ஆண்டவரை நேசிக்கிறவர்களால் தான் இப்படியான கிரியைகளை பார்த்து மிகவும் கவளை படுவார்கள் நீங்கள் எல்லோரும் மிக அருமையாக செய்து காட்டியிருக்கிறீங்கள் ஆண்டவர் உங்களை ஆசீர் வதிப்பார் ஆமேன் அல்லேலூயா
சபையில் ஒவ்வொருவருடைய மனநிலையும் இவ்வாறு இருக்கிறது என்று அருமையான முறையில் சபையில் ஒரு நாள் நாடகத்தின் மூலம் சித்தரித்து காட்டிய குழுவினருக்கு வாழ்த்துக்கள். இந்த நாடகத்தின் மூலம் நான் எவ்வாறு சபையில் நடந்து கொள்ளுகிறேன் என்று ஆராய்ந்து கொள்ள தூண்டியது.
இநத கடைசிக்காலத்திற்கு ஏற்ற தேவையான குருநாடகம், இன்றைய திருச்சபையின் நிலை இப்படித்தான் இருக்கிறது, இந்த நாடகத்தைப் பார்க்கிறவர்கள் மனந்திரும்ப ஜெபிக்கிறேன் வாழ்த்துக்கள் ❤🎉
"சபையில் ஒரு நாள்" - சிரிக்கவும், சிந்திக்கவும் தந்த நல்ல படைப்பு. முகம் காட்டிய, குரல் தந்த ஒவ்வொருவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும். கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தருக்கே மகிமை.
சங்கீதம் 1:1 (பரிசுத்த வேதாகமம் O.V.) துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், (New King James Version) Blessed is the man Who walks not in the counsel of the ungodly, Nor stands in the path of sinners, Nor sits in the seat of the scornful;
கிறிஸ்தவர்களுடைய நிலைமையை புரிந்து கொள்ள கிறிஸ்தவர்கள் தான் சொல்ல முடியும் .மாற்று மதத்தவருக்கு சொல்ல தெரியாது. இது பரியாசம் அல்ல. ஒவ்வொரு சபையாரும் சிந்திக்க வேண்டிய விஷயம். சிந்தித்து இந்த நிலைமையை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்
உண்மையுள்ள நாடகம் வாழ்த்துக்கள் அன்பானவர்களே❤
இது சபையில் நடைபெறும் சம்பவங்களில் கடுகளவுதான் இன்னும் மிக மிக அதிகம் உண்டு
ஆண்டவரை நேசிக்கிறவர்களால் தான் இப்படியான கிரியைகளை பார்த்து மிகவும் கவளை படுவார்கள் நீங்கள் எல்லோரும் மிக அருமையாக செய்து காட்டியிருக்கிறீங்கள் ஆண்டவர் உங்களை ஆசீர் வதிப்பார் ஆமேன் அல்லேலூயா
L😢
KkkkkKkkkkkkKkKkkk😂
செருப்பு கழட்டுங்க Guitarist bro.
😢 yesuvin namathinale ellam maruvathaga 🙏🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏
Reyeal story example guys god bless you ❤
சபையில் ஒவ்வொருவருடைய மனநிலையும் இவ்வாறு இருக்கிறது என்று அருமையான முறையில் சபையில் ஒரு நாள் நாடகத்தின் மூலம் சித்தரித்து காட்டிய குழுவினருக்கு வாழ்த்துக்கள். இந்த நாடகத்தின் மூலம் நான் எவ்வாறு சபையில் நடந்து கொள்ளுகிறேன் என்று ஆராய்ந்து கொள்ள தூண்டியது.
தேவனுக்கே சதா காளங்களிலும் இயேசுவின் நாமத்தினால் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா
Super message
றொம்ப நல்ல ஆலோசனை ஆண்டவர் கிருபையால் றொம்ப தெளிவாக பேசி றொம்ப அருமையாக செய்து காட்டியிருக்கிறீங்கள்
இநத கடைசிக்காலத்திற்கு ஏற்ற தேவையான குருநாடகம், இன்றைய திருச்சபையின் நிலை இப்படித்தான் இருக்கிறது, இந்த நாடகத்தைப் பார்க்கிறவர்கள் மனந்திரும்ப ஜெபிக்கிறேன் வாழ்த்துக்கள் ❤🎉
Last person entry Vera level 😅, veadhatahi maradhal nam bilaikalai marapar eacharipin vasanm nandraga irudhadhu
"சபையில் ஒரு நாள்" - சிரிக்கவும், சிந்திக்கவும் தந்த நல்ல படைப்பு. முகம் காட்டிய, குரல் தந்த ஒவ்வொருவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும். கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
கர்த்தருக்கே மகிமை.
super drama
Praise the lord brothers
நாங்க இதைபார்த்து நாங்க நாடகம் எங்க சபையில் நடிச்சோம்
❤❤ Super சூப்பர் 🎉🎉🎉
Very nice msg friends😊😊 keep rocking 🎉
Excellent acting brothers with dialogue, great work👏
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனும் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான ஸ்கிப்ட் இவற்றை பார்க்கிற எல்லாருக்கும் பயன்படுவதாக இருக்கும் என்று நான் கர்த்தருக்குல் விசுவாசிக்கிறேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக அண்ணாக்களே 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻♀️🙇🏻♀️
Nice skit❤❤❤❤
Very nice.bro s
Vera level
Amen super may praise god
கடைசியாக வந்த தம்பி Ultimate.
Super friends jesus bless u all
Super 👌 Brothers Glory be to God
Praise the Lord
Super it's true
final touch super
👍 Nice
Superb well said..god bless you all ☺️ brothers
😅😅🎉🎉 good drama pa
nariya skit panuga anna, nalla eruku , unkaloda slang nala comedy ah eruku 🤣
Perfect 👌
சூப்பர் நன்றாக ரசித்து கேட்டேன்
Super
அருமை👌👌👌
Awesome❤
❤️
👌👍😀
Nice
Amen Amen
Thank God I belong to CSI 🙏
Take the pride as belong to Christ ❤💥
@@danie3470 Every church is saving they belong to Jess Christ but very few does
Mary Mary Mary glory glory glory .. Ultimate ha ha
Exactly true
சங்கீதம் 1:1
(பரிசுத்த வேதாகமம் O.V.) துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
(New King James Version) Blessed is the man Who walks not in the counsel of the ungodly, Nor stands in the path of sinners, Nor sits in the seat of the scornful;
😂🤣👍
Dei enna da enga pastor ah கொண்டு வந்துட அரதனை பாடல்...
Woww your videos are very very very super👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🤩🤩🤩🤩
Music over sound
Green shirt acting 😆👍
😂
முதல் 10 நிமிடங்கள் அருமை பிறகு கொஞ்சம் அருவருப்பு
First HOLY SPIRIT solla practice pannunga bossu!!!
Sama 😂😂😂😂😂😂 joke
கிறிஸ்துவர்களை பரிகாசம் செய்வது போன்று இருக்கிறது....😰
கிறிஸ்தவர்கள் என்பவர்களே மதவாதிகளே. அவர்கள் பரிகாசத்துக்கு உரியவர்களே
கிறிஸ்தவர்களுடைய நிலைமையை புரிந்து கொள்ள கிறிஸ்தவர்கள் தான் சொல்ல முடியும் .மாற்று மதத்தவருக்கு சொல்ல தெரியாது. இது பரியாசம் அல்ல. ஒவ்வொரு சபையாரும் சிந்திக்க வேண்டிய விஷயம். சிந்தித்து இந்த நிலைமையை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்
Enthu tha enraya christianity situation
Waste don’t entertain like this
ua-cam.com/video/Sr_1sXUKppI/v-deo.html இன்றைய அநேக சபைகளில் நிலைமை இதுதான் மாற்றம் வர செயல்படுவோம்.
Super
❤
Supper
❤