Ramkumar Santhanam
Ramkumar Santhanam
  • 187
  • 30 426
மகாகவி பாரதி நினைவரங்கம்
தேசிய நூலக வாரியத்தில் பாரதியைப் பற்றி பேசுவதற்கு, அவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும் ஒரு நல்ல வாய்ப்பு 21ஆம் தேதி கிடைத்தது. பாரதியின் வாழ்க்கைச் சம்பவங்களையும் , அவர் கட்டுரையில் சொன்ன கருத்துகளையும் மேற்கோள் காட்டி பேசியது முந்தைய தயாரிப்புகளில் இருந்து மாறுபட்டு இருந்தது.
2021ல் இலக்கிய இசையரங்கம் தொடங்கிய காலத்திலிருந்து பல்வேறு பரிணாமம் எடுத்து வருகிறது. இம்முறை பாரதிக்கு நினைவேத்தலாக உருவெடுக்கிறது. பாரதியின் இலக்கியத்தையும் வாழ்வையும் இயலோடும் இசையோடும் ரசிக்க ஒரு வாய்ப்பு.
Переглядів: 166

Відео

பாட்டரங்கம் - இலக்கிய இசையரங்கம்
Переглядів 50Місяць тому
முனைவர் மன்னை க இராஜகோபாலன் அவர்களின் தலைமையில் நடந்த பாட்டரங்கம் இரண்டாவது நிகழ்ச்சி.. கோவிட் காலகட்டத்தில் இணையவழி தொடங்கப்பட்ட இலக்கிய இசையரங்கத்தின் வடிவம் சற்று மாற்றப்பட்டு நடந்த ஒரு நிகழ்வு. நிறைய நல்ல நல்ல 4 பாடல்களைப் பாடகர்கள் பாட, வாழ்க்கையைக் கொண்டாடுவோம் என்ற கருப்பொருளில் 4 பேச்சாளர்கள் 4 தலைப்புகளில் பேசியது வாழ்வியலை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் அமைந்தது.
கோவில்கள் வழிபாட்டுத் தளங்களாக மட்டுமே இருக்க வேண்டுமா ! சமுதாய நலன்களையும் காக்க வேண்டுமா ?
Переглядів 107Місяць тому
இலக்கிய வேந்தர் திரு நா ஆண்டியப்பன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் முனைவர் இரத்தின வேங்கடேசன் அவர்களின் அணியில் பேசுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு... கோவில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அணிக்காக வாதிட்ட அனுபவம் - கோவில்களைப் பற்றியும் அதன் கட்டமைப்பையும் பற்றி படிக்க, தெரிந்துகொள்ள அருமையான வாய்ப்பாக அமைந்தது.
தெருவெங்கும் போதிமரம்
Переглядів 4015 місяців тому
தெருவெங்கும் போதிமரம்
சிலப்பதிகாரம் - அதிபதி அனைத்துலக நாடக நிறுவனம் #athipathi #theatre #இலக்கியம் #சிலப்பதிகாரம்
Переглядів 1436 місяців тому
சிலப்பதிகாரம் - அதிபதி அனைத்துலக நாடக நிறுவனம் #athipathi #theatre #இலக்கியம் #சிலப்பதிகாரம்
Comparison - ஒப்பீடு - தேவையான ஒன்றா ?
Переглядів 1107 місяців тому
Comparison - ஒப்பீடு - தேவையான ஒன்றா ?
இளைஞர்களிடம் அதிகம் வலியுறுத்த வேண்டியது கல்வியே ! பண்பாடே !
Переглядів 2998 місяців тому
இளைஞர்களிடம் அதிகம் வலியுறுத்த வேண்டியது கல்வியே ! பண்பாடே !
பெற்றோர்கள் முதுமையில் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது பணமா ? பாசமா ?
Переглядів 258Рік тому
பெற்றோர்கள் முதுமையில் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது பணமா ? பாசமா ?
இறைவனைச் சென்றடைய சிறந்த வழி பக்தி செலுத்துவதா? தொண்டு செய்வதா?
Переглядів 153Рік тому
இறைவனைச் சென்றடைய சிறந்த வழி பக்தி செலுத்துவதா? தொண்டு செய்வதா?
உலக ப்ரெயில் தினம் - 4 ஜனவரி
Переглядів 596Рік тому
உலக ப்ரெயில் தினம் - 4 ஜனவரி
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
Переглядів 50Рік тому
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
காலாழ் களரில் உலகு - வாசகப் பார்வை
Переглядів 120Рік тому
காலாழ் களரில் உலகு - வாசகப் பார்வை
கவிஞர் மாயவநாதனை மனதாரப் பாராட்டுவோம்
Переглядів 72Рік тому
கவிஞர் மாயவநாதனை மனதாரப் பாராட்டுவோம்
வாழ்வியல் விழுமியங்களை அதிகம் சொல்ல வந்தது மெல்லிசைப் பாடல்களா ? துள்ளல் இசைப் பாடல்களா ?
Переглядів 86Рік тому
வாழ்வியல் விழுமியங்களை அதிகம் சொல்ல வந்தது மெல்லிசைப் பாடல்களா ? துள்ளல் இசைப் பாடல்களா ?
பலதுறை வித்தகர் பஞ்சு அருணாச்சலம்
Переглядів 75Рік тому
பலதுறை வித்தகர் பஞ்சு அருணாச்சலம்
பாரதி - அறம் பாட வந்த அறிஞன்
Переглядів 1072 роки тому
பாரதி - அறம் பாட வந்த அறிஞன்
புதுக்கவிதை முன்னோடி நா காமராசன் நினைவலைகள்
Переглядів 1212 роки тому
புதுக்கவிதை முன்னோடி நா காமராசன் நினைவலைகள்
கவி கா மு ஷெரீப் நினைவலைகள்
Переглядів 2422 роки тому
கவி கா மு ஷெரீப் நினைவலைகள்
இணைய வழிக் கம்பன் விழா 2022 வழக்காடு மன்றம்
Переглядів 422 роки тому
இணைய வழிக் கம்பன் விழா 2022 வழக்காடு மன்றம்
இலக்கிய இசையரங்கம் - 6 - மயக்கும் வரிகளில் மாயவநாதன் - தொகுப்புரை - இராம்குமார் சந்தானம்
Переглядів 352 роки тому
இலக்கிய இசையரங்கம் - 6 - மயக்கும் வரிகளில் மாயவநாதன் - தொகுப்புரை - இராம்குமார் சந்தானம்
இலக்கிய இசையரங்கம் - 6 - மயக்கும் வரிகளில் மாயவநாதன் - துன்பமெல்லாம் / அன்று கொல்லும் அரசன் ஆணை
Переглядів 232 роки тому
இலக்கிய இசையரங்கம் - 6 - மயக்கும் வரிகளில் மாயவநாதன் - துன்பமெல்லாம் / அன்று கொல்லும் அரசன் ஆணை
இலக்கிய இசையரங்கம் - 6 - மயக்கும் வரிகளில் மாயவநாதன் - அழகு ரதம் / அழகான மலரே
Переглядів 112 роки тому
இலக்கிய இசையரங்கம் - 6 - மயக்கும் வரிகளில் மாயவநாதன் - அழகு ரதம் / அழகான மலரே
இலக்கிய இசையரங்கம் - 6 - மயக்கும் வரிகளில் மாயவநாதன் - தன்னிலவு / தமிழ் எங்கள் உயிரானது
Переглядів 132 роки тому
இலக்கிய இசையரங்கம் - 6 - மயக்கும் வரிகளில் மாயவநாதன் - தன்னிலவு / தமிழ் எங்கள் உயிரானது
இலக்கிய இசையரங்கம் - 6 - மயக்கும் வரிகளில் மாயவநாதன் - காவிரி பெண்ணெ / தொட்டவுடன் மலர்ரொன்று
Переглядів 72 роки тому
இலக்கிய இசையரங்கம் - 6 - மயக்கும் வரிகளில் மாயவநாதன் - காவிரி பெண்ணெ / தொட்டவுடன் மலர்ரொன்று
இலக்கிய இசையரங்கம் - 6 - மயக்கும் வரிகளில் மாயவநாதன் - கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு
Переглядів 92 роки тому
இலக்கிய இசையரங்கம் - 6 - மயக்கும் வரிகளில் மாயவநாதன் - கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு
இலக்கிய இசையரங்கம் - 6 - மயக்கும் வரிகளில் மாயவநாதன் - சித்திரை பூவிழி வாசலிலே / என்ன கொடுப்பாய்
Переглядів 382 роки тому
இலக்கிய இசையரங்கம் - 6 - மயக்கும் வரிகளில் மாயவநாதன் - சித்திரை பூவிழி வாசலிலே / என்ன கொடுப்பாய்
இலக்கிய இசையரங்கம் - 6 - மயக்கும் வரிகளில் மாயவநாதன் - முனைவர் மன்னை க இராஜகோபாலன்
Переглядів 82 роки тому
இலக்கிய இசையரங்கம் - 6 - மயக்கும் வரிகளில் மாயவநாதன் - முனைவர் மன்னை க இராஜகோபாலன்
இலக்கிய இசையரங்கம் - 5 - கவிஞர் ஆலங்குடி சோமு நினைவலைகள் - வேட்டையாடு விளையாடு/மலருக்குத் தென்றல்
Переглядів 202 роки тому
இலக்கிய இசையரங்கம் - 5 - கவிஞர் ஆலங்குடி சோமு நினைவலைகள் - வேட்டையாடு விளையாடு/மலருக்குத் தென்றல்
இலக்கிய இசையரங்கம் - 5 - கவிஞர் ஆலங்குடி சோமு நினைவலைகள் - பகுதி 1 - மன்னை க ராஜகோபாலன்
Переглядів 62 роки тому
இலக்கிய இசையரங்கம் - 5 - கவிஞர் ஆலங்குடி சோமு நினைவலைகள் - பகுதி 1 - மன்னை க ராஜகோபாலன்
இலக்கிய இசையரங்கம் - 5 - கவிஞர் ஆலங்குடி சோமு நினைவலைகள் - பொன்மகள் வந்தாள்
Переглядів 82 роки тому
இலக்கிய இசையரங்கம் - 5 - கவிஞர் ஆலங்குடி சோமு நினைவலைகள் - பொன்மகள் வந்தாள்

КОМЕНТАРІ

  • @cpalamalai3302
    @cpalamalai3302 19 днів тому

    ✋ 1:24:30

  • @sundarakrishnan632
    @sundarakrishnan632 20 днів тому

    மற்றுமொரு சிறப்பான உரை. வாழ்த்துக்கள் 🎉🎉

  • @gomathyvenkat146
    @gomathyvenkat146 20 днів тому

    தன்னடக்கமும் சுயமரியாதையும்.... அருமை அருமை.

  • @gomathyvenkat146
    @gomathyvenkat146 20 днів тому

    Very nice, precise and crisp Ram.🎉

  • @ramadossm9907
    @ramadossm9907 20 днів тому

    அருமையான உரை.

  • @saravanaramachandran3889
    @saravanaramachandran3889 21 день тому

    கரிசல்மண் கடைந்து கொடுத்த கவி மகன் அய்யப்பனார்....அருமை கவியால்...அருவியாய்...அள்ளிப்பருக....கம்ப நாடன் கவியருமை....அதை அள்ளி தந்த அண்ண உன் வாக்கருமை....எனதருமை கவியே வாழ்வீர்.

  • @sairenur9768
    @sairenur9768 23 дні тому

    "அம்பாலும் அன்பாலும் அறம்காத்த இராமகதை"! அருமை அருமை கணேஷ்!

  • @ramadossm9907
    @ramadossm9907 23 дні тому

    விழா கண்டேன். ராம்குமார் சந்தானம் ஆங்கில விளக்க உரை நன்றாக இருந்தது.

  • @srimathisitaraman5962
    @srimathisitaraman5962 23 дні тому

    Adi thangame unnai en thangai yena sollikolla indru romba perumai kolgiren Gomathi Venkat🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @SaradhaS-n7z
    @SaradhaS-n7z 23 дні тому

    சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரை ஆஹா அருமை

  • @SaradhaS-n7z
    @SaradhaS-n7z 23 дні тому

    அருமை

  • @shrasai
    @shrasai Місяць тому

    Nice

  • @shrasai
    @shrasai 3 місяці тому

    👌

  • @Vanathi05
    @Vanathi05 3 місяці тому

    பிரமாதமான கதை அண்ணா

  • @shrasai
    @shrasai 3 місяці тому

    Nice 👌

  • @shrasai
    @shrasai 3 місяці тому

    👌

  • @Vanathi05
    @Vanathi05 3 місяці тому

    மிக சிறப்பு.. வாழ்த்துக்கள் அண்ணா🎉

  • @Vanathi05
    @Vanathi05 4 місяці тому

    அருமை அண்ணா

  • @sapnamogili2352
    @sapnamogili2352 4 місяці тому

    Very nice 👌🏼

  • @littleangels6784
    @littleangels6784 4 місяці тому

    Acceptance is the first step for the self improvement. Well said 👏🏼👏🏼👏🏼👏🏼

  • @Vanathi05
    @Vanathi05 4 місяці тому

    👏👏👏👏👏

  • @poornivelu
    @poornivelu 5 місяців тому

    Ram anna excellent speech.. 👏

  • @ArumugamArumugam-g8l
    @ArumugamArumugam-g8l 5 місяців тому

    Tamilnaattule koottu kudumbam kilaithadhu indha visayatthaldhan , padhivukku nantry, Anna paaraattukkalum vaallthuvadhum,

  • @Vanathi05
    @Vanathi05 5 місяців тому

    சரியாக சொன்னீர்கள் அண்ணா

  • @parvathikarthikeyan9234
    @parvathikarthikeyan9234 5 місяців тому

    உண்மை தான் நன்றி

  • @shrasai
    @shrasai 5 місяців тому

    Nice one

  • @annamalaisridevi1502
    @annamalaisridevi1502 5 місяців тому

    சிறப்பு! 🎉

  • @shrasai
    @shrasai 5 місяців тому

    Well said

  • @srinivasv7173
    @srinivasv7173 5 місяців тому

    Super Ram 👏

  • @bhuvaneswarimahendran8395
    @bhuvaneswarimahendran8395 5 місяців тому

    Well said 👏 👏👏

  • @shanthikalidoss1471
    @shanthikalidoss1471 5 місяців тому

    அருமை.

  • @vjtimes
    @vjtimes 5 місяців тому

    well said.

  • @poovendhann6485
    @poovendhann6485 5 місяців тому

    அருமை ❤

  • @Vanathi05
    @Vanathi05 5 місяців тому

    முத்தான மூன்று வரையறைகள் அண்ணா

  • @dikshisathya
    @dikshisathya 6 місяців тому

    So profound

  • @mbalawins
    @mbalawins 6 місяців тому

    Good message, Sir

  • @kethrabalanarumugam6446
    @kethrabalanarumugam6446 6 місяців тому

    பயனுள்ள தகவல்! 👍👍

  • @bhuvaneswarimahendran8395
    @bhuvaneswarimahendran8395 6 місяців тому

    👏👏👏

  • @Vanathi05
    @Vanathi05 6 місяців тому

    அருமையான பதிவு அண்ணா

  • @littleangels6784
    @littleangels6784 6 місяців тому

    Wonderful message

  • @Vanathi05
    @Vanathi05 6 місяців тому

    நல்லதொரு தகவல் அண்ணா👏👏

  • @sapnamogili2352
    @sapnamogili2352 6 місяців тому

    Excellent 👍

  • @srinivasv7173
    @srinivasv7173 6 місяців тому

    Super Ram. Nice perspective

  • @Vanathi05
    @Vanathi05 7 місяців тому

    உண்மை உண்மை

  • @sapnamogili2352
    @sapnamogili2352 7 місяців тому

    👏🏻👏🏻

  • @bhuvaneswarimahendran8395
    @bhuvaneswarimahendran8395 7 місяців тому

    அருமை 👌

  • @Vanathi05
    @Vanathi05 7 місяців тому

    அருமை அண்ணா🎉

  • @gomathyvenkat146
    @gomathyvenkat146 8 місяців тому

    Excellent Ram

  • @arabhussainjagurhussain4537
    @arabhussainjagurhussain4537 8 місяців тому

    சிறப்பு வாழ்த்துகள் ✨🎉

  • @shanthikalidoss1471
    @shanthikalidoss1471 8 місяців тому

    அருமையான உரை. வாழ்த்துக்கள் 💐