ACL Tears: Acl Post Op Care | ஏ சி எல் அறுவை சிகிச்சைக்கு பிறகு கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள் |

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ •

  • @ajiajee1542
    @ajiajee1542 Місяць тому +1

    Thank You so much doctor ❤
    எனக்கு நாளைக்கு ACL operation
    உங்க காணொளி பாத்த பிறகு பயம் இல்லம போய்ட்டு ❤

  • @sabarijeya5257
    @sabarijeya5257 2 роки тому +51

    ஏ சி எல் அறுவை சிசிச்சை செய்த என்னை தங்களது மருத்துவமனை செவிலியர் மற்றும் இதர பணியாளர்கள் அனைவரும் நல்ல முறையாக கவனித்துக் கொண்டார்கள் எனக்கு மிக்க மகிழ்ச்சி தங்களுக்கும் தங்கலின் அனைத்து பணியாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

    • @gokulkgf5171
      @gokulkgf5171 2 роки тому +2

      Bro evlo naal aachi bro sari aaga

    • @akilansiva8116
      @akilansiva8116 Рік тому +2

      Hi நானும் அங்கு தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் 4 மாதம் ஆகிறது வலி வீக்கம் இருக்கு நீங்கள் எத்தனை மாதம் ஆகிறது உங்களுக்கு எப்படி உள்ளது பதிவு செய்யவும்

    • @gokulkgf5171
      @gokulkgf5171 Рік тому +1

      @@akilansiva8116 நானு அங்கத பண்ண அண்ணா எனக்கு வீக்கம் இருக்கு வலி இல்ல இப்ப பரவலா ஆனா நார்மல நடக்க முடியல 2மாசம் ஆச்சு

    • @akilansiva8116
      @akilansiva8116 Рік тому

      பிசியோ பயிற்சி செய்கிறீர்களா வாக்கர் வைத்து எவ்வளவு நாட்கள் பயன்படுத்தினீர்கள்

    • @gokulkgf5171
      @gokulkgf5171 Рік тому

      @@akilansiva8116 3வாரம் வால்கர் யூஸ் பண்ண அப்ரோ அப்டியே நானே நடந்துட்ட

  • @gideonparthasarathy6576
    @gideonparthasarathy6576 7 місяців тому +1

    நன்றி dr சரியானமுறையில் விளக்கம்அளித்தீர் உங்கள் பொன்னானநேரத்தைசெலவிட செய்தீர்கள் நன்றிகள்பல

  • @hellosiv
    @hellosiv 2 роки тому +12

    Hi Dr. Very Clear explanation in Tamil. I did my ACL surgery in US 2 weeks ago. I am still having pain. All information you provided is absolutely true. After seeing your video I got confidence. Thanks for your service.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому +2

      Thank you very much

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

    • @pravinkumarpillai5206
      @pravinkumarpillai5206 Рік тому

      ​@@DrBalasubramanianSir.. I've done acl surgery on 4 th June 2023. Doctor told me to start walking from last week. After i started walking observed swelling on above the knee and feeling pain on the knee. Kindly help me

  • @தாரையார்
    @தாரையார் 2 роки тому +3

    உங்களுடைய காணொளிகள் அனைத்துமே மிகவும் பயனுள்ளதாகவும் பயத்தை போக்குவதாகவும் உள்ளது. மிக்க நன்றி டாக்டர்.
    பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      THANK YOU VERY MUCH

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      THANK YOU VERY MUCH

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      THANK YOU VERY MUCH இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்

  • @qryu651
    @qryu651 Рік тому

    Thank you all your advice doctor.
    நன்றி டாக்டர் உங்களின் விளக்கம்.
    எனக்கு ஆப்ரேஷனுக்கு பிறகு நித்திரை இல்லை வலி வலிக்கிறது. Pain killer குறைவாகத்தான் போட்டேன் ,
    10 நாட்களுக்குள் 90 degree மடிக்க முடிகிறது ஆனால் இரவு நேரத்தில் நித்திரை இல்லை.
    நன்றி டாக்டர்
    arthroscopic surgery இரண்டு நாட்கள் வலி இல்லாமல் இருந்தது , 3 நாட்களின் பின் 30 % வலி மட்டும் இருக்கிறது.
    நித்திரை இல்லை.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @learningeducation4914
    @learningeducation4914 Рік тому

    ஐயா இன்று தான் உங்கள் வீடியோவை பார்த்தேன் மிகவும் தன்னம்பிக்கையாக உள்ளது.

  • @s_m_sank
    @s_m_sank 2 роки тому +6

    actually i'm entering into second week of rehabilitation after watching this video I got lots of info and confidence ❣️Thank you so much for this valuable information sir .

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 2 роки тому +1

    ACL அறுவை சிகிச்சைக்கு பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக விளக்கியது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நல்ல பதிவு நன்றி டாக்டர்

  • @shridhyanbalakrishnnan2433
    @shridhyanbalakrishnnan2433 Рік тому +2

    Sir I've done my ACL surgery on 14.6.2023 and your speech and advices gives more positivity and hope to return to my old sports activities..great sir!

  • @Lakshmiqueen7
    @Lakshmiqueen7 4 місяці тому

    Very help full video sir
    Operation sonnanga enakku
    Payanthutu yirunthen
    Unga video paakkavum
    Konjam relief ah irukkunga sir

  • @s.v.sangithaswaminathan8891
    @s.v.sangithaswaminathan8891 3 місяці тому +1

    U are awesome doctor, God bless you 🙏

  • @yagavankannan1626
    @yagavankannan1626 2 роки тому +2

    அறுவைசிகிச்சைக்குப் பிறகு படிக்கட்டில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் எத்தனை நாட்கள் தேவைப்படும்

  • @VENKATESWARAPRINTERSGOVINDANSA
    @VENKATESWARAPRINTERSGOVINDANSA 2 місяці тому

    சார் வணக்கம் இப்பொழுதுதான் இந்த வீடியோவை பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது... முழங்கால் பக்கவாட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதால் பிளேட் வைத்து சர்ஜரி செய்தார்கள். மூட்டில் ஜவ்வு கிழிந்தது என்று அதற்கும் சிகிச்சை செய்தார்கள். இப்பொழுது ஐந்து வாரங்கள் ஆகிறது. முட்டிக்கு மேல் உள்ள சதை வீக்கம் உள்ளது இதை குறைப்பது எப்படி

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 місяці тому

      தாமதிக்காமல் எங்களை அழைக்கவும், தொலைபேசி எண்: 91 34 34 35 35 / 98 438 59 353 / 842 843 8444 / 90 86 86 96 96

  • @aryanpeng
    @aryanpeng 5 місяців тому

    Thank you for the clear explanation.
    its been 4 weeks from my acl surgery and this video is certainly helpful.

  • @lifelongfitnes
    @lifelongfitnes 6 місяців тому

    நல்ல தகவல் 👍🏻நன்றி sir 🤝🙏🏻

  • @prasannagopi9002
    @prasannagopi9002 11 днів тому

    First two weeks knee brace pottirukkum pothu 30° and 60° kku kaala madakka mudiyalla sir..

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 днів тому

      With no further delay, Please call me at 91 34 34 35 35 / 98 438 59 353 / 90 86 86 96 96 for further clarifications and appointments.

  • @archunansujan8778
    @archunansujan8778 2 роки тому +1

    You are the best doctor for Ortho sir

  • @thiyaguamala3307
    @thiyaguamala3307 2 роки тому +5

    Very usefull information Thank you Doctor sir 🙏🙏🙏

  • @sakthiganesh8635
    @sakthiganesh8635 8 місяців тому +1

    Sir plz explain ACL reconstruction after lavage and debridement iam suffering knee swelling and fever after surgery so

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  8 місяців тому +2

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @jmdashii2055
    @jmdashii2055 10 місяців тому +1

    Doctor,Please post for PCL post op also . since 20 days gone tight are very stiff I can walk please post a video of your knowledge

  • @KaviyaKaviya-w4m
    @KaviyaKaviya-w4m 25 днів тому

    Police padikren sir surjary panninal medical examination la problm varuma sir 😢

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  24 дні тому

      With no further delay, please call me in 9843859353, 9134343535

  • @elangosubramanian742
    @elangosubramanian742 2 роки тому +2

    sir,very very useful information,explanation with videos,Thank you so much sir

  • @SathyaSathya-b8w
    @SathyaSathya-b8w 2 місяці тому

    Sir .ungaludaya Advice.. supper sir Keela vilunthu 1 year aguthu operation pannikka payam . Unga video pathutu payamillamal serjary pannikiten sir . Thankyou sir 🙏🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 місяці тому +1

      Thank you so much for the appreciation...this is the biggest success of my videos.. thank you for sharing

    • @Prakash_243
      @Prakash_243 2 місяці тому

      Epo panninga bro

    • @SathyaSathya-gw5wo
      @SathyaSathya-gw5wo 2 місяці тому

      7 weeks aguthu

  • @seethamoorthi1989
    @seethamoorthi1989 2 роки тому +2

    Sir ACL surgerykku piraku ethanai varam walkar use panrathu sir

  • @MuthuPandi-gd2ed
    @MuthuPandi-gd2ed 3 місяці тому

    Best wounderful explaination sir💯

  • @kishorecr7266
    @kishorecr7266 11 місяців тому

    Sir 5 months after... Ena exercise sir athulu video podunga

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  11 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @johnsontraders2475
    @johnsontraders2475 11 місяців тому +1

    Dr sir
    Leg surgery pannan 2 month back
    I have make steps sir

  • @ManojManoj-bj9ib
    @ManojManoj-bj9ib Рік тому +1

    Acl operation panni 15 day aachu sir innum pain irukku sir enna sir pannurathu

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @kamaleshmohan922
    @kamaleshmohan922 Рік тому

    Thank you doctor for improving confidence 🎉

  • @SathyaSathya-b8w
    @SathyaSathya-b8w 2 місяці тому

    ACL Reconstruction panniten sir. 90 mela madakkasonnanga munkalu mattum ooni nadakkanum ,kala straight mela thukkakudathu.solranga Dr. 52 days aguthu. Sep 15vara sonnanga . Serjary panni 2 times xray pathutanga nalla erukkunnu sonnanga Dr. Mela kala thukkalama sappotu panni thukkuren sir. Please.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 місяці тому

      With no further delay, Please call me at 91 34 34 35 35 / 98 438 59 353 / 842 843 8444 / 90 86 86 96 96 for further clarifications and appointments.

  • @SuryaSurya-mi6vz
    @SuryaSurya-mi6vz 2 роки тому

    Sir muttu thaijuruku jaau kilithuruku operation seiya sollraga . Muttu mattum mathalama illa jaau sethu seiyalama. Open serjeri senja eluthu nadaka mudiyama poita enna pandrathu age 47 . Plz enaku reply pannuga sir illa oru video poduga.

  • @mr.sksivathe220rider5
    @mr.sksivathe220rider5 8 місяців тому +1

    Sir my ACL is completely tear before 1 year but I didn't do any surgerys it's any dangerous in future

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  8 місяців тому

      Still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

    • @Prakash_243
      @Prakash_243 5 місяців тому

      Bro enakum athan bro 2 year achi 🥹 surgery pannavey ila , cure akala pain iruku

  • @mohanmohan-oe4vm
    @mohanmohan-oe4vm 4 місяці тому

    Sir வணக்கம் நான் சென்னை எனக்கு இடது கால் இதே பிரச்சனை இருக்கு 5 வருடம் ஆகுது. இதற்கு அபிரேஷன் பண்ண எவ்வளவு செலவு ஆகும்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @franklinnixon3181
    @franklinnixon3181 3 місяці тому

    Sir, yeanaku operation panni 3 month agoduchi aana innum veekam iruku. Light ah pain iruku. Yeppa sari agum

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 місяці тому

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @RajKumar-mx3hf
    @RajKumar-mx3hf 2 роки тому

    I have to very useful information in ACL. Thanks sir,
    Your Legend sir......

  • @ananthjothi2501
    @ananthjothi2501 2 роки тому +1

    Good and clear explanation sir

  • @DINESH-dw3fb
    @DINESH-dw3fb Рік тому

    Very helpful sir 👏Thank you so much clear explanation .

  • @princearasu2552
    @princearasu2552 Рік тому

    Acl surgery appuram proper nadaka mudiyala inum stable la nada ka mudiyala 2 years achi inum recovery agala

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @Goldendurai1980
    @Goldendurai1980 2 роки тому +2

    Dear Doctor; kindly I request you to explain subluxation knee dislocation for new born baby please 🙏

  • @venkatesanm3308
    @venkatesanm3308 6 місяців тому

    Sir I have one doubt ACL surgery after 3 weeks light pain and veekam iruku sir enna pannalam

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @dineshkumarr1743
    @dineshkumarr1743 10 місяців тому

    Sir acl surgery பண்ணி முடிந்து மீண்டும் ஜவ்வு கிழிந்தால் எந்த மாதிரி விளைவு நமக்கு காட்டும்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  10 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @hpesojjohn
    @hpesojjohn 2 роки тому +4

    Hi doctor..i m going to undergo ACL surgery this month on june 24. I stay in France so my surgery is going to take place here..i seen your vidéos about ACL tear and now ur Acl post surgery réhabilitation vidéo both vidéos are very usefull..Thank you very much for ur work ..Hope my knee will be back soon after my surgery...Merci beaucoup

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому +1

      THANK YOU VERY MUCH Thank You For The Appreciation i am happy to hear that from you and for the confidence you gained my video that’s the great appreciation in the world

    • @laksow123
      @laksow123 2 роки тому

      Wow interesting international subscribers for bala sir great

    • @riyazahamednouroulamine6265
      @riyazahamednouroulamine6265 Рік тому

      Hi bro... me too residing in France. May I would undertake acl operation. Can you pls guide me

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      @@laksow123 THANK YOU VERY MUCH laxmi Amma

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      @@riyazahamednouroulamine6265 definitely he will help you

  • @CDASVANTHM
    @CDASVANTHM 4 місяці тому

    Hi sir i'm dasvanth your patient surgery panni 4 weeks aachu sir Gym endha week ku aprm porathu sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @SelviSelvi-w7k
    @SelviSelvi-w7k Місяць тому

    எனக்கு orthoscopy keyhole operation panniruken one month ஆச்சி ஆனாலும் என் முட்டு இன்னும் டாக்டர் மடக்க சொல்லவில்லை இதனால் எனக்கு கால் மடக்கும் போது வழிவருமா இரத்தம் அடைத்துவிடுமா

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Місяць тому

      With no further delay, please call me in 9843859353,9134343535,8428438444

  • @anusuyaanu9735
    @anusuyaanu9735 Рік тому

    ACL surgery after 2 weeks sleeping position eppadi irukanun sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @karthickkarthi2565
    @karthickkarthi2565 Рік тому

    Hai sir acl surgery senchu 3 month aaguthu cricket mattum vilayaduven cricket mattum vilaiyaada pogalama

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @Sullan66__
    @Sullan66__ Рік тому

    Sir acl and meniscus tear pathi sollunga sir

  • @johnbosco2152
    @johnbosco2152 2 роки тому +2

    He is a God not only doctor 😍

  • @shadiqbasha4738
    @shadiqbasha4738 10 місяців тому

    Surgery panni 3 weeks ku mela aagudhu pain Mattum kuraiyala kaal 90⁰ ku madakuna ipo mudiyala romba pain iruku Vikam ķuda kuraiyala enna pandradhu

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  10 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @cbzjalabathy8735
    @cbzjalabathy8735 4 місяці тому

    Surgery after 6week aaguthu.sir
    Leg pain ha iruku sir....

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @Sakthivelranisakthi3377
    @Sakthivelranisakthi3377 Рік тому

    Sir en husbandkku acl surgery seithu 2month ayudichi but pain veekkam pogala sir what solution

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @motivationquality1305
    @motivationquality1305 2 роки тому

    Doctor முதல் வாரத்தில் 90/% காலினை மறக்க முடிந்தால் பிரச்சனையா?????

  • @ThamailThamil-kd2hl
    @ThamailThamil-kd2hl Рік тому

    Aruvaich sikichsai nadanthu 1.varudam akuthu ennum valamaikku thirumpa mudijavilla karanam Enna sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @prabhasi7934
    @prabhasi7934 Рік тому

    Acl surgery panni 33 days aguthu sir 90 degree madaka mudiythu enna panrathu sur

  • @dhachanamoorthia1772
    @dhachanamoorthia1772 10 місяців тому

    Pcl pathi podunga sir

  • @laksow123
    @laksow123 2 роки тому +2

    Thanks for your information about after ACL surgery recovery.will all excesice will be thought by WhatsApp if a patient is from other district or states sir?

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому +1

      THANK YOU VERY MUCH we will take your Suggestion Thanks for the support

    • @laksow123
      @laksow123 2 роки тому

      @@DrBalasubramanian hlo sir I have made an quistion?

    • @laksow123
      @laksow123 2 роки тому

      @@DrBalasubramanian if a patient is from other district or states after ACL surgery from your hospital will recovery exercise would be taught by your side ?

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому +1

      @@laksow123 PLEASE CALL ME

    • @laksow123
      @laksow123 2 роки тому

      @@DrBalasubramanian sir has given me a proper response thanks a lot for your support.

  • @veeramani1394
    @veeramani1394 5 місяців тому

    Sir enaku surgery panni 45 days aaguthu inum 90 degree than madaka mudiyuthu...light aa sometimes sound varuthu kneela athanala ethachim prlm aaguma

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @DhuraiSamy-tw9wd
    @DhuraiSamy-tw9wd 4 місяці тому

    Sir yenakku acl pcl surgery pannirukku yeppo natakkalam sir 7 weeks akuthu

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @jeevarathnam5349
    @jeevarathnam5349 Рік тому

    சார் 35 நாளா நா எதுவும் பண்ணாம இருந்துட்டேன் அதனால என்னால் மடக்க முடில ரொம்ப வலிக்குது சார் என்ன செய்வது சார் 🙏🙏🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @Themealbox.
    @Themealbox. Рік тому

    Sir ACL surgery panni 5 years aguthu kall matakka muteyala kall stiffness illa konjam siramama irukkuthu knee pain irukuthu solution sollunga sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @gajendrannandini262
    @gajendrannandini262 2 роки тому

    neega Best doctor

  • @aravindrjrj5014
    @aravindrjrj5014 Рік тому

    sir.15 days stiffness illama irunthu thu sir.ippa 2 days stifness irukku sir.normal walk panna mudila sir.ACL SURGERY PANNI IRUKKA SIR

  • @rubyd2693
    @rubyd2693 2 роки тому +1

    Very Useful information.explanation with pictures fabulous

  • @gulammydeena4350
    @gulammydeena4350 7 місяців тому

    Sir yesterday Enakku ACL surgery pcl rendu edathulayum surgery pannirukaga first na excersise pandrathu na kuwait la irukkan

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @kishorecr7266
    @kishorecr7266 11 місяців тому

    Sir leg slip aaguthu sir athuku ena sir pandrathu

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  11 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @Ragu.R-li5ux
    @Ragu.R-li5ux Рік тому +1

    Sir i have started jumping and other activities in 2nd month now it is my 8th months now ,when I used to play or do some thing knee getting pain and swelling
    What can I do sir please replay

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @shivashri
    @shivashri 2 роки тому +1

    great service sir . Then very helpful to all.

  • @kannanKrishnan-c1f
    @kannanKrishnan-c1f 4 місяці тому

    Sir enaku ACL surgery June 6th 2024 la nadanthathu.... ippothu doctor walker illamala nadaka sonnar...but ennala walker illamal nadaka mudiyavilla....enaku thirumbavum nodikumo entra payam irukirathu sir....thirubavum mutti nodikuma doctor....

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

    • @Prakash_243
      @Prakash_243 3 місяці тому

      Bro ipo paravailaya bro

  • @Christlion707
    @Christlion707 4 місяці тому

    My name Ponchristion acl surgery ku apram 3 week le full ah kal nalla 135 %madakiten sir ithanala ethum problem akirukuma madakum pothu vali illa ana ipom kal veekam iruku sir...

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @pradeepayuvarani8538
    @pradeepayuvarani8538 7 місяців тому

    சார் plz ஹெல்ப் panugha சார்.. என்னோட அம்மா ku knee replacement பண்ணி இருக்கோம் ரெண்டு legs um.. இப்போ அவங்களுக்கு கெண்டை காலுகிட்ட குத்துதுனு solrangha... காத்து பட்டா அதிகமா கரண்ட் மாரி ஏறுதாம்... Plz plz சார் என்ன பண்ணனும் னு guide panugha sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @srikanthsri9440
    @srikanthsri9440 Рік тому

    சார் எனக்கு கையில் ஜவ்வு விட்டு இருக்கு அது சரி பண்ண முடியுமா

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @sritharsrithar1160
    @sritharsrithar1160 4 місяці тому

    Sir naa acl surgery panni 5veek aaguthu sir but mutti veekama irukku sir 90* varaiyem madakka mudiythu sir Walker vaichi evlo naal sir nadakkunum

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 місяці тому

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @mkishorekumar9539
    @mkishorekumar9539 11 місяців тому

    Sir naanum ACL and meniscus surgery pani 2yrs aachu sir aana athuku aprm palaya Mari odalam nu jagging panum pothu calf muscle bayangrama tight aagi nadaka mudiyatha alavu tight aaguthu sir 2 weeks la athuve normal aidum aana again long walking pona kooda bayangarama tight aaguthu sir palaya Mari aaga vida matinguthu
    ........😢

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  11 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @azarudeen436
    @azarudeen436 2 роки тому

    Arumai sir but intha videova nega minnadia potturuntha nallarunthurukum Sir

  • @shyamsundar-ow7wb
    @shyamsundar-ow7wb Рік тому

    Thank u doctor very clear explanation

  • @vimaladhithan7950
    @vimaladhithan7950 2 місяці тому

    வணக்கம் சார்,நான் தற்போது தான் acl அறுவை சிகிச்சை செய்துள்ளேன். நான் அறுவை சிகிச்சை செய்து இரண்டு வாரங்கள் ஆகின்றன. தற்போது, நான் எனது முட்டியில் அதிகமான இறுக்கத்தை உணர்கின்றேன். அது எதனால் ஏற்படுகிறது? இந்த இறுக்கம் எப்பொழுது சரியாகும் ?என்று சொன்னால் மிகவும் எனக்கு உபயோகமாக இருக்கும் நன்றி.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 місяці тому

      தாமதிக்காமல் எங்களை அழைக்கவும், தொலைபேசி எண்: 91 34 34 35 35 / 98 438 59 353 / 842 843 8444 / 90 86 86 96 96

    • @str5774
      @str5774 Місяць тому

      Bro un number kudu bro nanum surgery panni one week dhan agudhu

  • @parameshjoker7165
    @parameshjoker7165 8 місяців тому

    Sir enaku surgery panni 3 yrs aachu ippa jump panna mudila oda mudila , bathroom full kaal madaki okkara mudila ippa ena pandradhu doctor?

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  8 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

    • @parameshjoker7165
      @parameshjoker7165 8 місяців тому

      @@DrBalasubramanian thnk u sir clear my dowbts

  • @marichamy1931
    @marichamy1931 2 роки тому +1

    டாக்டர் எனக்கு 06:07:2022 அன்றுதான் (madurai VALE HOSPITAL) வலது முழங்காலில் ACL operation நடந்தது ஆனால் நான்கு வாரம் காலை நீட்டியப்படியே இருக்க வேண்டும் என்றும் மடக்க கூடாது என்றும் Dr KN SUBRAMANIAN (operation செய்தவர்) கூறினார் ஆனால் நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்? இப்ப நான் என்ன செய்வது டாக்டர்😟😰😥 தயவுசெய்து ஏதாவது சொல்லுங்கள் டாக்டர்🙏🙏🙏😟😟

    • @demmahom8543
      @demmahom8543 2 роки тому

      Evalo achu bro ungalauku anga total surgery medicine Sethu?

    • @marichamy1931
      @marichamy1931 2 роки тому

      @@demmahom8543 1 laks vanthurum brother

    • @akilansiva8116
      @akilansiva8116 2 роки тому +1

      நான் 17:9:22 அன்று acl operations செய்து உள்ளேன் இப்போது நீங்கள் எப்படி இருக்கீங்க

    • @kathiresannubha4121
      @kathiresannubha4121 Рік тому

      ​@@akilansiva8116நான் நேற்று இரவு பண்ணினேன் acl ஆபரேஷன்.உங்க நம்பர் குடுங்க அண்ணே ஒரு சந்தேகம் please

    • @jrcvignesh_AURA
      @jrcvignesh_AURA Рік тому

      Hai bro ippo eppadi irukku

  • @s.balajirohit794
    @s.balajirohit794 2 роки тому

    Thank you so much for your information bala sir

  • @aravindrjrj5014
    @aravindrjrj5014 Рік тому

    sir.enakku ACL SURGERY panni 2month aguthu sir.enala 90degree ku mela knee bend panna mudila.plz help me

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @apsaraabdullah2461
    @apsaraabdullah2461 6 місяців тому

    Sir enaku acl and meniscus reconstruction surgery paniruku 3month aguthu knee stiffness iruku knee bend panamuidyala kastama iruku knee bending exercises sluga sir bioscrew than potuirukaga athu dissolve airuma 2kids irukaga avugala pathukamuidyala future la epavum pola normal ah irukuma sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444
      Still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @BossSL1
    @BossSL1 Рік тому

    Pcl paththi podunga sir

  • @dineshkumarr1743
    @dineshkumarr1743 8 місяців тому

    Sir na acl surgery பண்ணி 95 நாள் ஆகுது bike, ஓட்டலமா

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  8 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @TamilSelvam-e5e
    @TamilSelvam-e5e 6 місяців тому

    Sir nan surgery panni 12 week aachu ippo leg matakkumpothu sound kekuthu Tak taknu ethu prblmea sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 місяців тому

      Still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @selvi.kvijayakumar1330
    @selvi.kvijayakumar1330 2 роки тому

    Coimbatore varuveengala sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 роки тому

      Yes ma coming today please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @arunpandi3320
    @arunpandi3320 6 місяців тому

    40 days ago I had ACL surgery sir, will I be able to walk stairs from now on or not? And it makes a snapping sound in my knee, does it create any problem or not sir. After that now I am using knee cap, can I continue to wear it or not sir?

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 місяців тому +1

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @gopalkrishna8998
    @gopalkrishna8998 Рік тому

    I had acl surgery with using hamstring...
    It can applicable for me

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @karan-si9bt
    @karan-si9bt Рік тому

    When will use two wheeler after acl surgery sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @mownavathy1614
    @mownavathy1614 2 роки тому

    Sir acl operation panni 60 days aaguthu aana innum fulla madakka mudila 30% mattom than madakka mudithu romba valikuthu

  • @Prakash_243
    @Prakash_243 2 місяці тому

    Sir 2 week. Kula kal aa bed la ukkandhu 60° matakanuma , ila padunthu irundha , because enaku 12 days aprm than check-up vara solirukanga stitches removal ku , ipo enala knee paduthu irundhu 45° bend panna mudiyala , bed la ukkandhu kal kila 45° above kondu varuven , 8 days complete my surgery stick vachi nadakuren , 2 day la irundhu nadaka st panren muscle strengthen excise daily 5 times pannitu iruken

    • @SathyaSathya-gw5wo
      @SathyaSathya-gw5wo 2 місяці тому

      Nanum serjary panni erukken

    • @SathyaSathya-gw5wo
      @SathyaSathya-gw5wo 2 місяці тому

      7 week aguthu ukkanthu 90 mattum madakka medium kala kila thongavittu madakkum pothu 90 mela madakka mudiuthu ,wakker nadakkuren munnakala mattum ooni nadakkuren. Next week apramathan fullnadakka solrennanga dr.

    • @Prakash_243
      @Prakash_243 2 місяці тому

      @@SathyaSathya-gw5wo proper excise pannunka bro ,

    • @SathyaSathya-gw5wo
      @SathyaSathya-gw5wo 2 місяці тому

      Doctor solratha seiren.kalu strengthen panra excise panren. 1 week la20,45vara.2week laeruthu45,60.3weekla.60,90.4weekla 90.7week aguthu90 Mela madakkuren.friday hospital poren .belt pottu wakkerla nunikala uni nadakka sonnanga. Ok than nalla erukken. Thank you 🙏

    • @Prakash_243
      @Prakash_243 2 місяці тому

      @@SathyaSathya-gw5wo stitches removal ku aprm than paduthu irundhu knee bend 45 panna mudiyuma bro ?

  • @sritharsrithar1160
    @sritharsrithar1160 4 місяці тому

    Sir naa acl surgery panni 3week aaguthu sir aana mutti vikkama irukku konjam vali irukku sir veekam eppa sir koriyem

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

    • @sritharsrithar1160
      @sritharsrithar1160 4 місяці тому

      @@DrBalasubramanian sir unga numberku whatspla msg pa nirukan sir

  • @Anbarasu.E-og8ok
    @Anbarasu.E-og8ok 7 місяців тому

    Sir iam Anbarasu left leg la Acl ligament surgery panni 6 years aaguthu but muscles weak a iruku enna solution .Injury aagi 1 year aprm than surgery panen.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

    • @Anbarasu.E-og8ok
      @Anbarasu.E-og8ok 7 місяців тому

      @@DrBalasubramanian ok sir

    • @Prakash_243
      @Prakash_243 5 місяців тому

      ​@@Anbarasu.E-og8oknormal aa Akita bro ungaluku IPO

  • @ManikandanM313
    @ManikandanM313 5 місяців тому

    Im in 4th week ie 22 days over. Dr didn’t suggest me to bend my knee till 21 days. 21st day visted hospital. physiotherapists made my knee completely like 150 degrees i cried. They did twice and thrid time i refused could not bear the pain at all.
    Is it normal or what they did is wrong ?
    I was doing foundation excerises thought me whole 3 weeks.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @panneersupriya1234
    @panneersupriya1234 2 роки тому +1

    ஐயா வணக்கம் எனது பெயர் பாலு நான் வலது காலில் acl அறுவை சிகிச்சை செய்து ஒரு வருட காலம் கடந்து விட்டது தற்போது மட்டுமல்லாமல் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இதுவரைக்கும் காலை மடக்கி நீட்டினால் சவுண்டு மடக் மடக்கென்று வருகிறது இதற்கு என்ன காரணம் என்ன தீர்வு pls

  • @jphits93
    @jphits93 8 місяців тому

    4 months completed sir but I still have pain in the inward area of the knee but I can able to bent my knee upto 120 degree till close to glutes...but I cant able to run and small jumps...For me both acl and meniscus tear... Plz suggest me when to start running sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  8 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @FayeesMohamed-w3p
    @FayeesMohamed-w3p 11 місяців тому

    Acl சேஐரிக்கு எத்தனை நாட்களுக்கு பிரகு சைக்கில் துவிச்சக்கரவன்டி ஓடலாம்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  11 місяців тому

      1 month

    • @FayeesMohamed-w3p
      @FayeesMohamed-w3p 11 місяців тому

      @@DrBalasubramanian sir 1 மாதம் ஆகிட்டு நான் இருந்து கொண்டு ஆட்டோ ஒடலாமா சேர் எனக்கு விரக் பிடிக்க மாதிரம் தேவை ஏற்படும் வலது பக்கத்தில் ஆபேரசன் நடந்த சேர் இப்போ 115 டிக்ரி மடக்கலாம்

  • @BrahatheesBraha-pl3th
    @BrahatheesBraha-pl3th Рік тому

    Sir ..ennaku opration mudunju 2 week la full ah kaala oni nadaka aramichuten yathachum problem varuma dctr bayama iruku solunga

  • @murugarajmurugaraj6878
    @murugarajmurugaraj6878 Рік тому

    சார் 70 சதவீதம் கிழிந்திருந்தால் நுண்துளை சிகிச்சை செய்தாகனுமா சார். வேறுஇடத்தில் இருந்து எடுக்கப்பட்ட சவ்வு மீண்டும் அந்த இடத்தில் வளர்ந்து விடுமா தயவு செய்து பதிலளியுங்கள் சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      வேறு இடத்திலிருந்து எடுத்தாலும் அது உங்கள் உடம்பில் இருந்து எடுக்கிறது காரணத்தினால் அதை ஆட்டோகிராப்ட் என்று சொல்வார்கள் அது கண்டிப்பாக அந்த இடத்தில் உருமாறி பழைய கிழிந்து போனபோனஅந்த ஜவ்வு விருந்து ஓனஜாவின் வேலையை செய்யும் பயப்பட வேண்டாம்

  • @abi-krish
    @abi-krish Рік тому

    Sir surgery seithu ithu 4 th week start aaguthu but 90° dha madaka mudithu romba romba pain ah iruku knee romba tight ah iruku...ithuku mela madakuna ligament again tear agidudumonu romba bayama iruku sir...

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Рік тому

      please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805