Driver sathish
Driver sathish
  • 569
  • 7 529 941
🏗️ இதுவரை வழியில் container வேறு வண்டிக்கு மாத்தியதில்லை 🚛 Nagpur க்கு புறப்படலாமா 🤔
🏗️ my vehicle container change the other vehicle that vehicle back to Chennai I am going to MT vehicle Nagpur export load thank you 🙏
🤔 இங்கிருந்து பெட்டியை மாற்றிவிட்டு நாக்பூரை நோக்கி பயணத்தை தொடங்கப் போகிறேன் இது போன்று செய்ததில்லை இதுவே முதல் முறை நன்றி ♥️
#travelvlog #tamilvlog #truckdriver #trending #viralvideo #automobile #driversathish #tndrivers #subscribe #traveling #travlingvideo #lorryvlog #driving #entertainment #explore #container #comedy #chennai #motovlog #trendingvideo #highway #trucking #truck #truckvlogger #travler #viralvideos #youtube #youtubevideo #youtubevideos #youtubechannel
♥️ Thank you for watching this video ♥️
🙏 Please subscribe 🙏
Переглядів: 3 856

Відео

♥️ Diesel 150 litter maharashtra வரை போகுமா ? 🚛 Google maps 🗺️ shadnagar to Ongole travel 🧳
Переглядів 3,6 тис.7 годин тому
🏞️ this time travelling place natural and good climate condition new road and new route travel Tamilnadu and Andhra Diesel price 5 to 6 increase thank you 🙏 🗺️ ஒருவழியாக மேப்பை பயன்படுத்தி வந்து சேர வேண்டிய இடத்திற்கு வந்து விட்டேன் நாளை கண்டைனர் மாற்றிவிட்டு பயணத்தை தொடங்கலாம் நன்றி 🙏 #travelvlog #tamilvlog #truckdriver #tamilvideo #trending #trendingvideo #driversathish #automobile #tndrivers...
🌧️ நான் மட்டும் Ongole போகணுமா 🚛 எங்க transport ல எனக்கு special ல load வச்சிருக்காங்க
Переглядів 3,9 тис.12 годин тому
🏞️ today heavy rain river go to water showing increase my transport talk you one vehicle going to Ongole change the container back to Nagpur load 🤯 😶‍🌫️ எங்க ஆளுங்க என்னை மட்டும் தனியாக வைத்து செய்கிறார்கள் லோடு கொடுக்கிறதுலையும் சரி வர சொல்றதிலும் சரி என்ன சொல்றது பார்க்கலாம் வாருங்கள் நன்றி #tamilvlog #travelvlog #truckdriver #trending #automobile #container #chennai #comedy #explore #enterta...
🤯 Bill ல company address தப்பு 🙏 எங்களை அங்கும் இங்கும் அலைய வைத்த transport என்ன சொல்வது
Переглядів 6 тис.16 годин тому
🥹 driver life so sad billing process bill company address wrong reach in bill address destination entry with company security this is not material for my company thank you 🙏 🙏 தெளிவான விளக்கத்தை தராமல் எங்களை இப்படி அலைய வைப்பது நியாயமா டிரான்ஸ்போர்ட் ஊழியர்கள் மற்றும் பில் தயார் செய்யும் நிறுவனத்திற்கு ஒரு தகவல் 🌧️ #tamilvlog #travelvlog #truckdriver #trending #viralvideo #automobile #tndriver...
🏞️ TS RTO check post ல 300 ரூபாய் வாங்கவில்லை 🤯 Krishna நதியில் கரை புரண்டு வெள்ளப்பெருக்கு 🫢
Переглядів 4,6 тис.21 годину тому
🌧️ full rain season 2 days continue for rain river goes to water flowing increase in Telangana state I am going to Hyderabad scrap material load unloading 🙏 ♥️ எப்பொழுதும் இந்தப் பாதையில் வருவதில்லை வரும் நாட்களில் உள்ள அழகான இடங்கள் மற்றும் இயற்கை ரசித்து கொண்டு ஒரு பயணம் நன்றி 😶‍🌫️ #tamilvlog #travelvlog #truckdriver #trending #viralvideo #tndrivers #automobile #container #chennai #comedy #en...
🌧️ கொஞ்ச நேரத்தில் கொட்டி தீர்த்தம் மழை ⛰️ scrap load Hyderabad 🤯 low pick up my vehicle 🚛🚛
Переглядів 3,4 тис.День тому
🌧️ கொஞ்ச நேரத்தில் கொட்டி தீர்த்தம் மழை ⛰️ scrap load Hyderabad 🤯 low pick up my vehicle 🚛🚛
⛰️ செல்லும் பாதையில் உள்ள அழகை ரசித்துக்கொண்டு பயணம் ⛰️ location பாருங்க மக்களே எப்படி இருக்கு
Переглядів 4,4 тис.День тому
⛰️ செல்லும் பாதையில் உள்ள அழகை ரசித்துக்கொண்டு பயணம் ⛰️ location பாருங்க மக்களே எப்படி இருக்கு
Hyderabad scrap load 🏭 புத்தூர் கடப்பா வழியாக பயணம் 🛣️ பழைய இறும்பு சாமானுக்கு ஈயம் பித்தள லோடு 🚛
Переглядів 3,7 тис.14 днів тому
Hyderabad scrap load 🏭 புத்தூர் கடப்பா வழியாக பயணம் 🛣️ பழைய இறும்பு சாமானுக்கு ஈயம் பித்தள லோடு 🚛
💸 25000 ஆயிரத்திற்கு damage ☹️ லோடு வாடகையை விட அதிகம் 🏭 Apollo tyres oragadam unloading 👍
Переглядів 4,2 тис.14 днів тому
💸 25000 ஆயிரத்திற்கு damage ☹️ லோடு வாடகையை விட அதிகம் 🏭 Apollo tyres oragadam unloading 👍
🤔 import Local load ஏற்றி இறக்குவதற்குள் பெரும் போராட்டமே நடத்த வேண்டியது இருக்கிறது
Переглядів 3,9 тис.14 днів тому
🤔 import Local load ஏற்றி இறக்குவதற்குள் பெரும் போராட்டமே நடத்த வேண்டியது இருக்கிறது
🏭 Apollo tyres import load இறக்கியாச்சு 👍 இந்த rubber வைத்து tyre செய்வது எப்படி 🤔
Переглядів 4,2 тис.21 день тому
🏭 Apollo tyres import load இறக்கியாச்சு 👍 இந்த rubber வைத்து tyre செய்வது எப்படி 🤔
🤯 Import load Apollo tyre க்கு 🚢 old port லோடு ஏத்துவதற்கு எவ்வளவு சிரமம் full traffic jam 🚛
Переглядів 4 тис.21 день тому
🤯 Import load Apollo tyre க்கு 🚢 old port லோடு ஏத்துவதற்கு எவ்வளவு சிரமம் full traffic jam 🚛
🚢 துறைமுகத்திற்குள் கிலோமீட்டர் கணக்கில் உள்ள traffic jam ☹️ மிகுந்த உடல் வலியோடு பயணிக்கின்றேன்
Переглядів 4,6 тис.21 день тому
🚢 துறைமுகத்திற்குள் கிலோமீட்டர் கணக்கில் உள்ள traffic jam ☹️ மிகுந்த உடல் வலியோடு பயணிக்கின்றேன்
🛑 Wait பண்ணுங்க Return company க்கு போகணுமா 🤔 லாரியில வந்தா tea இல்லையா 🤯 car only board வைங்க ?
Переглядів 4,2 тис.21 день тому
🛑 Wait பண்ணுங்க Return company க்கு போகணுமா 🤔 லாரியில வந்தா tea இல்லையா 🤯 car only board வைங்க ?
🔥 எடை கம்மியாக இருந்தாலும் நமது வண்டி மேட்டுப்பகுதி வந்தவுடன் அடங்கி விடுகிறது
Переглядів 3,4 тис.28 днів тому
🔥 எடை கம்மியாக இருந்தாலும் நமது வண்டி மேட்டுப்பகுதி வந்தவுடன் அடங்கி விடுகிறது
🔥 Tamil Nadu வண்டி என்றாலே other state RTO விற்கு பணம் வருகிறது 🤔 two border crossing 1000 RS 🙏
Переглядів 4,3 тис.Місяць тому
🔥 Tamil Nadu வண்டி என்றாலே other state RTO விற்கு பணம் வருகிறது 🤔 two border crossing 1000 RS 🙏
👍 ஒரு வழியாக 8 நாட்களுக்குப் பிறகு 🔥 Nagpur ல export load ஏற்றிக்கொண்டு Chennai க்கு புறப்படுகிறேன்
Переглядів 3,3 тис.Місяць тому
👍 ஒரு வழியாக 8 நாட்களுக்குப் பிறகு 🔥 Nagpur ல export load ஏற்றிக்கொண்டு Chennai க்கு புறப்படுகிறேன்
🙏 Nagpur சந்தையில மீன் வாங்கி 🔥 சமைத்து சாப்பிடலாம் ❤️ MT container இறக்கிவிட்டு வேற MT ஏத்தியாச்சு
Переглядів 4,9 тис.Місяць тому
🙏 Nagpur சந்தையில மீன் வாங்கி 🔥 சமைத்து சாப்பிடலாம் ❤️ MT container இறக்கிவிட்டு வேற MT ஏத்தியாச்சு
🛣️ Tollgate ல பணம் வசூல் செய்து என்ன பண்ணுறாங்க?? MH 🤯 Road ல பள்ளம் இல்ல பள்ளத்துல தான் இருக்கு
Переглядів 4,4 тис.Місяць тому
🛣️ Tollgate ல பணம் வசூல் செய்து என்ன பண்ணுறாங்க?? MH 🤯 Road ல பள்ளம் இல்ல பள்ளத்துல தான் இருக்கு
🛠️ அடேய் வடக்க வண்டிய வீணாக்கிட்டு Happy ய இருக்கிறீங்க 🤯 clutch assembly exchange க்கு போட்டாச்சு
Переглядів 5 тис.Місяць тому
🛠️ அடேய் வடக்க வண்டிய வீணாக்கிட்டு Happy ய இருக்கிறீங்க 🤯 clutch assembly exchange க்கு போட்டாச்சு
🤫 second hand ல வாங்கிய 🚛 Bharat Benz வண்டி என்ன பிரச்சனை என்று தெரியவில்லை 🤔
Переглядів 6 тис.Місяць тому
🤫 second hand ல வாங்கிய 🚛 Bharat Benz வண்டி என்ன பிரச்சனை என்று தெரியவில்லை 🤔
🤫 Operator diesel வாங்க போனாரு 🤔 நல்லா வெல்டிங் அடிங்க அண்ணா உடைச்சுக்க போகுது
Переглядів 4,3 тис.Місяць тому
🤫 Operator diesel வாங்க போனாரு 🤔 நல்லா வெல்டிங் அடிங்க அண்ணா உடைச்சுக்க போகுது
🚢 கடலுக்குப் போய் மீன் பிடிப்போமா 🐟 unloading container Chennai harbour ல இறக்கி விட்டேன்
Переглядів 4,2 тис.Місяць тому
🚢 கடலுக்குப் போய் மீன் பிடிப்போமா 🐟 unloading container Chennai harbour ல இறக்கி விட்டேன்
🚨 எல்லா tollgate ளையும் நின்று வசூல் RTO 🤔 Bill தரேன் என்ன பண்றீங்க பண்ணிக்கங்க sir 🙏
Переглядів 3,9 тис.Місяць тому
🚨 எல்லா tollgate ளையும் நின்று வசூல் RTO 🤔 Bill தரேன் என்ன பண்றீங்க பண்ணிக்கங்க sir 🙏
🤫 RTO விடும் இருந்து தப்பிப்பது 🤯 fastag ல பணம் இல்லை என்று tollgate ல நிறுத்திவிட்டார்கள்
Переглядів 4,5 тис.Місяць тому
🤫 RTO விடும் இருந்து தப்பிப்பது 🤯 fastag ல பணம் இல்லை என்று tollgate ல நிறுத்திவிட்டார்கள்
🛑 Two wheeler ல வந்து வண்டிய stop பண்ண சொல்லி check பண்ணிட்டு போறாங்க Telangana RTO Pune
Переглядів 3,7 тис.Місяць тому
🛑 Two wheeler ல வந்து வண்டிய stop பண்ண சொல்லி check பண்ணிட்டு போறாங்க Telangana RTO Pune
😀 பழைய நண்பர்களுடன் இணைந்து இரவு உணவு சாப்பிட்டு வட்டு Hyderabad factory க்கு வந்து சேர்ந்தாச்சு
Переглядів 4 тис.Місяць тому
😀 பழைய நண்பர்களுடன் இணைந்து இரவு உணவு சாப்பிட்டு வட்டு Hyderabad factory க்கு வந்து சேர்ந்தாச்சு
🙏 Hyderabad க்கு செல்லும் வழியில் 🛑 தூக்க கலக்கத்தில் இது போன்ற accident ஏற்படுகிறது 🤔
Переглядів 4,9 тис.Місяць тому
🙏 Hyderabad க்கு செல்லும் வழியில் 🛑 தூக்க கலக்கத்தில் இது போன்ற accident ஏற்படுகிறது 🤔
🚛 Export load Hyderabad 🤯 நான் தேடும் போது மட்டும் கிடைக்கவே கிடைக்காது 🤔 container
Переглядів 4,2 тис.Місяць тому
🚛 Export load Hyderabad 🤯 நான் தேடும் போது மட்டும் கிடைக்கவே கிடைக்காது 🤔 container
🤔 car fire in highways காசு போட்டு வாங்கின பொருள் 🚛 வெற்றிகரமாக Cochin Port ல load இறக்கியாச்சு
Переглядів 4 тис.Місяць тому
🤔 car fire in highways காசு போட்டு வாங்கின பொருள் 🚛 வெற்றிகரமாக Cochin Port ல load இறக்கியாச்சு

КОМЕНТАРІ

  • @tharunsai8662
    @tharunsai8662 9 годин тому

    Anna owner ku unga mela nambikai pola safe uh work mudipingala.

  • @a1entertainment573
    @a1entertainment573 10 годин тому

  • @TN69LcvRider
    @TN69LcvRider 10 годин тому

    Super anna your helping mind nanu antha paatti ku biscuit vanki kotupa

  • @nanjappan4611
    @nanjappan4611 11 годин тому

    Anna nanum crane operator 🪝🪝🪝🪝

  • @அ.சகாயராஜா
    @அ.சகாயராஜா 12 годин тому

    CMA CGM

  • @MajaGamer-w1j
    @MajaGamer-w1j 13 годин тому

    Pathu panuga bro

  • @shanmugavadiveljvinayagam6078
    @shanmugavadiveljvinayagam6078 14 годин тому

    What a travel experience ❤

  • @balukrish6572
    @balukrish6572 14 годин тому

    Send me your contact number bro

  • @balukrish6572
    @balukrish6572 14 годин тому

    Hi

  • @parthibanindiancrafrsman1979
    @parthibanindiancrafrsman1979 15 годин тому

    Ok bro gst bill la vandi nambar maratha bro

  • @Mithresh5773
    @Mithresh5773 16 годин тому

    Super Anna

  • @naveenkattur9521
    @naveenkattur9521 17 годин тому

    உங்க கம்பெனி வண்டிய போன வாரம் வாழயார் பார்க்கிங் ல பார்த்தேன்

  • @durairaj2050
    @durairaj2050 19 годин тому

    Anna crane rent Rs...?

  • @christalex5457
    @christalex5457 День тому

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா எடுத்துக்காட்டாக இருக்கே தம்பி நன்றி வீடியோவுக்கு

  • @thangadurai0077
    @thangadurai0077 День тому

    வணக்கம் தலைவா

  • @gamingchannal8881
    @gamingchannal8881 День тому

    Advance Deepavali valthukkal Diwali ki veetukku yeppa poovinte

  • @KarthiKeyan-rr3xj
    @KarthiKeyan-rr3xj День тому

    Video super 🎉🎉

  • @LuckychaithuS
    @LuckychaithuS День тому

    Hi sathish sir na Andhra Kar tirupati

  • @Badhrinarayanan-u5v
    @Badhrinarayanan-u5v День тому

    எனக்கு சந்தானம் காமெடி ஞாபகம் வருகிறது, ஆட்களுக்கு எப்படி வேலை கொடுத்தார் என்பது போல. 😂 அன்பான தம்பி, நீங்கள் container மாற்றிய இடத்தின் பெயர் கா-வாலி. நீங்கள் அதை காவேரி போல் உச்சரிக்கிறீர்கள். அவர்கள் உங்களை இடத்திலிருந்து இடத்திற்குச் செல்லும்படி வைப்பது வருத்தம் அளிக்கிறது. ஆனால் இந்தப் பயணங்களில் நல்ல புதிய விஷயங்கள் உள்ளன. தொங்கும் containerல் சிலிர்க்க வைக்கும் அனுபவம் விலைமதிப்பற்றது. உங்களின் பயண வீடியோக்களை வரவேற்கிறேன். உங்கள் நாளைப் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நீங்கள் சரியான நேரத்தில் சாப்பிடுவதைப் பார்க்க நன்றாக இருந்தது. சிறிய அளவில் கூட அதிக புரத உணவை உண்ணுங்கள். முட்டை, இறைச்சி, பருப்பு வகைகள் போன்றவை.

  • @Sathishthamdu
    @Sathishthamdu День тому

    சூப்பர் வீடியோ

  • @Deccan.S
    @Deccan.S День тому

    அண்ணா நீங்கள் 1000 கிலோமீட்டர் திரும்பப் போகிறீர்கள் அதற்குப் படே காசு போல சம்பளம் தருவார்களா bro you are going returns 1000 klm will they give you salary for that like pade kasu

  • @abinathan981
    @abinathan981 День тому

    Super

  • @bmwssquad6684
    @bmwssquad6684 День тому

    Brother Mic Use panuinga Neinga Pasurathu Voice varaila Anna So Mic 🎤 use panuinga Please

  • @AjayAjay-mz1gd
    @AjayAjay-mz1gd День тому

    Deepavali 🎇 bonus a intha vandiya company ungalukku kodutha epdi irukkum 🚛😛😛😛😛

  • @SelvaRaj-sx1ej
    @SelvaRaj-sx1ej День тому

    Tyre la katha kammi Panna kuthikama varumla

    • @Driversathish
      @Driversathish 17 годин тому

      பெட்டி இருந்தால் அந்த அளவிற்கு தெரியாது குதிப்பது நன்றி

  • @sekarsekar5846
    @sekarsekar5846 День тому

    Unga speach nalla erukku

  • @shobangamingyt1380
    @shobangamingyt1380 День тому

    Anna Container Vandi Vs mutaa vandi vaadakai which one anna best haa erukku new lorry pota appadi erukkum container laa

    • @Driversathish
      @Driversathish 17 годин тому

      பாடி வண்டி நல்ல வாடகைக்கு செல்லும் அண்ணா எந்த துறையாக இருந்தாலும் அதை பற்றி நன்கு தெரிந்து கொண்டு பிறகு முடிவெடுக்கவும் நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @rkannan8843
    @rkannan8843 2 дні тому

    Super valthukal

  • @naveens9069
    @naveens9069 2 дні тому

    Time sollunga bro ..... view super ah irrukku

  • @muthuramanraman8121
    @muthuramanraman8121 2 дні тому

    நண்பா நான் உன்னை நேத்து பார்த்தேன் நேத்து நாப்பாளையம் பிரிஞ்சா கை காமிச்சா நீங்க என்ன பாக்கல எம்டி வண்டியா போனீங்க😊

    • @Driversathish
      @Driversathish 17 годин тому

      மன்னித்து விடுங்கள் அண்ணா கவனிக்கவில்லை நன்றி 🙏🙏🙏🙏

    • @muthuramanraman8121
      @muthuramanraman8121 17 годин тому

      @@Driversathish ok

  • @pradeeprajha
    @pradeeprajha 2 дні тому

    2:23 அந்த பருத்தி முடை பேசாம godown லேயே இருந்து இருக்கலாம்? 😁😁😁😁

  • @MahaDevan-gv9xb
    @MahaDevan-gv9xb 2 дні тому

    உங்க டிரைவர் சென்ஸ் இருக்கா

    • @Driversathish
      @Driversathish 17 годин тому

      என்ன விஷயம் அண்ணா சொல்லுங்கள்

  • @thangadurai0077
    @thangadurai0077 3 дні тому

    6:57 super na

  • @thangadurai0077
    @thangadurai0077 3 дні тому

    Hii Bro

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 3 дні тому

    👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿

  • @SenthilKumar-dr5pe
    @SenthilKumar-dr5pe 3 дні тому

    Safe driving bro

  • @sureshg2659
    @sureshg2659 3 дні тому

    Super bro valthukkal enjoy your duty 🎉🎉🎉🎉🎉

  • @kishorebabu4843
    @kishorebabu4843 3 дні тому

    கிருஷ்னா நதி காட்ர ok நீங்கள் ரோட்டை பார்த்து வண்டி ஓட்டுகிறிர்களா கவனம் நல்லதே நடக்கும் சிவாய நம

    • @Driversathish
      @Driversathish 17 годин тому

      மிக்க நன்றி அண்ணா நான் மிகவும் கவனத்துடன் தான் வாகனத்தை இயக்குவேன் நன்றி

  • @sathamhussain8634
    @sathamhussain8634 3 дні тому

    Very nice

  • @hemalathahemalatha9804
    @hemalathahemalatha9804 3 дні тому

    Super na❤❤❤❤

  • @BalaBala-n4j
    @BalaBala-n4j 3 дні тому

    Unga companu la aayudha poojai mudincha ji.

    • @Driversathish
      @Driversathish 17 годин тому

      போடுவது போல் தெரியவில்லை அண்ணா போன வருடமும் போடவில்லை நன்றி

  • @Bumble_boy-26
    @Bumble_boy-26 3 дні тому

    neenga company ah kurai solikonda irukirirgal athanal than ungalai vachi seigirargal

    • @Driversathish
      @Driversathish 17 годин тому

      தெரியலையே அண்ணா நன்றி 🙏

  • @thirumalai1429
    @thirumalai1429 3 дні тому

    Very nice video all the best you journey

  • @KarthiKeyan-rr3xj
    @KarthiKeyan-rr3xj 3 дні тому

    Video super ❤

  • @williamraj2771
    @williamraj2771 3 дні тому

    OTP na Ena bro

    • @Driversathish
      @Driversathish 17 годин тому

      டீசல் போடுவதற்கு கார்டு வைத்திருப்பார்கள் அதற்காக ஓடிபி மூலம் பணத்தைப் பெற்றுக் கொள்வது கார்டு இப்போதைக்கு கையில் இல்லாத காரணத்தினால் OTP மூலமாக டீசல் போடலாம்

  • @methilasheks5293
    @methilasheks5293 3 дні тому

    Yov sapdu ya summa un companyku ulaika venda unaku ulai

  • @sekarsekar5846
    @sekarsekar5846 3 дні тому

    A 1

  • @KaliyaperumalPerumal-te2pr
    @KaliyaperumalPerumal-te2pr 3 дні тому

    Sathis hi ❤

  • @Shivsudpt
    @Shivsudpt 3 дні тому

    Road view சூப்பர் 👏👏👏 நானும் சேர்ந்து பயணித்தது போல் இருந்ததது ❤❤❤❤👍

    • @Driversathish
      @Driversathish 2 дні тому

      மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @julietadams2778
    @julietadams2778 3 дні тому

    நீங்க இ யற் க்கை விரும்பியா

    • @Driversathish
      @Driversathish 2 дні тому

      சுற்றுலா மற்றும் பல இடங்களுக்கு நான் இதுவரை சென்ற வில்லை வாகனத்தில் செல்லும்போது பார்க்கிற இயற்கை தான் ரசித்துக் கொண்டிருக்கிறேன் உண்மைதான் நன்றி 🙏🙏🙏