மணப்பாறை மாட்டு சந்தை🐄 || manapparai cow market🐂 October month
Вставка
- Опубліковано 7 лют 2025
- திருச்சி மாவட்டத்தில் அமைந்திருக்கும் மணப்பாறையில் உள்ள மாட்டு சந்தையானது மிகவும் புகழ்பெற்ற சந்தையாகும், இந்த சந்தையானது வாரம் தோறும் புதன்கிழமை நடைபெறும் சந்தையாகும், புதன்கிழமை சந்தைக்கு செவ்வாய்க்கிழமை முன்தினமே அனைத்து மாடுகளும் சந்தைக்கு கொண்டு வரப்படும், இந்த மணப்பாறை மாட்டு சந்தையானது தமிழ்நாட்டிலேயே மாட்டு சந்தைக்கு பெயர் போன சந்தையாகும், இந்த மணப்பாறை மாட்டு சந்தைக்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகின்றனர் முக்கியமாக வேறு மாநிலங்களில் இருந்தும் இந்த மணப்பாறை மாட்டு சந்தைக்கு வருவதுண்டு, அதிலும் அதிகமாக கேரளா மாநிலத்திலிருந்து வருவார்கள், இந்த மணப்பாறை மாட்டு சந்தையில் ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் ஜல்லிக்கட்டு காளைகள்,கன்றுக்குட்டிகள், பால் மாடுகள் போன்ற அனைத்து விதமான மாடுகளும் இந்த சந்தைக்கு கொண்டு வருவதுண்டு,
இந்த வீடியோ அக்டோபர் மாதம் சந்தை
#jallikattu #viral #trending #trichy #entertainment #vlog #manapparai #cowvideos #cow #cows #maadusanthai #cowvideo #santhai #madu #manappaaramaadukatti #today #village #villagevlog #jolly #vlog #tamilnadu #tamilnaduliveupdates #cowvideo #cowmandi #cowfarm #maadu
#mattusanthai #mattuvandi #maadu #manapparaifamouse
#santhai #tamil #tamilnadu #vloging #jallikattu #jallikattukalai #paalmaadu #milk #milkcow