AALUHAI SEIUM AAVIYANAVERY | ஆளுகை செய்யும் ஆவியானவரே | TAMIL CHRISTIAN SONG

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • AALUHAI SEIUM AAVIYANAVERY
    ஆளுகை செய்யும் ஆவியானவரே
    All Rights In Holy Gospel Music
    Jebathotta JeyaGeethangal.
    தந்தை S.J.பெர்க்மான்ஸ் அவர்களின் மனதை இறைவழிபடுத்தும் ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் பாடல்களை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.
    Click on this link: play.google.co....
    உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மறக்காமல் இதை FORWARD செய்யவும்.
    spotify:open.spotify.c...
    Apple tune :open.spotify.c...
    Amazon music:www.amazon.com...
    #FatherSJBerchmans
    #JebathottaJeyageethangal
    #HolyGospelMusic

КОМЕНТАРІ • 205

  • @thirunavukkarasusrinivasan1711
    @thirunavukkarasusrinivasan1711 20 днів тому

    Amen. Amen. Amen.

  • @VanithaKumar166
    @VanithaKumar166 Рік тому +10

    இந்த பாடலை கொடுத்த இயேசுவுக்கே எல்லா புகழும்

  • @sarithak3951
    @sarithak3951 3 місяці тому +3

    அப்பா எங்கள் நினைவெல்லாம் உமதாகனும் பேச்செல்லாம் உமதாகனும் நாள் முழுதும் வழி நடத்தும் ஆவியானவரே ஆமென் 🙏🙏🙏🛐✝️♥️♥️♥️😭😭😭

  • @jeyajeya2434
    @jeyajeya2434 13 днів тому

    Amen amen

  • @sandrablessy9258
    @sandrablessy9258 15 годин тому

    Praise God 🎉

  • @sarithak3951
    @sarithak3951 4 місяці тому +3

    ஆளுகை செய்யும் ஆவியானவரே பலியாய் தந்தேன் பரிசுத்துமானவரே ஆவியானவரே என் ஆற்றலானவரே 🙏🙏🙏🙏♥️♥️

  • @subbuthaiv7996
    @subbuthaiv7996 4 роки тому +33

    ஆவியானவரே என்னை நீரே ஆளுகை செய்யும்

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j 3 місяці тому +3

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @justinaantony4460
    @justinaantony4460 3 роки тому +7

    ஆவியானவரே என்ஆற்றல் ஆனவரே ஆமென்

  • @user-qs5qn3rt1q
    @user-qs5qn3rt1q 15 днів тому

    பண்படுத்தும் பயன்படுத்தும்

  • @andamanmeega2312
    @andamanmeega2312 3 роки тому +268

    வாலிபா்களே இந்தப் பாடலை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கோட்க்கும்படி உங்கள் பாதம்பணிந்து கேட்கிறேன்.அந்தமான் மிஷ்னொி- மீகா. 🙏😰🙏

    • @kanmalaiagchurch6430
      @kanmalaiagchurch6430 3 роки тому +15

      சகோதனே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙇

    • @doyouknow2272
      @doyouknow2272 3 роки тому +7

      Sure Brother.... We can feel holy spirit presence whenever we hear this song ❤️❤️❤️

    • @andamanmeega2312
      @andamanmeega2312 3 роки тому +8

      @@doyouknow2272 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vijiyalakhsmivijiyalakhsmi5714
      @vijiyalakhsmivijiyalakhsmi5714 3 роки тому +8

      Kandipa kepo oru nallaiku oru padu Enna neraya thadava kuda kepom amen

    • @angelhamilton4904
      @angelhamilton4904 3 роки тому +3

      👍🙏

  • @andamanmeega2312
    @andamanmeega2312 3 роки тому +40

    என் தேசத்தின் எல்லா ஜனங்களின் இருதயத்திலும் இந்த எண்ணம் உருவாகிவிட்டால்போதும் சாத்தானின் எல்லையை அழித்துவிடலாமே.இயேசப்பா உதவி செய்யுங்கப்பா இயேசப்பா. அந்தமான் மிஷ்னொி- மீகா

  • @ranixavier6053
    @ranixavier6053 Рік тому +7

    அதிசயம் செய்பவரே
ஆறுதல் நாயகனே
காயம் கட்டும் கர்த்தாவே
கண்ணீரெல்லாம் துடைப்பவரே

  • @stellajudith5169
    @stellajudith5169 4 роки тому +34

    நினைவெல்லாம் உமதாகனும், பேச்செல்லாம்உமதாகனும்கர்த்தாவே

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j 3 місяці тому +2

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 Місяць тому

    Amen Jesus appa hallelujah Thank you appa hallelujah 🙏 I love you Jesus appa hallelujah 🙏🙏💖💐🙏💖💖💖💖💖💐🙏

  • @rajifiguradomaning7280
    @rajifiguradomaning7280 6 місяців тому +4

    I hearing this song in daily morning...it's change my whole life ❤Thank you holy spirit 🙏

  • @user-bs7zb7me4j
    @user-bs7zb7me4j Рік тому +3

    Ninaivellam umathaaganum....pechellam umathaaganum......😊😊😊❤❤❤

  • @jesusje746
    @jesusje746 Місяць тому

    👌😭😭😭😭😭🙏🙏🙏💯

  • @user-ek4mk6pf2g
    @user-ek4mk6pf2g 2 роки тому +2

    Amen Amen Amen
    ஆமென் ஆமென் ஆமென்

  • @prabhupreethi9784
    @prabhupreethi9784 2 роки тому +26

    இந்த பாடலை கேட்கும் போது ஆவியானவர் நமக்குள்ளே வருவார்

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 Рік тому +5

    Fr! You are God's Gift for us 🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rajagopalramaswamy6449
    @rajagopalramaswamy6449 4 роки тому +11

    Holy Spirit helper councellor advocate comforter etc amen

  • @a.simisimi2022
    @a.simisimi2022 Рік тому +1

    இயேசுவே அப்பா பிதாவே ஸ்தோத்திரம் ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @ManiKandan-gz3xz
    @ManiKandan-gz3xz 3 роки тому +2

    Amen raja neenga aalumai seinga appa

  • @svijayansshanmugavijayan7623
    @svijayansshanmugavijayan7623 4 роки тому +2

    Aalluhai seiyum aaviyanavaray naintree iyaa aaviyanavaray umaku aaindavaray yeasu appa umaku sothiram .

  • @prakash1327
    @prakash1327 2 роки тому +6

    Father my favourite songs thank you jesus

  • @ranjendrenr5251
    @ranjendrenr5251 5 років тому +8

    Amen Alleluya

  • @elroiyieshalom7172
    @elroiyieshalom7172 2 роки тому +1

    ஆமென் . கர்த்தர் நாமம் மகிமைபடுவதாக

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 3 роки тому +1

    Jesus Christ amen nandri ayya. Jesus sothirram.alleloya.amen. nandri ayya. Nandri ayya yessappa.

  • @karthidaniel9192
    @karthidaniel9192 6 місяців тому +1

    Praise the Lord ❤❤

  • @rajagopalramaswamy6449
    @rajagopalramaswamy6449 4 роки тому +10

    Father God, son Jesus Christ, holy Spirit TRINITY AMEN

  • @yesupathams9542
    @yesupathams9542 4 роки тому +24

    உள்ளத்தை கரைக்கும் மிக அருமையான அர்ப்பணிப்பின் பாடல்.ஆமென்

  • @nathiyas7112
    @nathiyas7112 Рік тому +1

    adhisayam seivabavarae arudhaal nayagarae..

  • @isaack8251
    @isaack8251 3 місяці тому +1

    This generation of youth and teens wants Christian songs to be in rap and rhythm and enjoyable but if you want to feel god's presence and Bible attachment only these kinds of songs could give you that, Thanks to father berchmans for giving these wonderful albums

  • @amalaprabakaran142
    @amalaprabakaran142 4 роки тому +13

    En marriage mutinchu nanum en husbendku churchla first patunom entha song

  • @gayathrigayathri1872
    @gayathrigayathri1872 3 роки тому +1

    Amen Appa

  • @anandpanneer5177
    @anandpanneer5177 4 роки тому +118

    ஆளுகை செய்யும் ஆவியானவரே
    பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே
    ஆவியானவரே-என் ஆற்றலானவரே
    1. நினைவெல்லாம் உமதாகணும்
    பேச்செல்லாம் உமதாகணும்
    நாள் முழுதும் வழிநடத்தும்
    உம் விருப்பம் செயல்படுத்தும்
    2. அதிசயம் செய்பவரே
    ஆறுதல் நாயகனே
    காயம் கட்டும் கர்த்தாவே
    கண்ணீரெல்லாம் துடைப்பவரே - என்
    3. புதிதாக்கும் பரிசுத்தரே
    புதுபடைப்பாய் மாற்றுமையா
    உடைத்துவிடும் உருமாற்றும்
    பண்படுத்தும் பயன்படுத்தும்
    4. சங்கீதம் கிர்த்தனையால்
    பிறரோடு பேசணுமே
    எந்நேரமும் எப்போதுமே
    நன்றிப் பலி செலுத்தணுமே

  • @suryadaniel8004
    @suryadaniel8004 4 роки тому +14

    One of my best song ..😘

  • @vidhyakumaresan2532
    @vidhyakumaresan2532 11 місяців тому +1

    En ullam udaindhirukum pozhuthu Indha Padal aarudhalairukiradhu 😔😔🙏🙏🙏🙏

  • @sherinjohn9744
    @sherinjohn9744 3 роки тому +3

    Oh Holy Spirit "I LOVE YOU"

  • @rejinasilvya4149
    @rejinasilvya4149 4 роки тому +4

    Thank you jesus

  • @akashsuresh2005
    @akashsuresh2005 5 років тому +12

    Glory to God..

  • @geethamalini9681
    @geethamalini9681 3 роки тому +4

    Amen...excellent song appa...thank u jesus...thankful ayya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭

  • @joycookingsheela5904
    @joycookingsheela5904 Рік тому +1

    My favourite song 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அப்பா நன்றி my first love Jesus 🔥🔥🔥

  • @shakeelamurugeshan409
    @shakeelamurugeshan409 5 років тому +11

    Amen...... Love you LORD

    • @jeba6389
      @jeba6389 3 місяці тому

      ஆளுகை செய்யும் ஆவியானவரே
      பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே
      ஆவியானவரே-என் ஆற்றலானவரே
      1. நினைவெல்லாம் உமதாகணும்
      பேச்செல்லாம் உமதாகணும்
      நாள் முழுதும் வழிநடத்தும்
      உம் விருப்பம் செயல்படுத்தும்
      2. அதிசயம் செய்பவரே
      ஆறுதல் நாயகனே
      காயம் கட்டும் கர்த்தாவே
      கண்ணீரெல்லாம் துடைப்பவரே - என்
      3. புதிதாக்கும் பரிசுத்தரே
      புதுபடைப்பாய் மாற்றுமையா
      உடைத்துவிடும் உருமாற்றும்-என்னை
      பண்படுத்தும் பயன்படுத்தும்
      4. அப்பாவை அறிந்திடணும்
      வெளிப்பாடு தாருமையா
      மனக்கண்கள் ஒளி பெறணும்
      மகிமையின் அச்சாரமே
      5. என் இதய பலகையிலே
      எழுதிடும் உம் வார்த்தை
      மையாலல்ல உம் கையாலே
      எழுதிடுமே ஏங்குகின்றேன்

  • @jaiwest9182
    @jaiwest9182 5 років тому +4

    Super song

  • @johnklinton6846
    @johnklinton6846 3 роки тому +11

    உடைந்த உள்ளத்தை மேலும் மேலும் உடைத்து உருவாகும் அருமையான ஆவியானவரின் பாடல்

  • @umachandransilomi5673
    @umachandransilomi5673 4 роки тому +1

    Ninaivellaam umathaakanum.. Jesus...

  • @benedictraja6278
    @benedictraja6278 5 років тому +8

    Yes it is because of holy spirit we live

  • @trendingverithanam7648
    @trendingverithanam7648 2 роки тому +2

    Jesus this world sprit of the holy sprit of god of the lord wonderful songs father pastor Jesus songs all heart touching.💗💗💗💗💗💗💗💗

  • @sanjay.ssanjay.s326
    @sanjay.ssanjay.s326 5 років тому +2

    Amen

  • @divyakathir258
    @divyakathir258 2 роки тому +8

    I'm heard that song many time... This lyrics are melting my heart... Tq so much father this song written for anointing our spiritual life... All credits goes to our lord jesus Christ... ❤️

  • @robartd7732
    @robartd7732 4 роки тому +2

    Jesus

  • @DavidDavid-qp8vu
    @DavidDavid-qp8vu 2 місяці тому

    Amen ❤😇🛐

  • @issacissac4019
    @issacissac4019 5 років тому +8

    GLORY TO GOD NICE SONG THANK U LORD

  • @premaclara999
    @premaclara999 3 роки тому +2

    Lead us LORD JESUS CHRIST MY LOVE according to your will only and not according to my will.THANK YOU LORD

  • @jaiwest9182
    @jaiwest9182 5 років тому +4

    Nice song

  • @brucelee3807
    @brucelee3807 3 роки тому +4

    Great man of God.

  • @mbalasubramani5030
    @mbalasubramani5030 2 роки тому +3

    Love Jesus this song very nice in my life

  • @tamillocalklguessing7298
    @tamillocalklguessing7298 4 роки тому +5

    No words to say about father bechmens god bless you abundantly appa love u so much appa.

  • @NHSnurseJarub
    @NHSnurseJarub 5 років тому +12

    Love this song..... Praise the Lord

  • @prakashk3476
    @prakashk3476 2 роки тому +2

    Thank you jesus super songs father is life more people life changing

  • @jaganmohan9891
    @jaganmohan9891 4 роки тому +4

    Verry nice song

    • @maxgamers4441
      @maxgamers4441 4 роки тому

      Jesus help us we should follow your way

  • @apmarodossarodoss9101
    @apmarodossarodoss9101 8 місяців тому +2

    Who is God how will invend this earth so who is God karthar you know karthar he is God Jesus

  • @kalaikalaiseivi8921
    @kalaikalaiseivi8921 2 роки тому

    Yesappa.......alugai seiungappa ennai

  • @mohamedsaitmohamedsaitgodb3952
    @mohamedsaitmohamedsaitgodb3952 3 роки тому

    🤚 amen hallelujah amen 👏

  • @MathurajMathurajmathu
    @MathurajMathurajmathu 7 місяців тому +1

    Entha song keakkum..pothea jesus alukai seikirar

  • @karikalan4930
    @karikalan4930 3 роки тому +1

    Thanks appa Jesus

  • @rhemasamantha2885
    @rhemasamantha2885 4 роки тому +6

    Praise God blessed song Uncle

  • @SPEED_YT_007
    @SPEED_YT_007 Рік тому

    இயேசுவே

  • @helsonkumar8173
    @helsonkumar8173 4 роки тому +11

    Who is listening with me in 2020...??

  • @malaramalar5042
    @malaramalar5042 2 роки тому +2

    My favorite 🎵song ✝️love you yesuappa🙇‍♀️❤❤✝️

  • @kishorekrish4146
    @kishorekrish4146 Рік тому

    Amen🙏

  • @baratbuild575
    @baratbuild575 9 місяців тому

    Aaviyanavara

  • @SonuSonu-ge6lj
    @SonuSonu-ge6lj 3 роки тому +1

    Love you Jesus daddy 🙏🙏🙏

  • @gnanapragasamselvakumar1052
    @gnanapragasamselvakumar1052 2 роки тому +1

    Amen ❤️❤️❤️

  • @sridharstickers4023
    @sridharstickers4023 7 місяців тому

    AMEN

  • @tamilnadujesusredeems9229
    @tamilnadujesusredeems9229 2 роки тому +1

    Vary nice song

  • @prajkumar8387
    @prajkumar8387 2 роки тому +2

    Praise God 🙏🏻

  • @thankyoujesus1026
    @thankyoujesus1026 2 роки тому +1

    Praise the lord amen

  • @easupalraj7259
    @easupalraj7259 2 роки тому

    Amen Hallelujah Glory to Jesus

  • @ytGAMEING53
    @ytGAMEING53 3 роки тому

    Amen 🙏 Appa

  • @jothijothi9065
    @jothijothi9065 Рік тому

    Amen Jesus

  • @bavanibavani8462
    @bavanibavani8462 Рік тому

    Thankyou father

  • @MohanKumar-uw1wk
    @MohanKumar-uw1wk 2 роки тому +1

    Praise the lord thank you jesus

  • @AshokKumar-ig9pn
    @AshokKumar-ig9pn 3 роки тому

    ஆமென் ஆமென் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😍😍😍😚

  • @lamaison7514
    @lamaison7514 2 роки тому

    O holy spirit heal me molde me lead 😀 me product me amen 🙏

  • @doyouknow2272
    @doyouknow2272 3 роки тому +10

    01:52 I can understand... How he spent his life with Jesus.... Great man.... We are so blessed.... Thank God for Father.Berchmans

  • @mohamedsaitmohamedsaitgodb3952
    @mohamedsaitmohamedsaitgodb3952 3 роки тому +2

    Praise the Lord pastor shakila Banu brain tb eelerunthu sugam Pera Hussain heart sugam Pera mayakkam varamal Erukka Mohamed sait ramjani marieg life Deva kerubai kedaikka praiyar pannavum pastor thank you Jesus amen hallelujah

  • @johnxavier4869
    @johnxavier4869 3 роки тому +1

    Praise the Lord

  • @anbukkarasianbunathan5417
    @anbukkarasianbunathan5417 3 роки тому +1

    Tk u appa

  • @marakathamt9952
    @marakathamt9952 3 роки тому +2

    Wonderful Song 🌹

  • @selinpriya26
    @selinpriya26 2 роки тому

    amen

  • @Peter-ug2cu
    @Peter-ug2cu 2 роки тому

    Yes Jesus Restore me please

  • @MohanKumar-jl3fu
    @MohanKumar-jl3fu 2 роки тому

    Amen jesus

  • @vprjk
    @vprjk 3 роки тому

    Arumaiyana jeba padal🛐🛐🛐

  • @MohanKumar-uw1wk
    @MohanKumar-uw1wk 2 роки тому

    I love you jesus

  • @MohanKumar-uw1wk
    @MohanKumar-uw1wk 2 роки тому

    Thank you appa Amen

  • @jeniferp1253
    @jeniferp1253 2 роки тому +1

    3.20 - 3.44 flute mind blowing.. ..,