Hello sir, I have seen almost all your channel videos and you are dng great work... After seeing this video, suddenly vadivel dialogue came to my mind from winner movie... Vadivel : yeenae, ivalo visayatha soldreengley , yaaruney neenga ?😄 You r really inspiring!!! Selfless gardener :)
இப்படி heat செய்து pvc connector யை பிரிக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியது over heat செய்யக்கூடாது. மேல் புறம் உள்ள connector சூடாகாமல் உட்புறம் உள்ள வெட்டப்பட்ட பைப் மட்டும் சூடாகும் அளவுக்கு மட்டும்தான் சூடு படுத்த வேண்டும். அதிகம் சூடு படுத்தினால் மேலே உள்ள connector ம் சேர்த்து உருகி அதன் அளவு விரிவடைந்து விடும் . அந்த connector மீண்டும் பயன்படுத்தினால் water leak வரும்.
Sir I missed this video in the playlist of your channel.. But very useful post.. Plumbers and hardware shop owner may dislike.. But you are giving the for public people.. Thank you.. I have some other doubts.. Will you give me your number.. I won't eat your time much.. I wonder how very minimal comments for this valuable post
,, நல்ல தகவல்களை தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
நல்ல தகவல் சார்.கல்வியை ஒருவருக்கு சொல்லிக்கொடுக்கும் அவர் ஆசானாகி விடுகிறார்.நீங்களும் அதே மாதிரிதான் சார்.
நன்றி ஐயா
உபயோகமான தகவல் நன்றி
இந்த வீடியோ மிக மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது.
அருமையான பதிவு,உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துகள்
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி
இந்த காணோளி மிக மிக பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻
நன்றி
மிகவும் பயனுள்ள பதிவு மிகநன்றி
நன்றி
நல்ல தகவல் நன்றி நண்பரே
நல்ல பயனுள்ள தகவல். அருமையான வீடியோ. நன்றி நண்பா.
நல்ல தகவல்❤❤🎉
பயனுள்ள தகவல், 🤝🤝🤝👏👏👏
நன்றி
Rombo rombo thanks Guna . Its indeed s priceless information 👌
Super sir
Thank you for the video guidance
Pipe joint il ulla bend crack aagiullathu antha crack pipe maatramal sari seiya mudiuma
மிக்க நன்றி அண்ணா
நன்றி
Good and useful tips
Super sir great 👍👏👌🙌😀🙏
Very useful one.
Thank you.
Thanks
Very very useful, thank you nanba for this lovely video, having taken the time.. valga valamudan
மிக்க நன்றி
Useful information
Bro kerosene use panna la maaa...?
Super bro ❤
Usful message👍, thank you
Thank you
Sema idea sir...
நன்றி.
GOOD WORK BUT CAMERA NOT ABLE TO SEE FULL VIDEO KINDLY MAKE CAMERA TO SEE FULL VIDEO
Thanks for your comments.
I will correct next time.
Very very useful
Thank you
Thanks. It is very useful tip. So subscribed your channel.
Thank u bro. Very usefull
Thank you
Dummy cab remove eppadi pantrathu video poduga
Excellent bro
Thankyou ♥️
Please give ideas for how to measuring the pipe for T to Elbow. Thanks
Hello sir, I have seen almost all your channel videos and you are dng great work... After seeing this video, suddenly vadivel dialogue came to my mind from winner movie...
Vadivel : yeenae, ivalo visayatha soldreengley , yaaruney neenga ?😄
You r really inspiring!!! Selfless gardener :)
Sema tips
Thank you
இந்த முயற்சி வீண்
நன்றி
SUPER SIR
நன்றி
சூப்பர்
Bro pvc ok and cpvc remove ponna mutuma
முயற்சி செய்து பார்க்கலாம்
Super na
Thank you sister.
Thank you for your idea of removed old pv c fittings&joints
cpvc pipe fitting rework video podunga bro 🤝
Super bro. Antha butane torch price enna bro.
300
Awesome trick, thanks a lot
Thanks
Super
Thank you
Sir same method we can use for CPVC also?
Try
WHERE YOU GET THAT CYLINDER ADDRESS PLEASE
Check local Hardwares shops
Or buy online
amzn.to/3JvZJRu
Please kindly upload plumbing basic video
Sure
🙏🙏🙏
What is the name of the heater?
Can we use pvc pipe in first floor under tiles? Because it is saved the 50 feet long pipe
Pvc pipe line under tiles not safe sir.
Feature any pipe damage, blockage or joints leakage rework is very deficult & more expensive.
32mm pvc 1 length evalavu
ரொம்ப நாள் தேடி கொண்டு இருந்தேன்
Unmayava varuma anna eanda 2 inch valu 3 iruku
Try நன்றி பாருங்கள். நிச்சயம் வரும்.
Cpv fittings பிரிப்பது எப்படி சார்
water Lickage problem varuthu bro
இப்படி heat செய்து pvc connector யை பிரிக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியது over heat செய்யக்கூடாது. மேல் புறம் உள்ள connector சூடாகாமல் உட்புறம் உள்ள வெட்டப்பட்ட பைப் மட்டும் சூடாகும் அளவுக்கு மட்டும்தான் சூடு படுத்த வேண்டும். அதிகம் சூடு படுத்தினால் மேலே உள்ள connector ம் சேர்த்து உருகி அதன் அளவு விரிவடைந்து விடும் . அந்த connector மீண்டும் பயன்படுத்தினால் water leak வரும்.
பைப்பு ஜாயினிங் லீக்கேஜ் வருது சார் அதுக்கு எப்படி சரி செய்வது
63 mm pvc 1 length evalauv medium kg la amount sollunga
Pvc pipe ஒவ்வொரு நிறுவனத்தை பொருத்து , அதன் தடிமன் பொருத்து விலை மாறுபடும்
Brother இந்த புரோபொழின் காஸ் சிலிண்டர் எங்கு கிடைக்கிறது...?
Hardware shopல வாங்கினேன் .
Online லயும் கிடைக்கும். amzn.to/3aTcOTz
மறுபடியும் அந்த வாழ்வை பயன்படுத்த முடியுமா?
முடியும்
@@GUNAGARDENIDEAS நன்றி
Sir
I missed this video in the playlist of your channel..
But very useful post..
Plumbers and hardware shop owner may dislike.. But you are giving the for public people.. Thank you.. I have some other doubts.. Will you give me your number..
I won't eat your time much..
I wonder how very minimal comments for this valuable post
Water lieges வருமா
Proper remove panna water leak வராது.
யார்கேமராஎடுத்தவர்
நானே தான்.
CAMERA NOT CORRECT
பிளம்பர்ஸ் இதை பிரித்தெடுக்க ஒரு நாள் கூலி கேட்பார்கள். அதற்கு புதிதாக வாங்கி விடலாம். இல்லையென்றால் நாமே பிரித்தெடுக்க வேண்டியது தான்.
Free time கிடைக்கும் போது நாமே இதை பிரித்து எடுத்து வைத்துக்கொண்டால் தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.
5:49
Like g
கேமராவை ஒழுங்கா வைத்திருக்கலாம்
Camera அனுபவம் குறைவுதான். போக போக மேம்படுத்திக்கொள்கிறேன்.
தங்களின் ஆலோசனைக்கு நன்றி
நிறையா தடவே பட்டுருக்கே
Mi mi
சரிங்க இது pvc க்கு சரி
Upvc, cpvc எப்பிடி கழுட்டு வது
Super
Thank you
Super