என்ன அமெரிக்காவில் சிமெண்ட் செங்கல் இல்லாமல் வீடு கட்டுறாங்களா?

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 105

  • @muthusamynatarajan2419
    @muthusamynatarajan2419 3 місяці тому +7

    Super tamil Paiyan video 📹

  • @kirijaaseliyan4496
    @kirijaaseliyan4496 2 місяці тому +18

    இருக்கற மரத்தை எல்லாமே அழிங்க

  • @SIVAKumar-t6r
    @SIVAKumar-t6r 2 місяці тому +7

    அவர்களின்வீடுகள் எல்லாமசூறாவளியில் பறக்கின்றன

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது

    வீட்டில் சமைப்பதே சிறந்ததுவீட்டில் சமைப்பதே சிறந்ததுவீட்டில் சமைப்பதே சிறந்ததுவீட்டில் சமைப்பதே சிறந்ததுவீட்டில் சமைப்பதே சிறந்தது😊

    • @Kalpana-talks
      @Kalpana-talks 2 місяці тому

      Good

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 2 місяці тому

      அப்புறம் ஏன் தினம் தினம் புதிதாக ஹோட்டல்கள் திறக்கப்படுகின்றன கோடிக்கணக்கில் ஹோட்டல் இருக்கின்றன.. ஹோட்டலில் சாப்பிடும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

  • @ssethu
    @ssethu 3 місяці тому +3

    Very crisp and informative video of the 4 stages of Home Building in the US! Congratulations & best wishes!!

    • @TamilPaiyan
      @TamilPaiyan  3 місяці тому +1

      Thank you very much 🙏

  • @jaganiyer517
    @jaganiyer517 3 місяці тому +4

    Very informative and nice video dear

  • @rescueship1450
    @rescueship1450 2 місяці тому +2

    தரமான பதிவு தம்பி ஆனால் வீட்டின் விலை பற்றியும் சொல்லுங்க😅

  • @AbdulRazak-mv2nn
    @AbdulRazak-mv2nn 2 місяці тому +1

    The House is made of using only Wood and Nail.very niceThe House is constructed slowly and strongly.

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 2 місяці тому +1

    Different mode of house construction.well explained in video.thanks

  • @GopalsamiG
    @GopalsamiG 2 місяці тому +4

    மண்ணையும் கல்லையும் கனிம வளத்தையும் பாதுகாக்கும் அமெரிக்காவுக்கு ஒரு வாழ்த்து

  • @ramiyer6203
    @ramiyer6203 3 місяці тому +4

    Good video, Sidhu. Well done.

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw 2 місяці тому +2

    Thanks. Excellant gideo. But without light. Sound is good.

  • @kalyanasundaramn.s2397
    @kalyanasundaramn.s2397 2 місяці тому

    Mud and wood is used for 2or 3 storied light live loads buildings. Priestess concrete and prefabricated structures are all used in multististorid structures.

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 2 місяці тому +3

    இவ்வளவு மரம் பலகை எங்கிருந்து கிடைக்கிது...
    இவ்வளவு பலகைகள் நம்ம கட்ற வீட்டுக்கு பயன்படுத்தினா காங்ரீட் வீட்டை விட இரண்டு மடங்க செலவாகும் நம்ம நாட்ல..

  • @devakumars
    @devakumars 2 місяці тому +2

    நம்ம ஊர் மரங்கள் கரையான் பிடிக்கும் வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும் 🙏 மிக்க சந்தோஷம்

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 2 місяці тому +7

    Varushathil 10 or 11 months snow rain endru eeramavey irukkum nattil maram & steeling kattinal ethanai varusham thaakku pidikkum?

    • @vaithiyanathanmtgr1774
      @vaithiyanathanmtgr1774 2 місяці тому

      ஒரு மாதமே தாக்குபிடித்தால்கூட
      நஷ்ட்டமே இல்லை அமெரிக்கர்களுக்கு.
      நம்மைப் போன்ற நாடுகளைச் சுரண்டிய காசுதானே.. காற்று மாசுபட்டால் காடு அழிந்தால் நம்மைத்தான்குற்றம் சுமத்தும் கூட்டம்.

  • @saravanankumar640
    @saravanankumar640 2 місяці тому

    Nice video well explained what type wood they use & other side of it is cutting down ds much woods the d green cover? How they balance it just chk out thambu

  • @sriagasthiyarsrilobhamatha5430
    @sriagasthiyarsrilobhamatha5430 2 місяці тому +1

    GOOD NEEDFUL INFORMATION

  • @harshidhariharan360
    @harshidhariharan360 Місяць тому

    Super video please upload more videos

  • @ursvijayan
    @ursvijayan 3 місяці тому +1

    Excellent Sidd 👋✌

  • @HairResearchTamil
    @HairResearchTamil 2 місяці тому +12

    ஏன் செங்கல் இல்லாம மரத்தால வீடு காட்டுராங்கன்னு சொல்லவே இல்லையே 🤷‍♂️

    • @kranitssm1286
      @kranitssm1286 2 місяці тому +1

      விளம்பரம் தானே

  • @sethasetha7597
    @sethasetha7597 2 місяці тому +1

    Very nice and beautiful ❤️❤️

  • @mohanareddy41
    @mohanareddy41 2 місяці тому

    அருமை

  • @unknownvlogs6646
    @unknownvlogs6646 3 місяці тому +2

    Can you please make a video about SAT preparation . especially math. I am planning to come to US for my undergrad at 2026
    And can you suggest some universities with good placements . I am currently confused . i think that you understand anna . '
    I am currently in grade 11

  • @clapmusic9880
    @clapmusic9880 3 місяці тому +2

    bro make vidio about visually challenged peaple life and tech and facilities
    please bro

  • @Saravanan-ws3rr
    @Saravanan-ws3rr 2 місяці тому +1

    Yen wood and wooden marathil wood🏠 House veedu yen கட்டுகிறார்கள் என்றால் 2 காரணம் 1 yotham, chiresten, and இஸ்லாம் 3 kum ஒரே father ஆபிரகாம் ஆபிரகாம் இஸ் அப் carpenter and carpenter families for chiresten and இஸ்லாம் and jesus is a poor carpenter family and son 2 காரணம் ethir kalathil earthil🌎 ப்பனேட் la macnet kantha புலம் புவி ஈர்ப்பு விசை kuraium apothu earthil🌎 உலோக Meterial steel and weight sampathapatta manitharkal udpada anaithume naturally moolamaga 5 pootham moolamaga and un naturally moolamaga kooda ethir kalathil earthil🌎 ப்பனேட் planet la என்ன வேணாலும் nadakalam concrete House🏠 thookikondu இன்னொரு edathil வைக்க mudiyathu earthquake Nilanadukam vanthal concrete house🏠 edinthu vidum and sunami vanthal kooda wood🏠 and wooden marathil seitha House🏠 mithakum and most flooding vanthal kooda mithanthu இன்னொரு edathirku senru vidum thanmaiudaiyathu so wood and wooden marathil wood🏠 USA and pira country yil kattikondu valkinranar ethu 2000years பழைமை marathil wood🏠 kattikondu valkinranar ethir kalathil earthil🌎 புவி ஈர்ப்பு விசை mecnet powers kurainthu விட்டால் உலோக steel and manitharkal udpada anaithume parantu viduvarkal congret building🏢 earthquake Nilanadukam vanthal concrete building🏢 edinthu விழும் neuton 👨‍🔬scientist padium புவி ஈர்ப்பு விசை karanathai karuthilkondum and jesus is a carpenter family and jesus is a carpenter oru thachar அவர்கள் tholai நோக்கு பார்வை kondavarkal athanaleye tamilnatil and indiavilum antha kalathil கல்லில் மட்டுமே கோவில் silai sirpam seitharkal and மண்ணில் than House🏠 kattikondu valnthanar but most flooding karamaga karainthu vittathu athanalaye கோவில் Periyathagavum கல்லில் கட்டினார்கள் 🌎earth planet இருக்கும் வரை இருக்கும் athuvum kooda biggest earthquake Nilanadukam vanthal alinthu vidum and un natural manitharkal moolamaga kooda destroyed Erpadalam but wood and wooden marathil seitha House🏠 present, fast, feature எல்லா kalathirkum nilaithu நிற்கும் athanalaye wooden marathil seitha House🏠 USA 🇺🇸 பிற country yil kattikondu valkinranar ethu than true

  • @SumathiDass27
    @SumathiDass27 2 місяці тому

    நம்ம நாட்டு குடுச வீடு மாதிரி ஓட வீடு Temporary houses 😮😢😢

  • @JeyaseelanJeyaseelan-e8g
    @JeyaseelanJeyaseelan-e8g 2 місяці тому

    Nice information

  • @chaitanya1387
    @chaitanya1387 3 місяці тому +4

    என்ன மரத்தால் செய்றாங்க இந்த materials சொல்ல முடியுமா sidhu

    • @TamilPaiyan
      @TamilPaiyan  2 місяці тому +1

      Pine, Cedar , Spruce etc

    • @goodlife6116
      @goodlife6116 2 місяці тому +1

      ​@@TamilPaiyanIndia vil rat thollai athigam wood, plastic door ah kadichudum, .America la Eli kadikatha

    • @gurusankars9852
      @gurusankars9852 2 місяці тому

      முதல் தளம்..... காங்க்ரீட் இல்லையா? எப்படி மேலே ரூம் & extra.. Wood work மட்டுமே தாங்குமா sir?

  • @vivekramakrishnan3146
    @vivekramakrishnan3146 3 місяці тому +1

    Super Siddhu. Good one. 🎉🎉❤❤

  • @m.ganeshkumarmanickavel5756
    @m.ganeshkumarmanickavel5756 3 місяці тому +1

    Cost evalo agum bro ? Sq ft ku ?

  • @HanishKumar-oi6em
    @HanishKumar-oi6em 3 місяці тому

    Nice house

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 3 місяці тому +22

    கொஞ்சம் நாளாக காணொளிகள் வருவதில்லையே ஏன் தம்பி

  • @jeyendrarajkumar5218
    @jeyendrarajkumar5218 3 місяці тому

    Super ❤

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 2 місяці тому +1

    Kaattu thee pin ean varathu? Kaatru adithaal roof ellam parakkuthey athan kaaranam ippo thaan theriyuthu.

  • @mohamedyunus5676
    @mohamedyunus5676 2 місяці тому

    Super beautiful house. 🎉

  • @vickneswaranravinthran8234
    @vickneswaranravinthran8234 2 місяці тому +2

    Vanakam anbu thambi nalama irukekala valga tamil

  • @ajvincenzoff9850
    @ajvincenzoff9850 3 місяці тому +1

    Thambi 💥

  • @A-B17
    @A-B17 3 місяці тому +2

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 2 місяці тому +1

    ❤🎉😊

  • @vkvvelrajvkvvelraj2561
    @vkvvelrajvkvvelraj2561 2 місяці тому +1

    It's amazing 😊👍👍💥💥

  • @sspsathiyaprakash5122
    @sspsathiyaprakash5122 Місяць тому

    Bro India la naanga scl & clg la lot of exams write panniyerukkom...so, I would like to know US la school's question paper or question eddi keekuraanga nnu oru video la sollunga or community la andha question picture ehh post pannunga...It is my small request...😊😊😊

  • @sakunthalabalu7446
    @sakunthalabalu7446 2 місяці тому

    அமெரிக்காவில் பையன் வீடு கட்டி ட்டான் என்று ஜனங்கள் பீத்தும்போது நாங்கள் நம் ஊரில் வீடுகட்டுவதைப் போல் அஸ்திவாரம் ஜல்லி செங்கல் மணல் என்று நினைத்துக் கொள்வோம். இவ்வளவு விவரமாக எல்லாம் சொல்ல மாட்டார்கள்.

  • @manoharanr2664
    @manoharanr2664 2 місяці тому +1

    You say fully wooden house. How about prevention of white ants damage.

  • @Suganya.V1123
    @Suganya.V1123 3 місяці тому +1

    ❤🎉

  • @Kannada456
    @Kannada456 3 місяці тому

    🏡👌

  • @HariharanP-o8e
    @HariharanP-o8e 2 місяці тому

    Cool temperature they used wood . Not requured to India

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 3 місяці тому

    👍👍

  • @ChandrashekharML-xw2uj
    @ChandrashekharML-xw2uj 2 місяці тому

    Thambikku udal nalam saroyillaiyo.

  • @velusamy3575
    @velusamy3575 2 місяці тому

    நல்லா இருக்கு, ஆனால் இன்னும் கொஞ்சம் விரிவாக இருந்திருக்கலாம்.

    • @TamilPaiyan
      @TamilPaiyan  2 місяці тому

      மிக்க நன்றி 🙏🙏

  • @durairaj8940
    @durairaj8940 2 місяці тому

    மரங்கள் கரையான் பாதிப்புக்கு ஆளாகா தா?

  • @tnpscshooter3524
    @tnpscshooter3524 2 місяці тому +1

    ஒரு வீடு வாங்க எவ்வளவு செலவு ஆகும் நண்பா

    • @TamilPaiyan
      @TamilPaiyan  2 місяці тому

      5 லட்ச டாலர்களுக்கு மேல்

  • @PanneerSelvam-cj3es
    @PanneerSelvam-cj3es 2 місяці тому

    வாழ்த்துக்கள் தம்பி அமெரிக்காவில் உள்ள வீடுகளை எப்படி கட்டுகிறார்கள் என்பதை மிகவும் தெளிவாக காண்பீர்கள் நன்றி நன்றி தொடரட்டும் உங்க பணி வாழ்த்துக்கள்

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 2 місяці тому

    Kaattai alikkirathukku Americaavil LAND PREPARATION aa

    • @goodlife6116
      @goodlife6116 2 місяці тому

      paithiam...Inga aaru malai அழியுது

  • @kavithadevaerrakam5026
    @kavithadevaerrakam5026 2 місяці тому

    Athanala ippade katturainga bro

  • @irasappan5803
    @irasappan5803 2 місяці тому

    Very nice boy I like very much❤

  • @balun3540
    @balun3540 2 місяці тому +1

    super

  • @karthikayinin8471
    @karthikayinin8471 2 місяці тому

    Yenna than iruthalum namma uru pola varathu

  • @somusundaram9306
    @somusundaram9306 2 місяці тому

    Foundation.i
    Nalla.kattavum

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 2 місяці тому +1

    காணாதவிலும்
    இப்படித்தன்
    காட்டுவார்கள்

  • @paramasivank4246
    @paramasivank4246 2 місяці тому

    வீடு கட்ட. ஒரு சதுர அடிக்கு எவ்வளவு

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 2 місяці тому

    அங்கே மரங்களை வெட்டி எடுத்து பயன்படுத்தும் வகையில் அரசாங்கம் அனுமதி பெற்று வீடு கட்ட வேண்டும் என்பது இல்லையா தம்பி

  • @manikandan-i5w
    @manikandan-i5w 3 місяці тому +1

    hi bro ❤

    • @TamilPaiyan
      @TamilPaiyan  3 місяці тому

      @@manikandan-i5w hello bro

  • @pandians1485
    @pandians1485 2 місяці тому

    ஆஸ்ட்ரேலியாவில் இப்படிதான்,கட்டுகிறர்கள்.

  • @aperiyasamymanimaran9896
    @aperiyasamymanimaran9896 2 місяці тому +1

    Makkipokasthu??

    • @TamilPaiyan
      @TamilPaiyan  2 місяці тому

      Idhellam treated wood 🪵 makkadhu uncle

  • @kannaAmma-dl2bq
    @kannaAmma-dl2bq 2 місяці тому

    நாநர்கதியாஇருக்கேன்உதவிஒருஉயிரகாப்பாத்துங்க

  • @ProxPlaysGames
    @ProxPlaysGames 3 місяці тому

    Hi anna. How are u 😊

    • @ProxPlaysGames
      @ProxPlaysGames 3 місяці тому

      This is me. Harshan

    • @TamilPaiyan
      @TamilPaiyan  3 місяці тому

      Hi Harshan. How are you doing

    • @ProxPlaysGames
      @ProxPlaysGames 3 місяці тому

      @@TamilPaiyan great anna, school going well for me, how about u?

  • @arunaananth8022
    @arunaananth8022 2 місяці тому

    ❤😅😅😅😮😮😮🎉🎉🎉

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 2 місяці тому

    Kannada kanna koosuthu

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 2 місяці тому

    சத்தம் இல்லை

  • @mkngani4718
    @mkngani4718 2 місяці тому

    அமெரிக்காவில் இருக்கக்கூடிய சூழ்நிலை வேறு நிலங்கள் வேறு தமிழ் மகனுக்கு தகுந்த மாதிரிகள் வேறு. நீங்கள் அமெரிக்காவில் வாழ்ந்தால் தமிழ் படித்துவிட்டு அமெரிக்க சென்று நீங்கள் அமெரிக்காவில் youtube மூலமாக. அறிவியல் துறையை அறிந்து கொண்டு. மரத்தால் கட்டிய வீடுகளும் உண்டு. கான்க்ரீட் ஆள் கட்டிய பல மாடி கட்டின கட்டின இன்ஜினியர்களும் உண்டு.

  • @ramaswamyanandhan7855
    @ramaswamyanandhan7855 2 місяці тому

    Very nice.

  • @mkngani4718
    @mkngani4718 2 місяці тому

    இந்தியாவில் தனியார் கல்லூரிகள் உள்ளன தனியார் கல்லூரியில் உத்தர பிரதேசத்தில் அலிகார் பல்கலைக்கழகம். இந்தியாவிலும் உள்ளது தமிழ்நாட்டில் காரைக்குடியில் தனியார் கல்லூரி அழகப்பா காலேஜ் திருச்சிராப்பள்ளியில் ஜமால் முஹம்மது காலேஜ் கிறிஸ்டியன் காலேஜில் பெயர்கள் மறக்க முடியாத காலேஜ்கள் முதன் முதலில் திருச்சிராப்பள்ளியில் 1935 ஆம் ஆண்டு கண் மருத்துவமனை தொடங்கப்பட்ட இடம் கண் மருத்துவமனை இன்றும் உள்ளது

  • @kannaAmma-dl2bq
    @kannaAmma-dl2bq 2 місяці тому

    இங்ககொலுத்திவட்டுவிடுவார்கள்ஓலவீட்டுக்குசீட்போட்டுதர்ராங்க ஒன்னுஇல்லாதவங்களவாங்கிட்டுபடுங்கிட்டுவீதியில