15 ஆயிரம் சம்பளத்தில் பணக்காரர் ஆவது எப்படி ? - Anand Srinivasan Live Budget Session

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • Follow Anand Srinivasan -
    www.youtube.co....
    Mail: moneypechu@gmail.com
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    Here is the latest interview of economist Anand Srinivasan. He talks about the Middle class budget Planning . Watch the full video to know more.
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  4 роки тому +54

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @r.v.kaviyarasu4521
      @r.v.kaviyarasu4521 4 роки тому

      Don't miss it
      Part 1 -
      ua-cam.com/video/ji1MhhbypXw/v-deo.html
      Part 2 -
      ua-cam.com/video/SXZz85fNNeI/v-deo.html

    • @abdulabu3839
      @abdulabu3839 4 роки тому +1

      Retain Mr.Anand Srinivasa in your channel. He's the best source!

    • @jacksvikkie9479
      @jacksvikkie9479 4 роки тому

      Sir, I am working in a private company with permanent job(30k)
      but I got a call letter from abroad with temporary job (INR 80k)
      Which one is good fo my future ..
      Plz take this topic and speak about it ..

    • @salsalmah5809
      @salsalmah5809 3 роки тому

      Sensrsdndhdsu

    • @salsalmah5809
      @salsalmah5809 3 роки тому

      @@r.v.kaviyarasu4521 dueei

  • @pasuvathim1964
    @pasuvathim1964 4 роки тому +665

    உங்கள் உடலை பேணி சற்று பருமன் குறைக்கவும் =நீங்கள் எல்லோரின் சொத்து =எங்களின் தந்தையான ஆசான் =நூறாண்டுகள் வாழ்க

    • @subss8967
      @subss8967 3 роки тому +15

      உண்மைதான்.. நான் கூட நிறைய தடவை சொல்ல நினைத்து இருக்கிறேன்.. நீங்கள் சொல்லிவிட்டீர்கள்

    • @manikandan61289
      @manikandan61289 3 роки тому +5

      நன்றி

    • @tnbalajiyt478
      @tnbalajiyt478 2 роки тому +3

      Appa mari arivurai soldringa udal nalathudan neenda naal neenga yeangaluku veayndum inga sir

    • @2.o693
      @2.o693 2 роки тому +2

      Avar nalla irukanum

    • @millionviews1340
      @millionviews1340 2 роки тому

      500 ila selavuku thara solu seekiram

  • @guru7149
    @guru7149 4 роки тому +988

    வாழ்கை என்றால் என்ன என்று நீங்கள் பேசும் போது தான் உணர்கிறோம் .நம் பெற்றோர்கள் நம்மை வளர்த்து ஆளாக்கியது பெரிய விஷயம்

  • @jayachandiran35
    @jayachandiran35 4 роки тому +490

    கல்யாணம்கிறது தண்டச்செலவு 😂😂😂
    தலைவா 😍😍🙏🙏

    • @cookwithamudha4425
      @cookwithamudha4425 4 роки тому +3

      😂😂😂😂😂🤣🤣🤣

    • @skr3588
      @skr3588 4 роки тому +7

      Appadi Ella athiga kasu venaksthiganu solranga

    • @senbagamshivarengan2004
      @senbagamshivarengan2004 4 роки тому +1

      Ana namba parambariyam irukra idam kalayanam Mattum dhn athaium ipdi sonna middle class santhosamay kalyanam mattumachun Nalla pannum dhn

    • @mranjith117
      @mranjith117 4 роки тому +3

      @@senbagamshivarengan2004 30 Varudangal munbu ippadi selavu illaye... Ippo reception laye Jolie mudinju poiduthey....

    • @senbagamshivarengan2004
      @senbagamshivarengan2004 4 роки тому +1

      @@mranjith117 yeah CRT

  • @speedymakemoneytamil1320
    @speedymakemoneytamil1320 4 роки тому +154

    கல்யாணத்துக்கு பன்ற செலவ நம்ம தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தினால் நல்லது.. தகவலுக்கு மிக்க நன்றி ஐயா..

    • @harikrishnan339
      @harikrishnan339 2 роки тому +3

      நான் கோயிலில் தாலி கட்டி அப்டியே கூட்டிட்டு வந்துடுவேன்

    • @arunvijay2360
      @arunvijay2360 Рік тому

      @@harikrishnan339 super bro❤️👍

  • @arvindhsundarrajan5786
    @arvindhsundarrajan5786 4 роки тому +668

    Kalyanam is dhanda selavu, TRUE THAT.

    • @aravindaustin5412
      @aravindaustin5412 4 роки тому +4

      Fact bro nanum ipdidha solluva

    • @VictorVijay.
      @VictorVijay. 4 роки тому +5

      @BEST ENTERTAINMENT CHANNEL
      Dai 😂😂😂

    • @Greencity8686
      @Greencity8686 4 роки тому +1

      Kalyaname dhandama????

    • @duraipandi264
      @duraipandi264 4 роки тому +5

      Thevetti pasangala kuttu sorru podurathu than marriage

    • @SK-xq4xh
      @SK-xq4xh 4 роки тому +8

      Family situation paathudhaan marriage ku expenses pannanum.kadana vaanki selavu senju kalyanam panni marubhadiyum andha kadanuku vatti katti kasta patta kaasu ellam adhula poidum.ulaipu ellamey waste.

  • @venkateshsundharam227
    @venkateshsundharam227 4 роки тому +126

    கல்யாணம் தண்ட செலவு...mass fact🤠

  • @verygood3333
    @verygood3333 4 роки тому +171

    கல்யாண செலவுகள்
    உன்மையிலே தண்ட செலவு தான்
    தங்க நகைகள் சேமிப்பு

    • @pearlsartz382
      @pearlsartz382 3 роки тому

      @@megala.c7831 vera level ha yow! 🔥🔥

    • @Pk-ck7ef
      @Pk-ck7ef 3 роки тому

      @@megala.c7831 பதில் நன்றாக புரிந்து கொள்ளவம் கல்யானதிற்கு செய்ய கூடிய செலவு பற்றி தான் அவர் கூறுகிறார்

  • @NAVEENKUMAR-jk3is
    @NAVEENKUMAR-jk3is 3 роки тому +231

    ஐயா இதில் முக்கியமான ஒன்றை விட்டு விட்டீர்கள் , சொந்தத்தை தூரம் வைத்தால் இன்னும் செலவை மிச்ச படுத்தலாம்

  • @arjuns6419
    @arjuns6419 4 роки тому +47

    நா 35ரூ சம்பளம் வேலைக்கு செல்லும் போது அப்போது வயது18. இன்று நா 3கோடிக்கு சோந்தகாரன் படித்தது 6ம் வகுப்பு தான். நான் வேலை தொழில் என்று 30க்கு மேல் செய்துவிட்டேன். வெற்றிக்கு இலக்கும் திட்டம்மிடலும் மிகமுக்கியம்.. என் அனுபவம் இது

  • @Ashokkumar-sl2no
    @Ashokkumar-sl2no 4 роки тому +74

    Starting Music terrific .....Anand sir rocks....like if u like...

  • @revathirevathi6476
    @revathirevathi6476 4 роки тому +52

    I'm a house wife.. M.A graduate.. after watching ur videos now I'm learning tailoring sir...

    • @jaganrr2675
      @jaganrr2675 4 роки тому +1

      Appo ena padichinga

    • @elavarasan7794
      @elavarasan7794 3 роки тому

      All the best 👍

    • @PixelPEACE12
      @PixelPEACE12 3 роки тому

      Hi Mam, ungalukku veetula erunthu pannura business opportunity erukku.. interest eruntha contact my whatsapp number

    • @PixelPEACE12
      @PixelPEACE12 3 роки тому

      This s my whatsapp number:9944490585

    • @fronic4270
      @fronic4270 2 роки тому

      Super mam

  • @padhuk5987
    @padhuk5987 4 роки тому +55

    பணத்தை கஷ்டப்பட்டால் எப்படியாவது சம்பாதிக்கலாம். பணம் இருந்தால் 90% எந்த பிரச்சனையும் சமாளிக்க முடியும். ஆனால் நாம் ஒரே முறை வாழும் இந்த அழகான உலகத்தின் உண்மையான வாழ்க்கையை நம் எவராலும் எப்போதும் வாழ முடியாது. பணம் பணம் என்ற காகிதம் தான் இந்த உலகத்தின் மிக மிக மிக பெரும் போதை நம் அனைவருக்கும்.

    • @r.jaisairam.r519
      @r.jaisairam.r519 4 роки тому +1

      அடித்தூள்👌👍💐💐

    • @arunat1539
      @arunat1539 3 роки тому +1

      Absolutely correct

    • @aishwaryakamaraj6893
      @aishwaryakamaraj6893 День тому

      Athu ruch people ku. Ok ana namma adutha generation ku namma rent ku irunda avangalum kashta padanum

  • @arunr1179
    @arunr1179 4 роки тому +127

    Nan 15k dhan salary vangura sir it's very useful to me sir thank you so much...... Kalyanam vera pannanum ....90s kids sir nan

    • @rspl1932
      @rspl1932 4 роки тому +1

      😂😂😂😂

    • @Amar-zg8kc
      @Amar-zg8kc 4 роки тому

      😂😂same pinch

    • @MsSris2011
      @MsSris2011 4 роки тому +1

      🤣🤣🤣🤣

    • @tamilmoneyearnings3254
      @tamilmoneyearnings3254 4 роки тому +12

      Ivar solrathulam keta nenga sanyasiya than poganum nanba, just live ur life as u like, vaya katti vaitha katti epdi sethu vachi enna kondu poga porom..

    • @karthijee9613
      @karthijee9613 4 роки тому +6

      @@tamilmoneyearnings3254 okay oats paiya 😅😅😅😅😅 His information is valuable to middle class as these kind of income planning will be definitely needed as any time medical emergency of us or our dear ones may occur oly at tat point we will realise more about money n savings... I have seen it in my friend's family wen she got accident n admitted for surgery...

  • @saisree9424
    @saisree9424 4 роки тому +211

    Sir unga interview pathu niraya EMI close panniten. Next EMI vanga maten sir

  • @karthikkeyan1168
    @karthikkeyan1168 4 роки тому +11

    என்னுடைய சம்பளம் 18000 நான் முதலில் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு போட்ட வீட்டில் லீசுக்கு போனேன். கொஞ்சம் பணம் சேர்ந்த உடன் நல்ல வீட்டில் லீசில் இருக்கிறேன் பிறகு என் மனைவியும் வேலைக்கு செல்கிறார். இப்பொழுது நான் சில இலச்த்துடன் மன நிறைவுடன் இருக்கி றேன். நான் நிலம் வாங்குறேன் வீடு வாங்குறேன் என்ற புதை குழியில் விழவில்லை வீடு வாங்க சரியான தருணம் வரும் பொழுது வாங்குவேன் நகைகள் நல்ல நிலையில் உள்ள பழைய நகைகளே வாங்குவேன்

    • @deepikk7432
      @deepikk7432 4 роки тому

      Sir ...whatever amt or jewellery u have in bank,house s important first its not puthakuli

    • @deepikk7432
      @deepikk7432 4 роки тому

      Sariyana tharunam nama tan amaikanum bcoz now 40L house ex means after 5years neenga wait panrenga na same house vl go to 80L

    • @deepikk7432
      @deepikk7432 4 роки тому +1

      So think and buy house..Ungaluku thevai ilama irukalam for ur son or daughter house iruka nu tan nu first check they vl do at marriage time

  • @Missioniastnpsc
    @Missioniastnpsc 4 роки тому +182

    மன அமைதிக்கு மதிப்பு கொடுங்கள்...
    பணத்திற்கு ஒருபோதும் மதிப்பு கொடுக்காதீர்கள்...

    • @umalik6288
      @umalik6288 4 роки тому +45

      Boss intha kaalathula panam irnthaa thn boss nenga slra mana amaithiyae kdaikuthu

    • @Missioniastnpsc
      @Missioniastnpsc 4 роки тому +5

      @@umalik6288 apdinu neenga nenachikrenga

    • @r.jaisairam.r519
      @r.jaisairam.r519 4 роки тому +4

      இதுக்கு விடை இல்ல்ல என் 20வருஷ அனுபவம்

    • @mrbusy6588
      @mrbusy6588 3 роки тому +13

      @@umalik6288 ஆடம்பரத்தை குறைங்க பணம் சேக்கறதுக்காக முழு நேரமும் உழைச்சிகிட்டே இருக்காதீங்க எளிமையா வாழ பணம் கம்மியாதா தேவை குழந்தைங்க படிப்புக்கு அதிகமா செலவு பண்ணாதிங்க நீங்க படிச்சவங்க தான் உங்க குழந்தைக்கு நீங்களே சொல்லித் தரலாம் govt school eh போதும் நாம பணத்தைச் சேர்க்க ஆசைப்படுறதே ஆடம்பரமா வாழதான் ஆடம்பரத்தை ஒதுக்கிக் டாலே பணத்தைச் சேர்க்க அவசியமில்லை.ஆனா, அத்தியாவசியங்களுக்காக சிறிய அளவுல பணத்தைச் சேமிக்கவும் கடனில்லா வாழ்வே நிம்மதி நோயில்லா வாழ்வு சொர்க்கம்

    • @mathankrishnan5450
      @mathankrishnan5450 3 роки тому +7

      ஏழைகளுக்கும் சரி, நடுத்தர வர்க்கத்துகும் சரி,இங்க நிம்மதிங்ற விசயத்த முடிவு பண்றதே பணம் தாங்க sir.

  • @jskprakash
    @jskprakash 3 роки тому +20

    மிக்க நன்றி சார்! தாங்கள் சொன்னது போல 6 மாதம் கஷ்ட்டப்பட்டு குத்தகை மாற்றினேன். கடந்த இரண்டு மாதமாக Passive Fund சேமிக்க ஆரம்பித்துவிட்டேன். என்னுடைய வாழ்க்கையே மாற்றிய தங்களுக்கு மிக்க நன்றி சார். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mallesh7157
    @mallesh7157 4 роки тому +27

    I am also from Hosur, proud for my Hosur gentleman.

  • @kaminiadhi4790
    @kaminiadhi4790 4 роки тому +7

    Neenga soldradhu correct thaan sir. Chikkanama irukanum. Tv, fridge, washing machine lam vanguradhu waste nu. Engalukum adhula virumpam illama thaan sir ivlo varusham irundhom. Ippo enaku age 28. Naanga romba simple family, kadane illadha veedu na athu nanga thaan. Kadan vangi adambara selavu panndradhu appakum sari, engalukum sari pidikadhu. Ana enaku varan pakka varavanga ponnu BE padichi chennaila velai pakkudhu, ana veetla onnume illa. Romba poor ah irukomnu varan pakka vandhavanga poidranga.
    Neenga thanda selavunu sonnalum, mappilai veetarum, relationum adambara vaazhkai vazhndha thaan nammala madhikuranga sir.
    EMI la Kadan vangi adambara porul vangi vachitu kadankarangala naanga illama, edho kedaikura salary ah vachitu family nalla run pannitu varom sir. Innum hospitalkunu naanga perusa selavu pannadhilla. Govt hospital thavira naanga ponadhilla.
    Fever, illa edhavadhu problemnalum home remedy use panni cure pannikuvom.
    Adambara vazhkai vazha asaipadalanalum, makkal ethukka matranga...
    Naanga ellarume enga veetla padichanga thaan. Appa govt job retired. Analum naanga romba simple.
    Unga vedioku romba thanks sir🙏

  • @Sai-xi6pr
    @Sai-xi6pr 4 роки тому +28

    True. Vazhara kalam enjoy panvenu irukavanga future la kashtapatu saavanga apo therium apo save panama poitomenu..unwanted selavu hotel , cinema, etc.. savings irukanum oru accident aana private la pakka avlo kasu agum. Govt la mudiyadhunu anapirvanga sila neram. Not only accident, pasanga padika veika useful ah irukum. Anand sir great... kashta padravangaluku therium kasoda arumai. Kanda selavu avoid pana life ku nalladhu..

  • @guru7149
    @guru7149 4 роки тому +312

    முன்னாடி வியாதிகள் கம்மி பணம் சேர்த்தோம் ஆனால் இப்போ வியாதிகள் அதிகம் அதனால் எவ்வளவு சேர்த்தாலும் மருத்துவமனைக்கு போயிருது .பணம் சேர்க்க வில்லை என்றாலும் பரவ இல்லை ஆரோக்கியத்தை சேர்த்து வைக்கணும்

    • @rajusenrayan5837
      @rajusenrayan5837 4 роки тому +9

      If u dont have money, how would you take care of your health

    • @sabari129
      @sabari129 4 роки тому +5

      Unmai

    • @anithadevi7029
      @anithadevi7029 4 роки тому +5

      உணவே மருந்து

    • @arrshath
      @arrshath 4 роки тому +8

      @@anithadevi7029 அந்த உணவுலயே கலப்படம் நால நோய் வருதே !?

    • @rajusenrayan5837
      @rajusenrayan5837 4 роки тому +3

      @@anithadevi7029 marunthae unavu

  • @gulfexpertise8913
    @gulfexpertise8913 4 роки тому +19

    I’m saving 22k in my 68 k salary . Investing 5k in mutual fund , 17k in stocks . Following for 7 months .

  • @jittujiana8651
    @jittujiana8651 2 роки тому +3

    என் வாழ்க்கைக்கு மிகவும் பயன்படும்.... என் தவறுகள் அனைத்தையும் உணர்ந்து கொண்டேன்....நன்றி ஐயா

  • @tomvadassery1167
    @tomvadassery1167 4 роки тому +45

    Health is wealth, sir. Take care of your health. சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது.

  • @Greencity8686
    @Greencity8686 4 роки тому +234

    அந்த ஓசூர்காரர் மாதிரி நாட்ல நெறய பேர் இருக்காங்க சார்...

    • @KangayamDeepaSamayal
      @KangayamDeepaSamayal 4 роки тому +3

      Yes.. you are correct

    • @mychessmaster
      @mychessmaster 4 роки тому +15

      Those are our parents. Our father used cycle to travel 5km work daily. No TV. Only ration rice kerosine . No telephone. No movies. No alcohol . But happy life.
      How the next generation changed the meaning of life to destroy the society. Now money pecchu is the problem . Everything is money only.

    • @mallesh7157
      @mallesh7157 4 роки тому +9

      I am also standing many days front of ration shop to collect kerosine.. Now riding my brand new Boleno.

    • @Greencity8686
      @Greencity8686 4 роки тому +4

      @@mallesh7157 சூப்பர் நண்பா...வாழ்த்துகள்
      நானும் அதேமாதிரிதான் நண்பா ...35வயசு... நல்ல செட்டில்டு...

    • @Greencity8686
      @Greencity8686 4 роки тому

      @@mychessmaster கரெக்ட்

  • @aravindsamson6184
    @aravindsamson6184 4 роки тому +86

    This advise for poor , lower middle class and no family background support from the age 21 to 30
    1)Set a Time period( example 2 to 3 yrs)
    2)Start saving money for pg degree like MBA or master degree
    3) Study either in distance or regular
    4) Develop your job skill and language skills in your field
    5) If you get the confidence about your skill and knowledge then try for another company for better salary and posting
    6) please don't work in a company more than 3 yrs if they not recognize your talent
    7) And set time period 5 to 10 yrs to save money for ur future business
    8) Don't allow EMI and loans for ur needs
    9)But You can spend money for healthy food
    10) Groom Your self And Be Confident and
    Finally whatever job you doing now its not thing..
    At the age 23 To 35.. You may be employee for other company..
    After that You need to start business...
    To start business you need to have minimum following qualities...
    You need to know how much demand of your service or product is need in society ..If maximum demand then start business....
    1) sufficient knowledge about your field of business
    2) capital amount for business
    3) Management and language skills
    4) Inventory Control
    5) Confident and courage.
    That's it be confident be positive...
    Be energetic...
    Don't let you to broke

  • @krishnanunnymenon767
    @krishnanunnymenon767 4 роки тому +33

    Sir, excellent.
    If one is honest, hardworking and not bothered about EGO then sky is the limit.
    There’s no substitute or shortcuts for honesty and hardworking.

  • @KarthiOfficial
    @KarthiOfficial 4 роки тому +55

    15000 ரூபாயை அப்டியே செலவு பண்ணாம எடுத்து வச்சாலும் பணக்காரர் ஆகமுடியாது. இது தான் உண்மை.

    • @prabhumahadhev9996
      @prabhumahadhev9996 4 роки тому +2

      Thambi masam verum 2k earn panavangalam innaiky panakaravangala airukanga because budget only learn to save money how much it is not broblem

    • @ranasharun
      @ranasharun 4 роки тому +3

      Nermaya irundha onnum panna mudiyathu....

    • @KarthiOfficial
      @KarthiOfficial 4 роки тому

      PRABHU MAHADHEV illa Anna what I meant ippa irukka kalathula 15000 romba kammi than

    • @KarthiOfficial
      @KarthiOfficial 4 роки тому

      Rana sharun true sago

    • @foodhere6700
      @foodhere6700 4 роки тому +1

      15000 பணத்த செத்து வைச்சா முன்னேற முடியாது, gold coinனா மாத்துங்க,

  • @TamilDGChannel
    @TamilDGChannel 4 роки тому +97

    Sir, nan Rs. 2000 salary vangum pothu. Saving start pana arambachtu, marriage 7 laksh spent and Now 16 laksh in bank. Am staying Bangalore now.

    • @monimoni9347
      @monimoni9347 4 роки тому +6

      Epdi save panneenga sir 23 lakhs Avlo Kammi salary la

    • @SuGar-tc2vz
      @SuGar-tc2vz 4 роки тому

      Age...

    • @arrshath
      @arrshath 4 роки тому +2

      @@monimoni9347 Avaruku matha selavu irundhu irukadhu.. Consistent ah neraiya varusham save panitu vandhu irupanga !! Like mutual funds , post office schemes or bank fd

    • @tamilmoneyearnings3254
      @tamilmoneyearnings3254 4 роки тому +8

      @@arrshath vaipa illa, he ia just lying 😆

    • @amuthajaswin7122
      @amuthajaswin7122 4 роки тому

      Q

  • @tamilhrguru1250
    @tamilhrguru1250 4 роки тому +73

    T நகர், ரங்கநாதன் தெருவில் தமிழ் தெரியாத ஹிந்திக்காரன், table mat, கூடை, பாணிப்பூரி, உருளைக்கிழங்கு மசாலா, புளி தண்ணி, சீராக தண்ணி ரெண்டு பானை, ஒரு பனை ஓலை கூடை இன்வெஸ்ட்மெண்ட் 4000 ரூபாய், தினம் லாபம் 2500 ரூபாய். Pant shirt shoe எதுவும் வேண்டாம் ஒரே ட்ரெஸ் பைஜாமா குர்தா தான். Timing மாலை 3 to 8 தான்

    • @r.jaisairam.r519
      @r.jaisairam.r519 4 роки тому +13

      அடி சக்க 👌👍 நாமல்லாம் தின்னு காலி பண்ண பிறந்தவங்க ன்னு நினக்கிறேன்

  • @arjun6759
    @arjun6759 4 роки тому +36

    Ene varum kalathil "kalyanam" yenbathey erekadhe🔥
    Living together , divorce and illegal relationship will rise....Anyway savings and insurance is mandatory

  • @viralmedia8904
    @viralmedia8904 4 роки тому +8

    Exactly ... House rent is a trap.
    In 2011 my house rent was 6000 where my salary was 12000 only. So I decided to borrow money from relatives for 1.5lacs and pledged my mom jewels for 1.5 lacs. Then gone for a lease for 3L house. Saved 5000-6000 rs per month assuming as rent and settled to my relatives within 2 years. Also retained jewels from bank in another one year. Then within 3-4 years my lease amount 3 lacs became my asset. 😊 Go for lease house tats the best for lower middle class.

  • @thulasiram8852
    @thulasiram8852 4 роки тому +20

    Initially i give like then i see the video because of his true words

  • @priyadharshini1724
    @priyadharshini1724 4 роки тому +11

    Yes i m thinking same sir job pogarathe vadakai kudukavenditatha iruku, good idea sir anaa minimum 5,00,000 lease sir

  • @velumani..
    @velumani.. 4 роки тому +1

    உங்கள் இந்த அக்கறை கு மிக்க நன்றி ஆனந்த் ஐயா.,

  • @vijayanand8077
    @vijayanand8077 3 роки тому +4

    In next election, if congress wins, Anand sir must become finance minister of india..!
    What a knowledgeable person he is!!!

  • @jk.s1684
    @jk.s1684 4 роки тому +8

    Thalaiva....... Still I am following you.... You're great.....

  • @murughanneelakandan1214
    @murughanneelakandan1214 4 роки тому +3

    Excellent presantion very good valuable information

  • @meenusundharam1638
    @meenusundharam1638 3 роки тому +2

    Fact sir, yennota marriage corona time (Aug )natanthathu simple ah. But really antha saving amount ipo rompa useful ah irunthathu... thanks for God...

  • @saravanansaro4156
    @saravanansaro4156 4 роки тому +2

    Very nice sir tq

  • @kasturirangan6635
    @kasturirangan6635 4 роки тому +89

    சாமார்த்தியமான மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!

  • @karsniv
    @karsniv 4 роки тому +17

    95k per month salary vanguren.
    8k monthly expenses.
    87k savings.
    No family
    No girlfriend
    No commitments
    Fully enjoyed......

    • @murattu-theeni1
      @murattu-theeni1 4 роки тому

      😮

    • @praveenkumar-fp1me
      @praveenkumar-fp1me 4 роки тому

      95k per month yeathuku ??

    • @subash7475
      @subash7475 4 роки тому +1

      Gowndamni comedy dha nyabagam varuthu🤣

    • @karsniv
      @karsniv 4 роки тому +3

      @@subash7475 ""appo ni ellam enna mayerukku da uyeroda irukka....?""
      Wt to do bro?
      Nallavana iruntha than intha ponnugalukku pidikka matinguthey...
      Play boy' ya iruntha sudden ah love or marriage ku ok solliduvanga.
      Unmaiya iruntha kasakkum.

    • @subash7475
      @subash7475 4 роки тому

      Sari vidunga single ah lyf ah enjoy panuga

  • @suraworld7195
    @suraworld7195 2 роки тому +1

    அருமையான தகவல் ஜயா. மிக்க நன்றி🙏

  • @mariya9876
    @mariya9876 4 роки тому +4

    Thank you sir good advice

  • @captjack4920
    @captjack4920 4 роки тому +9

    Ivaru solratha paatha future la semma bayama irukku..

  • @kdeepakkartik
    @kdeepakkartik 4 роки тому +9

    Hi sir, your contents are very useful. Please prepare a video of the IT employees tax saving methods. It will be very useful.

  • @mohammedasif6327
    @mohammedasif6327 4 роки тому +1

    அருமை.. என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த அதே விசயங்கள் , நீங்கள் கூறிய ஓசூர் நபர் போலவே இருக்கு..👍

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 4 роки тому +2

    நல்ல தகவல் நன்றி அய்யா

  • @mseditz5975
    @mseditz5975 4 роки тому +5

    Ungaliyae minjitaru Pola 🤩🤩🤩 avanga vera level idea sema technique use agum enaku

  • @m.shunmugaraj6280
    @m.shunmugaraj6280 4 роки тому +7

    இவர் சொல்றமாதிரி நம்ம செலவே பண்ணாம இருந்தா யாருக்கும் வியாபாரம் ஆகாது.அப்புறம் பொருளாதாரம் சரியில்லைனு பொலம்ப வேண்டியது தான். நண்பர்களே ரோட்டோரம் உள்ள கடைகளில் செலவு செய்யுங்கள். பணம் அதிகம் நம் கைகளில் புழங்கும்

    • @sathishkumar3081
      @sathishkumar3081 2 роки тому

      Neenga sollurathum koncham yosika vendiyathu than

  • @vanibaskar1027
    @vanibaskar1027 Рік тому +1

    I also took lease house and saved that money as chit and it helped me a lot while building my house.

  • @user-zl6lx9xl2u
    @user-zl6lx9xl2u 8 місяців тому +1

    Enga sir Pala thadava sollitaru kalyanam thanda selavu 😂❤😊 love you 😍 sir my inspiration anandh srinivasan😮

  • @sangeetaprabhakar4831
    @sangeetaprabhakar4831 4 роки тому +16

    What he says correct I am 55 now we have to live life in the pension money only I cut off 75 percent expenses strict diet control so that not to spend money on medicine celebrate festival in very less expenses

  • @Greencity8686
    @Greencity8686 4 роки тому +174

    நீங்க சொன்ன உடனே நண்பன் கிட்ட வைஃபை ஆன் பண்ணச் சொன்னேன்.... முடியாதுனு சொல்லிட்டான் சார்...

  • @r.ramachandranramasamy418
    @r.ramachandranramasamy418 Місяць тому

    A God father for lower middle class. Great sir

  • @hellokitty6502
    @hellokitty6502 4 місяці тому

    Thanks sir very useful information

  • @someshs2199
    @someshs2199 4 роки тому +4

    Sir thank you for this advice

  • @sekarpalani8773
    @sekarpalani8773 4 роки тому +4

    You are a big Monster for good advice

  • @user-qf4vv2dr8m
    @user-qf4vv2dr8m 4 роки тому +1

    நிறைய பயன் தரும் தகவல், நன்றி ஐயா

  • @yayadreams5361
    @yayadreams5361 3 роки тому +1

    Vaalththukkal aiyaa...
    Sirappaana sevai

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 4 роки тому +8

    Your all speech 🗨 excellent sir

  • @user-we3mt4it5r
    @user-we3mt4it5r 3 роки тому +3

    Thank You for your Wonderful ideas sir.🙂

  • @lakshmigovindasamy9245
    @lakshmigovindasamy9245 4 роки тому +2

    Super Sir Sema speech

  • @murugesanmurugesan-vv7tt
    @murugesanmurugesan-vv7tt 4 роки тому

    அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் நன்றி நடுத்தர வர்க்கம் மற்றும் வீட்டில் ஏப்படீ செலவு செய்ய வேண்டும் கடன் வாங்காமல் இருக்க முடியும் என்று சொல்லி இருக்கிறார் நன்றி ஒரு வீட்டில் அம்மா சொன்னது போல உள்ளது இந்திய பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. அனைவரும் சேமித்து வழ வழி என்று சொல்லி இருக்கிறார் கல்யாணம் கல்யாணம் ஆடம்பரமாக செலவிடகுடாது என்பது சரியான வார்த்தை நன்றி New Modern FURNITURE Ooty

  • @vijayalakshmignanavel672
    @vijayalakshmignanavel672 3 роки тому +9

    Very happy to hear that how a lower middle class person could raise himself as middle class and so on... highly motivating... I like to share that EDUCATION, of course not a costly education, but good education of us(kids), made our lower middle class family into Upper middle class in one generation...

  • @deebakpalanisamy5423
    @deebakpalanisamy5423 4 роки тому +14

    Sir ippo IT la work panna location marum so eppadi lease ku home eadukarathu? And your words are awesome 👏👏

    • @sk-dr8zu
      @sk-dr8zu 3 роки тому +1

      Lease house is only suitable for manufacturing company workers

  • @gowthamlabs
    @gowthamlabs 4 роки тому +2

    Why need to worry on life and saving too much ? We don't know whether we will be alive tomorrow. Learn to live present moment. After saving money till old age by compromising your happiness when you look around, you will only feel like you have wasted your life. Have to spend and have to earn and need to have little money as savings for emergency expenses. Simple as that. this is the reson poor people live happily and middle class people always struggles

  • @dharmarajrajan5607
    @dharmarajrajan5607 4 роки тому +2

    Usrful information sir. Very Thanks sir

  • @pradeepsanmugam706
    @pradeepsanmugam706 4 роки тому +42

    Sir my humble request plzz odamba korainga

  • @sudhakar35gm
    @sudhakar35gm 4 роки тому +78

    Simple aa சொல்லிட்டு போங்க "கஞ்சத்தனமா இரு" னு

    • @ChennaitoMannai
      @ChennaitoMannai 4 роки тому +10

      Athukkupeau sikkanam

    • @smartrascul
      @smartrascul 4 роки тому +9

      Evar soldrathu right dha. But Entertainment, restaurant, Tour ku family Oda pogalana vittla sanda dha varum

    • @jayaramanvjai1767
      @jayaramanvjai1767 3 роки тому

      Kodumaiyana kanjadhanam

    • @jeevar5424
      @jeevar5424 3 роки тому +1

      @@smartrascul yes really correct bro

    • @sugaspavin7465
      @sugaspavin7465 3 роки тому +9

      Kadankarana irukurathu vida... Kanja thanama irukurathu evlooooooo best

  • @selvarajandrew4282
    @selvarajandrew4282 4 роки тому +2

    Ennaku ippathan arivu vanthiruku sir. 🙏🙏🙏🙏🙏

  • @sathyapriya8370
    @sathyapriya8370 4 роки тому +2

    Thank u very much sir🙏🙏🙏

  • @Doempoweryou
    @Doempoweryou 3 роки тому +6

    I would have seen this video before 5 years.
    Very useful content! Thank you sir!

  • @selvarajv7996
    @selvarajv7996 4 роки тому +3

    Good speech sir..

  • @jayanthishiva4432
    @jayanthishiva4432 3 роки тому +1

    Thank you sir

  • @sudhakarsudha-ie5hx
    @sudhakarsudha-ie5hx 4 роки тому +1

    நன்றி அய்யா

  • @Greencity8686
    @Greencity8686 4 роки тому +3

    அருமை....

  • @ponmalarr9678
    @ponmalarr9678 4 роки тому +14

    Hosur person resembles my father...

  • @kaviarasikasthuri2246
    @kaviarasikasthuri2246 3 роки тому +1

    Sir,grt information about budget tq u so much

  • @manojkumar-ul9we
    @manojkumar-ul9we 4 роки тому +2

    Really great sir, thanks sir

  • @karthijee9613
    @karthijee9613 4 роки тому +3

    His information is very much valuable to middle class as these kind of income planning will be definitely needed as any time medical emergency of us or our dear ones may occur oly at tat point we will realise more about money n savings... I have seen it in my friend's family wen she got accident n admitted for surgery... They are middle class n it was a major two operations as she got deadly car accident which even come in news tat time a year before n still it's worse as medical bills n treatment bills continue... As of making them are managing with government hospitals but their family is now zero backup than earlier... N I think they live in rental house n no any insurance ... Nothing to panic but we have to aware of risk n plan accordingly which even big fat rich families n all kind of companies too do to be secure at any downfall or shortage...

  • @indirachandran7247
    @indirachandran7247 4 роки тому +6

    B com company secretary படிப்பின் பயன் அந்த படிப்பில் அவங்க எந்த அளவுக்கு தயார் செய்து படிக்கனும் என்று நானும் மற்றும் சில நபர்கள் கேட்டு உள்ளோம்.தயவு செய்து எங்கள் கேள்வி பதில் தரவும்

  • @ram2318
    @ram2318 4 роки тому +2

    Super. very very useful information !!!

  • @gowrishankar7635
    @gowrishankar7635 4 роки тому +2

    Sir really great advices,
    Better clarified now....

  • @karthikavlogs9356
    @karthikavlogs9356 4 роки тому +4

    அருமை

  • @kannappant
    @kannappant 4 роки тому +3

    Sir,
    I really liked when you accepted your theory went wrong in some case, when you find some example. There are very few ppl accept their theories went wrong .

  • @fyrosefyrose1979-ri4hd
    @fyrosefyrose1979-ri4hd 9 місяців тому

    Unga karutukal payanullada iruku . Thank you sir

  • @gopalakrishnanpalanisamy8450
    @gopalakrishnanpalanisamy8450 3 роки тому +1

    ஐயா அருமையான நடைமுறை கருத்து.

  • @rajkumarsr6297
    @rajkumarsr6297 4 роки тому +16

    Watch in 2X playback speed to save your time

  • @yuvarajmanikandan8978
    @yuvarajmanikandan8978 3 роки тому +3

    Hats offf thalaivaaaaa

  • @thomasthom9134
    @thomasthom9134 3 роки тому +1

    Neenga nalla irukanoom sir.... God bls u sir❤️❤️❤️❤️

  • @appukuty9381
    @appukuty9381 3 роки тому +1

    Sir neenga solrathu ellam ok sir.thank u

  • @abhiLdhasan
    @abhiLdhasan 3 роки тому +16

    10 varushathuku munnadi pathu iruka vendiya video.. kadan sumai.. 😭

  • @user-e383
    @user-e383 4 роки тому +3

    can you advise in seperate video on how safe it is to invest in small finance banks and how much to invest and how long..e.g fincare , equitas ,jana lakshmi etc which are giving upto 9% in FD for 3yr but not enough for IT return filing.....should we check their customer base, period of existence to invest etc.for tax saving i have increased my vpf till it covers 80c as it has good interest as pf..am in bangalore paying 19k rent which seems to be more but i loved living in current house , i wish to increase my FD interest that can compensate this 19k instead of taking risk on home loan after i finish family burdens like loan of sister marriage to go till 2 more years....i wish if my wife support financially but she doesn't , i wish if she can try and grab jobs in paper less banks , they seem to be future- is it good to go...

  • @balaji9412
    @balaji9412 4 роки тому +1

    Useful.

  • @subashree4194
    @subashree4194 4 роки тому +2

    I am also hosur. Hosur living persons mostly talented to save money. Because here no big hotels and tour places to spend money. Most of the persons working in manufacture industries. All are working hard. They know the value of the money. Most of the hosur living persons having own house.

  • @sivabharathi.b6915
    @sivabharathi.b6915 4 роки тому +43

    Kalyana selavu thanda selavu fact.... Kalyaname thandam nu nenaikravanga irukaanga...

    • @simplicitywins5770
      @simplicitywins5770 4 роки тому +5

      கல்யாணத்துக்கு பண்ற செலவ குறைச்சிட்டு அந்த பணத்தை வச்சு பொண்ணுக்கு எக்ஸ்ட்ரா வா நகை போடலாம்...

    • @shankarkannappan2126
      @shankarkannappan2126 4 роки тому

      😆😆😆

    • @barkunanm7291
      @barkunanm7291 4 роки тому +1

      Apdila illama

    • @sivabharathi.b6915
      @sivabharathi.b6915 4 роки тому

      @@barkunanm7291 sila Peru irukanga sir..

    • @Jesus_Chris903
      @Jesus_Chris903 4 роки тому

      Unga mobile number Thanga

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 4 роки тому +4

    அருமை... 👌🙏

  • @alageswaran4858
    @alageswaran4858 10 місяців тому

    Useful information sir, thanks 🙏