ua-cam.com/video/HdYo5fH04Yw/v-deo.html உத்திரமேரூர் சுந்தரவரதராஜப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் சித்திரை மாதம் கொண்டாடப்படுகின்றது. கருடசேவை இவ்விழாவின் சிறப்பு. இராமநவமி கொண்டாட்டங்களும் விமரிசையாக நடைபெறுகிறது. ஆடி மாதத்தில் பவித்ரோத்சவம் சிறப்புடன் கொண்டாடப்படுகின்றது. ua-cam.com/video/HdYo5fH04Yw/v-deo.html
2:59 அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
பாடியவர் திருக்கண்ணபுரம் ப சங்கர்
தோலெ லும்பு சீந ரம்பு பீளை துன்று கோழை பொங்கு
சோரி பிண்ட மாயு ருண்டு ...... வடிவான
தூல பங்க காயம் வம்பி லேசு மந்து நான்மெ லிந்து
சோரு மிந்த நோய கன்று ...... துயராற
ஆல முண்ட கோன கண்ட லோக முண்ட மால்வி ரிஞ்ச
னார ணங்க ளாக மங்கள் ...... புகழ்தாளும்
ஆன னங்கள் மூவி ரண்டு மாறி ரண்டு தோளு மங்கை
யாடல் வென்றி வேலு மென்று ...... நினைவேனோ
வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி யம்பை
வாணி பஞ்ச பாணி தந்த ...... முருகோனே
மாயை யைந்து வேக மைந்து பூத மைந்து நாத மைந்து
வாழ்பெ ருஞ்ச ராச ரங்க ...... ளுறைவோனே
வேலையன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு
வேடர் மங்கை யோடி யஞ்ச ...... அணைவோனே
வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவு கின்ற
மேரு மங்கை யாள வந்த ...... பெருமாளே
முருகா சரணம்
ஓம் முருகன் துனை.
🙏🥀🌹ஆரூரா.. தியாகேசா 🍁🔱சிவாய நம🐄🌿🙏📿🌸💮
முருகா சரணம்
வேல்வேல்முருகாவேற்றிவேல்முருகா
காலைவணக்கம்அண்ணாஉத்திரமேரூர்பெருமாள்கோவில்திருவிழாஎப்போசொல்லுங்க்அண்ணா
ua-cam.com/video/HdYo5fH04Yw/v-deo.html
உத்திரமேரூர் சுந்தரவரதராஜப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் சித்திரை மாதம் கொண்டாடப்படுகின்றது. கருடசேவை இவ்விழாவின் சிறப்பு. இராமநவமி கொண்டாட்டங்களும் விமரிசையாக நடைபெறுகிறது. ஆடி மாதத்தில் பவித்ரோத்சவம் சிறப்புடன் கொண்டாடப்படுகின்றது.
ua-cam.com/video/HdYo5fH04Yw/v-deo.html
8:06 அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
பாடியவர் காஞ்சிபுரம் க தங்கவேல்
சுருதி மறைக ளிருநாலு திசையி லதிபர் முநிவோர்கள்
துகளி லிருடி யெழுபேர்கள் ...... சுடர்மூவர்
சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர்
தொலைவி லுடுவி னுலகோர்கள் ...... மறையோர்கள்
அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சதகோடி
அரியு மயனு மொருகோடி ...... யிவர்கூடி
அறிய அறிய அறியாத அடிக ளறிய அடியேனும்
அறிவு ளறியு மறிவூற ...... அருள்வாயே
வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியு மழிவாக
மகர சலதி அளறாக ...... முதுசூரும்
மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக
மவுலி சிதறி இரைதேடி ...... வருநாய்கள்
நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிக ளலைமோத
நமனும் வெருவி யடிபேண ...... மயிலேறி
நளின வுபய கரவேலை முடுகு முருக வடமேரு
நகரி யுறையு மிமையோர்கள் ...... பெருமாளே.
அருமை
முருகா சரணம்