spicy cooking official
spicy cooking official
  • 85
  • 40 253
hotel style cauliflower chilli/65 காலிஃப்ளவர் சில்லி/65
Health benefits of cauliflower include:
Source of protective antioxidants.
Rich in sulforaphane.
High in choline.
May protect against heart disease.
May support hormonal balance.
May protect against infection.
May support gut health.
May help weight management. also promotes the growth of good bacteria in your gut. A healthy balance of gut bacteria helps lower inflammation in your body and reduces your risk of heart disease, dementia, and obesity Eating raw cauliflower provides maximum vitamin C content, but cooking cauliflower allows your body to absorb more nutrients, such as vitamin K and potassium Raw cauliflower = no alteration in nutritional value. That said, not all cooking methods will have the same impact on cauliflower's nutrient levels காலிபிளவர் கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகுத் தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது. மூட்டு வலியை குறைப்பதில் காலிபிளவர் முக்கிய பங்கு வகிக்கிறது. மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிபிளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது காலிஃப்ளவர், பலரும் சொல்வதை போல இது பயமுறுத்தும் காய்கறி அல்ல. இது குறுக்குவெட்டு தோற்றம் உடைய காய் வகை. பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடண்ட் பொருட்களும் அடங்கிய காலிஃப்ளவர், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய காயாகவே இருக்கிறது. இதன் ஆரோக்கியத் தன்மைகள் உடலில் பலவித நல்ல மாறுதல்களை ஏற்படுத்தக் கூடியவை.
ua-cam.com/video/t_O9v7dNsl0/v-deo.htmlsi=En2xZIA4Kvquzliv
##காலிஃப்ளவர் சில்லி##
#gobi 65 recipe##
##easy way to cook cauliflower chilli##crispy ##cauliflower 65##
Переглядів: 33

Відео

குழிப்பணியரா சட்டியில் கப் கேக் ஆ??!!!😋😲👌🏻
Переглядів 93Місяць тому
Cake is typically made with processed wheat flour, a lot of sugar, and a lot of fat. None of those are considered to be healthy but it is absolutely possible to make a cake healthy, it just may not be a cake you want to eat Eating baked cakes can have a number of potential side effects, including weight gain, high blood sugar, and tooth decay. Additionally, if the cake is made with ingredients ...
திடீர் தக்காளிசாதம் வாங்க செய்யலாம்😋😋#healthy
Переглядів 68Місяць тому
நல்ல ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த இந்த பல்துறை பழத்தை தினமும் சாப்பிடத் தொடங்குங்கள். தக்காளி மிகவும் பல்துறை பழங்களில் ஒன்றாகும், இது உலகம் முழுவதும் காய்கறியாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. சிலர் இதை பச்சையாக விரும்புகிறார்கள், சிலர் காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் சமைக்க விரும்புகிறார்கள். கெட்ச்அப், சூப்கள், சாலடுகள், ஊறுகாய்கள் முதல் கறி, சாதம், ஆம்லெட்கள், பருப்பு வகைகள் போன்ற அடிப...
கல்யாண வீட்டு ரவா கேசரி #healthy##snacks##Evening
Переглядів 115Місяць тому
rava-250g நெய்-3table spoon முந்திரி,திராட்சை,பாதம்-தேவையான அளவு ,சர்க்கரை-180g,புட் கலர்-தேவையானஅளவு ua-cam.com/video/XDh7Jv3reXY/v-deo.htmlsi=nm5xEHgNmgdWBi-d Kesari Recipe - Rava kesari is a traditional South Indian dessert made with semolina, sugar, ghee, nuts and raisins. In this post I show you how to make smooth, delicious, aromatic and fluffy kesari with video and stepwise photos. Also ...
கோதுமை மாவில் பஞ்சு போன்ற இடியப்பமா??!!!செய்து பாருங்க
Переглядів 153Місяць тому
தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும். கோதுமையில் புற்றுநோயைத் தடுக்கும் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. கோதுமையில் களி செய்து விருப்பமான குழம்பு வகைகளுடன் சேர்த்து சாப்பிட்டாலும், கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நவீன உணவு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூன்று முக்கிய கோதுமை வகைகள் டிரிடிகம் வல்கேர் (அல்லத...
பத்து நிமிஷம்போதும்!!பேக்கரி ஸ்டைல் பகோடா!!?செய்ய..#healthy
Переглядів 82Місяць тому
பருப்பு ஊற வைக்க வேண்டாம்வேண்டாம் மாவு அரைக்க வேண்டாம் மொரு மொரு பகோடா ரெடி மெது பக்கோடா அல்லது கடலை மாவு பக்கோடா என்பது தமிழில் கடலை மாவு என்று அழைக்கப்படும் பெசன் மாவைக் கொண்டு தயாரிக்கப்படும் பாரம்பரிய சுவையுடைய மற்றும் பிரபலமான ஆழமான வறுத்த சிற்றுண்டி வகையாகும். இந்த மெது பக்கோடா மிகவும் எளிமையானது. தயார் செய்து ஒரு நொடியில் செய்யலாம். மஞ்சள் தூள் மற்றும் சிவப்பு மிளகாய் தூள் மற்றும் வெங்கா...
தீபாவளி ஸ்வீட் ரெசிபி/பூந்தி லட்டு#healthy
Переглядів 456Місяць тому
Gram flour or chickpea flour or besan or kadalai maavu, is a pulse flour made from a variety of ground chickpea known as Bengal gram. Gram flour which is nothing but the chickpeas flour ( Kadala Maavu in tamil, also popularly called as Besan) is very good for skin Step 1 - Soak chana dal in water for half an hour and waah it thoroughly. Drain the excess water through a sieve. Step 2 - Keep the ...
தித்திக்கும் ரவா லட்டு 😋தீபாவளிக்கு செய்து பாருங்க!!
Переглядів 452Місяць тому
என்னென்ன என்று பார்க்கலாம். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது ரவை இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ... அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது ... நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் ... எடைக்குறைப்பு ... நீரேற்றமாக வைத்திருக்கும் உடல் எடையை குறைக்கும்: நார்ச்சத்து மிகுந்த ரவா உப்புமாவை குறைவாக சாப்பிட்டாலே நிறைவாக சாப்பிட உணர்வைத் தரும். உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு இது சிறந்த உணவாக ...
நாவில்!கரையும்..!மைசூர் பாகு!!! 100gமாவில் 1/2g மைசூர்பாகு
Переглядів 1,8 тис.Місяць тому
கடலை மாவு-100g பால் பவுடர்-150g. ரிஃபைன் ஆயில்-150ml நெய்-100g சர்க்கரை-200g www.youtube.com/@JeenaSheik Mysore pak recipe தீபாவளி2024 mysore pak in tamil ஒரே ஒரு பொருளைக் கொண்டு எப்படி பல பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது வாங்க தெரிஞ்சுப்போம். வெறும் கடலை மாவைக் கொண்டு சரும பராமரிப்பு முதல் பருக்கள் வரை நம் பயன்பாட்டை மேம்படுத்த முடியும். ஏனெனில் கடலை மாவில் அவ்வளவு நன்மைகள் காணப்படுகிறது. அது குற...
#தீபாவளி2024#/பலகராம்எபிசோட்#3:#பட்டர் முறுக்கு#healthy
Переглядів 4452 місяці тому
Rice flour exfoliates and brightens the skin without irritating it, has anti-aging benefits, and promotes healthy skin. However, ensure to use it in limited quantities, not more than once or twice a week. www.youtube.com/@JeenaSheik பட்டர் முறுக்கு செய்முறை murukku recipe in tami l diwali snacks in tamil Deepavali palagaram in tamil
கர்ம வீரர் காமராஜ் அவர்களை பற்றி என் மகனின் ஒரு சில உரை
Переглядів 232 місяці тому
காமராசர் (ஆங்கில மொழி: Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) ஓர் இந்திய விடுதலைப் போராட்ட ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். இவர் 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார். அப்பொழுது லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி ஆகியோர் இந்தியப் பிரதமர் ...
இடியாப்ப மாவுல ரிப்பன் பகோடாவா?!!!! ட்ரை ப்ண்ணி பாருங்க
Переглядів 3742 місяці тому
அரிசி மாவு சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் Author - Mona Pachake. பசையம் இல்லாதது கல்லீரலுக்கு நல்லது நார்ச்சத்து நிறைந்தது எலும்புகளுக்கு நல்லது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது எடை இழப்புக்கு உதவுகிறது தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. www.youtube.com/@JeenaSheik Rippan pakoda in tamil #ரிப்பன் பகோடா #South indian snacks recipes பச்சரிசிமாவுரெசிபி தீபாவளி2024
காரசாரமான செட்டிநாடு நண்டு மசாலா\\crab gravy/#Healthy
Переглядів 1652 місяці тому
உங்களுக்கு வாரந்தோறும் சிக்கன், மட்டன், மீன் போன்றவற்றை சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் இந்த வாரம் சற்று வித்தியாசமாக நண்டு செய்து சுவைத்துப் பாருங்கள். ஏனெனில் நண்டு நாவிற்கு விருந்து கொடுக்கும் வண்ணம் வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு, உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. இதற்கு காரணம் நண்டில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் தான். அதிலும் நண்டில் கனிமச்சத்துக்கள் தான் அளவுக்கு அதிகமாக நிறை...
how to make michar/தீபாவளி சீசன்;எபி:1/மிக்சர்#homley
Переглядів 1552 місяці тому
கடலை மாவு, 'வெயிட் லாஸ்' செய்ய விரும்புவோருக்கு ஒரு அற்புதமான உணவாகும். காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என பரவலாகப் பயன்படுத்தப்படும் இதில் புரோட்டின், நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், ஃபோலேட், தயாமின், காப்பர், ஸின்க் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன இந்தியாவில் பொதுவாக அனைத்து வீட்டு சமையலறையிலும் இருக்கும் சமையல் பொருள் தான் கடலை மாவு. பழங்காலம் முதலாக இந்த கடலை மாவு அழகை...
சுவையான பீச் சுண்டல் - காபியும் முட்டையும்!!#healthy
Переглядів 1942 місяці тому
சுவையான பீச் சுண்டல் - காபியும் முட்டையும்!!#healthy
Surprising Secrets of Poha Keer Recipe
Переглядів 2862 місяці тому
Surprising Secrets of Poha Keer Recipe
காரசாரமான பல பொடிமீன்கள் குழம்பு\\மீன் வறுவல்#homely
Переглядів 3022 місяці тому
காரசாரமான பல பொடிமீன்கள் குழம்பு\\மீன் வறுவல்#homely
100/.results baby skin whiteningமூலிகை குளியல் பொடி\\நலங்கு மாவு#பேசியல் பேக்#home
Переглядів 2632 місяці тому
100/.results baby skin whiteningமூலிகை குளியல் பொடி\\நலங்கு மாவு#பேசியல் பேக்#home
பத்தேநிமிடத்தில்!பட்டுனு,பால் பணியாரமா!?!!#healthy #
Переглядів 4762 місяці тому
பத்தேநிமிடத்தில்!பட்டுனு,பால் பணியாரமா!?!!#healthy #
ஜவ்வரிசிவடை\\\\sabudadanavadai#cook withkomali resipe#healthy
Переглядів 2312 місяці тому
ஜவ்வரிசிவடை\\\\sabudadanavadai#cook withkomali resipe#healthy
இடியாப்ப மாவுல முறுக்கா??!!#healthy #snack resipe
Переглядів 16 тис.2 місяці тому
இடியாப்ப மாவுல முறுக்கா??!!#healthy #snack resipe
paruppu kola urundai\\\\பருப்பு கோலா உருண்டைகுழம்பு#healthy
Переглядів 1053 місяці тому
paruppu kola urundai\\\\பருப்பு கோலா உருண்டைகுழம்பு#healthy
yummy rasamalai\\சுவையானரசமலாய்#desert##homely#
Переглядів 613 місяці тому
yummy rasamalai\\சுவையானரசமலாய்#desert homely#
beetroot vadai\\பீட்ரூட் வடை #healthy##evening snack resipe#
Переглядів 2853 місяці тому
beetroot vadai\\பீட்ரூட் வடை #healthy evening snack resipe#
புதுக்கோட்டை பேமஸ் வழைக்காய் ரசம் how to make panana rasam
Переглядів 5073 місяці тому
புதுக்கோட்டை பேமஸ் வழைக்காய் ரசம் how to make panana rasam
mashroon grevy /காளான் கிரேவி\\mushroom curry#side dish #
Переглядів 843 місяці тому
mashroon grevy /காளான் கிரேவி\\mushroom curry#side dish #
Spicy Secret: Pepper Chicken Recipe
Переглядів 243 місяці тому
Spicy Secret: Pepper Chicken Recipe
வெண்டைக்காய் புளி மண்டி/ladyfinger tamarind soup#healthy#
Переглядів 463 місяці тому
வெண்டைக்காய் புளி மண்டி/ladyfinger tamarind soup#healthy#
பாரம்பரியமான கம்மங்கூழ்#pearl millat porridge #healthy#summr
Переглядів 523 місяці тому
பாரம்பரியமான கம்மங்கூழ்#pearl millat porridge #healthy#summr
kushka##biriyani##குஷ்கா செய்வது எப்படி? healthy##bai veedu
Переглядів 223 місяці тому
kushka biriyani குஷ்கா செய்வது எப்படி? healthy bai veedu

КОМЕНТАРІ

  • @moideen753
    @moideen753 5 місяців тому

    Semma sister 😊

  • @JannathBanu-jq2rw
    @JannathBanu-jq2rw 5 місяців тому

    Kutti paiyan alaka pesuran😁😁😁

  • @moideen753
    @moideen753 5 місяців тому

    Semma sister 😍

  • @moideen753
    @moideen753 5 місяців тому

    Semma mapla 😍

  • @moideen753
    @moideen753 5 місяців тому

    Semma sister 👍

  • @TamilinParis
    @TamilinParis 5 місяців тому

    Sweet recipe payasam recipe is looks delicious thank you for sharing 👌👌 6:55 ✅ 🔔🔔🔔 ✅✅❤️❤️❤️🌹🌹 like 4 ✅❤️🌹

    • @JeenaSheik
      @JeenaSheik 5 місяців тому

      Thank you so much 🙂

  • @JannathBanu-jq2rw
    @JannathBanu-jq2rw 5 місяців тому

    Suppara samakkirenga

  • @JannathBanu-jq2rw
    @JannathBanu-jq2rw 5 місяців тому

    Sella thangam supara soluthu👌👌👌👌