Check the description for Cast and Crew Details Also Watch our Good Friday Skit here 👇👇👇 ua-cam.com/play/PLYQmi3TN_eWhwciYcfYn9zCtknjl-7AFF.html&si=vNNNNwFCQTbab4kq
அருமை அருமை நல்ல கருத்துக்கள் பெண்கள் நாட்டின் கண்கள் வேதத்தில் அநேக சகோதரிகள் நல்ல குணம் படைத்தவரை பார்க்கலாம் இன்றாளவும் பெண்கள் இழிவாக அற்பமாக எண்ணப்படுகிறார்கள் ஆனால் பெண்கள் அற்புதமான வர்கள் என்று இந்த குறு நாடகம் கூறுகின்றது .இதில் நடித்த எல்லா உள்ளடக்கத்தையும் நான் மனதார பாராட்டுகிறேன் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் ஆமென் ❤❤❤❤❤❤
"இந்த நாடகம் மகளிர் ஞாயிறு முன்னிட்டு எங்கள் தேவாலய பெண்கள் ஐக்கிய சங்க உறுப்பினர்களாளும் மற்றும் தேவாலயப் பிள்ளைகளாளும் நடத்தப்பட்டது. ஒவ்வொரு காட்சியும் நிஜ சம்பவங்களையும், எங்களுக்கு தெரிந்த சிலர் அனுபவித்த உண்மைப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இன்றும் நம் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலைகளைக் இந்த நாடகம் காட்சிப்படுத்துகிறது." "This skit was performed by our church Women's Fellowship members and church children on the occasion of the Women's Sunday celebration. Each scene is sadly based on and inspired by real incidents that happened to some of our neighbors and reflects situations that are still happening in our society today." -Rev.Vinay Kumar (Presbyter in-charge)
Check the description for Cast and Crew Details
Also Watch our Good Friday Skit here 👇👇👇
ua-cam.com/play/PLYQmi3TN_eWhwciYcfYn9zCtknjl-7AFF.html&si=vNNNNwFCQTbab4kq
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான மூவி கர்த்தர் உங்களையும் உங்க கும்பத்தையும் அன்புடன் ஆசீர்வதிப்பாரக இந்த படம் எல்லாரையும் மாற்றும்
அருமை அருமை நல்ல கருத்துக்கள் பெண்கள் நாட்டின் கண்கள் வேதத்தில் அநேக சகோதரிகள் நல்ல குணம் படைத்தவரை பார்க்கலாம் இன்றாளவும் பெண்கள் இழிவாக அற்பமாக எண்ணப்படுகிறார்கள் ஆனால் பெண்கள் அற்புதமான வர்கள்
என்று இந்த குறு நாடகம் கூறுகின்றது .இதில் நடித்த எல்லா உள்ளடக்கத்தையும் நான் மனதார பாராட்டுகிறேன் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் ஆமென் ❤❤❤❤❤❤
Arumai
Iove
"இந்த நாடகம் மகளிர் ஞாயிறு முன்னிட்டு எங்கள் தேவாலய பெண்கள் ஐக்கிய சங்க உறுப்பினர்களாளும் மற்றும் தேவாலயப் பிள்ளைகளாளும் நடத்தப்பட்டது. ஒவ்வொரு காட்சியும் நிஜ சம்பவங்களையும், எங்களுக்கு தெரிந்த சிலர் அனுபவித்த உண்மைப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இன்றும் நம் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலைகளைக் இந்த நாடகம் காட்சிப்படுத்துகிறது."
"This skit was performed by our church Women's Fellowship members and church children on the occasion of the Women's Sunday celebration. Each scene is sadly based on and inspired by real incidents that happened to some of our neighbors and reflects situations that are still happening in our society today."
-Rev.Vinay Kumar
(Presbyter in-charge)
❤❤
Super
👍 good
Unka sithathipati nathunka yasapa unkalaithan nampi erukan seelarai yasapa natathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa unkaluku sithamanal nathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa amma pillaya einnaika yasapa rentuparum einnaithu unka alayathuku varanum yasapa kirivaitharum yasapa nataitharuvatherku kotanakotinatirikal yasapa
Good
😢😢😢😢😢😢💯💯💯💯💯👌👌
👍
Good