வீடு கட்டும் செலவில் பாதியை குறைக்கலாமா?😲Construction Machines and Equipment Tamil |
Вставка
- Опубліковано 29 вер 2024
- Construction Machinery and Equipment in Civil Engineering Business. Latest Cost Saving Construction Machines and Tools At Low Price
For Enquiry Call : 9943361988 | 9943133988
Address :
129/1A2, SANGU NAGAR, VANDIYUR RING ROAD, MADURAI - 625 020
#House #Veedu #HomeDesign
Subscribe: bit.ly/2tLZfDH
For Collab & Promotion Contact Me:
Mail id: manostry1@outlook.com
Whatsapp - 8525004551
Twitter: / amanokaran
Telegram: t.me/Manostry3
FB Messenger: m.me/ManosTry
Facebook: bit.ly/3bDFrSV
Instagram: / manostry
Watch Beautiful House Construction Videos in Different Locations
Wow Houses - • Wow Houses
Home Tour in Chennai - • House Construction in ...
Home Tour in Coimbatore - • House Construction in ...
Home Tour in Madurai - • House Construction in ...
Home Tour in Salem - • House Construction in ...
Home Tour in Trichy - • House Construction in ...
Home Tour in Pondicherry - • House Construction in ...
Home Tour in Kanchipuram - • House Construction in ...
Home Tour in Chidambaram - • House Construction in ...
Home Tour in Nagercoil - • House Construction in ...
Home Tour in Karur - • House Construction in ...
Home Tour in Hosur - • House Construction in ...
Home Tout in Tirunelveli - • House Construction in ...
Home Tour in Kumbakonam - • House Construction in ...
Join this channel to get access to perks:
/ @manostry
#HouseTour #TamilVlogs #HomeConstruction, #HouseConstructionTips #HomeConstructionIdeas
For Enquiry Call : 9943361988 | 9943133988
கம்ப total rate how much
Aaaa
கொத்தனார் வேலைக்கு உள்ள பொருள்கள் மொத்த இல்லை எவ்வளவு🎉டெமோ சொல்லித் தருவீங்களா
வேலைக்கு வர்றவங்க பாதி ஆளுங்க பாதி நேரம் வேலை செய்து முழூ நாள் சம்பளம் வாங்குவாங்க. வேலைய ஓப்பி அடிச்சு.
இதெல்லாம் பார்த்தா அந்த கொத்தான என்ன பண்ணும் தெரியுமா
,,, மனிதனுக்கு அப்ப என்னடா வேலை
நான் கூட...தினமும் அரை நாள் மட்டும் வேலைக்கு ஆள் கூப்பிட்டால் போதும்....அப்போ தான் செலவு பாதியா அவும்னு சொல்லுவானு நினைச்சேன் 😂😂
But masthri gets the same labour from us and masthri are becoming crorepatis with less tax. Only the salaried class is squeezed in all form of tax
இந்த மெஷின் கண்டிப்பாக பரவலாக்கப்பட வேண்டும்.
கம்பியை 45 டிகிரிக்கு வளைங்கனு சொன்னா சோம்பல்பட்டு கேக்கமாட்டுருக்காங்க.இது கண்டிப்பாக வரவேண்டும்
Ama. Beam la 45 degree stirrups podave matrainga
ஆனால் கூலி மாத்திரம் அதிகம் வேணும்
உங்களுக்கு வேலை வாங்க தெரியவில்லை r அனுபவம் இல்லை
@@rameshbritto413 மொழி தெரியாம இருந்தாலும் வடக்கனுக நல்ல வேலை பாக்குறாங்க.
வேலைவாங்க தெரியிலநா எப்படி வாங்கனும்?
காலையில்10 மணிக்கு ஸ்டார்ட் மதியம் 1.30 to 2.30
லஞ்ச்டைம் ,
மாலை Closing time 5 to 5.30
இதில் பீடி,சிகரெட் ,டீ டைம்,பாத்ரூம்டைம்,
போன்பேசரடைம், போகவேலைசெய்யும் நேரம் எவ்வளவு ?
பெரிய பில்டர்ஸ் தைரியமா ட்ரை பண்ணுவாங்க.
இது போன்ற machine பயன்படுத்தவேண்டும். கொத்தனுங்க பிழைப்பதற்கு நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இவனுங்களுக்கு எதுக்கு
கொத்தன் பிழைக்க வேண்டாம்.... அப்போ உனக்கு எதுக்கு வீடு நடு வீதியில் கெட.
Pera maharaja nu vachuttu ippadi pichakaara thanama pesuriye bro
@@hajamaideen6753😂 👍
கூலி தொழிலாளி வாழ்க்கைய முடிசிடலாம்..... 😢😭😔😔😭
Koomuttai...veedu kaati paar...kothanar nalla epdi mana ullaichal avanu therium
Ungalamari yarum ila sir.... enga veedu katravangalam oru nalku pandra velaiya 3 naal panitu 3000 vangikranga.... ipdi humans irukanalatha machine lam vanthuruku... super.
Sari neenga vela pakuravedathula machine vandhuduchu neenga veetuku kelambungana unga nilama enna aagum konjam yosinga boss...
@@JakirJaffar Avuru ozhunga Vela senja machine varaporathila
ஏண்டா உங்க மிஷின் விக்கணும்னு ஏழைங்க வைத்து அடிக்கிறீங்க 😅
டேய் மென்டல்.. இந்த இன்ஜினியர்கள் புது டெக்னாலஜிக்கு மாராவிட்டல் கார்பொரேட் கம்பெனி உள்ளே புகுந்தது முதல்லுக்கே மோசம் செய்து விடுவார்கள்.. நாட்டு நடப்பு எல்லாம் தெரிந்து கொள்ளவேண்டும்.. ஒன்றும் தெரியாம எதாவது பேசவெண்டியது..
😂😂😂😂😂
ஏன்டா..நீ முன்னபின்ன வீடு கட்டிருக்கியா டா?! போய் பாரு.. நீ சொல்ற ஏழை எந்த லட்சனத்துல வேலை பார்க்கிறான்னு.. தாயோளிங்க கொஞ்சம் கூட தொழில் பக்தியோ மரியாதையோ இல்லாம போதைய போட்டுட்டு தான் சைட்ல இறங்குறான்...பத்து மணிக்கு வர்றது.. 11.30க்கு டீ, பிஸ்கட்..1-2 மதிய சாப்பாடு.. அப்புறம் ஒரு 45 நிமிஷம் தூக்கம்.. திரும்ப 4 மனிக்கு டீ..5.30 கங்கு வெளிய வந்துர்றான்... இதுக்கு இடையே இவுனுங்க செய்யறது தான் வேலை..3 மாசத்துல முடிக்க வேண்டிய வேலைய 6-7 மாசம் இழுத்து விட்டுர்றான்.. இவுனுங்க பண்ற அநியாயத்துக்கு தொழில்நுட்ப வளர்ச்சி வெக்கிற ஆப்பு தான் இது.. நான் அனுப்பப்பட்டு இருக்கேன்.. வயித்தெரிச்சல கொட்டிகிட்டாங்க..
வீடு காட்டும் தொழிலாளிகள் ஏமாற்று வேலை ஜாஸ்தி ஆயிடுச்சு. கோவைல மச்சான் 1400ரூபாய் சம்பளம் 100 sqft கூட பூச்சு வேலை செய்யவில்லை.
Eavan work varan
கூலித் தொழிலாளி வயித்துல அடிக்காதீங்க
Avanga mattum nanga uzhachi sambadhichadha sapudlama
@@auroraedits6806யாரு நீங்க உழைச்சு சம்பாதிச்சத சாப்பிடுறா தெளிவா சொல்லுங்க. உங்க உழைப்பில் மத்தவங்க சாப்பிடும் வரை நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க உண்மையாக நீங்க உழைத்து சம்பாதித்து இருந்தால் மத்தவங்களுக்கு விட்டுக் கொடுத்த வாய்ப்பு இல்லை
Kothanar 1100 kekuranunga ithu illama sapadu tea kodukanum
@@siranjeevir1584 என்ன சகோ உழைப்பாளி வர்க்கம் ஊதியம் கேட்டால் கணக்கு பார்க்கிறோம் கார்ப்பரேட்டுகள் எது எந்த விலைக்கு வித்தாலும் வாய மூடிக்கிட்டு வாங்கிட்டு வந்து விடுகிறோம். வீடு கட்டுபவர்கள் வேலையை ஒப்பந்ததாரர்கள் இடம் கொடுக்காமல் தாங்களே வேலையாட்களை வைத்து கட்டிடங்களை கட்ட ஆரம்பித்து விட்டால் ஒப்பந்ததாரர்கள் பிழைக்க முடியுமா? ஒன்றை சார்ந்து தான் ஒன்று இயங்கும் சுயநலமாக சிந்தித்தால் பாதிப்பு எல்லாருக்கும் உண்டு
சரி அப்போ அந்த கொத்தனார் கையாள் எல்லாம் பிச்சை எடுக்க போகனுமா.இப்படியே கூலி வேலை செய்றவங்க வயித்துல அடிக்கவே வாங்க
Api solra vela ya seiyanum la. Kambi ah 45 degree bend panna sonna pana matranga. Site ah oru 1 hour ku vitutu poga mudila. Ethachu vitutu panranga. Kekura kaasu elarum kudukuranga la. Antha thimiru tha kandipa
வேலை செய்பவர்கள் மனசாட்சி தவறாமல் வேலை செய்தால், உரிமையாளர் ஏன் இயந்திரங்களை தேடி செல்லப்பேகிறார்.
அது சரி இதுக்கு முன்னாடி எந்த இயந்திரத வச்சு வேல பார்த்தீங்க... பணத்தாசை பிடித்த மனிதர்கள்
@@selvammangan1809 இதற்கு முன் மக்கள் மன சாட்சிக்கு கட்டுப்பட்டு, கடவுள் நம்பிக்கையோடு இருந்தார்.இப்போது அது மிகவும் குறைந்துவிட்டது.
நீ ஒரு வேளை சாப்பிட்டா போதும் நீ சாகுற வரைக்கும் உனக்கு பசிக்காது அப்படி ஒரு சாப்பாட்டை ரெடி பண்ணி தர்றோம் எங்க கிட்ட வாங்க நாங்க உங்களுக்காண்டி ரெடி பண்ணி தர்றோம்
kothanar sothukku s... Um.. vaan💦💦💦
Poor labourers. That's why uneducated people who look for any physical work for their livelihood are left jobless!!! Please think.
சோறு துன்னாதீங்க டா. பசிய அடக்குற மாத்திரை வந்துருக்கு. அத வாங்கி துண்ணு டா. பசிக்காது ல.
கூலி வேலைக்கு போய் சாப்பிடுறீங்க வயித்துல ஏன்டா அடிக்கிறீங்க
Nasama poituvga da
En kothanarulam ethalam epd use panlamnu update aga matangala epd pathalum avangaluku labam thana kathukita avangale veedu kata armabiklamla en hesitate panranga
Antha 3 4 peroda sapadu laa sand alli potinga.....😂😢
Technology is inevitable, onnum panna mudiyathu
Vela olunga seiyanum
@karthi140😂👏👌👍
@karthi140👏👌👍
Labour only the best for all don't depend on machine then they what will do income...
போன் நம்பர் போட்டு வீடியோ போட்டால் பரவாயில்லை
For Enquiry Call : 9943361988 | 9943133988
Bro first floor katta mini.crane rope motor for lifting material.enga kidaikum
Indha machine avangaluku use panna theriyanume...
கடினமான வேலையை இலகுவாக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்ள். ஆட்குறைப்பை ஏற்படுத்தி பல மனிதர்களின் சோற்றில் மண் அள்ளிபோட்டுவீடாதிர்கள்.
தமிழன் வேலையை பார்க்கமாட்டேங்ரான் பிரதர் எவ்வளவு டைம் பாஸ் பண்ண முடியுமே அவ்வளவு பண்ணுகிறான் 3/4 மணி நேரம் முன்பே முகம் கை கால் கழுவி விட்டு வெள்ளைக்காரன் வெளியே போகிறான் இந்தியாக்காரன் மாதிரி வேலைக்கு வருகிறான் அதனால் மிஷின் இந்திக்காரன் என தமிழன் விரும்புகிறான்
அட்வெடேஸ்மெண்ட் பண்ண வேற கிடைக்கலையா நிறைய இருக்கு ஏன் இதை பண்றீங்க ரொம்ப தப்பு ப்ரோ
Thirudarhal vaalum ulagil ullaippavrhalin vaithil adikkathingada
எப்படி செல்போன் மூலியமா கிளாஸ் எடுக்கிறது செல்போனா லைக் போடுது செல்போன் மூலமாக கேட்ட ஓபன் பண்ணுங்க செல்போன்ல இருந்துகிட்டு வீடு கட்டுற மாதிரி எல்லா வாகனங்களை இயக்குற மாதிரி வாங்க கட்றதுக்கும் யூஸ் பண்ணிக்கலாம் பாலம் கட்டுவதற்கு நமக்கு கட்டடத்துக்கு எதுக்கெல்லாம் தேவையோ அதுக்கு பயன்படுத்திக்கோ அதாவது முக்கியமாக கோயில் வீடுகள் கட்டறதுக்கு வீடு கட்டுவதற்கு பயன்படுத்திக்கலாம் நுட்பங்கள விவசாயத்துக்கும் ஜாதிக்குரிய பொருள்களை உற்பத்தி
All my brothers appo kooda மனுசன் த பாகுரன்...அப்போ எவ்ளோ total aagum yosinga......work kandippa set aagathu
சுவற்றில் பட்டி பாக்கிற மெஷின் இருக்கா ???
if yes, give your address , mobile number
உன்னுடைய வியாபாரத்துக்கு கூலி தொழிலாலலி வைத்துலஅடிக்கிர
என்ன மிசின் இருந்தாலும் அதன் வேலை பொருள் மனிதன்தான் குடுக்கனும் 😂😂
Use vadakkans, u can reduce the money more😂😂
நான் ஒரு கொத்தனார் 😂😂சாகாம 😂😂இந்த வேலையை பார்க்க ஏதாவது மிஷின் இருக்கா சொல்லுங்க🙏🙏🙏🙏
Numbers and pronunciation
வீடே கட்டாம இருந்தா எல்லா மீதி
ஆம்பள. இது உன்னால. முடியுமா
இது அடுத்தவர் பிழைப்பில் மண்ணை அள்ளி போடும் பதிவு போல் தெரிகிறது...
Current bill yaru kattuvanga
Engineer chargi eppadi koraikalamainu yosikama labour thalaila Kai vaikranga
அப்போ இந்த தோழிலே வாழ்வாதாரமா இருக்குறவங்கள என்ன பண்ணலாம்.
Avinga ozhunga vela senja idhulam edhuku varudhu?
Wo property sale panni , kudu
Boomer spotted😂😂
If you are constructing a house you will see the palces where you can reduce the cost. Dont be a boomer and say what labours will do, there will be boomers like you😂
Intha video pakara anaithu kothanarum ketukonga ithuku machine kandu pidichutanga aduthu picha eduka ponalum athukum oru machine ah kandu pidichu unga vaithula adika poranga
Dating hotel queen ladaiyan
Athan ni misin vakkira
No saving only Shaving
Helo sir nenga vivasayam panna teknolagie kandu putinga ippadi yezai vayithula athikathikadhinga blz😢
நீங்கள் எல்லாம் ஏழைகளா
Ada pavvi
Yaru same ni *****
கொத்தனார் வேலைக்கு போறவங்க எல்லாம் எங்க போறது
kasu veenum entral veesee work pannalaam ethu athukkum meela
Machine name enna price enna
Call : 9943361988 | 9943133988
அட பாவிங்களா என்னடா மாரி பொருள் பாக்குறீங்களா
இது மட்டுமல்லாமல் எங்களிடம் பல கேம்போ ஆஃபர்கள் உள்ளது
Ethuyallam poi ,
மெஷின், அது செய்யற வேலை எல்லாம் வீடியோல தெரியலையா?
Paathi labour mattum koopdunga selavu paathiya koranjudum 😂
Appo kothanaar வாழ்வாதாரம்?
❤Super
Dai ithu. pura vangi summathanda irukuthu bildingla
Machine operator 2 kothanar sampalam keppanga
Labour yellamma Onam Panna mudiyathu when I
10000000000000
Labour valkaila manualli poda thingada
கூலி காரன் வைத்துல அடிகதிங்க
Yean avanga vaithula manna podringa
😢👡🥿👠
Eanna eangka vealikku appu vaikkura
Savadichiruva mudikkittu iru
Makkal eppadi vala
Vumpa venditha lebar
என்று தணியும் இந்த பண மோகம் செலவை,வேலைகாரர்களை குறைக்க நாம் நினைக்கிறோம் நாம் புத்திசாலி என்று ஆனால் கம்ப்யூட்டர் வந்தது அடுத்து ரோபோ மனிதன் இன்னும் இரண்டு வருடங்களில் எல்லா வேலைகளுக்கும் எல்லா இடங்களிலும் வரப்போகிறான்,நமது நிலை அந்தோ பரிதாபம்,பஞ்சம் வந்து.......
Yanga da
chinna velainalum contract than kaykuranunga, nammaliungala paathu other state labour m slary athigama kaykuranga
Nice
super
Yeppdi use panadarathu yar sollukuduppa. And labour povo illa
Intha mathri materials rentals ku kedaikuma
Ella oorulayum kidaikkadhu
Yes.
வேலைக்காரங்க வயிற்றில் அடிக்கவேண்டாம்🤗
😂
Adu mudiyadu bro
😮
Super
லேசான விசயம் இல்லை எல்லாம் வெயிட்டான மிஷின் இதெல்லாம் தூக்கி பாருங்கள் லேபர் இல்லாமல் ஒரு இன்ச் நகலாது
Yovvv masons paavum
Super anna
நண்பா சூப்பர் நண்பா
Super
Yenda aprem kooli vela pakkuravanga epdi da valrathu
Ozhuinga vellai seithal naainga yen etha vainga porum...
Super ❤
அரசாங்கம் இதை தடை செய்ய வேண்டும் 😂😂
Kataisiya vetaiye pathiya katanum nusollama vetanuga