SUNDAY VLOG / வடை - ரேஷன் கோதுமை - விருந்து - அவசர ரசம் - வீட்டு வேலவன் / Busy Sunday Work

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • Please subscribe my Channel if you like my videos
    **************
    Like my Facebook Page : / foodmoneyfood
    ***************
    Our Village style Recipes :
    தோட்டத்தில் பறித்து சமைத்த கீரை கூட்டு
    • தோட்டத்தில் பறித்து சம...
    ****************
    10 இட்லி சாப்பிட வைக்கும் சத்தான வாழைப்பூ சட்னி
    • 10 இட்லி சாப்பிட வைக்க...
    *****************
    சத்தான முருங்கை கீரை இட்லி பொடி
    • இப்படி செய்து பாருங்கள...
    *****************
    முருங்கைக்கீரை சாதம்
    • இரும்புசத்து நிறைந்த ம...
    *****************
    புட்டு கட்டி வறுத்த ராகி மாவு
    • எங்கள் வீட்டு முறை பு...
    ******************
    Subscribe our Channel for more recipes :
    / @foodmoneyfood
    **************
    Thank You

КОМЕНТАРІ • 111

  • @malathis2205
    @malathis2205 11 місяців тому +4

    ஞாயிற்று கிழமை பொங்கல் செய்தால் sleeping dose தான்.

  • @user-sn6wx2qo4k
    @user-sn6wx2qo4k 2 місяці тому

    Unga Samayal eilame super ah eruku valthukal kavitha Akka

  • @Hemaravi-vd6ph
    @Hemaravi-vd6ph 11 місяців тому

    Frm begonia watching ir channel which I love to watch . Due to my mobile problem was unable to watch ur channel . Now am qatxhing it's too good thank u. U have such a obedient son too good . Make him to study well and become an officer. As ur a proud mother and father God bless u all.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  11 місяців тому

      Happy to read your lovely message..thank you so much for your support and love on us..Hari is always good boy ..🥰🙏👍

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 11 місяців тому

    உங்க வீடியோவை பார்க்கும் போது பக்கத்து வீட்டில் இருப்பது போல் தோன்றுகிறது சகோதரி.❤

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  11 місяців тому

      மகிழ்ச்சிங்க..மிக்க நன்றி..🥰🙏

  • @karupu_karthick07
    @karupu_karthick07 11 місяців тому +2

    உங்கள் வீடியோ மற்றும் உங்கள் பேசும் அழகு ஹரியின் குணம் மிகவும் பெருமையாக உள்ளது..... இந்த காலத்தில் அனைவரும் அவர்கள் குழந்தைகளை செல்போன் கொடுத்து மற்ற குழந்தை அத பண்ணுது இது பண்ணது நீயும் எதாவது வித்தியாசம் பண்ணு பண்ணு தொந்தரவு செய்யாமல் உங்கள் ஹரி வீட்டில் அம்மா உதவி செய்யும் வேலைகள் செய்யவும் மிகவும் பக்குவத்துட்ன் நல்ல குணமும் சொல்லி கொடுத்து வளர்க்குறீர்கள் ..... மிக்க சந்தோஷம் உள்ள விடியோ காண்பதர்க்கு❤

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  11 місяців тому +1

      உண்மைங்க ..உங்கள் கமெண்ட் படிக்கும் போது ரொம்ப சந்தோஷம்ங்க பிரதர்..ஹரிக்கு சமையல் வேலை பிடித்தமான ஒன்று..நன்றிங்க..🥰👍

  • @skfamilyvillagevlogs
    @skfamilyvillagevlogs 11 місяців тому +1

    சூப்பர்👌👌 வாழ்த்துக்கள்🙏🙏👍

  • @manojkumarkumar1431
    @manojkumarkumar1431 11 місяців тому

    டீபன், மதியம் 🍝🥗🍱 எல்லாம் அருமை
    எங்கள் வீட்டிலும் வெங்காயம் தக்காளி🍅 காய்கறிகள் அரிய முரம் தான் கவிதா அக்கா👍👍 அருமை
    அம்மா க்கு இறந்த அடைப்பு இருக்கிறது அக்கா

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  11 місяців тому

      சந்தோசம் Manoj,அடைப்பு இல்லை 🥰👍🙏

  • @thenravi4501
    @thenravi4501 11 місяців тому

    சாப்பாடு,டிபன் சூப்பர் கவிதா ,வாசல் தரைக்கு சிமென்ட்ல தரை போட்டா பார்க்க அழகாக இருக்கும் . தண்ணீரில் கழுவ நன்றாக இருக்கும்,

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  11 місяців тому

      உண்மைங்க..தற்போழுது நாங்கள் இருப்பது வாடகை வீடுங்க..எங்கள் சொந்த வீட்டில் சிமெண்ட் தரைதாங்க..நன்றிங்க 🥰👍🙏

  • @HDNgamers879
    @HDNgamers879 11 місяців тому

    Nangalum purratasi masam non veg sapida mattom enaku romba use ful ah iruku neenga vegetarian samaikurathu thank u kavitha💯👌🥰

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  11 місяців тому +1

      Perumaal saamy engal kulatheivam..so purataasi la no non veg..thank you nga 🥰🙏

  • @maheswariselvaraj4958
    @maheswariselvaraj4958 11 місяців тому +6

    எங்க கொளுந்தனார் பையன் உங்க ஹரி மாதிரிதான் இருப்பான் தேங்காய் நல்லா சொரவுவான் எல்லா வேலையும் நல்லா செய்வான்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  11 місяців тому

      சந்தோசம் ங்க..தம்பி என்ன படிக்கிறாங்க..சமையல் வேலை கற்று கொடுத்தால் எதிர்காலத்தில் அவர்களுக்கு பயன்படும்ங்க..🥰🙏

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 11 місяців тому

    மிகவும் சுப்பரான வெண்பொங்கல் பார்க்கவே ஆசையா இருக்கு ❤

  • @vedhagopal6513
    @vedhagopal6513 11 місяців тому +2

    Nice vlog Akka, 😊 you can use sliver muram for vegetable cutting avoid plastic muram Akka.
    Happy to see velavam🦚

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  11 місяців тому

      Yes correct sister,I will buy silver muram next time going to vessel shop..thank you 🥰👍

  • @HDNgamers879
    @HDNgamers879 11 місяців тому

    Unga video pathavay enaku mind relax ah irukum kavitha❤🙏

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  11 місяців тому +1

      Mikka makilchinga..video paarkum neraiya per neengal solvathu pola thaan solvaanga..thank you nga 🥰👍🙏

  • @smileflower.916
    @smileflower.916 11 місяців тому

    அண்ணா ண் அக்கா கடவுள் கூட இருப்பார் நேர்மையானவர்களுக்கு..
    மிக விரைவில் பெறும் நன்மைகள் உங்களை தேடிவரும்..எல்லாமே நலமாகும் புது இல்லம் கட்டும் நாளும் விரைவில் வரும்..இறைவன் வரம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்...
    நீங்கள் இருவரும் அப்பாவை நன்கு பார்த்து கொள்ளுங்கள்..
    நன்றி..

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  11 місяців тому

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிங்க..🥰👍🙏

  • @selvammeena7857
    @selvammeena7857 11 місяців тому +2

    ஹாய் கவிதா காலையில் சூப்பரான சமையல் 😊😊😊❤❤❤

  • @geethasr2693
    @geethasr2693 11 місяців тому

    Okay. Now steel முறம் is available. Cheap and easy to maintain. Just try please.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  11 місяців тому

      Next time kadaiku pokum pothu vaanki use panrenga..thank you 👍🥰

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 11 місяців тому +1

    Hi Kavitha sister..yummy breakfast and lunch..super vlog..namma veetta thedi oru jeevan varudhunna..nama rombha kuduthu vaithavargal...Hari supera help seyyuran...Nice vlog brother..Kavitha sister take rest on Sundays..ivvalavu valei vacchu kadhinga..❤❤❤❤❤

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  11 місяців тому

      Athai paiyan sunday enga veetukku saapida varenu sonnar..so Sunday konjam velai athikama pochunga..ungal anbukku mikka nandringa akka 🙏👍🥰

    • @user-sl3iy1to6w
      @user-sl3iy1to6w 7 місяців тому

      ​@@FoodMoneyFood1112❤

  • @myday5475
    @myday5475 11 місяців тому

    Nalla iruku Kavitha un voice....yetharthama iruku un paesu kavitha..❤

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  11 місяців тому

      Ungal anbukku mikka nandringa 🥰🙏

  • @Hemaravi-vd6ph
    @Hemaravi-vd6ph 11 місяців тому

    Hi Kavita sister I like u so much ur sweet spoken lady very polite and humble even anna is super very soft spoken and humble person . Ur cooking of ven Pongal and vara super sis .Am hema frm bangalore. Frm belbangalore .frm

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  11 місяців тому

      We are always same in our normal life and in video..Thank you so much madam..how are you and your family 🥰🙏

  • @manochitra7841
    @manochitra7841 11 місяців тому

    Ivalavu simple a irukeega.... Kavitha.... Love ur lifestyle

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  11 місяців тому +1

      Engal veetil erupathu pola thaan videokum nga..eppavum simple life..thank you nga 🥰👍🙏

  • @balasundari6052
    @balasundari6052 2 місяці тому

    வாழ்த்துக்கள் கவிதா

  • @sivachalapathisivam5828
    @sivachalapathisivam5828 10 місяців тому

    அருமையான குழந்தை ஹரி.

  • @selvee6669
    @selvee6669 11 місяців тому

    Super Samayal Kavitha 👌👌😋😋😍😍🌹🌹 Selvee 🇲🇾

  • @karankaruna260
    @karankaruna260 11 місяців тому

    இரண்டு வேலையும் விளக்கு வீட்டில் ஏற்றுவோமானால் கோலம் போடுவது நல்லது from pollachi. அந்துவகுலம்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  11 місяців тому

      🙏🙏 நன்றிங்க பிரதர் 🥰

  • @myday5475
    @myday5475 11 місяців тому

    Enga ooru pakkam lam kuppa muram nu thn solluvom adhuku dhn use pannuvom Kavitha

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  11 місяців тому

      Samayalukku steel muram vaanganum nga..🥰👍

  • @indiradevi80
    @indiradevi80 11 місяців тому +2

    Kavitha... ungge athe magal ungge poleve irekange

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  11 місяців тому

      Aamaanga neraiya per solli weukaanga..oru maathiri erukeenganu..thank you nga 🥰👍

  • @vasanthak7300
    @vasanthak7300 2 місяці тому

    Vellavan 👌

  • @maheswariselvaraj4958
    @maheswariselvaraj4958 11 місяців тому +1

    சில்வர்ல வாங்கிக்கோங்க தேங்காய் சொரவிக்கலாம் காயும் அரியலாம்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  11 місяців тому

      விரைவில் வாங்குகிறேன்க..நன்றி 🥰🙏

  • @JohnPaul-yh6uz
    @JohnPaul-yh6uz 9 місяців тому

    15:13

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 11 місяців тому

    Unghal sambar podi recipes, if you have time share with us

  • @praphupraphusivasamy5520
    @praphupraphusivasamy5520 11 місяців тому +1

    அது நேம்பி எடுப்பது ங்க அக்கா

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  11 місяців тому

      கரெக்ட்ங்க..நம்ம ஊரு பாஷை 👍🥰

  • @angelinamarysavarimuthuzpm4771
    @angelinamarysavarimuthuzpm4771 11 місяців тому

    Sweet voice 👌👌

  • @umaannamalai844
    @umaannamalai844 11 місяців тому

    கவிதா அம்மா இறந்துட்டாங்களா எப்போ அம்மா செய்த களி தான் நாள் இன்னும் பார்த்து செய்வேன் சென்னையில் தான் உடம்பு சரியில்லாதபோது பார்த்திங்க ஆனா இறந்தது தெரியவில்லை சாரி

  • @mythilip6453
    @mythilip6453 11 місяців тому +1

    Nanga enga veetla compulsory seivo...

  • @premalathav8596
    @premalathav8596 11 місяців тому

    God bless you

  • @shahthinivetha3929
    @shahthinivetha3929 11 місяців тому +1

    Home tour

  • @kamalapv3231
    @kamalapv3231 11 місяців тому

    Pakkarathukke supera erukku kavitha

  • @sarveshuma2124
    @sarveshuma2124 3 місяці тому

    Ena kovil

  • @indirakandiah3504
    @indirakandiah3504 11 місяців тому +1

    Happy ponggl Kavitha n husband 🎉

  • @Prabu638
    @Prabu638 11 місяців тому

    Wow... #Chef hari... ❤😊

  • @trushatr5654
    @trushatr5654 11 місяців тому

    Why are you using pastic Muram. I think even villages people started to use these pastic items

  • @backiyabackiyabackiya4764
    @backiyabackiyabackiya4764 11 місяців тому +1

    Akka entha uru sollunga pls ❤❤

  • @amutha8240
    @amutha8240 11 місяців тому

    கவிதா வீடியோ அனைத்தும் சூப்பர்.
    பழைய வீடு ஏன் மாத்தீட்டீங்க.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  11 місяців тому

      சில சொந்த காரணங்களால் வாடகை வீட்ல இருக்கோம்ங்க..🥰👍

    • @amutha8240
      @amutha8240 11 місяців тому

      Okk

  • @janemariadoss3027
    @janemariadoss3027 11 місяців тому

    Kavitha,i like ur samayal🎉🎉🎉

  • @rajinarayanan6396
    @rajinarayanan6396 11 місяців тому

    Semma tastyaa panrai kavitha

  • @indiraramar1674
    @indiraramar1674 11 місяців тому

    Vlog video super kavitha sister 🥰🥰🥰

  • @bagyalakshmibagyam4986
    @bagyalakshmibagyam4986 11 місяців тому

    Super kavi ma

  • @priyas1819
    @priyas1819 11 місяців тому

    Ee place evideyanu (In which place you are staying

  • @rajeswariprakash8831
    @rajeswariprakash8831 11 місяців тому

    Nice video

  • @k.sandeep8190
    @k.sandeep8190 11 місяців тому

    Supper kavi ❤❤❤❤

  • @sumathishanmugam5906
    @sumathishanmugam5906 11 місяців тому

    Hi kavi eanakum rompa pedekum pongal kadaiku Pina Nan ethu than sapeduven vetlaium saiven rompa pedekum hihari eapadre eruka hari❤❤❤❤❤❤❤

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  11 місяців тому

      Pongal mamavuku rombha pidikum nga..naanum sila samayam samaipen..mamavum hotel ponaa pongal thaan saapiduvaanga..hari nalam nga..thank you akka 🥰👍🙏

  • @lakshmisankarandampalayam7562
    @lakshmisankarandampalayam7562 11 місяців тому

    Super

  • @sriselvam9221
    @sriselvam9221 11 місяців тому

    Home super

  • @sellvaranipercil2615
    @sellvaranipercil2615 11 місяців тому

    Hi super 👍

  • @janarthananshanmugam566
    @janarthananshanmugam566 11 місяців тому

    Super video akka

  • @shruti7859
    @shruti7859 11 місяців тому

    Naanum epadi racham vaipan kavi

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  11 місяців тому

      Santhosam nga..taste eppadi erukunga..🥰👍

  • @sajithakutty2858
    @sajithakutty2858 11 місяців тому +1

    Hello akka

  • @sarojarajam8799
    @sarojarajam8799 11 місяців тому

    Harisuperboy
    Good night sister
    God bless

  • @user-mz4tr9no6g
    @user-mz4tr9no6g 11 місяців тому

    👍👍👍

  • @sundarambalm-pc9rk
    @sundarambalm-pc9rk 11 місяців тому

  • @jaganjva3728
    @jaganjva3728 11 місяців тому

    SIRAPPANA SUNDAYYYYYYY

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 11 місяців тому

    Awesome fabulous enjoyable wonderful vlog keep rocking akka anna

  • @rupasubasri6321
    @rupasubasri6321 11 місяців тому +1

    Hai lam first comment

  • @ranganathansivaramakrishna2464
    @ranganathansivaramakrishna2464 11 місяців тому

    Conceiveva erukengala😊😊

  • @user-gk8yv8ze5e
    @user-gk8yv8ze5e 11 місяців тому

    Rompa rompa rompa super sis vlog