Batticaloa Song | Maddakalappu Pettai | Srilankan Song | மட்டக்களப்பு பெட்டை | Love Folk_DTS
Вставка
- Опубліковано 7 лют 2025
- Produce, Lyrics : Vellavur Supethan💜❤ Produce : K.Nishanthan 💙💚
Mucic, Composing ,Vocal, Directing : #Dinesh_Thiru_Sandhana🎤🎧🎷🎺🎸❤💚
Vacal: Sharmini ❤💛
Cast :Dilaxshan 💙Janahan 💙Jathushan 💙Nigarika
Managing Directing: Kajan 🎫❤
Coordinating: Suman ✳✳💛
Asst Editing: Prashath 💙
Co-Directing: Selva 🎬🎬💚
Make up: Sulaxana 🎨💜
Lighting: Nilu ⚡⚡❤
Producing Managing : Suresh 💛
Mix, Mastering : Kaeshanth 📢🔈💚
Media Supporting : Kilasan 📖💙
Jeevanath Sano Sinthu💜
#valentinedaytamil #valentinedaytamilsong #valentinedaytamilvoiceover #valentinedaytamilmashup #valentine'sdaytamilwhatsappstatus #valentine'sdaytamilstatus #valentine'sdaysongstamilwhatsappstatus #valentine'sdaygifttamil #valentine'sdaygiftideastamil #valentine'sdaytrolltamil #valentine'sdayinterviewtamil #valentine'sdaypublicopiniontamil #happyvalentinesdaytamil #valentine'sdaypranktamil #valentinedaytamiland #valentinedayintamil
#valentineday #valentinedaysong #valentinedayreadaloud #valentinedaygiftideas #valentinedaycard #valentinedaygiftideasforgirlfriend #valentinedaystory #valentinedaycartoon #valentinedaydrawing #valentinedaycardshandmade #valentinedaymusic #valentinedaydance #valentinedayhistory #valentinedaybrainbreak #valentinedayforkids #valentinedayand #valentinedayandchildren'sday #valentinedayandbajrangdal #valentinedayanddate #valentine'sday #valentinedaygiftideasforboyfriend #valentine'sdaymovie #valentine'sdaycrafts #valentine'sdaylinkinpark #valentinedaystatus #valentine'sdaytrailer #valentinedaygiftideasforhusband
வாழ்த்துக்கள் 👍👍👍😊
தங்கள் கருத்துக்கு மகிழ்வான நன்றிகள் .. 🙏🏼🙏🏼 இவ்வாறான வீடியோக்கள் அனைவரையும் போய் சேர வேண்டும் என நீங்கள் நினைத்தால் ♥️முடிந்தால் இந்த வீடியோவை பகிருங்கள் ♥️ Thank You so much ❤️❤️
மட்டக்களப்பு மண்ணின் பல ஊர்களின் சிறப்புக்களை கூறும் வரிகள் அருமை. வாழ்த்துக்கள்
மிக்க நன்றிகள் ....😍😍😍
இது எங்க ஊரு. இயற்கை எழில் கொஞ்சும் மீன் பாடும் தேன் நாடு மட்டக்களப்பு
Thx kattayam pakirunga ❤️
அருமையான படைப்பு. கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நெஞ்சார்ந்த நன்றிகள்
மிகவும் அருமை. ஈழத்து கலை பண்பாடு பேணப்பட்டு மனதை கவர்ந்த பாடல். உங்கள் ஆக்கங்கள் தொடர நல்வாழ்த்துக்கள்
Thank You so much ❤️❤️ Kattayam Ellarukkum pakirunga
சூப்பர் டா மட்டக்களப்பு மண் தந்த படைப்பாளிகளே வாழ்த்துக்கள், மென் மேலும் தமிழ் மணம் காற்றில் பரவட்டும்
Thank You so much ❤️❤️ சகோ நிச்சயமாக எங்கும் பரவும்.. கட்டாயம் அனைவருக்கும் பகிருங்கள்
வாழ்த்துக்கள் தம்பி மதுரையில் இருந்து மகிழ்ச்சியுடன் இருப்பது பார்க்க மனநிறைவாக உள்ளது 👍
மிக்க நன்றி அண்ணா.. இதுபோல் இன்னும் ஊக்களியுங்கள்.. நண்பர்களுக்கும் பகிருங்கள்..
மதுரை மாவட்டமும் மட்டக்களப்பு மாவட்டமும் ஒரே மாதிரிதான் அண்ணா... செந்தமிழ், பழந்தமிழ் சொற்கள் அதிகம் பேசப்படும் பேச்சுவழக்கில் மட்டக்களப்புத்தமிழ், மதுரைத்தமிழ் தான் முதலிடம், இரண்டாமிடம்... அதேபோல் வீரம் விளைஞ்ச மண்ணு என்று மதுரைக்கு சொல்லுவாங்க. மட்டக்களப்புக்கும் அப்பிடிதான். வீரம் விளை நிலம் என்று சொல்லுவாங்க.. மதுரை நகரத்தை தூங்கா நகரம் என்று சொல்லுவாங்க. மட்டக்களப்பு மாவட்டத்தின் சில நகரங்களையும் தூங்கா நகரம் என்று சொல்லுவாங்க.. அப்பிடி நிறைய ஒற்றுமைகள் மதுரை, மட்டு மாவட்டங்களுக்கு இருக்கு.. எனக்கு தமிழகத்தில் மிகவும் பிடித்த மாவட்டங்களில் மதுரையும் ஒன்று...
அருமை
9😊😊8:30pm 9@@dtscreations
Jgki😊@@Eelathamilan3530
அருமை. வாழ்த்துக்கள்.
மிக்க நன்றிகள் ..முடியுமானவரை அனைவருக்கும் பகிருங்கள்… ♥️❤️🥰
சிறப்பான பாடல் வாழ்த்துகள் டினேஸ் தொடரட்டும் உம் கலைப்பயணம்
நன்றி நட்பு
அருமையான பாடல்
அற்புதமான காட்சி அமைப்பு
இனிமையான குரல்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றிகள் .. கட்டாயம் பகிருங்கள்
Super super namma uru maddakkalappu eppavum keaththu than ❤
அழகு அருமை சிறப்பு
வாழ்த்துக்கள்
ஊரோடிணைந்த யதார்த்தமான பாடல் வரிகள். அதற்கேற்ற இசையமைப்பு. காட்சிகள் அருமை. வாழ்த்துகள்.
நெஞ்சார்ந்த நன்றிகள் ❤💛💙💚 உங்கள் ஆதரவை மேலும் எதிர்பார்க்கின்றோம்...
உண்மையில் நம் நாட்டின் மீன் பாடும் தேன் நாடு ஓர் தனி அழகு தான் ❤
அதனை நேரில் தேடிச்சென்று பார்ப்பவர்களுக்கு இன்னும் வியப்பாக இருக்கும்
Enga batticaloa sema azhaku ❤❤❤❤meen paadum thenaadam 🤗🤝💯💯
அனைவருக்கும் வாழ்த்துக்கள், நன்றி. தொடர்ந்து பதிவிடுங்கள். 👍👍👍
அருமை. மட்டக்களப்பு படுவான்கரையிலுள்ள அத்தனை ஊர்களையும் பாடலில் கொண்டு வந்ததோடு அங்குள்ள இயற்கை அழகையும் கோயில்களையும் அழகாக படமாக்கி இனிய பாடலை உருவாக்கிய குழுவுக்கு பாராட்டுக்கள்
நெஞ்சார்ந்த நன்றிகள்..🙏🏼🙏🏼🙏🏼 இதுபோல் தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம்...💛💙💚❤💜
சிறப்பு..மட்டகளப்பின் ஊர் பெயரில் இசையும் புதிது.இருவரின் குரலும் அருமை...வீடியோவும்...எடிட்டிங்கும் ..நடிப்பும் மெரூகூட்டியிருந்தா..பாட்டு வேற லேவலா இருந்திருக்கும்
மிக்க நன்றிகள் ... காத்திரமான கருத்துக்கள்தான் மேலும் வலுச்சேர்க்கின்றது... முடிந்தால் பகிருங்கள்
மிக அருமையான படைப்பு.நன்றி அண்ணா.
Nanri.. friends ku pakirungal
அருமை நமது மண்ணின் பெயர்களையும் சிறப்பையும் கூறி நமது எதிர் காலத்தில் மறைந்து வரும் விளையாட்டினை ஞாபகப் படுத்தி அந்த கலைக்கும் உயிர் கொடுத்திருக்கும் பாடலாய் அமைந்துள்ளது சிறப்பு
ஆழகான வரிகளுக்கு அழகு சேர்க்கும் இனியமயான குரல்கள் வாழ்த்துக்கள்
மிக்க நன்றிகள்
வாழ்த்துக்கள் மச்சான்..
நன்றிகள்
மிகவும் அழகான பாடலும் காட்சிகளும், உங்கள் அரிதான இவ்முயற்சிக்கு எமது நல் ஆரோக்கிய வாழ்த்துக்கள்...வளர்க எம் பிராந்தியக்கலை
மிக்க நன்றிகள் சகோதர்ர்.. நிச்சயமாக பல படைப்புகளைத் தருகின்றோம்… கட்டாயமாக அனைவருக்கம் பகிருங்கள்… ♥️♥️♥️🙏🏼🙏🏼🙏🏼
Arumai
வாழ்த்துக்கள்
எங்கள் ஈழத்தில் எப்போதும் சந்தோஷமான இடம் இருக்கு
மிக்க நன்றிகள்
அருமைவாழ்த்துகள்
அண்ணா இதேபோல் நம்ம ஊர் மட்டக்களப்பு பற்றி இன்னும் நிறைய பாடல்கள் தரவேண்டும். வாழ்த்துக்கள்.
நிச்சயமாக ... இதுபோல் என்றும் ஆதரவு தாருங்கள். பகிருங்கள்.. நன்றி
அனைத்துக்
கலைஞர்களுக்கும்
வாழ்த்துகள்!
மிக்க நன்றிகள் சகோதர்ர்.. நிச்சயமாக பல படைப்புகளைத் தருகின்றோம்… கட்டாயமாக அனைவருக்கம் பகிருங்கள்… ♥️♥️♥️🙏🏼🙏🏼🙏🏼
✨️வாழ்த்துக்கள் எழுதோட்டத்த முடிவில் போட்டால் சிறப்பு 🙋♂️
மட்டக்களப்பு மாவட்டத்தின் அருமையை பாடலில் அழகாக கூறி இருக்கிறீர்கள் அருமை🙏🙏🙏🙏🙏🤝
மிக்க நன்றிகள் .. பகிருங்கள்
வாவ் சூப்பர் பா
வாழ்த்துக்கள் சகோ அருமையான பாடல்
நெஞ்சார்ந்த நன்றிகள் ❤💛💙💚 உங்கள் ஆதரவை மேலும் எதிர்பார்க்கின்றோம்...
சுப்பர்!
வாழ்க வளர்க
மிக்க நன்றிகள் சகோதர்ர்.. நிச்சயமாக பல படைப்புகளைத் தருகின்றோம்… கட்டாயமாக அனைவருக்கம் பகிருங்கள்… ♥️♥️♥️🙏🏼🙏🏼🙏🏼
மட்டகளப்பு Super😊😊
வரிகள் அட்டகாசம் அண்ணா
காணொளியில் சேர்த்துக்கொண்ட கிராமியம் சார்ந்த விடயங்கள் அட்டகாசம் ...!
நெஞ்சார்ந்த நன்றிகள்..🙏🏼🙏🏼🙏🏼 இதுபோல் தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம்...💛💙💚❤💜
நித்தம் உன்ன நினைச்சிருந்து நித்திரையும் கலைஞ்சிருக்கு வேற லெவல்
மிக்க நன்றிகள் ... பகிருங்கள் அனைவருக்கும்
ok
🌹🌹🌹இசையும்
இனிமையானக் குரலும்
இதமான வரிகளும்
அற்புதமே🌹🌹🌹
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்...💙💛❤💚💜 இன்னும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம்...
அருமை வாழ்த்துக்கள் அனைத்து கலைஞர்களுக்கும் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பிகள் மற்றும் சகோதரி.
Thank u… pls pakirungal
ஊர்களின் பெயரை ஸ்கீரினில் காட்டினால் எது ஊரின் பெயர் என எங்களுக்கும் தெரியும்.
பாட்டு அருமை யோ அருமை.
Vaalththukkal 🌅
அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்💐💐💐
வரிகள் அருமை சுபேதன்.👍👍
நன்றிகள் ❤💛💙💚
Beautiful place Batticaloa 😍 💕
Thank u
Vera level நம்ம ட்டக்களப்பு🥰😍🤩😘 super 👌👌👌
Thank u so much
I yooooo Palukamam ❤
அருமையான முயற்சி.....அடுத்த படைப்புக்களில் இதையும் தாண்டிய முயற்சிகளை எதிர்பாற்கின்றேன்.... வாழ்த்துக்கள்
மிக்க நன்றிகள் ❤💛💙💚
அருமை
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💕💕💕
நெஞ்சார்ந்த நன்றிகள் ❤💛💙💚 உங்கள் ஆதரவை மேலும் எதிர்பார்க்கின்றோம்...
மகிழ்ச்சி. அனைவர்க்கும் பாராட்டுகளும் , வாழ்த்துகளும் .
Vera level bro ❤❤❤❤❤❤
Super
வாழ்த்துக்கள் சகோ
படைப்புகள் நன்றாக இருக்கிறது.
ஆனால் எல்லா ஊர்களையும் சேர்த்திருக்கலாம். பரவாயில்லை சூப்பர்.
நெஞ்சார்ந்த நன்றிகள்..🙏🏼🙏🏼🙏🏼 இதுபோல் தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம்...💛💙💚❤💜
Vera level 💯
மிகவும் அருமை..அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
👌👌👌👌👌❤❤❤
நெஞ்சார்ந்த நன்றிகள் ❤💛💙💚 உங்கள் ஆதரவை மேலும் எதிர்பார்க்கின்றோம்...
மிகவும் அருமையான பாடல் வரிகள் மற்றும் இசையுடன் கூடிய நடனம். அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்....
நெஞ்சார்ந்த நன்றிகள்..🙏🏼🙏🏼🙏🏼 இதுபோல் தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம்...💛💙💚❤💜
அருமையான படைப்பு😍😍😍
மிக்க நன்றிகள்.. மற்றவர்களுக்கும் கொண்டு சேருங்கள்...
Nannri thambi Godblessyou sister Godblessyou.
Thank u bro.. pls ellarukkum pakirungal
வித்தியாசமான இசை...குரல்...Youtupe பக்கம் வந்தா உங்களது பாட்டை பார்க்காமல் போனதில்லை
மிக்க நன்றி தோழர்... உங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள் தான் பலமூட்டுகின்றது... கட்டாயம் அனைவருக்கும் பகிருங்கள்
உங்கள் படைப்புகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்
நன்றிகள் ❤💛💙💚
Hats off guys.. appreciate this effort. Really a loving song ❤
Thnk u 😊
Plz pakirunga Ellarukkum
இயற்கை எழில் கொஞ்சும் ஊர்கள்,
இமைவெட்டும் அழகிய பெண் நீண்ட அழகிய கருங்௯ந்தல் அழகு தெறிக்குது கண்ணை பறிக்குது 👍
வாழ்த்துக்கள் 👍
Thank You so much ❤️❤️ கட்டாயம் அனைவருக்கும் பகிருங்கள்
அருமை கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்
மிக்க நன்றிகள் ❤💛💙💚
அருமையான முயற்சி வாழ்த்துகள்!
நன்றி சகோ
Super song
மிக்க நன்றிகள் சகோதர்ர்.. நிச்சயமாக பல படைப்புகளைத் தருகின்றோம்… கட்டாயமாக அனைவருக்கம் பகிருங்கள்… ♥️♥️♥️🙏🏼🙏🏼🙏🏼
அருமை சகோதரம்
நன்றிகள் சகோ...
எங்கும் தமிழ் எதிலும் புரியும் அவன் தனித்துவம் ❤
Great song
சிறப்பு வாழ்த்துக்கள் 🙏எல்லோருக்கும்
மிக்க நன்றிகள் .. பகிருங்கள் அனைவருக்கும்
அருமை அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நெஞ்சார்ந்த நன்றிகள்..🙏🏼🙏🏼🙏🏼 இதுபோல் தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம்...💛💙💚❤💜
கேட்டதில் பிடித்தது இந்த பாடல் மிகவும் அருமை
மிக்க நன்றிகள்...
Amazing song
பாடல் வரிகள் நடனம் அருமை 🤝வாழ்த்துக்கள்
நெஞ்சார்ந்த நன்றிகள் ❤💛💙💚 உங்கள் ஆதரவை மேலும் எதிர்பார்க்கின்றோம்...
Sama bro
Risha edits sarpana vallththugkal
நெஞ்சார்ந்த நன்றிகள் ❤💛💙💚 உங்கள் ஆதரவை மேலும் எதிர்பார்க்கின்றோம்...
மிகவும் அருமையான பாடல்.Congratulations team.
மிக்க நன்றிகள்
வாழ்த்துகள் 👍🏼 வளரவேண்டும் 👏☝️
எழுத்தோட்டத்தை தமிழிலும் போட்டிருக்கவேண்டும் ஏன் தவறவிட்டீர்கள் என்று தெரியவில்லை.
மிக்க நன்றிகள் ..முடியுமானவரை அனைவருக்கும் பகிருங்கள்… ♥️❤️🥰
Good song
வணக்கம் உறவுகளே.உங்கள் குரலும் நடனமும் மிக நன்றாக உள்ளது.உங்கள் இடைவிடா உழைப்பு உங்களை என்றும் உயர்த்தும்.
மிக்க நன்றிகள் சகோதர்ர்.. நிச்சயமாக பல படைப்புகளைத் தருகின்றோம்… கட்டாயமாக அனைவருக்கம் பகிருங்கள்… ♥️♥️♥️🙏🏼🙏🏼🙏🏼
Keep rocking bro
Kattayam bro.. ellarukkum anupunga
செம்ம வாழ்த்துக்கள்
Thank You so much ❤️❤️ pakirunga Kattayam
Very nice song
அருமையான பாடல் வரிகளுக்கு மென் மேலும் அழகு சேர்க்கின்றது உங்களுடைய இனிமையான குரல்....👏👏👍👍👍👍 வாழ்த்துக்கள் அண்ணா...😍
நெஞ்சார்ந்த நன்றிகள்..🙏🏼🙏🏼🙏🏼 இதுபோல் தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம்...💛💙💚❤💜
தமிலுக்கு சிறப்பு
நன்றிகள்
என் தம்பி ஈழத்து என் தம்பி ஈழத்தில் எவ்வளவோ இயற்கை வளங்கள் இருக்கு என் தலைவன் விட்டு வெளியிலே நீங்கள் சிவகங்கையில் இருந்து முருகன்❤❤❤❤❤🎉
மிக்க நன்றிகள் சகோதரா.. முடியுமானவரை அனைவருக்கும் பகிருங்கள்… ♥️❤️🥰
Fantastic team
Thank u so much.. 🙏
Very nice
Nice bro .super sema
Thank u so much
Super all the best bro
Thank u and support us bro
Dilaxshan machan vera level acting da... ❣️❣️❣️❣️ And congratulations teem
Thank u so much.. அனைவருக்கும் கட்டாயம் பகிருங்கள்
அருமையான பாடல் மிக சிறப்பு 🍓🍓🍓🍓🍓🍓🍋🍋🍋🍋🍋🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍎🍎🍎🍎🍎🍎🍎🍊🍊🍊🍊🍊🍇🍇🍇🍇🍇நான் ஆனை கட்டிய வெளி
மிக்க நன்றிகள் .. பகிருங்கள் அனைவருக்கும்
சூப்ப்ப்பர் சுபேதா... வாழ்த்துக்கள்ப்பா
நெஞ்சார்ந்த நன்றிகள்..🙏🏼🙏🏼🙏🏼 இதுபோல் தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம்...💛💙💚❤💜
Hi... இந்தப் பாடல் மிகவும் அழகாக உள்ளது. உங்கட முயற்சி மென்மேலும் தொடர்ந்தால் எதிர்பார்க்காத ஒரு இடத்திற்கு செல்ல வாய்ப்பு உண்டு. வாழ்த்துக்கள் நானும் மட்டக்களப்பு தான் ❤️
மிக்க நன்றி.. மிக விரைவில் மட்டக்களப்பு பபாடல் ஒன்று வெளிவருகிறது... இப்பாடலை அதிகம் பகிருங்கள் ..
Jathu❤🔥
நெஞ்சார்ந்த நன்றிகள்..🙏🏼🙏🏼🙏🏼 இதுபோல் தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம்...💛💙💚❤💜
மிக்க நன்று
சூப்பர் தம்பி
Thank You so much ❤️❤️ pakirunga kattayam
வாழ்த்துகள் தம்பி
நெஞ்சார்ந்த நன்றிகள் ❤💛💙💚 உங்கள் ஆதரவை மேலும் எதிர்பார்க்கின்றோம்...
Namma idam eppovum super than all the very best anna nammada ur perumaya ulakariya seithamaikku
Mikka nanrikal... anavarukkum pakirungal.. anaivarukkum senradaya.. mikka nanri 😍😍😍
💖💖💖💖💖எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டு ❤❤❤❤
நன்றிகள் கோடி.. அதிகம் பகிருங்கள்
super
மிக்க நன்றிகள் சகோதர்ர்.. நிச்சயமாக பல படைப்புகளைத் தருகின்றோம்… கட்டாயமாக அனைவருக்கம் பகிருங்கள்… ♥️♥️♥️🙏🏼🙏🏼🙏🏼
verynice-song-
மிக்க நன்றிகள் சகோதர்ர்.. நிச்சயமாக பல படைப்புகளைத் தருகின்றோம்… கட்டாயமாக அனைவருக்கம் பகிருங்கள்… ♥️♥️♥️🙏🏼🙏🏼🙏🏼
மட்டு நகரல இருக்கிற ஊரெல்லாம் அடுச்சி தூக்கிருக்கேள் வாழ்த்துக்கள்....
நெஞ்சார்ந்த நன்றிகள்..🙏🏼🙏🏼🙏🏼 இதுபோல் தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம்...💛💙💚❤💜
வாழ்த்துகள்
நெஞ்சார்ந்த நன்றிகள் ❤💛💙💚 உங்கள் ஆதரவை மேலும் எதிர்பார்க்கின்றோம்...
அருமை 👌 தனக்கும் தக்கும் வேண்டாம்
Dilax kalukkuraa daa thambiiiiii cograts 💖
நெஞ்சார்ந்த நன்றிகள் ❤💛💙💚 உங்கள் ஆதரவை மேலும் எதிர்பார்க்கின்றோம்...
Eagkal aathavu eappothum ugkalukku irukkum💖