பாஸ்போபாக்டீரியா பற்றி அறிந்து கொள்வோம் |phosphobacteria Bio Fertilizer in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024

КОМЕНТАРІ • 27

  • @mramalingam7895
    @mramalingam7895 4 місяці тому +2

    அருமையானவிளக்கம்

  • @kathirveluatnetsurf8665
    @kathirveluatnetsurf8665 2 місяці тому

    Thank you for sharing. Well explained.

  • @nimmirajeev904
    @nimmirajeev904 6 місяців тому

    Very good Information Thank you

  • @nallasamyss2785
    @nallasamyss2785 Рік тому +1

    நல்ல பதிவு👍👍👍👍👍

  • @parthiban51643
    @parthiban51643 Рік тому +3

    எலுமிச்சை செடிகள் களுக்கு எப்போதும் கொடுக்க வேண்டும்

  • @TamilArasan-kr6fs
    @TamilArasan-kr6fs Рік тому +1

    ஐயா நான் புதியதாக சம்மங்கி நடவு பண்ண அதை பற்றி முழு விவரம் கூறுங்கள் .நடவு முதல் பபூச்சி நோய்

  • @ilangor5902
    @ilangor5902 5 місяців тому

    ராக் பாஸ்பேட் பற்றி vidio போடுங்க sir

  • @tmurugan5050
    @tmurugan5050 Рік тому +5

    Sir 3மாத. TxD தென்னங்கன்றுக்கு என்ன உரம் கொடுக்க வேடும்?

  • @ramtraters9749
    @ramtraters9749 6 місяців тому

    வாழைக்கு வேப்பம்,கடலை, எள்ளு புண்ணாக்கு கரைசல் கொடுத்த எத்தனை நாள் பின்பு pasphobacteria குடுக்கலாம்

  • @hedwinrobert1287
    @hedwinrobert1287 Рік тому +1

    Vazhakku eppothu kodukka vendum

  • @RajalingamS-oz8of
    @RajalingamS-oz8of Рік тому

    Where all the bio nutrition items are readily available in Dindigul dt
    S. Rajalingam

  • @vanamalar6269
    @vanamalar6269 Рік тому +1

    உயிர் உரங்கள் எங்கு கிடைக்கும் ஐயா

  • @sethilnathansudharsan2061
    @sethilnathansudharsan2061 Рік тому

    சார் நெட்டு என்பது என்ன அதன் பயன் என்ன

  • @yuvaraj3545
    @yuvaraj3545 Рік тому

    Sir ithu enga kadaikum epadi vangarathu contact details koduga sir plzzz...

  • @thangaduraidurai3381
    @thangaduraidurai3381 Рік тому

    Sir rasayana urathoda kudukkala

  • @PerumalRadha-oj3iv
    @PerumalRadha-oj3iv Місяць тому

    Verry nice advice.sir

  • @megalamegala1272
    @megalamegala1272 Рік тому +1

    வணக்கம் ஐயா.
    மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம் மற்றும் துத்தநாகம் இதுபோன்ற நுன்னூட்ட சத்துக்கள் தரக்கூடிய உயிர் உரங்கள் உள்ளதா? மற்றும் அவற்றை எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும், எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை தயவு செய்து கூறுங்கள் ஐயா நன்றி 🙏🏻🙏🏻🤝

    • @Myjourneymk...
      @Myjourneymk... Рік тому +2

      VAM பயன்படுத்துங்க

    • @megalamegala1272
      @megalamegala1272 Рік тому

      நன்றிகள் ஐயா 🤝
      வேம் பயன்படுத்தினால் நுன்னூட்ட சத்துக்கள் கிடைக்குமா?

    • @parthiban51643
      @parthiban51643 Рік тому

      @@Myjourneymk... your number

    • @Myjourneymk...
      @Myjourneymk... Рік тому +2

      @@megalamegala1272 VAM என்பது ஒரு பூஞ்சை அது தாவரத்தின் வேர் பகுதியில் இருந்து தாவரத்திற்கு தேவையான நுண்ணூட்டம் மற்றும் பேரூட்டம் மண்ணில் இருந்து கிரகித்து கொடுக்கும்.
      இந்த vam பொதுவாக மக்கா சோளம் வேர் பகுதியில் காணப்படும்.
      சோளம் விதைத்த பிறகு வேறு பயிர் செய்தால் நல்ல விளைச்சல் இருக்கும் என்பார்கள் .
      இதற்கு vam ஒரு முக்கிய காரணம்.

    • @megalamegala1272
      @megalamegala1272 Рік тому

      @@Myjourneymk... நன்றிகள் ஐயா 🤝🙏🏻

  • @naturalorganicfarmtrichyvi3090

    Where available sir, i need

  • @MurugesanK-xf2rv
    @MurugesanK-xf2rv Рік тому

    Sir how to apply kcc ?

  • @dhanapaln5326
    @dhanapaln5326 Рік тому

    வாழைக்கு குடுக்காலம தண்டு வெடிப்பு உள்ளது