அரிசி கழுவின தண்ணிக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யம் கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கு தெரியும் நகர்ப்புறங்களில் இருப்பவர்களுக்கு நீங்கள் சொல்லும் பதிவு மூலம் தெரியட்டும் அவர்களும் பயன் அடையட்டும்😊
Arisiya 1st 5 to 10 mins oora vacha thanniya kila daan kottanum... Aprama thannila oora vachu aprama antha thanniya use pannalam.. Because of pesticides and fertilizers..
அக்கா.. அக்கா... எல்லாம் சரிதான் கெமிக்கல் மருந்து போட்டுத்தானே அரிசி விளைவிக்கிறார்கள். அப்போ. மருத்துவ குணம் இருக்குமா........ இல்ல மருந்து குணம் இருக்குமா?? இதற்கு பதில் இருக்குமா? உங்களிடம்....
பெரியவர்களுக்கு கை கால் மூட்டு வலிக்கு இரவில் அரிசி கழிந்த நீரை வெது வெது என பொறுக்கும் சூட்டில் கால் கை நீவி விட்டால் கைகால் சற்று வழு பெரும் வழிகள் நீங்கும்
Na ithala nambala.. appadi ithula unmaiya irunthalum ellamay temporary tha.. my opinion hair koo are face koo ethuva irunthalum body outer care temporary... hair nalla valaranuma face nalla bright ah irukanuma athuku, athuku etha mathiri foods(vitamins) eduthukonga odambuku nalla rest kudunga oru 8 hours good sleep and body temperature ah normal ah vachikonga and last one very important mind ah free ah vachikonga strees,pain, dipression athula zero aakidunga namba manasum moolaium normal ah free ah irunthalay maximum problem namba odambu varathu...
தற்பொழுது அரசு நியாய விலை கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி என்று வினியோகம் செய்கின்றனர்.அதில் வெண்ணிறத்தில் அரிசி போன்ற ஒரு பொருள் உள்ளது.அந்த அரிசி கழுவிய நீரை பயன்பாடுத்தலாமா.சொல்லுங்கள் தோழர்களே.
Ippo vara arisi hae pathi plastic rice mathiri iruku meethi polish panna arisi thaan iruku nalla arisi la neenga sonnatha pannalam chemical kalantha arisi la epadi? ...
As a women both are just rock in this society so proud...keep it up dear💜
Entertainment Channels ku naduvula ivolo super channel .. fantastic da ma
அரிசி கழுவின தண்ணிக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யம் கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கு தெரியும் நகர்ப்புறங்களில் இருப்பவர்களுக்கு நீங்கள் சொல்லும் பதிவு மூலம் தெரியட்டும் அவர்களும் பயன் அடையட்டும்😊
0
எங்க அம்மாவும் இப்படித்தான் சமைப்பாங்க.இப்பதான் தெரியுது அம்மா சமையல் எப்படி இவ்வளவு சுவையா
இருக்குதுன்னு
Nanum idhula face wash pandran....... Semma bright ah irukku so happy.......
Nanum than face glowinga irukku.
Chinna vayasula arisi kaluvuna thannila enga Patti rasam vachu koduthiranga .really super taste.
Intha water la normal ah face wash panrathunala skin ku nalla glow kedaikum😊
I used to water my plants with this water... But your tip is more useful.
Arisiya 1st 5 to 10 mins oora vacha thanniya kila daan kottanum... Aprama thannila oora vachu aprama antha thanniya use pannalam.. Because of pesticides and fertilizers..
செடிகளுக்கு ஊற்றினாலும் நல்ல பலன் தரும்....
Yes
அக்காகள் இருவருக்கும் நன்றிகள்...❤❤❤😊😊😊
பயன்பாடே இல்லாமல் வீண் என்று நினைத்து கீழே ஊற்றும் அரிசி கழுவிய தண்ணீரில் இவ்வளவு நன்மைகள் இருக்கு என்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கு.
Ithu theriyadha sis😅😅😅😅
@@f-8438~
😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Facial unwanted hair removal tips podunga akka
போடற ஒவ்வொரு வீடியோவும் மக்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு
I used to wash my face everyday with this rice water.. It really works
Is this also used for men's??
@@boobal9747 anyone can use .
Did it remove pimples?
Rice boiledwater is the best toner for both skin and hair 😊🎉my own experience but soak the water in drinking water 😊🎉
நீங்க எப்போதும் அழகு ❤🌹❤
S...its true...😊
One of My secret hair washing ingredient.
For my hair growth...❤.. from Hosur
Can we use the first washed water itself?
ஒரு அன்பான வேண்டுகோள். தாங்கள் இந்த பதிவுடன் அறிவியல் சார்ந்த கருத்துக்களை சேர்த்தால் மிக பயனுள்ளதாக இருக்கும்
சூப்பர்
தோழமைகளே...
இனிது வணக்கம்...
Excellent message ma ❤
Very Useful information and explained well 👏 👍 👌
Whatever you people do, it is nice. Different different matter, gathering information for other is good thought. Keep it up. God bless you all.
Trustable Home job for housewife ku oru video poduga pls....
I am using this water for washing my face every morning. Also we have used this water for cooking for nearly 2 years.
If any changes?????
Facial pani vidatumaa
Only for ration arisi mattume....👍
அருமை சகோதரி
Video super clear to easily understand
Enga oorula antha thannila than rasam vappanga 😍😍,ninga solluda ellame enga oorula pannuvanga,face Ku matum use Panna matom
Naa eppavum rice water ah face hair ku use pannuven ☺ and ennoda kutty kutty chellakutty sedi ku Daily viduven 😊 fast ah grow aagranga 🤗❤
What do you mean
"இங்க பாத்தீங்களா" ரசிகர்கள் சார்பாக இரு தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்...
Best information chennal in tamilnadu no 1 thenner idaivelai❤️👑
Most awaited remedy 😊 very useful
Rational la vangana Arisiyila kooda idha use pannalama
ஆகா அருமை அருமை வாழ்த்துக்கள்🎉❤
Sister moolam problem irukku athukku ethuvathu tips kudunga
Sevvalai palam sapdunga daily 1or 2sari aayidum
அக்கா.. அக்கா... எல்லாம் சரிதான் கெமிக்கல் மருந்து போட்டுத்தானே அரிசி விளைவிக்கிறார்கள். அப்போ. மருத்துவ குணம் இருக்குமா........ இல்ல மருந்து குணம் இருக்குமா?? இதற்கு பதில் இருக்குமா? உங்களிடம்....
Nallatha கேள்வி கேட்டிருக்க ana பதிலே காணுமே!!
1st kaluvuna அரிசி thaniya ila 4,5 times kaluvunaa அரிசி thaniya akka atha slunga
Karaikudi people use this for rasam,pulikolambo
First kazhvura thanni romba azhukkaa irukkumey, adha use pannalama illa second time wash pandra thannia use pannanumaa sollunga sis ♥️.
Second time use panura water
Enaku oru doubt...... Thalaiyila..... Potutu..... Hair wash pananuma... Illa.... Apdiye vidanuma.....
பெரியவர்களுக்கு கை கால் மூட்டு வலிக்கு இரவில் அரிசி கழிந்த நீரை வெது வெது என பொறுக்கும் சூட்டில் கால் கை நீவி விட்டால் கைகால் சற்று வழு பெரும் வழிகள் நீங்கும்
வணக்கம் இதைப் பற்றி அடுத்த வீடியோவில் விரைவில் விரைவாக சொல்லுங்கள்
Ithu la iruka chemical la ena sir pandurathu? Athuvom nama face ku thana pogum athu entha bad effect agathaaa?
Instead of using chemical creams we can use this and other natural products
Enaku oru doubt arisi kaluvuna odane andha thanniya use pannanuma or 2 hours mela ura vacha thanniye use pannanuma???
Yaaruku theryum 😂
@@mani24raj rightuuuu
Kids nalla nadakkanum na intha water ah heat panni kaal la kaluvina spr ah nadappanga
அக்கா ரேஷன் அரிசி ல பண்ணலாமா அக்கா kojam சொல்லுங்க அக்கா plz..... 🙏🏻
Ama akka enga amma kuda intha thanniya use panuvanga enaku idhellam theriyama pochu ineme use pana start panuren
Ok nenga soldradhey unmai than but ipo sapdurah rice la orignal ah iruka sis...andha kalathula nammaley aruvadai senji nelai avuchi rice eduthu saptom..but ipo apadiya iruku solunga sis
Currently rice only polished for camicals 😊so govt store best 🍚rice😮🎉
😮
Anna kulandhaikaluku
Tamil peyar vaikiramathiri boy and girl video podunga anna
Nice tips.... The way of narration is also too gud... Tq
Na ithala nambala.. appadi ithula unmaiya irunthalum ellamay temporary tha.. my opinion hair koo are face koo ethuva irunthalum body outer care temporary... hair nalla valaranuma face nalla bright ah irukanuma athuku, athuku etha mathiri foods(vitamins) eduthukonga odambuku nalla rest kudunga oru 8 hours good sleep and body temperature ah normal ah vachikonga and last one very important mind ah free ah vachikonga strees,pain, dipression athula zero aakidunga namba manasum moolaium normal ah free ah irunthalay maximum problem namba odambu varathu...
Good information sis ❤❤❤
😢 இப்போதெல்லாம் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்து தான் வருகிறது....
Saree ku kachi potuvaga akka village la ethu vitu tiga
Romba neram ooora vacha thanidha use pannanuma akka
ending semmaya irukku sis
Very much thank u sagotharigala....
Hi team, muthra loan pathi oru vedio poduga
Intha pera vachu fruad velai nadakuthu
So atha pathi oru vilipunarvu koduga pls
Your channel is creative and informative
Idli arisi kaluvina thanneraa hair Kum face kum use pannalama sollunga please reply me immediately
Urinary infection irukkavanga Arisi kazhuvuna thanniya vachi kazhuvuna urinary infection sariya pogumnu solvaanga.... Eththana perukku idhu theriyum
Hair ku use panathenga..na use panen but enoda hair starting a veda epa than romba dry aguthu..so no use
Appadia
@@Kalpana-kv3xy s
யாருக்கெல்லாம் இது தெரியும் நான் ஆனா அரிசி கழுவும்போது மூஞ்ச கழுவிக்கொண்டு வந்து தண்ணியில 😅 உண்மைதான்
தற்பொழுது அரசு நியாய விலை கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி என்று வினியோகம் செய்கின்றனர்.அதில் வெண்ணிறத்தில் அரிசி போன்ற ஒரு பொருள் உள்ளது.அந்த அரிசி கழுவிய நீரை பயன்பாடுத்தலாமா.சொல்லுங்கள் தோழர்களே.
Payanpaduthalam
Akka face la irruka unwanted hair ha epdi parmanata and naturala remove panradhu pls sollunga akka
Ippo vara arisi hae pathi plastic rice mathiri iruku meethi polish panna arisi thaan iruku nalla arisi la neenga sonnatha pannalam chemical kalantha arisi la epadi? ...
After using the rice water உலக அழகி 🤣🤣🤣. அரிசி கழுவுற நீர் பற்றி தா என் பதிவு. மற்றபடி இந்த aunty ஏற்கனவே 😍😍
Surukkama pazhamaiku maarunga ..... Moththathula nalla iruppinga.... Ambuttuthen 0:06
10 varsum aanalum inntha arise kaluvana theniyaala onnum aagathu.
கை கால் சுளுக்கு மூட்டு வலிக்கும் அரிசி கழுவ வேண்டிய தண்ணியும் தொட்டு தொட்டு விடலாம் நல்லா ஆகும்
Hii akka baby ya kulika vaikalam seigaram nadakkaum innu solluraga athu unmaiya innu yaravathu solluga pa epti kulikanum innu solluha
Vivasayam seiya chemical fertilizer use panrome apo antha water ah hair ku use panna disease lam varaatha
Good Information sister ❤👍👍
Soru vaducha thanni ah use panlama
Men's use pannalama
Bizkurukal pathi oru vedio potunga anna
Boys face ku use pannalama akka
அக்கா இந்த முகத்துக்கும், முடிக்கும் இத தினமும் பயன்படுத்தலாம்...?
Hair ku daily use panna kudathu... Hair dry aagum.. Weekly twice use pannunga.. Face ku use pannalam daily
@@rashmikawithmeena3309 nandri 👍🏼🙏🏼
தோழிகளே ❤👌🏻👌🏻
Money , savings video for home womens and housewife how it's possible video please
Pasipayar mav podlama
சூப்பர்👌👌👌
We.need to soak and use the water or first we wash the rice for 3 times , then soak and use??
Appo factory ku poitu vantha arisi pala pala nu iruku???
@Theneer idaivelai now available rice mixed with chemicals. Please check your content
Sis yao rice water benifit sollunga
Ella arisi layum vitamin -c iruku ok but saama arisi ; kuthravali arisi la um irukka
Rose water means
Natumarunthu kadaila kadaikum
Transparent ah irukum
Daily hair kku use pannalama
Dailyum use panna nalla result kidaikum
Rice wash panna water ah illa vadicha water ah
Syster grey hair ku any tip soluga
அதெல்லாம் ஒரு அலர்ஜி வராது நாங்க எல்லாம் அந்த காலத்தில் இருந்து அரிசி கழுவுற தண்ணில ரசம் வைக்கிறோம் அரிசி கழுவுற தண்ணியில களினி புளி சாறு வைக்கிறோம்
Very useful
யாரெல்லாம் அரிசி கழுவின தண்ணியெல்லாம் கீழே ஊற்றினிங்க
Nanum sapdurekken akka
Today na Rasam apditha vachae
ரேசன் அரிசியில் சத்து உள்ளதா தோழி. . . .
சகோதரி மீசை , தாடி , தலைமுடி நிரந்தரமாக கருமையாக மாற என்ன செய்யவேண்டும்