சொற்கள் - சே. சிவக்குமார்

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 11

  • @nagalathakumar316
    @nagalathakumar316 6 місяців тому

    நம்மால் ஒருபொழுதும் பகிரவே முடியாத கனமான வார்த்தைகள் மனதின் அடிஆழத்தில் உள்ளன சகோதரா .சிறந்த பதிவு .வாழ்த்துகள்

  • @sivabalanmoorthy
    @sivabalanmoorthy 6 місяців тому

    நல்ல ஆழமான இதமான பதிவு. அழகான கிராமங்களின் ஊடே சன்னலோர பேருந்து பயணம் போலிருந்தது.

  • @louis1422
    @louis1422 7 місяців тому +1

    நீங்கள் ஒரு கதையை ரிவ்யூ செய்வதைவிட அந்த கதையைப் படிப்பது மிகவும் இனிமையாக இருக்கின்றது பல்வேறு கதைகளை தங்களது குரல் வழிதான் நாங்கள் தெரிந்து கொண்டோம் இப்படிப்பட்ட தாங்கள் நீண்ட காலம் வாழ்ந்து இலக்கியத்திற்கு பெரும் பங்காற்ற வாழ்த்துக்கள்

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  6 місяців тому

      உங்கள் வாழ்த்துக்கு நன்றி

  • @kalaivanis3705
    @kalaivanis3705 7 місяців тому +1

    Adikadi video podunga Anna

  • @sandal9484
    @sandal9484 7 місяців тому +1

    வாசிப்புக்கு நன்றி

  • @panuvalmanam
    @panuvalmanam 7 місяців тому +1

    நான் வயல்ல வேலை செய்யும் போது என் அப்பா அடிக்கடி சொல்லுவார் " இது எல்லாம் எங்க பொழச்சி மையிர புடுங்க போது " என்று அது கால போக்கில் எனக்கே தெரியம தாழ்வு மனப்பான்மை ஆகிவிட்டது... அத ஒரு இடத்தில் வேலை செய்யும் போது அந்த ஓனர் சொன்னான் என் கண்ணை பார்த்து ஒடஞ்சி போய்ட்டேன் அன்னைக்கே அந்த வேலையும் விட்டேன்... இப்போ நான் பொழச்சி இருக்கன தெரியவில்லை... ஆனால் உயிரோடு தான் இருக்கேன்.... உயிரோடு இருப்பது தான் பொழக்கரதா இருக்கும்....😢

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  7 місяців тому

      ஆமாம் நாட்கள் பிழைப்பு வாழ்வு இரண்டுக்கும் நடுவில் ஓடிக்கொண்டு இருக்கு