சச்சின் எவ்ளோ சூப்பரா கொலு வச்சிருக்கான் பாருங்க | வியந்து பார்த்த கொலு

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 121

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 6 місяців тому +1

    சூப்பர் சூப்பரான எக்ஸ்பிளைன்அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் செல்லமே

  • @rengakrishnan7984
    @rengakrishnan7984 Рік тому +3

    அருமையான குழந்தை ச்ச்சினை உலகிற்கு வெளிப்படுத்திய ந்ந்தினிக்கு பாராட்டுக்கள். 👌👏🙏💐

  • @balusubramanian9395
    @balusubramanian9395 Рік тому +2

    Unnmai. This boy is going to rule the pravachanam world in the coming days. What an excellent delivery of speech. Blessed parents.

  • @Rohinikrishnan83
    @Rohinikrishnan83 Рік тому +1

    Excellent explanation. Kudos to sachin and his parents for instilling spiritual knowledge. Thanks to Nandini mam for bringing this to us

  • @subhan6973
    @subhan6973 Рік тому +3

    அ௫மை இந்த தலைமுறையில் இப்படி ஒ௫ பையனை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி ❤🙏

  • @lakshmigarga1954
    @lakshmigarga1954 3 місяці тому

    Hello Sachin ,very nice &glad to hear ur dasa avatar pravachanam .keep it up
    Always u &ur family blessed by God 🕉️.

  • @AmmuDurga-p9l
    @AmmuDurga-p9l Рік тому +3

    இவன் ஞானக் குழந்தை.. ஒரு திக்கல் திணறல் கூட இல்லை.. பேச்சில் அத்தனை தெளிவு.. எவ்வளவு சாணக்கியம் இந்த வயதில். இவன் நீடூழி வாழ வேண்டும். இவனைப் பெற்றவர்களுக்கு என் நமஸ்காரங்கள்.

  • @revathil565
    @revathil565 Рік тому +4

    அருமை அருமை தம்பி நீங்க சொல்ற கதைகள் அருமை பல விஷயம் நான் தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது தசாவதாரம் கதை முதல் முறையாக நான் கேட்கிறேன் என் வயது 48 கொலு வைக்க வரும் வருடம் புது தெம்பை பெற்றேன் நன்றி நந்தினி உங்களுக்கும் நன்றி

  • @kannannarayanaswamy1176
    @kannannarayanaswamy1176 Рік тому

    சச்சினுக்கு பாராட்டுதல்களும் வாழ்த்துக்களும். இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் அருமையான தகவல்களை கூறி இருக்கிறார்.

  • @jayalakshmis7676
    @jayalakshmis7676 Рік тому

    மிகவும் அருமையான விளக்கம் அழகான தசாவதாரமகிமை அற்புதம் வாழ்த்துக்கள்

  • @alamelue2988
    @alamelue2988 Рік тому +1

    மிக அருமை. எங்கள் வீட்டில் சிறிய கொலுவொன்றை வைத்துள்ளோம். அக்கம் பக்கம் நிறைய குழந்தைகள் உள்ளார்கள், குறிப்பாக பெண் குழந்தைகள். அழைத்துக் கூட அவர்கள் வீட்டு பெரிய பெண்களே வந்தார்கள். ஏனென்றே தெரியவில்லை. ஆண்கள் ஏதோ இது 'மகளிர் மட்டும்' என்று இருக்கிறார்கள். இந்த நிலையில் சச்சினின் ஆர்வமும் ஈடுபாடும் மெய்சிலிர்க்க வைக்கிறது. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @indragandhir8700
    @indragandhir8700 Рік тому +1

    அருமை அருமை இளம் வயதில் என்ன ஒரு விளக்கம் அருமை அருமை வாழ்க வளமுடன் 💐💐💐

  • @a.kalamani7276
    @a.kalamani7276 Рік тому

    Very good welldonஅதிக ஞானத்தை அறிந்து கொண்ட சச்சின் க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நானும் நிறைய தெரிந்து கொண்டேன் எல்லோருக்கும் இறைவன் அருள் கிடைக்கும்

  • @SuperDeepa1985
    @SuperDeepa1985 Рік тому +1

    Super speechless excellent outstanding kanna you are truly blessed child....

  • @bjlatha1677
    @bjlatha1677 3 місяці тому

    மிக அருமை செல்லம்

  • @charumathi4623
    @charumathi4623 Рік тому

    கொலு பொம்மைைகள் வைத்து இவ்வாறு அவதார கதைகள் சொல்லும் போது அனைத்தும் மனதில் நின்று அதனை பிறருக்கும் சொல்லி கெடுப்பதற்காக எளிய வகையில் உள்ளது தங்களுடைய வியாக்யானம் நன்றி👌

  • @premachandru4347
    @premachandru4347 Рік тому

    மிகவும் சந்தஷமாக இருக்கிறது...இந்த காலத்தில் இப்படி ஒருவரை பார்க்க 🙏🏼
    இதை அழகாக வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளது தங்களுக்கு நன்றி. மனமார்ந்த வாழ்த்துக்கள்..நிறைய புது புது தகவல்கள் தெரிவித்துள்ளார். வாழ்க வளமுடன்.🙏🏼

  • @padmavathykrithivasan9536
    @padmavathykrithivasan9536 Рік тому

    Intha kalathil ippadi oru arumayana puthisali paiyana petru valarthulla parents punniyam seithavargal.kadavul arulal sirappana ethirkalam irukkum.Asirvathangal👌👍🎉🎉🥰

  • @poornimadevi2807
    @poornimadevi2807 Рік тому +1

    அழகு ... அருமை... அற்புதம்... Wishes from Madurai...

  • @jaybiah7524
    @jaybiah7524 Рік тому +1

    Very nice🙏So nice narration by Sachin.Thank you Nandhini🙏

  • @pragasamthendral9451
    @pragasamthendral9451 Рік тому

    சச்சின் கதை சொல்லும் விதம் மிகவும் அருமை

  • @kalyanikannan2492
    @kalyanikannan2492 Рік тому +1

    Awesome rendition feel very happy

  • @shobanasrinivas5046
    @shobanasrinivas5046 Рік тому

    Excellent 👏👏👏the way he explained and the golu 👏👏👏Best wishes to Sachin !!

  • @RajalakshmiSudharsan-fb1ei
    @RajalakshmiSudharsan-fb1ei Рік тому +2

    Superb Sachina keep it up

  • @shankar_69shankarvaradaraj27

    Amazing Explanation on Dasavatharam. Hats off to you

  • @lasyapriyaj.r1577
    @lasyapriyaj.r1577 Рік тому

    I learnt many things from this golu... excellent....cannot share thru words...my heartiest wishes to that guy....

  • @cprakash7298
    @cprakash7298 Рік тому +1

    Super Sachin excellent golu and especially your upanyasam

  • @nalinivasan3632
    @nalinivasan3632 Рік тому

    அருமையான விளக்கம்.நானும் கடந்த இருபத்துஐந்து வருடமாக கொலு வைத்து வருகிறோம்.இந்த வருடம் பிள்ளையாருக்கு மட்டுமே தனி கொலு படி வைத்து இருக்கிறோம்

  • @sowmya.ramamoorthy7992
    @sowmya.ramamoorthy7992 Рік тому +1

    அருமையான விளக்கம் சச்சின்👍 வாழ்த்துக்கள்💐

  • @premabalagopal5020
    @premabalagopal5020 Рік тому +1

    Super. No words to say.,Vazhka valamudan

  • @chandrasekarannarasimmalu8181
    @chandrasekarannarasimmalu8181 Рік тому +1

    Amazing Devotional Speach sir 🙏🙏🙏

  • @sharmi0810
    @sharmi0810 Рік тому +1

    அடுத்த தலைமுறைக்கு இந்தத் தாற்பரியங்கள் கடத்தப்பட வேண்டும் என்பது நீங்கள் அடிக்கடி கூறுவது. இந்தக் கொலுவில் அதைக் கண்கூடாக காண முடிந்தது உங்களுக்கும் ஆனந்தமாக இருந்திருக்கும். உபன்யாசம் பற்றி கூற வார்த்தையே இல்லை. இந்த இளம் வயதில் இவ்வளவு தெய்வீகச் சிந்தனையுடன் ஒரு குழந்தையை இந்த வீடியோ மூலமாக காண முடிந்தது மிக்க மகிழ்ச்சி

  • @umanagarajannagarajan9659
    @umanagarajannagarajan9659 Рік тому

    அருமையான விளக்கம்

  • @muthulakshmi4589
    @muthulakshmi4589 Рік тому

    Arumai. Excellent theme and explanation. God bless u child

  • @Sathyanarayanahospital
    @Sathyanarayanahospital 9 місяців тому

    Excellent. Best Wishes, Sachin.

  • @nivaedita28
    @nivaedita28 Рік тому +1

    Very nice golu and explanation

  • @visalakshiperichiappan3565
    @visalakshiperichiappan3565 Рік тому +1

    வாழ்த்துக்கள் சச்சின்🙌🙌

  • @premalekaambi308
    @premalekaambi308 Рік тому

    Very intelligent boy...
    God bless.
    Wishes from Prema - Malaysia

  • @ss-db8ie
    @ss-db8ie Рік тому +1

    I am spellbound at the narration by this young man! I would not know even a fraction of what he knows!

  • @Selvakumar-i2z
    @Selvakumar-i2z 3 місяці тому

    தசாவதாரம் explanation 🫰🏻🔥🫰🏻🔥

  • @Mahadevi31188
    @Mahadevi31188 Рік тому +1

    Excellent delivery of speech👏

  • @venkateshwaranmurali
    @venkateshwaranmurali Рік тому

    very knowledgable boy ...god bless to achieve his dreams

  • @seethalakshmi9622
    @seethalakshmi9622 Рік тому

    தெய்வகுழந்தை ❤❤

  • @buvanas3149
    @buvanas3149 Рік тому

    கொலு அருமையாக உள்ளது . Congratulations. அப்பகூடத்தான் திருச்சி அருகில் உள்ளது. Srirangamத்தில் பெருமாள் சயனகோலம். இது மாதிரி பெருமாள் சயனகோலம் இருக்கும் க்ஷேத்திரத்தில் Sri ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். Srirangamத்தில் மூன்று பிரதான Sri ஆண்டாள் சன்னதி உள்ளது.‌‌கோவில் Sri ரங்கா ‌Sri ரங்கா Sri ரங்கா என்ற தெற்கு ப்ராதான வாயில் நுழைந்தவுடன் ஒரு ஆண்டாள் சன்னதி உள்ளது. இங்கு தை‌ மாதம்விருப்பன் திருநாள் உற்சவத்தில் 6ம் திருநாள் இரவு 🐘 வாகன‌ புறப்பாடு முடிந்து கோவில் நுழைந்தவுடன் இந்த ஆண்டாள் உடன் மாலை மாற்றிக் கொண்டு சேவை சாதித்து மூலஸ்தானம் செல்வார். 😅
    கோவிலுக்கு வெளியே சித்திரை தெற்கு வீதி மேலவீதி இணையும் இடத்தில் வெளி‌ஆண்டாள் சன்னதி அடைவளஞ்சான் வீதியில் உள்ளது.‌‌
    இங்கு பங்குனி மாதம் உற்சவத்தில் இந்த ஆண்டாள்‌ சன்னதியில் மாலை மாற்றிக் கொண்டு சேவை சாதித்து மூலஸ்தானம் செல்வார்.
    பரமபத வாயில்/ சந்திரபுஷ்கரணி அருகில் ‌கண்ணாடி அறை Sri தேவி பூ தேவி நீளமா தேவி சமேத பரமபத நாதர், எல்லா ஆழ்வார்கள சன்னதி உள்ளது . இங்கு மார்கழி 30 நாட்கள் திருப்பாவை பாசுரம் படி பொம்மைகள் வைத்து அலங்காரம். அதன்பின் ஆடி பூர உற்சவம்‌‌ நாச்சியார் திருமொழி அலங்காரம் 10 நாட்கள் . இப்போ 1 வருடமாக சென்னை நங்கநல்லூர் வாசம். பேத்தியை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அப்பப்போ Srirangam 🏡 போய் தங்கி உற்சவம்‌. சேவிப்போம். அருமையோ‌ அருமை‌ Srirangam வாசம். உங்கள். U tube வீடியோ பார்த்தவுடன் Srirangam ரெங்கநாதர் சேவைகள் நினைவிற்கு வந்தது. ரொம்ப சந்தோஷம். நன்றி.

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 Рік тому +1

    மிகவும் அருமை.

  • @mythreyethyagarajan2544
    @mythreyethyagarajan2544 Рік тому

    Lalitha THIYAGARAJAN again, l have no words to express my gratitude to hear such a beautiful, elaborate visual upanyasam in my life. I used go n listen upanyasams since 11 years. Now l am 77 years . I WANT TO SEE SACHIN And MOTHER 😱😱🙏🙏🙏🌺🌷🌿🌹🌹

  • @akshayam3614
    @akshayam3614 Рік тому +1

    I am proud of you my brother.. nice explanation..kalakita🎉 Happy to see such a nice comments from everyone😊

  • @kamalacranganore7863
    @kamalacranganore7863 Рік тому

    wonderful explanations of our mythology. This is why we keep golu to be able to explain to our future generation through dolls and statues so that they memorise our mythology easily. And this boy is truly fantastic. He is having the interest to learn all this and has explained marvellously. God bless you and keep it up Kudos

  • @shanthirajan8230
    @shanthirajan8230 Рік тому

    அருமை அருமை அருமை

  • @mathisheasans9116
    @mathisheasans9116 Рік тому

    Very Nice thank you

  • @lockdowndiaries3305
    @lockdowndiaries3305 Рік тому +1

    🙏🙏🙏well done sachin

  • @thiruvengadam1097
    @thiruvengadam1097 Рік тому

    Excellent

  • @janakiramanpanyam7920
    @janakiramanpanyam7920 Рік тому

    Excellent Sachin

  • @Leon___0_0_5
    @Leon___0_0_5 Рік тому

    Super. Super. Super.....

  • @sethuramanmaruthanayagam9839

    Very nice congratulations to all

  • @varadanveda9885
    @varadanveda9885 3 місяці тому

    Soooopar 🎉

  • @balakrishnan5745
    @balakrishnan5745 Рік тому

    S00per.congratulations

  • @nskmoorthy5184
    @nskmoorthy5184 Рік тому

    Very nice. Superb explanation

  • @padmavathipalanisamy4819
    @padmavathipalanisamy4819 7 місяців тому

    ஓம் நமோ நாராயணா

  • @Leon___0_0_5
    @Leon___0_0_5 Рік тому

    Very nice. Super .

  • @ramadoss49
    @ramadoss49 Рік тому

    Very nice very very super vvvvv
    T
    How these keep all these

  • @LovelyCherryPie-jm4hi
    @LovelyCherryPie-jm4hi 3 місяці тому

    ❤❤❤

  • @sangeethar972
    @sangeethar972 Рік тому +1

    Beautiful Golu and narration of the stories flawlessly is really great.
    Thanks for sharing this video .
    One thing just want to share is there is no immortality.whoever born has to be died and was shown in Krishna avatar also.amrutham increases life span only not immortality...

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Рік тому

      thank you so much for the info about immortality and amrutham 😍

  • @remasure7230
    @remasure7230 Рік тому +1

    Very nice explanation. Really this boy has got God's blessing. Can i know where these kind dolls u get

  • @kosalaia1313
    @kosalaia1313 Рік тому +1

    சூப்பர்

  • @anjanagiridharan2388
    @anjanagiridharan2388 Рік тому

    Very excellent 👍

  • @ramadoss49
    @ramadoss49 Рік тому

    Super v. Kanna
    We want to know where you get these பொம்மை
    Totally
    Send the message
    Very very nice
    Super vvvvvvvvvvvkanna

  • @meenakshimanokar4478
    @meenakshimanokar4478 Рік тому

    Arumai

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e Рік тому

    SUPERB SISTER NANDHINI'S VIBES THANKS YOUR VIDEO VERY NICE VERALEVEL VALTHUKKAL WELLDON WELCOMR VAZHA VAZLAMUDAN NANIDI VANAKKAM OAKY KEEPITUP ❤❤🙏🙏🙏🙏

  • @sangeethapriya6878
    @sangeethapriya6878 Рік тому

    Excellent kanna

  • @kesavankalyanaraman4439
    @kesavankalyanaraman4439 Рік тому +1

    Super🎉

  • @rajalakshmir4486
    @rajalakshmir4486 Рік тому

    ❤❤❤ good

  • @srisri9739
    @srisri9739 Рік тому

    Super ❤ sister

  • @nalinin9690
    @nalinin9690 Рік тому

    Very Good Super

  • @selvakumarjayakumar8026
    @selvakumarjayakumar8026 11 місяців тому +1

    Very nice to see that u bring out the best in our tradition mam, god bless u for such devotional services mam. If sachin contact number is available , it will be helpful for our college guest lecture for educating and bringing an awarness to youth about our values and ethics through sachin mam.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  11 місяців тому

      happy to get ur message sharing your appreciative words about Sachin pls send ur phone number to my email id nandhinisvibes@gmail.com Sachin will contact u soon thank you 🙏

  • @shreya-en7fy
    @shreya-en7fy Рік тому

    Awesome❤

  • @laxmishekaran5537
    @laxmishekaran5537 Рік тому

    Godbless youdammma

  • @vanjulamsrinivasan877
    @vanjulamsrinivasan877 Рік тому

    Wow

  • @ramadoss49
    @ramadoss49 Рік тому

    How you keep all these dolls
    Tell us kanna

  • @olapoltp
    @olapoltp Рік тому +1

    Detailed Explanation and nice Gollu. Please add information where you got those dolls as well. It will help people who lives out of India to buy..

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Рік тому

      Will share the details after asking their family thanks for the interest

  • @bashkarvinitha6091
    @bashkarvinitha6091 Рік тому

    ❤❤❤👌👌👌🙏🙏🙏

  • @Ananthu2511
    @Ananthu2511 Рік тому

    super 👌👌

  • @meeglad69
    @meeglad69 Рік тому

    Shenbagavalli Amman in Kovilpatti, not Thuthukudi

  • @RajalakshmiSudharsan-fb1ei
    @RajalakshmiSudharsan-fb1ei Рік тому

    Good

  • @kalyanikannan2492
    @kalyanikannan2492 Рік тому +1

    Arunai,Arunai Golu

  • @ramadoss49
    @ramadoss49 Рік тому

    Where you are
    What you are
    The childhood of your life

  • @saravananc6391
    @saravananc6391 Рік тому

    Enga veetu golu anupava unga channel la pudicha post panuga

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Рік тому

      vickynandhu2002@gmail.com pls share thanks for the interest

  • @sivasakthisaravanan4850
    @sivasakthisaravanan4850 Рік тому

    சச்சின் ரொம்ப நல்லா கதை சொல்றார். ஆங்கர் சச்சினை அவன், இவன் என்று ன் விகுதியில் குறிப்பிடுவது தவறு.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Рік тому

      அவர்கள் குடும்பத்தின் அனுமதி கிடைக்கப்பெற்று அத்தை என்ற உரிமையில் அழைத்தேன் புரிதலுக்கு நன்றி 🙏

  • @mythreyethyagarajan2544
    @mythreyethyagarajan2544 Рік тому

    Lalitha THIYAGARAJAN thambram channel 🌸🌷🌺🌹🌿🍃🌺🌷🌸🌱🍃😂😇🙏🙏🙏🙏🙏🙏🙏l got lots of knowledge from Sachin 🙌🙌🙌

  • @balasethuraman7977
    @balasethuraman7977 Рік тому +1

    கோவிலடி அப்ப குடத்தான்

  • @balasethuraman7977
    @balasethuraman7977 Рік тому

    கோவில்.பட.டி செண்பகவல.லி

  • @jayalakshmis7676
    @jayalakshmis7676 Рік тому

    பெருமாள் எல்லா இடங்களிலும் இருக்கிறார் அவர் ‌தான் முழு முதற் கடவுள் .அவர் கிழே தான் மற்ற தெய்வங்கள் . இருக்கனும்.தவறாக இருந்தால் மன்னிக்கவும் (கொலுவில்)

  • @nskmoorthy5184
    @nskmoorthy5184 Рік тому

    Very nice. Superb explanation

  • @parvathysridhar406
    @parvathysridhar406 Рік тому

    Excellent 👍