S.Ve. Sekar வீட்டு பிரமாண்ட Golu | பிரம்மலோகம், பூலோகம், ராவணன் தர்பார் theme |

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • பிரம்மலோகம், பூலோகம், ராவணன் தர்பார் theme | S.Ve. Sekar வீட்டு பிரமாண்ட Golu #navarathrikolu
    #svesekar #navarathirispecial #golu
    எஸ்.வி. சேகர் வீட்டில் வைக்கும் கொலு மிகவும் அழகாகவும் கருத்தாகவும் இருக்கும். அவர்கள் வீட்டில் கொலு வைக்கும் பொறுப்பு அவர்கள் மருமகள் ஸ்ருதி அஸ்வினுடையது. அவர் தன் முயற்சியில் வைத்திருக்கும் பிரமாண்ட கொலு குறித்து பாரதி ஶ்ரீதர் சக்திவிகடன் வாசகர்களுக்காக உரையாடுகிறார்.
    golu,navarathiri,navarathiri golu,navarathiri golu decoration ideas,navarathiri golu at home,navaratri golu,navarathiri special,navarathiri golu decoration at home,navarathri golu decoration,navarathiri golu decoration ideas at home,navarathri,golu decoration,golu decoration ideas,navarathiri craft ideas,navarathiri golu 2021,navarathiri golu 2022,navarathri golu,london navarathiri golu,golu craft,navarathiri golu in tamil,navarathiri golu special, s.ve.sekar
    வி.ஐ.பி. ஆன்மிகம்
    எம்.எஸ் பாஸ்கரின் ஆன்மிகம் : • M.S.Bhaskar | நான் நம்...
    Revathy Shunmugam | V.I.P Pooja Room bit.ly/35RWTpU
    Revathi Sankaran Pooja Room : bit.ly/3pZ1dKP
    Madhu Balaji Pooja Room : bit.ly/37qpmUb
    லட்சுமி சிவசந்திரன் வி.ஐ.பி ஆன்மிகம் : bit.ly/3KAliiv
    Delhi Ganesh | V.I.P Pooja Room : bit.ly/3hZ6Sfu
    Rangaraj Pandey Part - 1 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3i1PczV
    Rangaraj Pandey Part - 2 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3I9cfDo
    S.VE.சேகர் Pooja Room | bit.ly/3Ku9Ip4
    VJ ARCHANA : bit.ly/3xdzZnZ
    Minister Sekar Babu : • P.K. Sekar Babu | அமைச...
    To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    To Download Vikatan App - bit.ly/2Sks6FG
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sa...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Vikatan Digital Magazine Subscription: bit.ly/3uEfyiY

КОМЕНТАРІ • 156

  • @lathav3528
    @lathav3528 Рік тому +4

    எல்லாம் படு அமர்க்களம். நீங்க . தலையை கட்டியோ பின்னியோ இருந்தா சிறப்பா இருந்திருக்கும்.

  • @cvgsankar
    @cvgsankar Рік тому +9

    அருமையான கொலு. மூன்று கொலுக்களும் கண்களுக்கு விருந்து. ஆனால், பாரம்பரியம் என்கிறீர்கள். தலைமயிரை ஆயிரம் தடவை தொடுகிறீர்கள் - கூட வந்த பெண்மணி என்ன அழகாக பின்னி பூச்சூடி இருக்கிறார்கள் - அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

  • @raghavanseshadri1781
    @raghavanseshadri1781 Рік тому

    இந்த பொம்மைகளை பாதுகாக்க எவ்வளவு தூரம் நீங்கள் சிரமம் எடுத்துக் கொண்டு இருப்பீர்கள் என்று எண்ணி பார்த்து தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே மாதிரியான நோக்கம் கொண்டவர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் பாராட்டத்தக்கது. 👌👌

  • @lakshmik3747
    @lakshmik3747 Рік тому +3

    பாரம்பர்யம் காக்கப்படுவதில்
    மிக்க சந்தோஷம்

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Рік тому +1

    Very nice and fantastic mam 100years preservation mam vazhavalamudhan mam

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 Рік тому +4

    Really good and exciting.
    Explanation really interesting
    I am big fan of SV. Sekar Sir Comedy
    God bless you and your family madam

  • @vsuganthi7318
    @vsuganthi7318 Рік тому +2

    ரொம்ப சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️

  • @milak2838
    @milak2838 Рік тому +18

    I have seen so many negative comments on Shruthi hairstyle!!!! why everyone cant praise her EFFORT that she put on this gollu organising. Moreover she is also living with her in laws and praising them and following old traditions. Despite her busy schedule she did great work. Can anyone give assurance those who plaited her hair are good woman? Please be positive and change your mentality. I am common woman and not friend or relative for this family.

    • @padmavathitv7645
      @padmavathitv7645 Рік тому +2

      very well said.

    • @deepapranavdeepapranav5727
      @deepapranavdeepapranav5727 Рік тому +1

      super

    • @srisriv1503
      @srisriv1503 Рік тому

      they are giving comment on her hair bcos she is talking nd showing the parambaryam, (tradition) wen u speak so u hve to be..

    • @aadambharaabysruthiashwins9
      @aadambharaabysruthiashwins9 Рік тому +1

      Thank you :) Mila :) Seuthi here

    • @milak2838
      @milak2838 Рік тому

      @@aadambharaabysruthiashwins9 Wow Sruthi 😃 very happy to see your reply👍 you keep going forward and ignore the negative people. Vaazhga Valamudan🙏

  • @geethasambasivam3949
    @geethasambasivam3949 Рік тому +3

    Very beautiful gollu. Very Happy to witness so many theme gollus...

  • @girijasubramanian8401
    @girijasubramanian8401 Рік тому +1

    Very nice golf Mrs.sruthy Ashvin.we enjoyed your spat halo game and each and each and every details of your wounderful golf.

  • @umaj8884
    @umaj8884 Рік тому +11

    Bhakti is at heart. External rules do not bind it. Appreciate that people pray with love. Tied hair with flowers people may have negativity inside. At the same time good hearts may be hidden in modern lifestyle to. Do not judge people with external identities

    • @geethasreelakshmanan610
      @geethasreelakshmanan610 Рік тому +3

      Yes agreed, but when you use the word tradition, this is also a part of our tradition.

    • @umaj8884
      @umaj8884 Рік тому

      @@geethasreelakshmanan610 Be happy that this part is kept alive. To follow tradition is a choice. Any thing compulsively imposed may not withstand for long

    • @aadambharaabysruthiashwins9
      @aadambharaabysruthiashwins9 Рік тому

      Well said 👌

  • @kannanraghavan8623
    @kannanraghavan8623 Рік тому +2

    Really a feast to watch. Full appreciation to the family for massive contribution. It really needs deep thinking , planning and hardship.

  • @shivashakthiaykkyarubinyai509
    @shivashakthiaykkyarubinyai509 Рік тому +4

    நவராத்திரி 10 நாளைக்காவது தலைய முடியக்கூடாதா.....
    இந்த ஜோதிடம் சொல்ற அம்மா பல சேனலில் பெண்கள் இப்படி இருக்கணும் அப்படியிருக்கணும் சொல்றாங்க தயவுசெய்து இவங்களுக்கு சொல்லுங்கள்.....

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 Рік тому +7

    கொலு அருமை!நீங்கள் பொட்டு வைத்து தலை பின்னி பூ வைத்தால் அம்பாளுக்கு பிடிக்கும்.

  • @revathishankar946
    @revathishankar946 Рік тому

    S Ve sir vanda paakka viduvela Superb sir

  • @nandhakumarnandhakumar6918
    @nandhakumarnandhakumar6918 Рік тому +3

    Awesome Navaratri gollu Pooja 🌿

  • @janakimani1741
    @janakimani1741 Рік тому +3

    Excellent Golu. Best wishes

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 Рік тому +2

    Nice golu mam...

  • @seethalakshmi9900
    @seethalakshmi9900 Рік тому +7

    Camera avanga solugira Swamiyai closela kaattavilai
    Beautiful golu👌😍

  • @jacobcheriyan
    @jacobcheriyan Рік тому +6

    Looks so beautiful! Hats off to you for maintaining originality of the idols.

  • @umabharadwaj4088
    @umabharadwaj4088 Рік тому +1

    Weeding, Temple, function nofree hair .

  • @ka.g.tution.spokenenglish3902
    @ka.g.tution.spokenenglish3902 Рік тому +1

    Miga miga arumai 🌹🙌🙏😘

  • @ganeshayanama9023
    @ganeshayanama9023 Рік тому +7

    Excellent work. Very talented lady.

  • @jayalakshmiloganathan8424
    @jayalakshmiloganathan8424 Рік тому +2

    கொலு நன்றாக இருந்தாலும் தலைவிரி கோலம் சகிக்க வில்லை.

  • @geethasreelakshmanan610
    @geethasreelakshmanan610 Рік тому +6

    A humble request, being so traditional, it would have been very nice to see you plated your hair, with flowers and bindi.

  • @user-bd1dp4le5q
    @user-bd1dp4le5q Рік тому +23

    Golu is very excellent and creative. Konjam pottu palichunu itindu.. hair tie illena pinni poo vechunda .. it will be good. More suited for the ocassion.
    I also wonder after the golu is over.. to store these innum oru veedu irukkanum :)
    These days people look at celebrity and their grandiose Golu and think about one up manship.
    We can even keep just a mini golu in pooja shelf or perumal sanndhi.
    These 9 days are more about prayer , chanting and thinking of God.

  • @umadevimahalingam8313
    @umadevimahalingam8313 Рік тому

    Very good collection.

  • @kssnssr2620
    @kssnssr2620 Рік тому +3

    தலைவிரி கோலமாக, இந்த மங்கல நாட்களில் இருக்க வேண்டாமே!!
    உங்களிடம் பணம் உள்ளது போல் கலாச்சாரத்தில் பிடிப்பும் வேண்டும்.

  • @umamaheswari5761
    @umamaheswari5761 Рік тому +1

    super first class👏👏 👌👌

  • @omsairamwin8427
    @omsairamwin8427 Рік тому +3

    explain excellent sister....

  • @choodamaniramakrishnan1842
    @choodamaniramakrishnan1842 Рік тому +6

    தலைவிரி கோலத்துடன் இருக்க கூடாது என்று தெரியாதா. அழகாக பின்னல் இட்டு பூ சூடிக் கொள்ள வேண்டாமா

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 Рік тому

      On their forehead also they will have very small pottu like kaduku size( irundhum illamalum)

  • @omsairamwin8427
    @omsairamwin8427 Рік тому +2

    Excellent Sister...

  • @rajarajeshwariiyer9355
    @rajarajeshwariiyer9355 Рік тому

    All very nice.super Golu..though it is personal ,,Ashwini could have tied her hair..

  • @rajini59
    @rajini59 Рік тому +11

    Sakthi vikatan mudala pisassu mathiri thalai virichu poruuka kudathu.sollungo antha maaamiku

  • @allisundarsundar128
    @allisundarsundar128 Рік тому +3

    Super

  • @rajini59
    @rajini59 Рік тому +7

    Pisassu lokm Is explaining

  • @jeyanthisuresh1690
    @jeyanthisuresh1690 Рік тому +101

    கலாச்சாரம் மற்றும் tradition பற்றி பேசும் முன் அதற்கு ஏற்ப நாம் இருக்கிறோமா என்று பார்த்தால் நல்லது..avoid free hair style atleast during this occasion

    • @Vijitha.1-2_
      @Vijitha.1-2_ Рік тому +16

      Correct...தலையை விரித்துப்போட்டுகொண்டு சுவாமி முன்னால வரக்கூடாது... இவர்களுக்கு அதெல்லாம் தெரியாது

    • @vijaya5087
      @vijaya5087 Рік тому +7

      அவர் தாலி சரடு அணிந்திருக்கிறாரா?

    • @mahizhchi9530
      @mahizhchi9530 Рік тому +9

      Well said.. especially in Navaratri we should avoid free hair..

    • @radhakannan3318
      @radhakannan3318 Рік тому +12

      Not only occasion time. Any time free hair shouldnot correct for our tredition. This is advised by my mother.

    • @kumarjeevan5833
      @kumarjeevan5833 Рік тому +18

      அவங்க பண்றதே பந்தாக்காகதான் ..நிஜமான பக்தியெல்லாம் கிடையாது..

  • @subramanianswaminathan604
    @subramanianswaminathan604 Рік тому +1

    Excellent.

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 Рік тому +1

    So beautiful 😮😮😮😮😮😮

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 Рік тому +2

    Nice

  • @saishivasakthi
    @saishivasakthi Рік тому +1

    Great

  • @banumathybalasubramanian4028
    @banumathybalasubramanian4028 Рік тому +5

    Thali kidyyathu free hair super

  • @kalasrinivasan4612
    @kalasrinivasan4612 Рік тому

    No kumkum / bindi on forehead.
    Or is it very tiny not visible.

  • @nithyasrivatsan2258
    @nithyasrivatsan2258 Рік тому +1

    Concept of Kolu very nice.Pl avoid Thalai Virichaa hair style.Not gud at all even for daily life.On a Divine occasion like Navaratri pl avoid loose hair.Agadha Kariyam vendame

  • @gomsram6026
    @gomsram6026 Рік тому +29

    All ok.. கொலு முன்னாடி இப்படி தலை விரி கோலம் தான் பாரம்பரியமா... அதுவும் கருப்பு டிரஸ் கண்டிப்பா கூடாது ..
    சக்தி விகிடன் இத சொல்லுங்கோ அந்த மாமிகிட்ட ..

    • @ramanipr1020
      @ramanipr1020 Рік тому +4

      தலைவரி தேவையா கோலம்

    • @rajeswarir7077
      @rajeswarir7077 Рік тому +5

      தலை பின்னி பூ வெச்சு ண்டா அழகான இருக்கும்.

    • @usharaj3691
      @usharaj3691 Рік тому +3

      தாலி செயின் கூட போடவில்லை என்று நினைக்கிறேன்

    • @vanithaharidoss978
      @vanithaharidoss978 Рік тому +1

      Nethiyila pottu kooda illai Pola.

    • @vishalanbu2702
      @vishalanbu2702 Рік тому

      Paapithi apdi than irupaalunga, olukam kedayaashu

  • @rajagopalsyamala581
    @rajagopalsyamala581 Рік тому +1

    தலைமுடியை விரித்துபோட்டபடீயிருக்கறது நல்லயில்லை

  • @jayalakshmirajagopalan9460
    @jayalakshmirajagopalan9460 Рік тому +2

    Super Super

  • @subbulakshminarasimhan5800
    @subbulakshminarasimhan5800 Рік тому +30

    தலைவிரி கோலமாக இல்லாமல் இருப்பது நல்லது

    • @Vijitha.1-2_
      @Vijitha.1-2_ Рік тому +8

      பெருமைக்காக கொலு வைக்காமல் நம் சாம்பிராதாயம் தவறாமல் செய்யவேண்டும்.... இப்படி தலையை விரித்து போட்டுகொண்டு 👎👎👎

    • @pichaikuppann725
      @pichaikuppann725 Рік тому +5

      சேகர் சார் , மருமகளை தலை முடிந்து பேட்டி அளிக்க சொல்லியிருக்கலாமே.

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 Рік тому +2

      sonna ketkatha irukum

    • @vishalanbu2702
      @vishalanbu2702 Рік тому +1

      Paapathi la epdi venumnaalum irupaalunga

    • @radhakannan3318
      @radhakannan3318 Рік тому +3

      Don't loose words! All r not doing same.

  • @mangalamnarayanan2573
    @mangalamnarayanan2573 Рік тому +18

    Pls put plaits and or keep hair clip and avoid free hair style.

  • @nikhilsukumar23
    @nikhilsukumar23 Рік тому +4

    Sea painted or created looks fabulous.

  • @rajamathangi5695
    @rajamathangi5695 Рік тому

    Golusuper

  • @janakisubramanian5165
    @janakisubramanian5165 Рік тому +1

    More than Bhakti ...Publicity in what they do..We should never forget or Compromise our Roots...Anything Wow is Different......🙏🙏🙏🙏when we see we should feel 🙏🙏🙏🙏🙏

  • @premasairaman5111
    @premasairaman5111 Рік тому +3

    S i agree with u

  • @navina6067
    @navina6067 Рік тому +2

    elaam ok but edhuku pei mari
    thalaya virichu potitu erukinga

  • @chithraasculinary
    @chithraasculinary Рік тому +3

    🙏🏻Golu is great.Could have avoided loose hair n black blouse..

  • @jenbagalakshmi9914
    @jenbagalakshmi9914 Рік тому +11

    தலையை.ரப்பர்.பேண்ட்
    போட்டுகட்டிக்கணும்
    அம்பாளுக்குதலைவிரித்தல்
    கூடாது

  • @saraswathiaddankilakshaman1876

    Thalaiviri kolam yendrume Nam Pooja Natkalil periyavargal ookkuviththadhillai. Costume kooda low neck sattrum poruththamaaga illai. Namathu kalachaaram yendru pesubhavargal idhai yellam anusarikkanum

  • @kamalababy2002
    @kamalababy2002 Рік тому

    Hi, Very Very nice to see I it natural Very thanks.

  • @sss201106
    @sss201106 Рік тому

    தயவு பண்ணி சுமங்கலி இப்படி தலைவிரிக்கோலமாக கொலு வைக்க வேண்டாம் 🙏. கொலுவிற்கு ஆசாரமாக செய்யவும் 🙏

  • @msdevotional4297
    @msdevotional4297 Рік тому +6

    Everything ur golu ,ur speech ,ur presentation, etc all is perfect...except ur hairstyle and sari color ... avoid black sari and loose hair ..which is not under traditional....

  • @thiagarajanjayaraman534
    @thiagarajanjayaraman534 Рік тому +1

    Nice 🙏 KOLU. S V S sir
    MJT

  • @baski53
    @baski53 Рік тому +3

    Brilliant!

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Рік тому +1

    💐💐🙏

  • @kalasrinivasan4612
    @kalasrinivasan4612 Рік тому

    Golu is beautiful.
    But why loose hair? Celebreties and people who spread sasthram is joining hands. Sad to see.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Рік тому +1

    Vazhthukkkalmam

  • @mangayarkarasip3633
    @mangayarkarasip3633 Рік тому +6

    We are not supposed to say indha bommai andha bommai. Once you keep in golu, you have to say ivanga avanga.

    • @kumarjeevan5833
      @kumarjeevan5833 Рік тому +1

      பந்தா கொலுல பக்தி....மரியாதை..இதெல்லாம் கிடையாது

    • @sahanastrickschannel320
      @sahanastrickschannel320 Рік тому

      ​@@kumarjeevan5833

  • @AASUSID
    @AASUSID Рік тому

    🤗

  • @revathy8593
    @revathy8593 Рік тому

    🙏🙏🙏🙏

  • @mrmrgurumurthyit
    @mrmrgurumurthyit Рік тому

    Why importance was not given in showing the idols. could not able to get a clear glimpse. poor planning in shooting the video

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 Рік тому +7

    இந்த தலைவிரி கோலம் என்ன concept puriyalai .

  • @latharavikumar4577
    @latharavikumar4577 Рік тому +1

    Pana kozhuppu nalla theriyudhu

  • @latharani3013
    @latharani3013 Рік тому

    First vunga hair kattunga

  • @shubhalakshiiyer7918
    @shubhalakshiiyer7918 Рік тому +1

    I endorse Ms. JeyanthySuresh’scomment

  • @sheelamanigopi3106
    @sheelamanigopi3106 Рік тому +1

    hair style nalla illai

  • @shanthiips5324
    @shanthiips5324 Рік тому +4

    பெருமைக்குகொலுவைக்கறேஇதிலேஎன்னபெருமைஇருக்கு

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Рік тому +1

    Sonice

    • @venkatavaradansundaram4362
      @venkatavaradansundaram4362 Рік тому +2

      So nice..aa? Saa nice..aa? Thalai verii kolama? Thalai war kolama? Sabtha (nayar tea?) Veri kaalaam.. Thayea forgive her. Sollithara Nathi illai . PUB LI CITY?🤑😎😫🖐👩🗣

    • @ananthanarayananb7037
      @ananthanarayananb7037 Рік тому +3

      Golu super thlai verekolam superooosuper

  • @mangayarkarasip3633
    @mangayarkarasip3633 Рік тому +5

    Pls avoid leaving loose hair.

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 Рік тому

      You are 100%correct

    • @narendranshanmugam9292
      @narendranshanmugam9292 Рік тому +2

      Nowadays mostly these actresses, ladies leave loose hair for all functions which is not good and doesn't look good.This generation girls follow them blindly thinking it looks beautiful .Our elders used to say not to leave free hair while putting deepam or temples, there will always be a reason for their advice .

  • @malathimalathumuthuvel7081
    @malathimalathumuthuvel7081 Рік тому

    No clear Golu video video focus only hair dress

  • @rajini59
    @rajini59 Рік тому +9

    Bommaiyil culture kanbithal porathu.

  • @sampathiyengar4581
    @sampathiyengar4581 Рік тому

    Stalin atthu Durgha mami kolu vanthargala !!!!

  • @DeviChakkaravarthyS
    @DeviChakkaravarthyS Рік тому

    Every thing paramparaiya paneenga nu sonnanga... even ur mom n MIL will be look like this in front of god..? Long or short hair whatever it may be... it should be tied... y u r wearing saree ..instead u can wear nighty that also fully covered... in the name of modern ennalaam panneenga?idhuku Koda pidikka oru koottam.... if something u r doing means know or dig that very well... follow it correctly.... if evy1 started enforcing their opinion n name it paarambariyam what will be there after few years. Please don't do that

  • @jayasankarrevathy6183
    @jayasankarrevathy6183 Рік тому

    Kygniuh

  • @divyapatil6583
    @divyapatil6583 Рік тому

    Bomma kadaye irukku

  • @hema9698
    @hema9698 Рік тому

    Super