My fav. Traditional mysore pak.. I make it the same way you did.. I liked the way u explained each and every detail... I too had many failures in the past 22 yrs with this hard type mysore pak.. But got it. Just as u said. .. Continue posting more such traditional reciepes.
@@SpicyHand நேற்று இரவு செய்து பார்த்தேன் 80,,% நன்றாக வந்திருந்தது காலையில் ராதா தேவி காக செய்திருக்கிறேன் நன்றாக வரும் என்று நம்புகிறேன் நன்றிகள் சகோதரி
I think you may be in 30s but your work is so perfect as that of ours indha kalathil ippadi oru penna Ella workumae salippu illamal anbudan naruvisaga seigireergal hats off to your mother being brought up of such a kind of most wonderful daughter
Hi gowthami akka.nega sona mathori mysore pak senje..ithu varai 3time ku mela try pani failure tha..nega sona method padi senje supera vanthuduchu en husband um nala paniruka sonaga
U r right mam I tried so many times but I didn't get perfect like this but I tried your step its came very perfect mam thanks for your receipe I want more from you
Superb , I tried and it came really super taste , the way u explained each and every step procedure is excellent and useful too , thank u fr the wonderful recipe, pls do post more traditional recipes
👌👌👌👌வாழ்த்துகள் சகோதரி💐💐💐. இதை பார்த்த உடன் 20 வருடங்களுக்கு முன்பு நடந்தது தான் நினைவுக்கு வருகிறது. என் தந்தை ஆசிரியர். என் தந்தை பணியாற்றிய பள்ளியிலே,பொதுவாக சக ஆசிரியர்கள் தங்களின் பிள்ளைகள் தேர்வில் வெற்றி பெற்றாலோ,பணி நியமனம் கிடைத்தாலோ ,சிறிய அளவில் டீ பார்ட்டி (டீ,இனிப்ப,காரம்) வைப்பது வழக்கம். நான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற்றதற்காக, எங்கள் ஊரில் உள்ள பிரபல சமையல் கலைஞர் ஐயா ராஜம் ஐயர் அவர்களால் எங்கள் வீட்டில் இதே போன்ற மைசூர் பாக் செய்து அனைவருக்கும் வழங்கினோம் . அந்த சுவை என் நாவை விட்டு அகலவில்லை. இதை எப்படி செய்வது என்று தெரியாமல் இருந்தது. இன்று மனதிற்கு திருப்தியாக இருக்கின்றது. நன்றி🙏🙏. மேலும் சிறக்க வாழ்த்துகள் 👍👍👍
1971ல் எனது மாமா மகளின் திருமணத்திற்காக, லாலா கடை ஓனரே வீட்டிற்கு வந்து செய்து கொடுத்த மைசூர்பாகு என் கண்களில் அப்படியே நிற்கிறது! மரச்சட்டங்கள் அடங்கிய ,மரப்பெட்டியில் ஊற்றினார்! இப்போது அந்த அளவு 3கிலோ கடலை மாவாது செய்திருப்பார்: என அனுமானிக்கிறேன்
1:3:3..... Ratio ideal..no failure...any novice can do just like that....3 measures of oil and ghee mix. ..left to ur.discretion...last phase..keeping low heat...patience...importatant..good luck.
Very nice and tasty. Your mysorepag has taken me to my amma's mysorepag. I have never ever tasted other's , after my amma's death I have stopped to eat mysorepag. U made like mom's. If I will get chance, definitely I will taste yours👍👍👌👌
My fav. Traditional mysore pak.. I make it the same way you did.. I liked the way u explained each and every detail... I too had many failures in the past 22 yrs with this hard type mysore pak.. But got it. Just as u said. .. Continue posting more such traditional reciepes.
Thanks a lot dear😍..
@@SpicyHand vc gt
Sister Pelascall 9894505689
@@mythilid2065 .
.k
Sis really u are simply superb... ivlo vasadi irundum yenda idatilum perumai illai.. very simply u are.. ur recepies all superb
சூப்பர் அக்கா நன்றி. நீங்க சொல்லி கொடுத்த விதமும் சரி, விடியோவும் சரி, ரொம்ப தெளிவா ஈஸியா இருந்தது. வாழ்த்துக்கள். 👍👍👍👍👍
இதுதான் எனக்கு முதல் தடவ உங்க வீடியோ பார்த்து பண்ணேன் எல்லாரும் சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க நன்றி அக்கா
அருமை 👌 துல்லியமான அளவுகளும் டிப்ஸ்களோடு பொறுமையாக சொல்லித்தந்த விதமும் 👍
மிக்க மகிழ்ச்சி தோழி😍
நான் செய்து பார்த்தேன் அருமையான மைசூர் பாக்கு மிகவும் சுவையாக இருந்தது
Romba nalla sollikuduthinke try pannaren madam ......
அழகான விளக்கம்.... தெளிவான புரிதல்
அருமை அருமை அருமை டா செல்லம். நான் ஒரு கிருஷ்ண பக்தை ராதா அஷ்டமிக்கு இந்த ஸ்வீட் செய்யப் போகின்றேன். உங்கள் விளக்கங்கள் மிகவும் அருமை சகோதரி.
நன்றி சகோ😍❣️
@@SpicyHand நேற்று இரவு செய்து பார்த்தேன் 80,,% நன்றாக வந்திருந்தது காலையில் ராதா தேவி காக செய்திருக்கிறேன் நன்றாக வரும் என்று நம்புகிறேன் நன்றிகள் சகோதரி
இதேபோல் செய்து பாத்தேன் சூப்பர வந்துச்சி நன்று நல்லா நிறுத்தி நிதானமாக சொன்னேப்ப
சூப்பர், செஞ்சி பாக்குறேன் நன்றி சகோதரி
I think you may be in 30s but your work is so perfect as that of ours indha kalathil ippadi oru penna Ella workumae salippu illamal anbudan naruvisaga seigireergal hats off to your mother being brought up of such a kind of most wonderful daughter
Thanks a lot for this comment really this push me a lot dear💕😍
Super pa.remba arumaya explain kuduthinga.
Neenga sonna alavu enaku remba use ful ah
Irunthuthu thanks ❤
I tried this receipe today...came out extraordinary... thank you sis...
Super n simple style, unexplained clearly , thank u
Super super mysorepak sister iam mysore aunty your home mango garden super nice enjoy with children's thanks
சூப்பர் டேஸ்ட்.அருமை.
Hi pa. nan try panninan super ra vanthathu. Thanks pa. Super. Vaalzga valamudan.
Thanks dear for tried my recipe🤗❣️
Tried today. Came out very well. Everyone liked it. Thanks.
Wow i like much mysore pak
Thanks sister
எனக்கும் இந்த மாதிரி மைசூர்பாகுதான் ரொம்ப பிடிக்கும்.நாளை செய்து பார்ப்பேன்.நன்றி சகோதரி.
very nice explaination ,my fav sweet
Thank you so much sir😍
Hi gowthami akka.nega sona mathori mysore pak senje..ithu varai 3time ku mela try pani failure tha..nega sona method padi senje supera vanthuduchu en husband um nala paniruka sonaga
Wow...semma...paarkka simple ah irukku....seithalthan therium....
My Favarate sweet mysore pak very nice. Bravo !!!! Thank you
Mam enaku indha taste romba pidikum thanks
Super da inaikku try paniralam hmmm ...👌👌👌
nice and encouragable video.good
Arumai arumai maa 👌👌👌😋
Very good explanation. I like your recipe. Thank you
Thanks 4 the recipe the end result was too good just the way u showed it
My favourite sweet thanks sister
Very nice. Super explanation
மைசூர் பாக்கு செய்முறையும் தகவலும் சிறப்பு
Wow அருமை சகோதரி சூப்பர் மைசூர் பாக்
Super yummy .. I like this kind of Mysore pa 😋😋😋
Hi sister na try panna super ah irundhadhu alavugal neenga sariya sonnadhala sariyana padham
U r right mam I tried so many times but I didn't get perfect like this but I tried your step its came very perfect mam thanks for your receipe I want more from you
Thank u sis last la unmaya sonnathukku
Ivlo naal enga irundheenga madam😊😊😊😊 neenga........☺☺☺☺🎂 pa ennoda favorite dish 20 yrs back gnabagangal varudhu😢😢😢😢 thank u mam very clean info👌👌👌👌
My favourite sis thankyou so much
I too got very well ....... Great vedio ...
Wow ...... Mouth watering
Super mam,thank you so much for sharing this yummy recipe video
Super sweet I will try
Vera level akka
Super back ground 👌
Super .I tried last week it came as halwa
Super sweet i like this sweet very much 😋
Looking mouthwatering 🤤🤤👌👌👍
Super a eruinthuchi ka ennga veet la na try panni sainjom nalla eruinthuchi kka
Superb , I tried and it came really super taste , the way u explained each and every step procedure is excellent and useful too , thank u fr the wonderful recipe, pls do post more traditional recipes
Hi sis. Superb recipe. Paakumbothey saapudnum pola irukku. Thank you 😊
Really superb very well explained vaalgha valamudan
Hi Madam... Neenga normal ah pesum podhum smiling face ah irukudhu... Serious ah pesum podhum smiling face ah irukudhu... Smile pannum podhum smiling face ah iruku... Unga face reaction vechu onnumey Kandu pudika mudiyadhu... Sema madam neenga...
Semma semma madam enakku ipave venum
Hi sister.. I am velankanni.. Chennai. Ippo than Mysore Pak senjen superb ah vanthiruku... Thank u sister 😃😃😘😘
nice explain thank you ma
Super sister.really very nice
Pined by spicy hand mysorepak senju patho super ah irundhuchu sister
Super ra irruku sis today evening I will try sugar kamiyapothen nala varla ethna cup sugar podanum tell
Nice explanation. Mouth watering😋
Thanks dear🤗❣️
Useful video.. Thank you
My favorite sweet. Thank u for this recipe
Your hard work reveals
👌👌👌👌வாழ்த்துகள் சகோதரி💐💐💐.
இதை பார்த்த உடன் 20 வருடங்களுக்கு முன்பு நடந்தது தான் நினைவுக்கு வருகிறது. என் தந்தை ஆசிரியர். என் தந்தை பணியாற்றிய பள்ளியிலே,பொதுவாக சக ஆசிரியர்கள் தங்களின் பிள்ளைகள் தேர்வில் வெற்றி பெற்றாலோ,பணி நியமனம் கிடைத்தாலோ ,சிறிய அளவில் டீ பார்ட்டி (டீ,இனிப்ப,காரம்) வைப்பது வழக்கம். நான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற்றதற்காக, எங்கள் ஊரில் உள்ள பிரபல சமையல் கலைஞர் ஐயா ராஜம் ஐயர் அவர்களால் எங்கள் வீட்டில் இதே போன்ற மைசூர் பாக் செய்து அனைவருக்கும் வழங்கினோம் . அந்த சுவை என் நாவை விட்டு அகலவில்லை. இதை எப்படி செய்வது என்று தெரியாமல் இருந்தது. இன்று மனதிற்கு திருப்தியாக இருக்கின்றது. நன்றி🙏🙏. மேலும் சிறக்க வாழ்த்துகள் 👍👍👍
1971ல் எனது மாமா மகளின் திருமணத்திற்காக, லாலா கடை ஓனரே வீட்டிற்கு வந்து செய்து கொடுத்த மைசூர்பாகு என் கண்களில் அப்படியே நிற்கிறது! மரச்சட்டங்கள் அடங்கிய ,மரப்பெட்டியில் ஊற்றினார்! இப்போது அந்த அளவு 3கிலோ கடலை மாவாது செய்திருப்பார்: என அனுமானிக்கிறேன்
🤤🤤🤤🤤super sis😍😍😍😋😋😋arumaiyana vilakkam👌👌👌
This s my fav...really suprrrrrrr......
அருமை
Very nice mysore pak
Old is Gold! Friend , Gold sweet. Thank you for this receipe.😊
Superb. Perfect
Thank you for showing how to make traditional Mysore Pak..I have always liked the older version made in pure ghee..
Mouth is watering sister super sweet. I am trying this today sister.
Sugar la alukku etukka vendama gowthami?
Super sister....ennoda Amma seivadhu pola iruku
Super akka
Super yemmy sister
wow! mouth watering
I like all ur recipes and it s unique n not a copied one.. Go ahead with ur innovative n native recipes.. Appreciations to all ur efforts..
Super friend
1:3:3..... Ratio ideal..no failure...any novice can do just like that....3 measures of oil and ghee mix. ..left to ur.discretion...last phase..keeping low heat...patience...importatant..good luck.
Thank you madam explain 👌 super madam.
Sister mysore pake super 👌👌👌👌
Hm super delicious sweet tq for tasty sweet👌👌👌👍happy mother's day
I tried its came out well.
Sis na diet la irukken mouth watering how can u manage your pannai you are very great ma god bless you
Super sis traditional sweet
Thanks dear😍
I will try this recipe today.it came out very well mam super
Thank you so much friend.
Super, I will try and let you know shortly madam.
Super sister my favorite recipe ka
Super nice 😜😜😜
Sister itha ennoda fav Mysorepaak....thekattama sapdalam
R u having shop
Super.
Super sister ,I like your videos.
Akka sema talent ungaluku keep doing 😊
Super sis....nalla useful video...