நன்றிகள் கோடி ஐயா சில ஆண்டுகளுக்கு முன்பு 2004 முதல் 2019 வரை இரண்டு தொழில்கள் இருந்தது 2019 இல் இருந்து இன்றுவரை தொழில் தொடங்க போராடும் சூழல் என்ன தொழில் என்ன செய்யலாம் என்று முயன்று முயன்று தோல்வி அடைந்தது தான் மிச்சம் என்று மாறும் இந்த நிலை உங்களின் கனிவான பதிலை எதிர்பார்த்து உள்ளேன் நன்றிகள் கோடி ஐயா ❤🙏🙏🙏
தொழில் நல்ல இருந்தது ஆனால் இப்போது வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராக வெளியேவிட்டனர் என்ன காரணம் என்று தெரியவில்லை ஐயா😢😢😢🙏🏻🙏🏻🙏🏻 ஒவ்வொரு நாளும் இருப்பதை விட செத்துபோயிலாமா போல இருக்கு ஐயா 😢🙏🏻🙏🏻🙏🏻
Om KaalaBhirava Potri 🙏🙏🙏

நன்றி சிவாயநம
Thanks
இன்றய கால சூழ்நிலையில் நாங்கள் அனைவரும் பயன் பெறும் வகையில் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்....நன்றி!
மிக்க நன்றி !
Nalla pathivu
நன்றி !
ஐயா வணக்கம் சிம்மராசி மகம் நட்சத்திரம் தொழிக்கு யாரை வணங்க வேண்டும் என்று எந்த நாட்களில் வழிபடுவது என்று சொல்லலமா பதில்கிடைக்குமா ஐயா
ஐயா நான் உணவு கடை ஆரம்பித்துயுள்ளேன் ஆனால் எனக்கு வாடிக்கையாளர்கள் ஒருவர் கூட வர வில்லை என்ன செய்யலாம் சொல்லுங்கள் ஐயா
தொழில் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய நாள்,அஷ்டமி திதி, மிருகசீரிஷம் நட்சத்திரம் ஆயில நட்சத்திரம் சுவாதி நட்சத்திரம்
Surukkamaga kooravum romba neram paka vendi iruku but actual content is very short
தீராத கடன் தீர என்ன செய்வது எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் எப்படி வழிபாடு செய்வது
கும்பகோணம் அருகே உள்ள சார் பரமேஸ்வரன் கோயில்
என் கணவர் ராசி சிம்மம் .அவர் தொழில் ரொம்ப நஷ்டத்தில் உள்ளது.அவர் எந்த நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும்..
ஐயா நான் வீட்டில் இருந்தே சேவை பிஸினஸ் பண்றேன் ஆனா ஒரு மாசத்துக்கு ஒரு சேலை வித்தாலே பெரிய விஷயமா இருக்கு நான் கூட இந்த விளக்கு ஏற்றலாமா சொல்லுங்க
கண்டிப்பாக ஏற்றலாம்
@@lovelylotuspetals tq
Aama iya naanum vitil irunthu salai vitkiren aana 1 saree ku mudiyala
தொழில் நல்ல இருந்தது ஆனால் இப்போது வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராக வெளியேவிட்டனர் என்ன காரணம் என்று தெரியவில்லை ஐயா😢😢😢🙏🏻🙏🏻🙏🏻 ஒவ்வொரு நாளும் இருப்பதை விட செத்துபோயிலாமா போல இருக்கு ஐயா 😢🙏🏻🙏🏻🙏🏻
no job for last six months
சனி பகவான் காலபைரவரை தவம் பண்ணாறுனு நீங்கள் சொல்லித்தான் தெரிஞ்சுகிட்டோம். அஷ்டமில காலபைரவர வழிபட சொன்னிங்க. தேய்பிறை அஷ்டமியா? வளர்பிறை அஷ்டமியானு ? சொல்லுங்க .
இரண்டு அஷ்டமியிலும் வழிபடலாம்
@@lovelylotuspetals நீங்கள் பதில் அளித்ததுக்கு மிக்க நன்றி. இந்த பதிவை அனைவரும் கேட்டு பயன் அடைவார்கள்.மிக்க நன்றி
உங்களிடம் ஜோதிட ஆலோசனை வேண்டும் போனில் அ நேரில் விபரம் தாருங்கள்
இந்த facebook.com/lovelylotuspetal இந்த FB ஐடியில் மெசேஜ் பண்ணுங்கள். பார்த்து சொல்கிறேன்.