பரலோக நுழைவுவாயில் - SKIT | MESSIAH VICTORY CHURCH

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 127

  • @gospel2globe821
    @gospel2globe821 Рік тому +24

    அருமை! இந்த குறு நாடகத்தில் நடித்தோருக்கும், இவர்களை தயார் படுத்தியோர், யாவருக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்!
    அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர் 👏🏻 நம்மை மனிதன் அல்ல தேவனே நியாயம் தீர்ப்பார் என்பதை அழகாக சொல்லிவிட்டிர்கள் ❤

  • @MusicStudents
    @MusicStudents 11 місяців тому +6

    Super 👌 👍 😍 🥰

  • @induswetha9350
    @induswetha9350 Рік тому +3

    Superr excellent acting nalla news sollirukinga

  • @sharvalosanan
    @sharvalosanan Рік тому +81

    எவ்வளவு அழகாக இருக்கிறது, இதை என் சகோதரர்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன்..

    • @noelchelvanayagam8246
      @noelchelvanayagam8246 Рік тому +1

      What beauty you find in it. These are all rubbish.

    • @sharvalosanan
      @sharvalosanan Рік тому

      @Naveed Ahmed K உங்களது கருத்துக்கு நன்றி சகோதரரே ❤ , ஆனால் தனது வார்த்தையையே (வேதம்) காப்பாற்ற முடியாத ஒரு கடவுளால் என்னையும் உங்களையும் கண்டிப்பாக காப்பாற்ற முடியாது !
      அவர் உண்மையான கடவுளாகவும் இருக்க முடியாது ...

    • @sharvalosanan
      @sharvalosanan Рік тому

      ஆனால் வேதாகமம் வெளிப்படுத்தும் கடவுள் தனது வார்த்தையை பாதுகாக்க கூடியவராக இருக்கிறார் , இதனாலேயே நான் கிறிஸ்துவை பின்பற்றுகிறேன் , இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை
      இதற்கு பின்பு வாதம் செய்ய எதுவுமே இல்லை ....

    • @jamesja8533
      @jamesja8533 Рік тому

      ,zx

    • @hellowhellow5501
      @hellowhellow5501 Рік тому +1

      ​@@sharvalosanan கிறிஸ்தவர்களை இஸ்லாம் என்னும் இருளிலிருந்து காப்பாற்றுவதற்கு கடவுள் முன்னெச்சரிக்கையாக பல வசனங்கள் கொடுத்துள்ளார் 👍
      6 உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்.
      கலாத்தியர் 1:6
      7 வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.
      கலாத்தியர் 1:7
      8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
      கலாத்தியர் 1:8
      9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
      கலாத்தியர் 1:9

  • @christdas372
    @christdas372 Рік тому +14

    சிறந்த விழிப்புணர்வு நகைச்சுவை குறும்படம். நடித்த, படைத்த ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்கள். கர்த்தர்தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
    கர்த்தருக்கே மகிமை.

  • @blananthi7197
    @blananthi7197 9 місяців тому +1

    Super bro God bless you ❤❤❤❤

  • @kimalraj-w4x
    @kimalraj-w4x 5 місяців тому +3

    Super 🎉

  • @a.kirubaia.kirubai4551
    @a.kirubaia.kirubai4551 Рік тому +6

    எபினேசர் சீன். 👌👌👌👍👍👍

  • @sobiam6190
    @sobiam6190 22 дні тому +1

    Very nice 👌👌👌🎉🎉🎉❤

  • @ManjuJula-st9lr
    @ManjuJula-st9lr 7 місяців тому +1

    Super God pless you

  • @MunusamyMunusamy-n7f
    @MunusamyMunusamy-n7f Рік тому +1

    Super super 🎉

  • @christina8377
    @christina8377 11 місяців тому +1

    Hats off to you guys

  • @AJ7-studio
    @AJ7-studio Рік тому +36

    பாரம்பரிய கிறிஸ்தவ ஆலயங்களில் பல ஆண்டுக்காலமாக இருக்கும் பெயர் கிறிஸ்தவர்களின் நிலைமையும், பரலோகத்திர்க்கு யார் போக முடியும் என்பதை அழகாகவும்.. நகைச்சுவையாகவும்.. குருநாடகம் மூலமாக காட்டியதற்கு நன்றி... God bless you all guys who were acted and who were worked behind the screens.. we expected more like this from you... keep rocking frndzz...❤🥳🎉

  • @JoshuaRMani
    @JoshuaRMani Рік тому +12

    பெருமை, திறமை , மகிமை
    இவை எல்லாவற்றையும் பலியாக்குவதே ஒரு ஆராதனையாளரின்
    சிறந்த ஆராதனையாக இருக்க முடியும்

  • @MrNelsonfdo
    @MrNelsonfdo Рік тому +9

    Glory to God! Jesus (and his Salvation) is the only way to Heaven!!
    Excellent acting and background dialogues with music.. Thank you MMM!!

  • @justinjackulin
    @justinjackulin 3 місяці тому +1

    Marvelous

  • @Forchrist1531
    @Forchrist1531 Рік тому +8

    மிக அருமையான நாடகம்
    தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @AnniePriscilla-vu7en
    @AnniePriscilla-vu7en Рік тому +1

    Very nice 😊

  • @anidivya4115
    @anidivya4115 Рік тому +8

    This skit is the clear portrait of contemporary christians 👍

  • @lathavenkatesh2280
    @lathavenkatesh2280 Рік тому +28

    வெளி:21.27ன்படிஇந்த குறும்படம் எல்லோருக்கும் புரிகின்றவிதத்தில் களிப்போடும் கண் திறக்கின்ற விதமாகவும் படு சூப்பராகவும் காண்பித்திருக்கிறது தேவனுக்கு நன்றி 🙏

  • @nandini.g9513
    @nandini.g9513 Рік тому +3

    Amen... God bless you all brother

  • @sumithamanasseh6219
    @sumithamanasseh6219 Рік тому +11

    Meaningful skit.All are preformed very well.

  • @sasikalas3647
    @sasikalas3647 Рік тому +3

    Super 👏

  • @shepananelson5516
    @shepananelson5516 Рік тому +14

    Mathew 7:21-Not everyone who says to me, ‘Lord, Lord,’ will enter the kingdom of heaven, but only the one who does the will of my Father who is in heaven....
    Glory to the Lord🙏🏻.Based on the above verse, the skit was done wonderfully... All of them acted well.. May people will understand the concept and repent to our lord and do god's will to enter into heaven. AMEN

  • @gilbertgilbert6123
    @gilbertgilbert6123 Рік тому +5

    Superb

  • @varikish0054
    @varikish0054 2 місяці тому +2

    ❤❤❤❤❤

  • @johneliflora7695
    @johneliflora7695 Місяць тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jesusthilagavathy5494
    @jesusthilagavathy5494 Рік тому +6

    Praise to be God . God bless you all very nice and blessed

  • @chandrachidambaranathan5962
    @chandrachidambaranathan5962 Рік тому +6

    Praise be to God, needed message for present Christians, God bless

  • @ayyapparajr8151
    @ayyapparajr8151 Рік тому +2

    Good god bless you 🙏

  • @muthalagan78
    @muthalagan78 Рік тому +8

    Useful skit. All are rocks... May our Almighty God bless you and multiply you abundantly.

  • @Michaelmindvoice
    @Michaelmindvoice Рік тому +1

    Amen😊

  • @joycedhanisha5485
    @joycedhanisha5485 Рік тому +2

    Glory to God praise the lord Jesus 🛐✝️ nice concept guys ❤️❤️மனதிரும்புகள்

  • @Jshezroam87
    @Jshezroam87 Рік тому +3

    Ithu mathiri daily videos podunga

  • @jamilamerlin6119
    @jamilamerlin6119 Рік тому +9

    பரலோகம் செல்ல எது தகுதி எது தகுதியல்ல என்பதை விளக்கிக் காட்டிய Super skit👌👍

  • @sagayamary6164
    @sagayamary6164 Рік тому +1

    Good👍👍👍👍 great great wonderfull🎉🎉🎉

  • @AVRajesh_
    @AVRajesh_ Рік тому +5

    Nice

  • @sujathanu2192
    @sujathanu2192 8 місяців тому +1

    😂😂😂😂 super 😊🎉

  • @graceblessingssurya3174
    @graceblessingssurya3174 Рік тому +4

    Super super

  • @nivethakaushik
    @nivethakaushik Рік тому +6

    The person who cleanse by the blood of Christ , certified by the blood of Christ and born again christians can enter into the kingdom of god Not all christians . To enter into the kingdom of god we should left our pride and wordly things . U have really shown these things in this skit . Very well acted . Thank u . God bless u brothers .

  • @johns1281
    @johns1281 Рік тому +9

    கிறிஸ்தவ மக்கள் இந்த பூமியில் நரக வாழ்வை சந்திப்பதால் எல்லோரும் மோட்சம் போய்விடுவார்கள்......ஆனால் நம் பாதிரியார்கள் பிஷப்கள் கன்னியாஸ்திரிகள் இந்த பூமியில் சொர்க்க வாழ்வு வாழ்வதால்....அவர்களுக்கு நரகம் நிச்சயம்.....மனிதனை மனிதனாக மதிக்க தெரியாத வெள்ளை அங்கிகள் மோட்சம் என்ற புனித வார்த்தையை சொல்லவே அருகதையற்றவர்கள்.... தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான பெனடிக் ஆன்ரோக்கள் உலாவி கொண்டு இருக்கின்றார்கள்...எங்கள் தேவனின் புனித குருதியில் உருவாக்கப் பட்ட மகா புனித மதம்.இந்த படுபாவிகளால் கார்ப்பரேட் கம்பெனியாக மாறுவது வேதனை....அப்பாவி கிறிஸ்தவ மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.....வாழ்க கிறிஸ்தவம்.... வளர்க பாமர கிறிஸ்தவ மக்கள்....

  • @crazyezhil4563
    @crazyezhil4563 Рік тому +7

    Full of goosebumps... From beginning to end 😀 may our LORD bless you all

  • @Kalpanapeter
    @Kalpanapeter Рік тому +4

    Amen praise the Lord

  • @jobnatarajan
    @jobnatarajan Рік тому +2

  • @guruprakash2413
    @guruprakash2413 Рік тому +7

    Skit... Vera level

  • @vijayp8143
    @vijayp8143 Рік тому +2

    Praise the lord 🙏,🙌

  • @jcics5683
    @jcics5683 Рік тому +3

    Super boys ... Amen🎉

  • @arakkonamforchrist
    @arakkonamforchrist Рік тому +4

    Very good performance..god bless you all

  • @phenomenalGodsinnovation
    @phenomenalGodsinnovation Рік тому

    😂🤣👍 வேற லவல்

  • @g.johnmartin.
    @g.johnmartin. Рік тому +1

    Super ra irku nice

  • @queenofdevils2717
    @queenofdevils2717 10 місяців тому

    Nice 🎉

  • @kudumbanalan2108
    @kudumbanalan2108 Рік тому +2

    Super

  • @antonyromantorsudhagaran1556
    @antonyromantorsudhagaran1556 Рік тому +2

    Good Message
    Good try.

  • @emeldajustin2475
    @emeldajustin2475 Рік тому +6

    👌 superb

  • @preethas1127
    @preethas1127 Рік тому +3

    Super drama❤ கடைசி ல அந்த பையன கூட்டிட்டு போகும் போது எனக்கு கண்கள் கலங்குகிறது...அவர் சொன்ன வார்த்தை: எஜமான் உங்களுக்காக காத்துருக்கிறார் 😢❤️❤️✝️ஆமென் அப்பா ❤ தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🏻🙏🏻🙏🏻

  • @Jshezroam87
    @Jshezroam87 Рік тому +3

    New subscriber

  • @vijaykumarivijaykumari1242
    @vijaykumarivijaykumari1242 Рік тому +1

    I like you kutis, God bless you my dear.

  • @jesuspraisy9580
    @jesuspraisy9580 Рік тому +2

    🙏🏻✝️

  • @VINISH_vj
    @VINISH_vj Рік тому +5

    Awesome 🤩 thinking 💭 so good 😊

  • @jancyrani-q9y
    @jancyrani-q9y Рік тому +2

    Good program

  • @ajithairene7713
    @ajithairene7713 Рік тому +4

    😂😂😂Really nice and thoughtful

  • @GodsloveSong
    @GodsloveSong Рік тому +5

    God bless you brother

  • @sisubalanasha
    @sisubalanasha Рік тому +1

    Happy

  • @paulsabulon4006
    @paulsabulon4006 Рік тому +5

    Superb skit

  • @jayanthijaya9005
    @jayanthijaya9005 Рік тому +2

    God bless you 🙏

  • @parnaboosjesus
    @parnaboosjesus Рік тому +3

    Praise God 🙏

  • @jeyarajkumar-jr6mc
    @jeyarajkumar-jr6mc 7 місяців тому +1

    Super I am Jerlin

  • @victordevadoss2719
    @victordevadoss2719 Рік тому +5

    சூப்பர்

  • @prasanthps4180
    @prasanthps4180 Рік тому +2

    Suepr❤

  • @joysmary2129
    @joysmary2129 Рік тому +5

    👌👌👌nice skit

  • @arulananthuarun6523
    @arulananthuarun6523 Рік тому +5

    Amen

  • @hammadk7325
    @hammadk7325 Рік тому

    இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும்.
    Holy Qur'an: Ibrahim (14:52)
    வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது (அவனே) உயிர் கொடுக்கிறான்; (அவனே) மரிக்கும்படியும் செய்கிறான் - அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு வேறு பாதுகாவலரும் இல்லை, உதவியாளரும் இல்லை.
    Holy Qur'an: At-Tawba (9:116)
    (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
    Holy Qur'an: Aal-i-Imraan (3:31)

  • @ruckmanip1285
    @ruckmanip1285 Рік тому +5

    God bless you all

  • @m.sudhakar489
    @m.sudhakar489 Рік тому +1

    Aman ❤❤❤❤

  • @michaelmickal5494
    @michaelmickal5494 16 днів тому +1

    😮😅🎉❤

  • @savarimuthujoseph5518
    @savarimuthujoseph5518 Рік тому +7

    இப்படியாக வான் வீடு (இறை வீடு) இருக்காது, உங்களின் கற்பனை கூட பாவ புவியை போல, அழியும் மனித பூமி முறைப்படி சித்தரித்து காட்டுவது, கள்ள போதாகம் செய்வது போல உள்ளது,
    இறை வான் வீடு என்பது அதி பரிசுத்தமான இடம், எல்லாமும் அதி பரிசுத்தமாக சூரியனிலிருந்து வந்த சம்மனசுகளுக்கு ஈடாக இருக்கும். அந்த இரைவானத்துக்கு மேல் எந்த வானமும் இல்லை யாருக்கும் பெயரோ, உருவமோ, ஜாதி, மதமோ, பிரிவோ இல்லாது பரிசுத்தமாக, கள்ளம், கபடாற்ற ஒப்பற்ற உயர்வு தாழ்வும் இல்லா அமைதியான உலகாயிருக்கும், அங்கெ யாரும் நுழை வாயிலில் பட்டியல் புத்தகத்துடன் பெயர் கேட்பவர் இரார்.

  • @MadanMadan-lc5vp
    @MadanMadan-lc5vp Рік тому +1

    நியாயத்தீர்ப்பு இப்படி காமெடி தனமாக இருக்குமா?

  • @shineprasan
    @shineprasan Рік тому

    ua-cam.com/video/FYFtNsnBuFM/v-deo.htmlsi=hIvzOfyrUskcDHmR மணவாட்டியின் சத்தம் 🕊️

  • @hussainsheriff2262
    @hussainsheriff2262 8 місяців тому

    Prufe palAarpadu

  • @JebaMani-n1b
    @JebaMani-n1b Місяць тому

    My name

  • @bharathstephen8754
    @bharathstephen8754 Рік тому +1

    Bible la எந்த அதிகாரம் ல பரலோக ராஜ்ஜியம் இப்டி இருக்கு nu சொல்லி இருக்கு வெளிப்படுத்துதல் ah வாசிச்சு பாருங்க பரலோக ராஜ்யம் எப்படி இருக்குனு தெரியும்
    It's an awareness video i know but you have to know about the recursion and 2nd comming of lord Jesus

  • @sharika5019
    @sharika5019 Рік тому +1

    Please portray in serious way as in bible not as comedy !GOD IS WATCHING !be aware of it.

  • @sathiyanesan8715
    @sathiyanesan8715 3 місяці тому +1

    Good drama

  • @MOSESJACINTA
    @MOSESJACINTA Рік тому

    JJ😂😂 yarunu புரியுது

  • @pr_augustineraja
    @pr_augustineraja Рік тому

    முதலாவது வந்த நபருக்கு JJ என்று பெயர் வைத்ததற்கு பின்னால் ஏதாவது உள்குத்து இருக்குமோ???🤔🤔😜😜😜

  • @pushpachettiar6284
    @pushpachettiar6284 Рік тому +2

    This is a nonsense things

  • @geethageetha1474
    @geethageetha1474 Рік тому

    😂

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Рік тому

    Prantha eelovhthil jeevangal anything paralogham selling broker Davao

  • @jeyakumarm1912
    @jeyakumarm1912 Рік тому +2

    This is called Comedy Paralogam 🐱you should not make fun of holy things 🐣pastor don't encourage such skits

  • @ammu8332
    @ammu8332 Рік тому

    பரலோகம் வேறு
    பரலோக இராஜ்ஜியம் என்பது வேறு ஒன்று.
    வேதத்தை ஆராய்ந்து பாருங்கள்

  • @jency7561
    @jency7561 Рік тому

    Paralogam poga vendom ental Bible piragarama ulakathil ullavaikalai nechika kudathu. Abisigam pettu kolla vendom.

  • @BhuvaneswariBhuvaneswari-lt8rk
    @BhuvaneswariBhuvaneswari-lt8rk 11 місяців тому

    Amen ❤

  • @SathyaSathya-sv6ck
    @SathyaSathya-sv6ck Рік тому +2

    Amen

  • @roselin407
    @roselin407 Рік тому +4

    Nice

  • @thayalinikokulan1328
    @thayalinikokulan1328 Рік тому +1

    Super

  • @shineprasan
    @shineprasan Рік тому

    ua-cam.com/video/BFFzOQqdQms/v-deo.htmlsi=pQNQ0RV6c5wCdD37 மணவாட்டியின் சத்தம் 🕊️

  • @Jshezroam87
    @Jshezroam87 Рік тому +2

    Amen

  • @venkadeshvenkadesh9274
    @venkadeshvenkadesh9274 Рік тому +4

    Nice

  • @mariefranswas8760
    @mariefranswas8760 Рік тому +1

    Super

  • @rajisasangan2878
    @rajisasangan2878 Рік тому

    Amen