🤔 ஒரு பக்கமாக tyre அடிக்குது 🚛 சேற்றில் கண்டெய்னரை தேடிக் கொண்டிருக்கிறேன்

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 56

  • @AbdhulKhadhar-q8r
    @AbdhulKhadhar-q8r Місяць тому +1

    தம்பி நீங்க தனியா போகல நாங்களும் கூட வரோம் ❤❤❤❤❤

    • @Driversathish
      @Driversathish  Місяць тому

      மிக்க நன்றி அண்ணா

  • @CamlinGet-ce1pf
    @CamlinGet-ce1pf Місяць тому +2

    Anna un video ku waiting naa

  • @sekarsekar5846
    @sekarsekar5846 Місяць тому +1

    Super 🎉i

  • @User-z2t4g
    @User-z2t4g Місяць тому +1

    Alignment?
    Get gumboot bro, Rs 300 around.
    சகதி, மழை, பூச்சி லிருந்து பாதுகாப்பு.

  • @ganeshprabhu1856
    @ganeshprabhu1856 Місяць тому +2

    ப்ரோ வீடியோ ஒரு நாள் லேட்டா போடுறீங்க நான் கூட ஊருக்கு போய்ட்டீங்க போல வீடியோ போல நெனச்சேன்

    • @Driversathish
      @Driversathish  Місяць тому

      இல்லை அண்ணா லோடு சொல்லுவதற்கு ஒரு நாள் அதிகமாக ஆகிவிட்டது அதனால் தான் நன்றி

  • @dhandapanihyd
    @dhandapanihyd Місяць тому +3

    Bro உங்க வீடியோவல்லம் உங்க கம்பெனி ல பாக்க மாட்டாங்களா.....

    • @Driversathish
      @Driversathish  Місяць тому

      தெரியும் ஆனால் பார்ப்பார்களா என்று சந்தேகம்தான் அண்ணா

  • @AvinashAvinash-ku9qb
    @AvinashAvinash-ku9qb Місяць тому +1

    Good morning Anna❤

  • @Ragul-oh3uc
    @Ragul-oh3uc Місяць тому +1

    Gear pattern soluga
    In your tata vehicle

    • @Driversathish
      @Driversathish  Місяць тому

      நன்றி அண்ணா அடுத்த வீடியோவில் சொல்கிறேன்

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 Місяць тому +1

    Bro,முடி வெட்டுங்க, சவரம் செய்ங்க, சூப்பராக இருப்பீங்க. Sundaram from Bangalore 68yrs, kindly do it வேலை எப்பவும் இருக்கும் வணக்கம், retired from defence my dear.

    • @Driversathish
      @Driversathish  Місяць тому

      Thank you 🙏 Anna 🙏 உங்களோடு சென்று வந்துவிட்டு செய்கிறேன் அண்ணா நன்றி

  • @ThirunavuThirunavu-k7g
    @ThirunavuThirunavu-k7g Місяць тому +1

    Anna kavanamaka erunka anna loory tn 15 chiennai rdo anna saf erunka tata loory bs4 speed ?😮😮

    • @Driversathish
      @Driversathish  Місяць тому

      Tn 15 உளுந்தூர்பேட்டை ஆர்டிஓ

  • @headshooter7794
    @headshooter7794 Місяць тому +2

    Hi bro ❤😂🎉

  • @roshanrajendran
    @roshanrajendran Місяць тому +1

    yen bro loory yelarum right lane laya poringa , rules alla kadayatha lorry ku

    • @Driversathish
      @Driversathish  Місяць тому +1

      பிற வாகனங்களுக்கு பயந்து கொண்டு தான் வாகனத்தை வலது புறத்திலே இருக்கிறோம்

  • @rkannan8843
    @rkannan8843 Місяць тому +1

    தம்பி நீ முடிய வெட்டுபா சுமார்டா உன் லுக்கு நல்லா இருக்கும்

    • @Driversathish
      @Driversathish  Місяць тому

      நன்றி அண்ணா செய்கிறேன்

  • @rameshramesh-cb6cj
    @rameshramesh-cb6cj Місяць тому +5

    கூட வந்தா தொழில் சொல்லி தருவிங்களா ப்ரோ..

    • @Driversathish
      @Driversathish  Місяць тому

      சொல்லிக் கொடுப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை அண்ணா ஆனால் இந்த வாகனத்தில் இன்னொருவரை ஏற்ற அனுமதிக்க மாட்டார்கள் ஓனர் மற்றும் டிரான்ஸ்போர்ட்

    • @rameshramesh-cb6cj
      @rameshramesh-cb6cj Місяць тому

      ​@@Driversathishok..thank u brother

  • @அ.சகாயராஜா
    @அ.சகாயராஜா Місяць тому +1

    ACT 2 குருவிமேடு

  • @vishvavignesh9421
    @vishvavignesh9421 Місяць тому +1

    சதீஷ் டுடே 09 12 24 உங்கள் லாரி சேட்டுக்கு போன நீங்க யாருமே இல்ல வண்டி எல்லாம் கிளம்பிடுச்சு போல

    • @Driversathish
      @Driversathish  Місяць тому

      அனைத்தும் லோடுக்கு சென்று இருக்கும் அண்ணா

  • @priya-l2g2f
    @priya-l2g2f Місяць тому +1

    Bro onga company la motham yethana lorry irrukku sollunga bro

    • @Driversathish
      @Driversathish  Місяць тому

      60 வண்டி இருக்கும்

  • @INTERCITYXPRESS-l3i
    @INTERCITYXPRESS-l3i Місяць тому +1

    Eavvalavu salary nanba

  • @LoganathanNaren
    @LoganathanNaren Місяць тому +1

    9 11 2024
    Nan ungala parthen
    Neegalum enna parthinga
    Aaana pesamudiyala night la unga face therila

    • @Driversathish
      @Driversathish  Місяць тому

      வாய்ப்பு இருந்தால் மீண்டும் சந்திக்கலாமா நன்றி

  • @RajKumar-k2d3t
    @RajKumar-k2d3t Місяць тому +1

    அண்ணா நீங்க தனியாக போறீங்க படி எவ்வளவு அண்ணா

    • @Driversathish
      @Driversathish  Місяць тому

      மாத சம்பளம் அண்ணா படி கிடையாது

  • @prabuvijay6742
    @prabuvijay6742 Місяць тому +1

    Hi bro💚💚

  • @methilasheks5293
    @methilasheks5293 Місяць тому +1

    Bro boots vangiko

  • @ThirunavuThirunavu-k7g
    @ThirunavuThirunavu-k7g Місяць тому +2

    Bor tata bs4 loory speed 140 top speed uonka loory speed kms tata loory hilusu mala muntaikn rood go speed ko 😮

    • @Driversathish
      @Driversathish  Місяць тому

      வண்டி மீட்டர் போரில் 140 காட்டும் ஆனால் வண்டியின் வேகம் 80 லாக் செய்து வைத்திருப்பார்கள்

  • @SudhersanTTF
    @SudhersanTTF Місяць тому +1

    Ranipet vagga

    • @Driversathish
      @Driversathish  Місяць тому +1

      வருகிறேன் அண்ணா நன்றி

    • @SudhersanTTF
      @SudhersanTTF Місяць тому

      @Driversathish kandipa vagga Anna

  • @Mohanraj-oy6mg
    @Mohanraj-oy6mg Місяць тому +1

    இந்த வண்டி எப்படி

    • @Driversathish
      @Driversathish  Місяць тому

      எனது வண்டி பிக்கப் மட்டும் பிரச்சனை வேறு ஏதும் இல்லை

  • @methilasheks5293
    @methilasheks5293 Місяць тому +1

    Bro salary gasthi kelu

    • @Driversathish
      @Driversathish  Місяць тому

      கேட்டு பார்த்து விட்டோம் அண்ணா

  • @shankaralsinarimuthu7485
    @shankaralsinarimuthu7485 Місяць тому +1

    Your truck no power.sorry to say, very dirty , you should take more clean job