பெருமைமிகு தேவாங்க பாகம்-1 | Perumaimigu Devanga Part-1 | Smt Selvi Venkatachalam

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 78

  • @manoharanmanohar7771
    @manoharanmanohar7771 2 роки тому +4

    தெடரட்டும்தாங்களின்பனி
    மனேஜர்🙏

  • @sivamani3000
    @sivamani3000 3 роки тому +5

    தேவாங்கர் புகழ், துவக்கம் அருமை. From, செல்வமணி, சேலம்.

    • @DevangaWorld
      @DevangaWorld  3 роки тому

      உங்கள் கமெண்ட்ஸிக்கு மிகவும் நன்றி
      உங்களது தொடர்ச்சியான ஆதரவு மட்டுமே எங்களை இது போன்று மேலும் தேவாங்க சம்பந்தப்பட்ட விடியோவை உருவாக்க உறுதுணையாக இருக்கும்

  • @ம்முருகன்

    தவறு சகோதரி வாழ்க தேவாங்கர் வளர்க தமிழகம்

  • @venkatachalapathi1218
    @venkatachalapathi1218 2 роки тому +3

    Chowdeswari Amma namma kulana kappadsu

  • @sanjeevanandh1558
    @sanjeevanandh1558 2 роки тому +4

    Shri Mathre Namaha ❤️🙏
    Jai Devanga ⚔️
    I want our Devanga kingdoms please

    • @DevangaWorld
      @DevangaWorld  2 роки тому +1

      Sure, we will try to make a video on that topic

  • @sripathyrajendran4646
    @sripathyrajendran4646 3 роки тому +3

    அனைவருக்கும் வணக்கம் ! நாம் அனைவரும் இணைந்து நம் தேவாங்க சமூகத்தை நல்வழிப்படுத்தி ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை ... நம் தேவங்க சங்கத்தின் இதய யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று எனக்குக் கூறுங்கள் ..
    மேலும் ஒரு மென்மையான வேண்டுகோள் ..நம் இன மக்கள் அனைவருக்கும் நம் இனத்தோடு சேர்ந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது ஆனால் இதை ஒருங்கிணைக்க சரியான ஒரு குழு இருக்கிறதா இல்லையா என்று பெரும்பான்மையான நம் இன மக்களுக்கு தெரிவதில்லை எனவே இதை நாம் சரியான முறையில் நம் சமூக மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
    இப்படிக்கு சேலம் ஸ்ரீபதி

    • @DevangaWorld
      @DevangaWorld  2 роки тому

      Please message your details to 8892925504 to join Devanga World

    • @manasarovarmanasarovar8433
      @manasarovarmanasarovar8433 2 роки тому

      ஐயா உங்களின் எண்ணம் மிக உயர்வான எண்ணம் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஆனால் உண்மையில் மிக கசப்பான உண்மை என்னவென்றால் கல்லிலிருந்து நார் உரிக்கலாம் ஆனால் நம் தேவாங்க சமுதாய மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த ஒருங்கிணைப்பை கொண்டுவர நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராக முடியுமென்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் ஏன் இந்த மனிதன் இப்படி அபசகுனமாக பேசுகிறார் என்று தயவு செய்து நினைக்க வேண்டாம் ஒற்றுமை ஆக இருக்க வேண்டும் என்ற எண்ணம் நம் குல மக்கள் பெரும்பாலோரிடம் துளியளவும் இல்லை இதுதான் எதார்த்தமான உண்மை நிலவரம் நம் குலத்தை சேர்ந்த நன்மக்கள் பலர் இப்படி முயற்சி செய்து மனம் நொந்து ஒதுங்கி விட்டனர் நீ சொல்லி நான் கேட்பதா இவனெல்லாம் ஒரு ஆளா என நினைக்கின்றனர் உனக்கு வந்தால் நீ பார்த்துக் கொள் எனக்கு வந்தால் நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற மனநிலையில் உறுதியாக உள்ளனர் சமூகப் பெரியவர்களிடமும் ஒற்றுமை இல்லை பிரிவினை மேலோங்கியுள்ளது ஏதோ இந்த மனிதன் தனது தனிப்பட்ட வருத்தத்தை இதில் திணிக்கிறான் என தவறாக நினைக்க வேண்டாம் நான் சொல்வது அனைத்தும் மிக உண்மை அதுமட்டுமல்ல மிகக் கொடுமையான விஷயம் என்னவென்றால் குறிப்பிட்ட ஒரு மாவட்டத்தில் பல ஊர்களில் நம் குல மக்கள் வாழும் பல பகுதிகளில் பெண் கிடைக்கவில்லை என்று காரணம் கூறி யார் யாரையெல்லாம் நம் முன்னோர்கள் மிகவும் கீழ்த்தரமான பழக்கவழக்கம் உள்ளவர்கள் என்று எந்தெந்த ஆட்களை அடையாளம் சொல்லி ஒதுங்கி நிற்க சொன்னார்களோ அவர்களிடம் எல்லாம் பொண்ணு எடுத்து வாழ ஆரம்பித்து விட்டனர் அது எந்தெந்த ஆட்கள் என்று எனது பாதுகாப்பு கருதி நான் வெளிப்படையாக கூற விரும்பவில்லை நீங்களே நேரடியாக விசாரித்து அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் நினைப்பது போல் நம் சமுதாயமக்கள் நம் முன்னோர்கள் சொன்ன பண்பாட்டை கட்டிக் காப்பாற்ற தயாராக இல்லை கடிவாளம் இல்லாத குதிரை போல் நம் சமுதாயம் போய்க்கொண்டிருக்கிறது நான் சொல்லுவது அனைத்தும் நம் தாய் ராமலிங்க சவுடேஸ்வரி மேல் ஆணையாக அனைத்தும் உண்மை இது சம்பந்தமாக நான் இன்னும் விளக்கமாக கூற வேண்டும் என்றால் இந்த பதிவு மிக மிக நீண்டு கொண்டே போகும் ஆகவே நீங்கள் நம் குலதெய்வம் ராமலிங்க சௌடேஸ்வரி இடம் நம் குல மக்களுக்கு நற்சிந்தனை கொடு தாயே என்று வேண்டுங்கள் அது ஒன்றே சரியான முடிவு நம் தாய் ராமலிங்க சவுடேஸ்வரி தான் நம் சமுதாயத்தை காப்பாற்ற முடியும் என்னுடைய இந்த பதிவை பார்த்துவிட்டு யார் வேண்டுமானாலும் எனக்கு ஆட்சேபனை சொல்லட்டும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை ஊதுகின்ற சங்கை ஊதி வைப்போம் விடியும்போது விடியட்டும் என்ற பழமொழி போல் நான் கண்ணில் கண்ட அனுபவத்தில் உணர்ந்த வேதனையை பகிர்ந்து உள்ளேன் அவ்வளவுதான் இல்லாத ஒன்றை சொல்வதனால் எனக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை அப்படி சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை நன்றி வணக்கம்

    • @சிவாயநம11
      @சிவாயநம11 2 роки тому +1

      @@manasarovarmanasarovar8433 ஐயா நீங்க சொல்றது மிகவும் சரி தான்.
      நம் தேவாங்கர் குல மக்களுக்கு துளியும் ஒற்றுமை என்பது இல்லை.

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Рік тому +1

      @@manasarovarmanasarovar8433 திருக்கைலாய மலையின் புனித ஏரியின் பெயரை கொண்டவரே நீங்கள் சொல்வது அனைத்தும் நூற்றுக்கு 100 உண்மை இதில் மறுப்பதற்கு வேதனைப்படுவதற்கு என்ன இருக்கிறது என் மனதில் உள்ள வருத்தங்களை அப்படியே நீங்கள் கூறிவிட்டீர்கள் நன்றி ஓம் நமசிவாய

  • @kandhasamysanjay639
    @kandhasamysanjay639 3 роки тому +3

    அருமை

    • @DevangaWorld
      @DevangaWorld  3 роки тому

      உங்கள் கமெண்ட்ஸுக்கு மிகவும் நன்றி. எங்களுக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவும் ஆசீர்வாதமும் கொடுத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

  • @ponrajsss5617
    @ponrajsss5617 4 роки тому +4

    Super

    • @DevangaWorld
      @DevangaWorld  4 роки тому

      உங்கள் கமெண்ட்ஸுக்கு மிகவும் நன்றி. எங்களுக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவும் ஆசீர்வாதமும் கொடுத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  • @knagaraju6967
    @knagaraju6967 3 роки тому +3

    Thanks for the introduction. Expect more videos

    • @DevangaWorld
      @DevangaWorld  3 роки тому

      Thank you for the comments. Your comments really matters for us.
      Please keep watching our videos, like, comment and share with your friends and relatives.
      Only your support will encourage us to bring more videos.

  • @asvssivakumar9918
    @asvssivakumar9918 4 роки тому +3

    Super....

    • @DevangaWorld
      @DevangaWorld  4 роки тому +1

      உங்கள் கமெண்ட்ஸுக்கு மிகவும் நன்றி. எங்களுக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவும் ஆசீர்வாதமும் கொடுத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

    • @DevangaWorld
      @DevangaWorld  4 роки тому

      உங்கள் கமெண்ட்ஸுக்கு மிகவும் நன்றி. எங்களுக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவும் ஆசீர்வாதமும் கொடுத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

  • @hsrinivasan6
    @hsrinivasan6 4 роки тому +6

    தேவாங்க குல சிறப்பை பாங்குற எடுத்துரைத்த சகோதரி அவர்களுக்கு மிக்க நன்றி.
    படத்தொகுப்பும் இசைக்கோர்ப்பும் இனிமை. தொடரட்டும் நம் குலப்பெருமை.
    .

    • @DevangaWorld
      @DevangaWorld  4 роки тому

      உங்கள் கமெண்ட்ஸுக்கு மிகவும் நன்றி. எங்களுக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவும் ஆசீர்வாதமும் கொடுத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

  • @ganeshbabu7378
    @ganeshbabu7378 3 роки тому +5

    Super anna..👌 may our goddess Sowdambika bless u all..🙏

    • @mahadavidavi6070
      @mahadavidavi6070 3 роки тому +1

      நம் தேவாங்க குலத்திற்கு வணக்கம் நான் கன்னட தேவாங்க செட்டியார் மகள் நம்முடைய இடத்தில் யாருமே அடுத்த வகுப்பினர் நம்மளை கேவலப்படுத்துவது இல்லை நம்மிடத்தில் நம் இனத்தாரே நம்மளை கையில் காசு இல்லை பணம் இல்லை படிப்பு இல்லை என்பதனால் நம்மை கீழே கால் கீழே போட்டு மிதிக்கிறார்கள் இதனால் தான் நம்முடைய ஜாதியிலிருந்து ஒவ்வொருத்தரும் விலகி நிற்கிறார்கள் இது மனதுக்கு ரொம்ப வருத்தமாக மிக மிக வருத்தமாக இருக்கிறது இதற்கு ஏதாவது முயற்சிகள் செய்து நம்முடைய தேவாங்க இனத்தை மேலோங்கி நிற்பதற்கு நீங்கள் ஏதாவது வழிகள் செய்யுங்கள் மிக்க நன்றி.. நன்றி

    • @DevangaWorld
      @DevangaWorld  3 роки тому +1

      மொழி , மாநிலம் , பணம் படைத்தவர் , பணம் இல்லாதோர் , படித்தவர் , படிக்காதவர் என்ற எந்த பேதமும் இன்றி நாம் தேவாங்க மக்கள் என்று ஒன்றிணைக்க வேண்டும் என்பதே எங்களின் முயற்சி.

  • @kamalakannanrangaswamy5552
    @kamalakannanrangaswamy5552 3 роки тому +5

    மிக பயனுள்ள தகவல்களுக்கான உங்களது முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள பணி! வளரட்டும் தேவாங்கர்கள் வாழ்வு!!

    • @DevangaWorld
      @DevangaWorld  3 роки тому +1

      உங்கள் கமெண்ட்ஸிக்கு மிகவும் நன்றி
      உங்களது தொடர்ச்சியான ஆதரவு மட்டுமே எங்களை இது போன்று மேலும் தேவாங்க சம்பந்தப்பட்ட விடியோவை உருவாக்க உறுதுணையாக இருக்கும்

  • @eashwaraneash7573
    @eashwaraneash7573 4 роки тому +3

    மிக மகிழ்ந்தோம்

    • @DevangaWorld
      @DevangaWorld  4 роки тому +1

      உங்கள் கமெண்ட்ஸுக்கு மிகவும் நன்றி. எங்களுக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவும் ஆசீர்வாதமும் கொடுத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

  • @mannembhaskar5942
    @mannembhaskar5942 3 роки тому +6

    Please note that, the heart land for all our Devanga community is UJJAIN, from their, all were migrated to different parts of the world

    • @DevangaWorld
      @DevangaWorld  3 роки тому

      Thanks for the update.your comments really matters for us.
      Please keep watching our videos, like,comment and share with your friends and relatives.
      Only your support will encourage us to bring more videos.

  • @ivalsamayal7404
    @ivalsamayal7404 4 роки тому +1

    Wow super anna .. arumaiyana padhivu.

    • @soundarrajan5297
      @soundarrajan5297 3 роки тому

      நம் இனம் பற்றி அருமையாக விளக்கம் கொடுத்து பேசும் சகோதரிக்கு பணிவான வணக்கங்கள்.தாயி நானு வரதந்து மகரிஷி கோத்திரம் கப்பேலாரு வங்குசதல்லி இருவ கன்னட தேவாங்க.
      எனக்குள் எழுந்த சில சந்தேகங்களை நீங்களோ அல்லது நம் குல பெருமக்களோ யாராவது தீர்த்து வைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
      1.தேவாங்கர்களின் ஆதி தாய்மொழி எது? (இப்போது எந்த மாநிலத்தில் வாழ்கிறார்களோ அந்த மாநில மொழியைப் பேசுகின்றனர். )
      2.தேவாங்கர்களின் பூர்வீக மாநிலம் எது?
      3.தேவலமகரிஷி ஆரியர்களின் வருகைக்கு முன்னர் தோன்றிய வரா? அல்லது பின்னர் தோன்றிய வரா?
      4.இந்தியாவில் பல மொழி பேசும் தேவாங்கர்கள் இருக்கும்போது தமிழ் தேவாங்கர் மற்றும் மலையாள தேவாங்கர் இல்லையே ஏன்?
      5.ஆதிசிவனும் முருக கடவுளும் தமிழ் கடவுள் என்றுதொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்களே உண்மையா?
      6.உண்மை எனில் சிவனின் உந்திக்கமலத்தில் தோன்றிய தேவலமகரிஷி தந்தை சிவன் பேசிய தமிழ் மொழி தானே பேசியிருக்க வேண்டும்.
      7.நெய்வதற்கென்றே படைக்கப்பட்டவர்கள் தேவலர் எனில் காலங்காலமாக நெய்துகொண்டிருக்கும் பத்மசாலியர்,சௌராஷ்டிரர், செங்குந்தர் இவர்கள் யார்?
      8.நம் இனம் பற்றி ஒரேகுழப்பமாக உள்ளது.தயவுசெய்து எதையும் ஆதாரங்களோடு சொல்லி குழப்பத்தை தீர்த்து வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
      நா.சௌந்திரராசன்
      ஓவியத்தமிழாசிரியன்
      வேலூர், வேலூர் மாவட்டம்.
      செல்பேசி - 9443968593

    • @DevangaWorld
      @DevangaWorld  3 роки тому

      நன்றி ...
      உங்கள் கேள்விகளுக்கு கூடிய விரைவில் பதில் அளிக்க முயற்சி செய்கிறோம்

  • @nagarajg6118
    @nagarajg6118 4 роки тому +1

    Good super 👌👏👏

    • @DevangaWorld
      @DevangaWorld  4 роки тому

      உங்கள் கமெண்ட்ஸுக்கு மிகவும் நன்றி. எங்களுக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவும் ஆசீர்வாதமும் கொடுத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  • @Thamizharin_Ratham
    @Thamizharin_Ratham 2 роки тому +3

    Devangar tamil
    Devangar kannnada
    Devangar telugu
    I'm belongs to devangar tamil
    (Lathegar, agathiya magarishi gothiram)

    • @DevangaWorld
      @DevangaWorld  2 роки тому

      Thanks for the comments
      Devanga Tamil is nothing but orginally Telugu or Kannada Devanga

    • @Thamizharin_Ratham
      @Thamizharin_Ratham 2 роки тому +1

      @@DevangaWorld so am I kannadiga?

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Рік тому +2

      @@Thamizharin_Ratham சுத்த கன்னடம் பேசவும் எழுதவும் தெரியாத பயனற்ற இரண்டு கொட்டான் என்ற நிலைமையில் நாம் அனைவரும் வாழ்கின்றோம் ஆகவே நாம் கர்நாடக மாநிலத்துக்கும் சொந்தம் இல்லாத தமிழனுக்கும் சம்பந்தமில்லாமல் இரண்டும் கெட்டான் நிலையில் வாழும் வீட்டில் கலப்பட கன்னடம் பேசும் வெளியில் தமிழ் பேசும் நாங்கள் சீமானின் பார்வையில் பூர்வீக தமிழன் என்று ஒப்புக் கொள்ள முடியாத தமிழகத்தில் பிறந்த திராவிட தேவாங்கன் என்பதே உண்மை மற்றும் தமிழனின் ரத்தம் என பெயர் வைத்திருக்கும் நீங்கள் உங்களுடைய டி என் ஏ டெஸ்டில் தமிழன் மரபணு என்று குறிப்பிடப்பட்டுள்ளதா இதை தான் சீமான் என்பவன் மலையாளம் கன்னடம் மற்றும் தெலுங்கு பேசுபவர்கள் அனைவரையும் நீங்கள் தமிழர்கள் அல்ல திராவிடர்கள் எனக் கூறுகிறான் ஆகவே எதிர்காலத்தில் சீமானால் நம் சமூக மக்களுக்கு ஒரு விதத்தில் மிகப்பெரிய சிரமம் ஏற்படப்போவது உண்மை ஆகவே உங்கள் குழந்தைகளின் எதிர்கால நலனை முன்னிட்டு மருத்துவமனையில் குழந்தை பிறக்கும்போது நீங்கள் கொடுக்கும் முகவரியில் தாய்மொழி கன்னடம் என்றோ அல்லது தெலுங்கு என்றோ உங்கள் மாநிலம் கர்நாடகா அல்லது தெலுங்கு மாநிலங்களின் பெயர்களை பதிவிட்டால் குழந்தைகள் வருங்காலத்திற்கு பாதுகாப்பாக இருக்கும் ஏனென்றால் தமிழகத்தில் அரசியல் சூழல் நம்பிக்கை ஊட்டும் படியாக இல்லை ஆகவே மெய்ப்பொருள் காண்பது நன்று ஓம் நமச்சிவாய

  • @nandinid2151
    @nandinid2151 3 роки тому +5

    Good efforts taken by this chennal.,congrats ,as Said we must know our history. Vaalthugal., Vaazgha Valamudan 🙏🌹

  • @ammaiappar9099
    @ammaiappar9099 Рік тому +2

    அட போங்கப்பா நீங்களும் உன் சமூகமும் நீங்கள் குடியிருக்கும் எந்த ஊரிலும் ஒற்றுமை என்பதில்லாமல் நகர் பகுதி என்றாலும் சரி கிராம பகுதி என்றாலும் சரி உங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் பல பிரிவுகளாக பல அம்பலங்களாக நீ பெரியவனா நான் பெரியவனா என்று தலைகனம் பிடித்துக் கொண்டு இளைஞர்களுக்கும் தவறான பாதையை காட்டிக் கொண்டு வாழ்வது மிக கேவலம் இதை தான் பல வருடங்களுக்கு முன்னால் தமிழகத்தின் பல தேவாங்கர்கள் வசிக்கும் ஊர்களுக்கு விஜயம் செய்த நமது ஹம்பி தயானந்தபுரி குரு மகா சன்னிதானம் மிகுந்த வேதனைப்பட்டார்கள் அவர் சென்ற பின் அங்கிருந்த நம் சமூக பெரியோர்கள் அவர் வயதைக் காரணம் காட்டி எங்களின் வயது என்ன எங்களின் அனுபவம் என்ன இவர் நமக்கு யோசனை சொல்கிறார் என்று மட்டம் தட்டி பேசினர் ஆகவே தேவாங்கர் சமுதாயம் ஒரு விசித்திரமான ஒரு சமுதாயம் சமுதாயப் பெரியோர்களை மதிப்புடன் தூக்கினால் ஒரே தூக்காக தூக்குவது மறுகணமே பொத்தென்று என்று கீழே போடுவது இதுவே தேவாங்க மக்களின் ரத்தத்தில் ஊறிய குணம் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் உங்களிடம் ஒற்றுமை இருக்கிறதா ஒருவரை ஒருவர் மனதார மதிக்கின்றீர்களா அதிலும் நமது சமூகத்தை சேர்ந்தவர்கள் யாராவது வாடகைக்கு குடியேறிவிட்டால் பல வருடங்கள் குடியிருந்தாலும் ஊர் வரிப்பணம் தவறாமல் செலுத்தி வந்தாலும் ஊர் கூடி ஏதாவது முடிவெடுக்கும் போது அவரும் அவர் கருத்தை சொன்னால் நீ கம்முனு இரு நீ ஒன்றும் யோசனை சொல்லி நாங்கள் கேட்க வேண்டிய அவசியம் இல்லை நீ யோசனை சொல்லித்தான் இவ்வளவு நாள் நாங்கள் இருந்தோமா மீறி ஏதாவது பேசினால் நீ கொடுத்த வரிப்பணத்தை திரும்ப வாங்கிக் கொள் என்று பலர் கூடியிருக்கும் சபையில் கேவலப்படுத்தி விடுவது இவர்களின் பிறவி சுபாவம் மற்றும் நம் தமிழகத்தில் எத்தனையோ ஜாதி சமூகங்கள் இருக்கின்றன இப்படிப்பட்ட ஒரு மகா மட்டமான ஜாதி சமுதாயத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் எந்த ஒரு கட்டுப்பாடு இல்லாத யார் தலைமையின் சொல்லையும் கேட்காத யாருக்கும் பயனற்ற காட்டாற்று வெள்ளம் போன்றது இந்த சமூகம் பிற சமூக மக்கள் நீங்கள் எந்த சமூகம் என்று நம்மை கேட்டால் தேவாங்கர் என்று சொன்னால் உடனே நமட்டு சிரிப்பு சிரிக்கின்றனர் அந்த அளவுக்கு நம் சமுதாயத்தின் ஒற்றுமையின்மையை கையாலாகாத தன்மையை நன்கு உணர்ந்து வைத்துள்ளனர் மற்றும் ஒரு காலத்தில் தேவ பிராமண தேவாங்கர என்ற மதிப்புடன் வாழ்ந்த பத்து கம்பளங்களுக்கு உரிமை உடையவர்கள் என்ற பெருமை பெற்ற நாங்கள் சில காலங்களாக நம் மாண்பிணையும் பெருமையும் மறந்து இழந்து நம் குலத்தின் மதிப்பினையே கேவலப்படுத்தும் வகையில் இளைஞர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர் அவரவர் ஊர் சாமுண்டீஸ்வரி திருவிழாவின் கரகம் எடுத்து வரும்போது இந்த இளம் ஜோடிகளையும் மருமகன் மருமகள் என சிறிதும் கூச்சம் இல்லாமல் உடன் அழைத்து வருகின்றனர் எங்கே போயிற்று? தேவ பிராமண தேவாங்கர்களின் மாண்பு ? வெட்கம் வேதனை வேதனை சிந்திப்பீர் !! முடிந்தால் தவறை உணர்ந்து திருந்துவீர் ஆனால் உங்களால் முடியாது ஏனென்றால் சுயநலமும் நான் என்ற ஆணவமும் உங்களை தடுக்கும் ஏனென்றால் தலை எடுத்ததெல்லாம் வேட்டைக்காரன் என்ற நிலைமை விபரீதமாக ஆகிவிட்டது மற்றும் அதிகார பலமும் பண பலமும் உள்ளவனே உங்களில் தேவாங்கர மனிதன் எனும் நினைப்பு தலை தூக்கி நிற்கிறது ஆகவே என் அருமை தாயே சௌடேஸ்வரி உன் மக்களின் மனதின் இழிநிலையை என்று உணர வைப்பாய் உயர்த்துவாய் சௌடேஸ்வரியே சரணம் சரணம் அம்மா நான் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் முக்காலும் உண்மை நமது தெய்வத்தின் மேல் சத்தியம் ஆகவே என்னுடைய இந்த சரியான நியாயமான கருத்துக்கு எதிர் கருத்து தெரிவிப்பவர் மனசாட்சி என்பது இருந்தால் தெரிவிக்கலாம் ஓம் நமச்சிவாய

  • @SanthoshKumar-ui7rl
    @SanthoshKumar-ui7rl 4 роки тому +1

    Good hear our history in your voice

    • @DevangaWorld
      @DevangaWorld  4 роки тому

      உங்கள் கமெண்ட்ஸுக்கு மிகவும் நன்றி. எங்களுக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவும் ஆசீர்வாதமும் கொடுத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

  • @kvamazingfacts
    @kvamazingfacts Рік тому +1

    Mam...Devangar chittiyar rah...

  • @krutikasanthoshkumark9873
    @krutikasanthoshkumark9873 4 роки тому +2

    Let's history beggins to make the history

    • @DevangaWorld
      @DevangaWorld  4 роки тому

      உங்கள் கமெண்ட்ஸுக்கு மிகவும் நன்றி. எங்களுக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவும் ஆசீர்வாதமும் கொடுத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

  • @jayasudha155
    @jayasudha155 Рік тому

    கபேலர் வாங்குசம்,எதலர் வாங்குசம் கல்யாணம் பண்ணலாமா

    • @DevangaWorld
      @DevangaWorld  Рік тому

      ஒரே கோத்திரம் இல்லை என்றால் செய்யலாம்

  • @lingnata7445
    @lingnata7445 4 роки тому +2

    நம் சமுதாயம் சைவ சமுதாயமாக...
    அசைவம் உண்ணும் சமுதாயமாக...?

    • @DevangaWorld
      @DevangaWorld  4 роки тому +1

      உங்கள் கமெண்ட்ஸுக்கு மிகவும் நன்றி. எங்களுக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவும் ஆசீர்வாதமும் கொடுத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
      .
      கண்டிப்பாக சைவ உணவு உட்கொள்ளும் சமுதாயம்
      நாளடைவில் குறிப்பாக ஆங்கிலேயர் காலத்தில் நெசவு தொழில் நசுக்கப்பட்டது அதன் காரணமாக உணவிற்கு திண்டாடும் நிலை இருந்தது. வறுமை, பசி கொடுமை எதயும் செய்யவைக்கும். அப்படித்தான் நாம் கிடைத்ததை உட்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டோம். குறிப்பாக கர்நாடக மாநிலம் வடக்கு பகுதிகள், குஜராத்தை இன்னும் பல வடமாநிலத்தை சேர்ந்த தேவாங்க சைவம் மட்டும் உட்கொள்ளும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

    • @gopalakrishnang3974
      @gopalakrishnang3974 2 роки тому +2

      செய்யும் தொழில். கடினஉழைப்பிற்கு தேவையான உணவும் தேவைப்படுவதால். சிறிது மாறுபடலாம்.

    • @சிவாயநம11
      @சிவாயநம11 2 роки тому +1

      @@DevangaWorld நமது பூர்வீகம்?

    • @DevangaWorld
      @DevangaWorld  2 роки тому +1

      @@சிவாயநம11
      தேவாங்க வேர்ல்ட் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலத்தவர்.

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Рік тому

      @@சிவாயநம11 உண்மையில் தமிழ் தேவாங்கர்கள் கிடையாது தேவாங்கர்கள் பாரம்பரியமாக தெலுங்கு மற்றும் கன்னடம் பேசுபவர்கள்

  • @Hi-TechAmalasoapAmalasoap
    @Hi-TechAmalasoapAmalasoap Рік тому

    அமலாசோப் தயாரிப்பாளர்

  • @muralidharan962
    @muralidharan962 3 роки тому +2

    Anna Devanger Kula thaivam temple yanga iruku solluga plz

    • @DevangaWorld
      @DevangaWorld  3 роки тому

      Thanks for your comments.
      your Kula and Gothra please ? So that we can try to get the temple details.

    • @manasarovarmanasarovar8433
      @manasarovarmanasarovar8433 2 роки тому

      நீங்கள் கேட்பது புரியவில்லை நமது தேவாங்கர் குல தெய்வம் என்பது மைசூரில் சாமுண்டீஸ்வரி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி தேவி தான் ராமலிங்க சௌடேஸ்வரி என்ற பெயரில் அனைத்து தேவாங்க குல மக்களுக்கும் பொதுவான குலதெய்வம் ஆனால் இரண்டாவதாக மாசி மகா சிவராத்திரி இரவில் கும்பிடும் குலதெய்வம் என்பது அவரவர் தாயாதிகாரர்களின் வம்சத்தை பொறுத்தது மகரிஷிகளின் பெயரில் உள்ள கோத்திரத்தை பொருத்தது இந்த இரண்டு தெய்வங்களில் நீங்கள் எந்த குலதெய்வத்தை கேட்கிறீர்கள் நீங்கள் கேள்வியை என்னிடம் கேட்கவில்லை இருந்தாலும் பொதுவாக எனக்குத் தெரிந்த விவரத்தைக் கூறினேன்

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Рік тому

      @@DevangaWorld நமது தேவாங்கா குல தெய்வம் ராமலிங்க சௌடேஸ்வரியின் பூர்வீக கோவிலை கேட்கின்றார் மாறாக தேவாங்க குல கோத்திரங்களின் கோயில்களை அவர் கேட்கவில்லை கேள்வியை மீண்டும் கவனியுங்கள்

  • @janarjanar3391
    @janarjanar3391 2 роки тому +1

    Need bride to my bro

    • @DevangaWorld
      @DevangaWorld  2 роки тому

      Requested you to regirster in marriage.devangaworld.com/
      its completly free

  • @kbza9680
    @kbza9680 2 роки тому +1

    Telugu language

  • @SAKTHIVEL-yo3zw
    @SAKTHIVEL-yo3zw 4 роки тому +1

    How get membership I'd card

    • @DevangaWorld
      @DevangaWorld  4 роки тому

      Which ID card Skathivel?

    • @SAKTHIVEL-yo3zw
      @SAKTHIVEL-yo3zw 4 роки тому

      @@DevangaWorld devanga world membership card

    • @DevangaWorld
      @DevangaWorld  4 роки тому

      ​@@SAKTHIVEL-yo3zw
      Dear Sakthivel to get DevangaWorld membership
      request share your contact details to our Whats-app Number: 8892925504
      We will contact you and help you to be a member of our Team

  • @gregory35665
    @gregory35665 2 роки тому +1

    Nam yen Telugu nalla andhrala pesara Madhiri pesuvathu illai

    • @DevangaWorld
      @DevangaWorld  2 роки тому +1

      Tamilnaatil irukum Telugu Devanga Makkal Telugu yeluda terindu kollamalirupadhu daan moliyil kalapu yerpada kaaranam. Moliyin kaalapu kaaranamaga avargal phol naam Telugu pesuvadhu illai