SPDT & RELAY

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 6

  • @balabaskaran7820
    @balabaskaran7820 Місяць тому

    சார் நான் தான் தங்களுக்கு ரொம்ப நன்றி

  • @tamilrasam3450
    @tamilrasam3450 18 днів тому

    சரியான Resistor, capasitor,diode,transistor எப்படி தேர்ந்தெடுப்பது?
    ஒரு வீடியோ போடுங்கள்

    • @edukitzz
      @edukitzz  18 днів тому

      எலக்ட்ரானிக்ஸ் துறையில் டிசைன் அளவுக்கு படித்தால் தான் Resistor, capasitor,diode,transistor ஆகியவற்றை தேர்வு செய்வது முடியும். குறிப்பிட்டு சொன்னால் நமது அனுபவத்தால் மாற்று கூறலாம்.

  • @kumaresann3286
    @kumaresann3286 Місяць тому

    உங்கள் தகவல்கள் மிக்க பயனுள்ளதாக உள்ளது அய்யா மேலும் digital மீட்டர்களில் variables ஆகும் numbers களை எவ்வாறு சரி செய்வது மற்றும் உங்களை தொடர்பு கொள்ளும் நம்பர் சொல்லுங்கள் 👍👍👍🙏🙏

    • @edukitzz
      @edukitzz  Місяць тому

      மிகவும் நன்றி. IC 7107 + seven segment display பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள மீட்டர்கள் சரிசெய்தல் என்பது அந்த சர்க்யூட் அமைப்பு மற்றும் நேர்மின்னோட்ட ஸ்திரத்தன்மையை பொறுத்தது.

    • @kumaresann3286
      @kumaresann3286 Місяць тому

      @edukitzz thankyou sir and please give your mobile number