காணாமல் போன வைக்கோல் கண்ணுகுட்டியின் வரலாறு | History of Stuffed Calf | 🐄 💯 | Avatar Live

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • இந்தியர்களின் வரலாறு, தமிழர்களின் தொன்மை, நமது பாரம்பரியம், கலை, இலக்கியம், நுண்ணறிவு போன்ற இன்னும் ஆராயப்படவேண்டிய தமிழரின் பெருமையை போற்றும் நிகழ்ச்சி!
    வரலாற்று செய்தியை கதை வடிவில் வழங்கும் ஸ்ரீராமுடன் இப்போதே இணையுங்கள். இந்த ஆய்வு பயணத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.
    ⏳ HISTORY TIME WITH HISTORIAN V SRIRAM ⏳
    Join historian V Sriram as he takes you on a journey through the annals of history and art, weaving together well-researched narratives, intriguing insights, and fascinating events. Exploring the origins of history, its contemplations, and peculiar occurrences, he brings forth known and unknown facts, enriching our understanding and curiosity alike. It's a platform crafted to seamlessly integrate your curiosities, delivering narratives that engage and enlighten. Join us for an enriching exploration of the past, present, and the mysteries in between.
    #vaikolkannukutty #historyoftamilnadu #avatarhistory #avatarlive #avatarlive #history_time_with_historian_v_sriram
    👉Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us.
    Subscribe to us: bit.ly/Subscrib...
    *********************************
    Click here to also watch :
    📖👉History Time With Sriram: • History time with Hist...
    💰👉Business Arattai: • Business அரட்டை
    😃👉Inspirational Talks: • Business, Political & ...
    *********************************
    Follow us on our Social Media:
    ⏩Facebook - / theavatarlive
    ⏩Twitter - / theavatarlive
    ⏩Instagram - ...
    ⏩ History With Sriram Spotify - podcasters.spo...
    ⏩ Business Arattai Spotify - podcasters.spo...
    *********************************
    Powered by Trend Loud Digital
    👉Website - trendloud.com/
    👉Instagram - / trendloud
    👉Facebook - / trendloud
    👉Twitter - / trendloud

КОМЕНТАРІ • 77

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 Місяць тому +20

    வணக்கம் அண்ணா தகவல் உண்மைதான் 1975ல mint தெரு ராமர் கோயில் அருகில் முல்லா சாகிப் தெரு முனையில் பால் டிப்போ இருக்கும் வைகொள் கன்று குட்டி வைத்துத்தான் பால் கரபார்கள் நான் பார்த்து இருக்கிறேன் ஆவின் பால் குளிர் உட்டிய பால் விலை 1/2லிட்டர் 90பைசா மட்டும் தான் நன்றி உங்களுக்கு மாதம் அட்டை கணக்கு வாங்கிய பிறகு அந்த தேதி yil துலை இடுவார்கள்

  • @andril0019
    @andril0019 Місяць тому +1

    Naan 1987 born! Enga paati gramathula Indha vaikolpor kannukuttiya na 90s la pathuruken!!

  • @rajendrannarayanan2990
    @rajendrannarayanan2990 13 днів тому +1

    எங்கள் சமூகத்தின் நினைவுகளை மறுபடியும் பார்த மாதிரி இருக்கு.. திவொற்றியூரிலிருந்து

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 Місяць тому +10

    நீங்கள் சொல்லும் காலங்களை நான் பார்த்து இருக்கிறேன். மாட்டு காரர்களிடம் இருந்து ஆவினுக்கு மாறிய transition period மிகவும் கொடுமையானது. வண்டியில் வரும் ஆவின் பாலுக்காக முன்கூட்டியே போய் காத்திருக்க வேண்டும். பல நாட்கள் பால் வண்டி ஏதாவது ஒரு காரணத்தால் வராது. அன்று பால் சப்ளை எங்குமே இருக்காது. இடை இடையே ஆவின் பால் துர் நாற்றம் மற்றும் புழுக்களுடன் வருவது சகஜம். பால் தட்டுப்பாடு அதிகம் என்பதால் பால் பூத் காரர்கள் பிளாக்கில் கொள்ள லாபம் பார்த்து பணக்காரர்கள் ஆகி விடுவார்கள். பாக்கெட்டில் பால் வர ஆரம்பித்த பிறகு தான் சீரான ஸப்ளை துவங்கி தட்டுப்பாடு நீங்கியது. மேலும் அப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக பெட்டி கடைகளில் fridge வர ஆரம்பித்தது. பிறகு தான் எப்பொழுது வேண்டுமானாலும் பால் கிடைக்கும் என்ற‌ நிலை வந்தது

  • @skpunk1010
    @skpunk1010 Місяць тому +5

    ஒரு கவுண்டமணி காமெடில அவர் ஒரு வைக்கோல் கன்ற வச்சி கொஞ்சிட்டுருபார்...
    அந்த காமெடில அது என்னன்னு கூட புரிஞ்சிக்க முடியாம இருந்துச்சி...
    இப்போ உங்களால தான் தெரிஞ்சுகிட்டேன்... 😊

  • @BalaKrishnan-nf1so
    @BalaKrishnan-nf1so Місяць тому +7

    இது உண்மை தான்..கன்று குட்டியை கொள்வதில்லை...கன்று குட்டியை மாடு உடன் கூட்டி வருவது சிரமம்..இளம் கன்று பயம் அறியது என்று கூறுவதுண்டு..அது பாட்டுக்கு ஏதாவது ஒரு பக்கம் சென்று விடும்..control பண்ணுவது சிரமம்..அதனால் பழைய கன்று குட்டி தோலை அந்த மாட்டின் கன்று குட்டி மேல் போட்டு அதன் வாசம் பட்டு விடும்...பிறகு கன்று குட்டியை வீட்டில் கட்டி விட்டு மாட்டை பிடித்து வருவார்கள்..கன்று குட்டியை கொள்வது என்பது கிடையாது...இது எல்லாம் ஊரிலும் நடந்தது

  • @vijayantonybabu9339
    @vijayantonybabu9339 Місяць тому +3

    i have seen it till 1983 when I used to live in Geroge Town.

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur Місяць тому +1

    அருமை சார் நன்றி நல்ல பதிவு மற்றும் நினைவுடல் 🙏

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Місяць тому +6

    எங்கள் ஊர் பாண்டிசேரி அங்கு பால் பண்ணைக்கு வரும் பசுவின் கன்று குட்டி இறந்து விட்டால் இப்படி செய்து பால் கரப்பதை பார்த்து இருக்கிறேன் தகவலுக்கு நன்றிங்க

  • @LiveHealthy-bm4wg
    @LiveHealthy-bm4wg Місяць тому +6

    Yes sir. I too remember this vaikol calf. Those days it was native breed.
    But now we have cross breed and they don't need calf to let down milk. I am a vet.

  • @kishor5464
    @kishor5464 Місяць тому +6

    2006-07வாக்கில் எங்கள் வீட்டில் இருந்த கன்று ஒன்று இறந்துவிட்ட போது எங்கள் தாத்தா அதன் தோளில் வைக்கோளால் நிரப்பி மாட்டிடம் நிறுத்தி தான் பால் கறந்தார்........

  • @user-gx8sb9ji9b
    @user-gx8sb9ji9b Місяць тому +2

    It is quite true. I am from Kolar Gold Fields and have seen Vaikkol calf during 1950s when I was quite young.
    As narrated by the Author, such rare sights have disappeared.

  • @raghavanr.s.9312
    @raghavanr.s.9312 Місяць тому +1

    Very informative and useful information. Looking forward to more such information on Chennai. Thanks Sir.

  • @shreesabarathinam9287
    @shreesabarathinam9287 Місяць тому +4

    I am 90’s born only, but i saw this in straw calf in one of prabhu sir movie called Senthamizh Paattu. In gaunda mani sir comedy track. That time my mother was explained me about that

  • @padmavathy1626
    @padmavathy1626 Місяць тому +4

    Sir I request you to visit Ranade Library at luzz on 22nd August they conduct quiz every year on Madras

  • @anandparamesh6369
    @anandparamesh6369 Місяць тому +1

    Super

  • @Pa.Ve1996
    @Pa.Ve1996 11 днів тому +1

    2011 ல் jk வின் பால்வண்ணம்பிள்ளை யை பத்தாம் வகுப்பில் படித்த எங்களுக்கும் தெரியும் ( 90's kids) ஐயா.

  • @sivaramannatarajan3865
    @sivaramannatarajan3865 7 днів тому

    It was sheer astonishment for me in 1960 when i shifted to chennai to see this hay filled kannukutty.

  • @saaliqnike
    @saaliqnike Місяць тому +1

    Excellent speech ❤

  • @radharamani7154
    @radharamani7154 Місяць тому +2

    Nice. I have seen this practice in Mylapore in 1970s. Everyday the milkman Will bring this hay stuffed calf with him.

  • @vetrivelmuruganv3953
    @vetrivelmuruganv3953 Місяць тому +1

    Interesting history. Thank you for sharing 🙏🏼

  • @g.srinivasanvalli9241
    @g.srinivasanvalli9241 Місяць тому +2

    Taxidermy Calf - We can see it in Anubhavi Raja Anubhavi - Tamil Movie

  • @PrashanthKrishna-se8fc
    @PrashanthKrishna-se8fc Місяць тому +2

    more east india company stories pls

  • @kamakshiramesh2868
    @kamakshiramesh2868 Місяць тому +1

    Very interesting sir

  • @dharini09
    @dharini09 Місяць тому +3

    ஆம் சார், இந்த மாதிரி மோசமான நடைமுறை காணாமல் பொகி விட்டில் நல்லது தான்.
    நன்றி

    • @divineshalomcatholicminist701
      @divineshalomcatholicminist701 Місяць тому

      அது எப்படி மோசமான நடைமுறை?
      செத்த கன்று குட்டியின் தோலை பயன் படுத்தி பால் கறக்க கூடாதா? 15% கன்று குட்டிகளை காப்பாற்ற முடியாத அளவுக்கு அந்த நாட்களின் கால்நடை மருத்துவத்தில் பற்றாக்குறை இருந்துள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

  • @sakthivelb741
    @sakthivelb741 Місяць тому +5

    மனிதன் ஏய்த்து பிழைக்கும் செயலுக்கு உதாரணம் தான் வைக்கோல் கண்றுக்குட்டி

  • @arung1190
    @arung1190 Місяць тому +2

    நான் 1993. தமிழ் துணைப்பாடத்தில் இதைப் பற்றிப் படித்துள்ளேன்.

  • @subram71
    @subram71 Місяць тому +1

    Thanks. Having lived in Chennai, I clearly remember calves stuffed with straw. It is good that the practice is over.

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 Місяць тому

    ஒரு முறை எங்கள் வீட்டில் இரவு நேரத்தில் எனது அண்ணனுடன் இருந்த இளங்கன்றுக்குட்டி சிறுவிளக்கை தள்ளிவிட்டதில் போர்வை ஜமச்காளம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
    தீயின் வெப்பத்தை உணர்ந்து விழித்துக்கொண்ட எனது அண்ணன் போராடி தீயை அணைத்தார்.

  • @williamsatish25
    @williamsatish25 Місяць тому +1

    I am from 81 but never seen this practise as it would have stopped by then. I remember aavin introducing 10p token milk from the booth.

  • @ddbrostrichy9825
    @ddbrostrichy9825 Місяць тому +1

    இப்பவும் மாநில ஒன்றிய அரசுகள் மக்களிடம் மது மற்றும் GST கரந்து கொண்டிருக்கிறது வாக்குறுதி என்ற கணனுகுட்டியை காட்டி

  • @sothukkadai1174
    @sothukkadai1174 Місяць тому +1

    Sir. I have seen this in the early days in our village located middle East part of Tamil Nadu, really was Very interesting. And your information is very useful for those really unaware of these culture and history. Highly appreciated 🙏 6:42

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Місяць тому +2

  • @sanjaykumarchandar8334
    @sanjaykumarchandar8334 Місяць тому +2

    I am born 1993. I have seen this

  • @pelavarasan8166
    @pelavarasan8166 Місяць тому +2

    Olden days worms killed calf now a days deworm give every calf

  • @randin77randin50
    @randin77randin50 Місяць тому +1

    Today I have seen in anna nagar ,at home delivery with cow

  • @AshwinThomasM
    @AshwinThomasM Місяць тому +2

    Takeaway: Tulchan calf

  • @user-cl8qu7hw2k
    @user-cl8qu7hw2k Місяць тому +1

    சார், அதுக்கு நெல்லைத் தமிழில் அதற்கு பெயர் 'உடக்கு ' என்பது

  • @ponnarasumuthu4906
    @ponnarasumuthu4906 Місяць тому

    Once I heard a talk on summa for more than an hour

  • @manisekar5126
    @manisekar5126 Місяць тому +2

    அந்த பத்திரிக்கையில் இரண்டு எருமைகளை காட்டி ஜோக் எழுத சொல்லி போட்ட நடந்தது. நானும் அனுப்பினேன். தேர்வு செய்யப்படவில்லை. நான் எழுதிய அந்த ஜோக்.
    மாடு 1; மற்ற மாட்டை பார்த்து ஏன் அழுகிறாய் என்றது.
    மாடு 2; என் அண்ணணாகிய அப்பா வருங்கால கணவர் இறந்துவிட்டார் அதனால் அழுகிறேன்.
    மாடு1; ???

  • @kssoundar
    @kssoundar Місяць тому +2

    1993 எனக்கு தெரியும் ❤

  • @sarojrajan7714
    @sarojrajan7714 Місяць тому +2

    Vekkalale kannukkutti made eppo pottudhu, madras nalla madras

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 Місяць тому

    ஒவ்வொரு பால்புட்டியில் வெண்ணெய் இருந்த காலம் அன்று.

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 Місяць тому +2

    வைக்கோலாலே கன்னுக்குட்டி மாடு எப்போ போட்டது கக்கத்திலே தூக்கிவச்சா கத்தலையே என்னது

  • @K.Kamalanathan
    @K.Kamalanathan Місяць тому

    Practice in Srilanka they keep the calf live and let it start to have milk first after few minutes they milked the cow.Aleays calf first😌

  • @randin77randin50
    @randin77randin50 Місяць тому +1

    Today dmk is doing, vaikool kanukuti concept

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 Місяць тому +2

    பம்பாயில் இப்பவும் எஞ்சிய தனீயார் மாட்டுப்பன்னையீல் போய் பால் வாங்கலாம்.

  • @rdviji9678
    @rdviji9678 Місяць тому +1

    Iam 70 i no very well

  • @mothisree3336
    @mothisree3336 Місяць тому +1

    I'm 90s kids we studied in Tamil supplementary reader தாய் பசு

  • @balajis9894
    @balajis9894 Місяць тому +2

    ஐயா நான் 1973

  • @oggusridhar8691
    @oggusridhar8691 Місяць тому

    Pan India., this type of practice is there sir since so many centuries.

  • @satyalover
    @satyalover Місяць тому +4

    பகுத்தறிவு பாயா…
    ஈவேரா ஆயா…
    ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
    கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
    உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
    பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா

  • @girirajanjagadeesh
    @girirajanjagadeesh Місяць тому +3

    Sir, don't tell lies pdlease. I saw this kind of duplicate kannukutti in my native village in Southarcot district in S.Kolathur Village, which is my native village. This particular episode & informations pass on false informations, to public.

    • @ashwinigandhi8713
      @ashwinigandhi8713 Місяць тому +1

      May be he thinks it is only practiced in chennai... He should correct it

    • @padmanabhanja
      @padmanabhanja Місяць тому +1

      @@girirajanjagadeesh what we know alone is not history.. read other comments

    • @SenthKumari-by9kl
      @SenthKumari-by9kl Місяць тому

      U come from tribe province elsewhere kind of mountain ⛰️ so u people till practicing above thise method Chennai means well devolp metro city prassant Morden generation s might never seen what ur tribe s keeps. Practicing till now days 😅😅😅😅😅😅

    • @SenthKumari-by9kl
      @SenthKumari-by9kl Місяць тому +1

      🐃 🦬 🐃 🦬 🐄 🐐 🍃 🍃 🍂 ☘️ cow 🐄 cow 🐄 😂😂🎉

  • @SenthKumari-by9kl
    @SenthKumari-by9kl Місяць тому +1

    Unswer to Satyalover s comments.../// so u got ability of intelligent learning knowledge about the world u.. likewise. Hope u just LESSONNING TO A EVERA S .( E.V.RAMANAYAKKAR) S VOICE OF OLD LEFT.OVER ODEO CSSETS SO U NEVER.LEARN OR STURDY. OR REEAD .FORM TAMIL TAUGHT TEACHERS. YES SOME some originally come from different states to tamilnaadu those don't know about tamil histry and historian and and tamil language this guy's only know about periyaar evera what does evera to a tamil people just coapicatinig speech of other s and every districts and an stage of tamilnaadu foolishing poor people from he s nonsense toung

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 Місяць тому +1

    sir, excellent,excellent

  • @mahe4638
    @mahe4638 Місяць тому +1

    எங்களுக்கு தெரிஞ்சது கள்ளசாராயம் கன்னுகுட்டி தான் 😂😂😂