S SHIRLEY MARSH
S SHIRLEY MARSH
  • 172
  • 41 844
கிறிஸ்துவின் சரீரமாகிய சபை| Real Church | எக்ளீசியா/எக்லேசியா| Ecclesia| தேவாலயம்| Kingdom Culture
கிறிஸ்துவின் சரீரமாகிய சபை| Real Church | எக்ளீசியா/எக்லேசியா| Ecclesia| தேவாலயம்| Kingdom Culture
Переглядів: 12

Відео

இரட்சிப்பு என்றால் என்ன? | இரட்சிப்பு | பூரண சுவிஷேசம்| நற்செய்தி | Salvation Gospel Soteria | Sozo
Переглядів 16112 годин тому
இரட்சிப்பு என்றால் என்ன? | இரட்சிப்பு | பூரண சுவிஷேசம்| நற்செய்தி | Salvation Gospel Soteria | Sozo
பாதாளத்திலும் சமாதானம்| சமாதான பிரபு | Prince of Peace - S Shirley Marsh
Переглядів 65День тому
பாதாளத்திலும் சமாதானம்| சமாதான பிரபு | Prince of Peace - S Shirley Marsh
இராஜ்யத்தின் கலாச்சாரம்| Are you asking feedbacks? | ஆரோக்கியமான உறவு|சமாதான பிரபு| Prince of Peace
Переглядів 10214 днів тому
Are you asking feedback? Feedback helps us discover our broken spots. "It's not about being right or wrong. It's about love." கலாத்தியர் 5:13-15 லேவியராகமம் 19:18 I யோவான் 2:6-11
கர்ப்பத்தின் கனி பிதாவினால் கிடைக்கும் பலன்|குழந்தை பாக்கியத்திற்கான ஆசீர்வாத ஜெபம்|Susani Sajeewan
Переглядів 23621 день тому
கர்ப்பத்தின் கனி பிதாவினால் கிடைக்கும் பலன்|குழந்தை பாக்கியத்திற்கான ஆசீர்வாத ஜெபம்|Susani Sajeewan
யூதாஸை கைவிடாத நேசம்| பிதாவின் அன்பு| யூதாஸ்காரியோத்து| முத்தமிட்டு காட்டி கொடுத்தவன்- Shirley Marsh
Переглядів 6021 день тому
யூதாஸை கைவிடாத நேசம்| பிதாவின் அன்பு| யூதாஸ்காரியோத்து| முத்தமிட்டு காட்டி கொடுத்தவன்- Shirley Marsh
இளைப்பாறுதலுடன் கூடிய அன்பு |தேவ அன்பு| ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்| குமாரத்துவம்| புத்திரசுவிகாரம்
Переглядів 357Місяць тому
இளைப்பாறுதலுடன் கூடிய அன்பு |தேவ அன்பு| ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்| குமாரத்துவம்| புத்திரசுவிகாரம்
மதத்தைவிட்டேன் என் அப்பாவிடம் வந்தேன்| அப்பா உமக்கு நன்றி| பார்வையடைந்தேன்| பிதாவை அறிதல்| பயணம்
Переглядів 155Місяць тому
எலியாவின் ஆவியுடையவனாய் இருந்த என்னை கிறிஸ்து இயேசுவின் ஆவியுடையவனாய் மாற்றினீரே, உமக்கு நன்றி அப்பா பிதாவே! மோசேயின் பிரமாணத்தை போதித்த என்னை கிறிஸ்துவின் பிரமாணத்தை போதிக்க செய்தீரே, உமக்கு நன்றி அப்பா பிதாவே! பழைய உடன்படிக்கையில் ஜீவித்த என்னை, புதிய உடன்படிக்கையில் ஜீவிக்கச்செய்தீரே, உமக்கு நன்றி அப்பா பிதாவே! கிறிஸ்தவ வாழ்க்கை உபத்திரவமுள்ளது என்று நம்பின என்னை, கிறிஸ்துவுக்குள்ளான உபத்திர...
ஒருவரையும் மேலோட்டமாக தீர்ப்பிடாதிருங்கள்| அன்பே பிரதானம் | தெரிதல் அறிதல் புரிதல் | தேவன் அன்பானவர்
Переглядів 130Місяць тому
ஒவ்வொருவருக்கும் அவர்களது வாழ்வில் ஒரு கதை உண்டு, ஒவ்வொருவரும் ஏதோவொன்றைக் கடந்து வந்திருக்கிறார்கள் அது அவர்களை மாற்றிவிட்டது. அகவே நாம் கடந்துவந்த அத்தியாயங்களை வைத்து..ஒருவரையும், மேலோட்டமாக தீர்ப்பிடவோ, மதிப்பிட ஒருப்போதும் கூடாதல்லவோ. மாறாக உண்மையாகவே அவர்கள் மேல் அக்கறை கொள்வோம் என்றால் அவர்களை; தெரிந்து ➡️அறிந்து, அதன்பின்➡️ புரிந்து அவர்களோடு ஓர் வாழ்வின் ஓர் பயணம் மேற்க்கொள்ளலாமே. சிலர...
மிகச்சிறந்த எழுப்புதல்| Greatest Revival|தேவ அன்பு|Abba Experience|Abbaology|Abba Father|Sons of God
Переглядів 176Місяць тому
மிகச்சிறந்த எழுப்புதல்| Greatest Revival|தேவ அன்பு|Abba Experience|Abbaology|Abba Father|Sons of God
அன்பினாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை | பிறரை திருத்த வேண்டும்| நிரந்தர மாற்றம்| அன்பு| வாழ்க்கை
Переглядів 210Місяць тому
அன்பினாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை | பிறரை திருத்த வேண்டும்| நிரந்தர மாற்றம்| அன்பு| வாழ்க்கை
நீ வாழவேண்டும் | நீ ஒருவருக்கு சொந்தமானவன்’ள்’| உன்னை அரவணைக்கும் அன்புள்ள பிதாவொருவர் இருக்கின்றார்
Переглядів 99Місяць тому
நீ வாழவேண்டும் | நீ ஒருவருக்கு சொந்தமானவன்’ள்’| உன்னை அரவணைக்கும் அன்புள்ள பிதாவொருவர் இருக்கின்றார்
முற்றான தேவன், முற்றான மனுஷன்| வானவருடைய சாயல்| கிருபை| புத்திரசுவிகாரம்| நம்மை குறித்த தேவ நோக்கம்
Переглядів 217Місяць тому
முற்றான தேவன், முற்றான மனுஷன்| வானவருடைய சாயல்| கிருபை| புத்திரசுவிகாரம்| நம்மை குறித்த தேவ நோக்கம்
புதிய இராஜ்யம்| இதுவே அனைத்திற்குமான தீர்வு, இதுவே பதில்| அவர் நமக்குள் ராஜாவாக ஆட்சி செய்கிறார்.
Переглядів 1992 місяці тому
புதிய இராஜ்யம்| இதுவே அனைத்திற்குமான தீர்வு, இதுவே பதில்| அவர் நமக்குள் ராஜாவாக ஆட்சி செய்கிறார்.
அப்பா பிதாவை அறிதல் | நமது நிஜமான தகப்பனை அறியக்காரணமான, நமது பெற்றோருக்கு நன்றி சொல்லுங்கள்.
Переглядів 1012 місяці тому
அப்பா பிதாவை அறிதல் | நமது நிஜமான தகப்பனை அறியக்காரணமான, நமது பெற்றோருக்கு நன்றி சொல்லுங்கள்.
நான் இயேசு? நான் கிறிஸ்து? நான் தேவன்? தேவ சாயல்| தேவ ரகம் | பிரதிஷ்டை| நம்மை முன்குறித்தார்
Переглядів 2922 місяці тому
நான் இயேசு? நான் கிறிஸ்து? நான் தேவன்? தேவ சாயல்| தேவ ரகம் | பிரதிஷ்டை| நம்மை முன்குறித்தார்
நாம் உறங்கும் போதும், நம்மை ஆசீர்வதிக்கும் தகப்பன்| "சங்கீதம் 127:3"- S Shirley Marsh
Переглядів 1032 місяці тому
நாம் உறங்கும் போதும், நம்மை ஆசீர்வதிக்கும் தகப்பன்| "சங்கீதம் 127:3"- S Shirley Marsh
இயேசு கிறிஸ்து பொருளாதார நிபுணர் | நம் ஆதாரம் எது?| பரமபிதா அறிந்திருக்கிறார்| மத்தேயு 6:19-34|
Переглядів 3092 місяці тому
இயேசு கிறிஸ்து பொருளாதார நிபுணர் | நம் ஆதாரம் எது?| பரமபிதா அறிந்திருக்கிறார்| மத்தேயு 6:19-34|
திரியேகத்தால் நினைவுகூரப்படும் பெண்மை| Femininity remembered by the Trinity | பெண்மையே எனது பெருமை
Переглядів 2622 місяці тому
திரியேகத்தால் நினைவுகூரப்படும் பெண்மை| Femininity remembered by the Trinity | பெண்மையே எனது பெருமை
கர்த்தத்துவம்| கர்த்தாதி கர்த்தர் ராஜாதி ராஜா| Lordship| Government|Dominion| Ruling Authority|Power
Переглядів 1742 місяці тому
கர்த்தத்துவம்| கர்த்தாதி கர்த்தர் ராஜாதி ராஜா| Lordship| Government|Dominion| Ruling Authority|Power
அன்புகூருங்கள்| அன்பு திரளான பாவங்களை மூடும்|ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்|புதிதான கட்டளை|யோவான்13:34
Переглядів 1303 місяці тому
அன்புகூருங்கள்| அன்பு திரளான பாவங்களை மூடும்|ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்|புதிதான கட்டளை|யோவான்13:34
அன்பு என்பது பெயரா? உடலா? உயிரா? | அன்பு என்றாலே | அன்பின் கிரியை
Переглядів 1363 місяці тому
அன்பு என்பது பெயரா? உடலா? உயிரா? | அன்பு என்றாலே | அன்பின் கிரியை
நம் வாழ்வின் தரிசனம் என்ன? | பிதாவை அனுபவபூர்வமாய் அறியும் வாழ்வுமுறை| தேவ சாயல்| மத்தேயு 22:19- 21
Переглядів 1213 місяці тому
நம் வாழ்வின் தரிசனம் என்ன? | பிதாவை அனுபவபூர்வமாய் அறியும் வாழ்வுமுறை| தேவ சாயல்| மத்தேயு 22:19- 21
வானவில் | Rainbow | அன்பின் உடன்படிக்கை | Loving Covenant| நியாயத்தீர்ப்பு| Judgement| ஆதியா 9:12-17
Переглядів 453 місяці тому
வானவில் | Rainbow | அன்பின் உடன்படிக்கை | Loving Covenant| நியாயத்தீர்ப்பு| Judgement| ஆதியா 9:12-17
உறவே நிரந்தரம் | எதுவும் நிரந்தரமில்லை| என்றும் மாறாத மனநிலை| உள்ளான சமாதானம்| Relationship| ஜீவபாதை
Переглядів 2383 місяці тому
உறவே நிரந்தரம் | எதுவும் நிரந்தரமில்லை| என்றும் மாறாத மனநிலை| உள்ளான சமாதானம்| Relationship| ஜீவபாதை
உன்னத வெளிப்பாடு| புத்திரசுவிகாரம்| குமாரத்துவம்|ULTIMATE REVELATION|SONS OF GOD|என் சபையை கட்டுவேன்
Переглядів 1203 місяці тому
உன்னத வெளிப்பாடு| புத்திரசுவிகாரம்| குமாரத்துவம்|ULTIMATE REVELATION|SONS OF GOD|என் சபையை கட்டுவேன்
நமக்கொரு நிஜமான தகப்பன் ஒருவருண்டு| பூமிக்குரிய தகப்பன்| Real Father, Model Father| ஜீவ பாதை
Переглядів 1003 місяці тому
நமக்கொரு நிஜமான தகப்பன் ஒருவருண்டு| பூமிக்குரிய தகப்பன்| Real Father, Model Father| ஜீவ பாதை
எல்லா காலங்களுக்கும் பதில் இயேசு கிறிஸ்துவே|கடவுளுக்கு கண் இல்லையா|கடவுளுக்கு எந்நிலை எங்கே புரியும்
Переглядів 753 місяці тому
எல்லா காலங்களுக்கும் பதில் இயேசு கிறிஸ்துவே|கடவுளுக்கு கண் இல்லையா|கடவுளுக்கு எந்நிலை எங்கே புரியும்
கிருபையின் உபதேசம்| கிருபை என்றால் என்ன| What is Grace| Grace Teaching| Grace Doctrine| தேவ கிருபை
Переглядів 1613 місяці тому
கிருபையின் உபதேசம்| கிருபை என்றால் என்ன| What is Grace| Grace Teaching| Grace Doctrine| தேவ கிருபை
செழிப்பின் உபதேசம்| செழிப்பின் போதனை| Prosperity gospel உன்னத வெளிப்பாட்டிற்கான பயணம்…
Переглядів 1303 місяці тому
செழிப்பின் உபதேசம்| செழிப்பின் போதனை| Prosperity gospel உன்னத வெளிப்பாட்டிற்கான பயணம்…

КОМЕНТАРІ

  • @PrathibaMony24
    @PrathibaMony24 День тому

    Amen...I am seeing this video with suicidal thoughts because I felt my life is finished...but God spoke with me through this video

  • @justindunson9397
    @justindunson9397 3 дні тому

    இப்படி போட்டு குழப்புகிறார் சுருக்கமா சொல்லப்போனால் சொல்லப்போனால் நாம் அந்நிய நுகத்தில் இருந்தோம் நாம் இயேசுவை ஏற்றுக்கொள்ளும் போது அவர் நம்மை விடுவித்து மீட்டு அவருடைய பாதுகாப்பில் இருக்கிறோம் இது இரட்சிப்பின் தொடக்கம் பரலோகம் போகிறவரை அதாவது முடிவு பரியந்தம் அவருடைய பாதுகாப்பில் இப்பது இதற்க்கிடையில் பாவமன்னிப்பு மறுபடியும் பிறத்தல் புடமிடுதல் பரிசுத்தமாகுதல் இன்னும்பல ஆவியின் செய்கைகள் என அதிக செயல்கள் நடந்து கொண்டேதான் இருக்கும் இடையில் நாம் பாவம் பண்ணி விழுந்து போகாமல் விழுந்து போகாமல் முடிவு பரியந்தம் நிலைத்திருக்க வேண்டும்

  • @sis.lathadavid5011
    @sis.lathadavid5011 3 дні тому

    🎉 Thanks

  • @sis.lathadavid5011
    @sis.lathadavid5011 5 днів тому

    Please pray for a permanent, miraculous healing for my son Joel (autism, epilepsy) 🙏

  • @rajinadpurajah9910
    @rajinadpurajah9910 6 днів тому

    Amen amen

  • @selvinjohn5318
    @selvinjohn5318 15 днів тому

    Amen.. Thank you brother for the wonderful Word of God..

  • @sis.lathadavid5011
    @sis.lathadavid5011 15 днів тому

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @pirathitheepan-yz4tz
    @pirathitheepan-yz4tz 15 днів тому

    அண்ணா எங்க வாழ்க்கையில் இவ் வார்த்தைகள் மிகுந்த கனி கொடுப்பதட்கு எங்களை உந்தி தள்ளுகிறது மிக்க நன்றிகள் அண்ணா ❤️🫂

  • @rosyinbakanth9404
    @rosyinbakanth9404 15 днів тому

    Amen Amen. Wow beautiful words I feel the presence of God.

  • @RDK-ly7ow
    @RDK-ly7ow 18 днів тому

    Yes Papa ❤

  • @rosyinbakanth9404
    @rosyinbakanth9404 18 днів тому

    Wow amazing revelation. Appa nallavar.❤

  • @sutharshiniprabaharan8248
    @sutharshiniprabaharan8248 18 днів тому

    Amen 🙏🏻

  • @shanthyjesudasan5109
    @shanthyjesudasan5109 18 днів тому

    Yes amen in jesus name amen 🙏 🙌

  • @keerthikeerthi8951
    @keerthikeerthi8951 18 днів тому

    😍

  • @johntitusemmanuel5748
    @johntitusemmanuel5748 19 днів тому

    Come on Bro❤❤❤❤

  • @RDK-ly7ow
    @RDK-ly7ow 21 день тому

    Love you both ❤. Amazing words came from you both. Thank you for the wonderful blessing ❤.

  • @johnisaac1283
    @johnisaac1283 21 день тому

    Wonderful testimony. You both are such a blessing to many families. So glad for you both. ❤

  • @RDK-ly7ow
    @RDK-ly7ow 23 дні тому

    Love you daddy ❤

  • @johnsonrajasekar
    @johnsonrajasekar 24 дні тому

    Super Shirley ❤❤❤

  • @johnisaac1283
    @johnisaac1283 25 днів тому

    Excellent sister. You are definitely an encouragement to all women. Be blessed.

  • @sis.lathadavid5011
    @sis.lathadavid5011 25 днів тому

    ❤❤❤

  • @1976india
    @1976india 25 днів тому

    Truth

  • @beulahd243
    @beulahd243 25 днів тому

    Super! Continue your ministry

  • @rosyinbakanth9404
    @rosyinbakanth9404 27 днів тому

    Amazing Amen ❤

  • @vrjohnily
    @vrjohnily 29 днів тому

    நன்றி

  • @rosyinbakanth9404
    @rosyinbakanth9404 Місяць тому

    Amen. Once I was also completely religious person. But thank God now i am new covenant person. Love of Father is amazing ❤

  • @sharmilansam4264
    @sharmilansam4264 Місяць тому

    ❤❤❤❤❤

  • @sis.lathadavid5011
    @sis.lathadavid5011 Місяць тому

    🎉🎉🎉 Thankyou brother தினமும் ஒரு சிறிய பதிவு வெளியிடுங்கள். பிரயோஜனமாக இருக்கிறது, நன்றி. We are Blessed 🙏🙏🙏

  • @rosyinbakanth9404
    @rosyinbakanth9404 Місяць тому

    Amen ❤

  • @sis.lathadavid5011
    @sis.lathadavid5011 Місяць тому

    😘 😘 😘 😘 😘😘😘

  • @mathivananm929
    @mathivananm929 Місяць тому

    We are highly blessed as family . Thank you brother for your message 🙏🙏🙏

  • @sis.lathadavid5011
    @sis.lathadavid5011 Місяць тому

    🎉❤ Amen 🙏🙌

  • @regirajeswaranthomas2601
    @regirajeswaranthomas2601 Місяць тому

    Amen ❤

  • @aaravee8489
    @aaravee8489 Місяць тому

    Amen...🎉

  • @sis.lathadavid5011
    @sis.lathadavid5011 Місяць тому

    🎉🎉🎉

  • @sis.lathadavid5011
    @sis.lathadavid5011 Місяць тому

    Jesu வை விட வேகமாக இருக்கீங்க தம்பி, வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @rosyinbakanth9404
    @rosyinbakanth9404 Місяць тому

    Amen.

  • @NesarasahNesappiriyan-tx9oz
    @NesarasahNesappiriyan-tx9oz Місяць тому

    ❤❤❤❤❤

  • @sis.lathadavid5011
    @sis.lathadavid5011 Місяць тому

    🎉🎉🎉

  • @HolyGospelOfChrist
    @HolyGospelOfChrist Місяць тому

    தன் போதகர் கெட்ட வார்த்தை பேசுவதையோ, விபச்சாரம் செய்வதையோ, மதுபானம் அருந்துவதையோ, திருடுவதையோ ஒரு விசுவாசி பார்த்துவிட்டால் அதற்குப்பின் நிச்சயமாக அந்த போதகருடைய சபைக்கு அவர் போகமாட்டார். ஏனென்றால், அந்த செயல்களெல்லாம் பாவங்கள் என்று அவருக்கு மட்டுமல்ல, எல்லா இறைமக்களின் மனச்சான்றுக்கும் தெரியும். ஆனால், தன் போதகர் சாதிப் பாகுபாடு உணர்வுடையவர் என்று அப்பட்டமாக தெரிந்தாலும், அவருடைய சாதி உணர்வால் பாதிக்கப்பட்டாலும் இந்த இறைமக்கள் அவரைப் புறக்கணிப்பதில்லை. காரணம், சாதியால் பாதிக்கப்படும் பெரும்பான்மையான இறைமக்களுக்குகூட சாதி பார்ப்பது ஒரு பாவம் என்று உறுதியாகத் தெரியாது. அதனால்தான் தங்களை கீழ்சாதி என்றும் மேல்சாதி என்றும் சந்தேகமே இல்லாமல் நம்புகிறார்கள். தங்களைவிட கீழ்சாதி என்று கருதப்படும் சக கிறிஸ்தவர் பலரை சகஜமாக அவமதிக்கிறார்கள். ஆகவே, சாதியத்தைப் பின்பற்றுவது தவறு என்று தெரியாத மக்களுக்கு அது தவறு என்று கற்றுக்கொடுக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியமாக கருத்தில் கொள்ளவேண்டும்.

  • @HolyGospelOfChrist
    @HolyGospelOfChrist Місяць тому

    எசாயாவின் இறைவாக்கு நூலை வாசித்துக்கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து, பிலிப்பு என்ற ஊழியக்காரர், "நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா?" என்று கேட்டார். அதற்கு அவர், "யாராவது விளக்கிக்காட்டாவிட்டால் எவ்வாறு என்னால் தெரிந்துகொள்ள முடியும்?" என்று திருப்பிக்கேட்டார் (தி.ப. 8:30-31). அதேபோலத்தான் இன்றைய இறைமக்களுடைய நிலையும் இருக்கிறது. சாதியம் ஒரு சமூக விரோதத் தத்துவம் என்று போதகர்கள் சபை மக்களுக்கு போதிக்காவிட்டால், சாதியம் பாவம் என்று அவர்களுக்கு எப்படித் தெரியும்? அவர்களுக்குத் தெரியாத ஒரு கொள்கையை அவர்கள் எப்படி பின்பற்றுவார்கள்? (உரோ. 10:14). இயேசுவைப் பற்றி பிறருக்கு பரப்புரை செய்வது எவ்வளவு முக்கியமோ, கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்கு நற்சாட்சியாக வாழ்வதும் அவ்வளவு முக்கியமாகும். இன்று கிறிஸ்தவரல்லாத பலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு கிறிஸ்தவர்களின் பாவங்கள் காரணமாக இருக்கின்றன என்பது நம் எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரியுமே!

  • @HolyGospelOfChrist
    @HolyGospelOfChrist Місяць тому

    இதைப் பற்றி திருத்தூதர் பவுல் எழுதும்போது, "திருச்சட்டம் வழியாய் அன்றிப் பாவம் என்ன என்று நான் அறிந்திருக்கமாட்டேன். எப்படியெனில், 'பிறருக்குரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே' என்று சட்டம் சொல்லாமல் போயிருந்தால், அவ்விருப்பம் என்ன என்றே அறிந்திருக்கமாட்டேன்" (உரோ. 7:7) என்று கூறுகிறார். "திருச்சட்டம் தரப்படுமுன்பும் உலகில் பாவம் இருந்தது; ஆனால், சட்டம் இல்லாதபோது அது பாவமாகக் கருதப்படவில்லை" (உரோ. 5:13) என்றும் கூறுகிறார். அதாவது, ஒரு செயல் பாவம் என்று இறைமக்களுக்கு தெரியாமல் இருந்தால் அவர்கள் அந்த பாவச் செயலை குற்ற மனசாட்சியே இல்லாமல் செய்வார்கள். அதனால் சக மனிதர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே, மக்கள் அந்த பாவங்களைச் செய்யாமல் தடுத்து நிறுத்தவேண்டும். இறைமக்கள் பாவம் செய்வதைத் தடுத்து நிறுத்தவேண்டுமானால், முதன்முதலில் எந்தெந்த செயல்கள் பாவம் என்று திருச்சபைத் தலைவர்கள் இறைமக்களுக்கு போதித்தாகவேண்டும். அந்த வகையில் போதகர்கள் சாதியம் தவறு என்றும் போதிக்கவேண்டும். ஆனால் பெரும்பான்மையான போதகர்கள் அதை போதிப்பதில்லை. மாறாக, "ஆபிரகாம் சாதி பார்த்தார், ஏனெனில் கடவுள் மனிதனை சாதி அடிப்படையில் பிரித்தே படைத்தார்; ஆகவே, நாமும் சாதி பார்க்கவேண்டும்" என்றுகூட பல போதகர்கள் போதிக்கிறார்கள். ஊழியர்களே பலர் சாதி அடிப்படையில்தான் திருமணம் செய்கிறார்கள். பிரபலமான ஊழியர்களே சிலர் தங்கள் பெயருக்குப்பின் சாதியின் பெயரை எழுதுகிறார்கள். சாதி அடிப்படையில் கல்லறைத் தோட்டங்கள் பிரிந்திருப்பதற்கு பாதிரியார்களும், போதகர்களும்கூட உடந்தையாக இருக்கிறார்கள். இதனால்தான் சாதியம் பாவமென்று சபைமக்களின் மனச்சான்றுக்கு தெரியவில்லை.

  • @HolyGospelOfChrist
    @HolyGospelOfChrist Місяць тому

    "அன்பு செய்" என்ற கட்டளையை மட்டும் கொடுக்காமல் எதற்காக இப்படி குற்றங்களின் பெயர்களைக் கிறிஸ்துவும், திருத்தூதர்களும் குறிப்பிடுகிறார்கள் என்று நாம் அறிவார்ந்து சிந்திக்கவேண்டும். "அன்பாயிருங்கள்" என்ற ஒரே வார்த்தையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவேறும் (கலா. 5:14) என்பது உண்மைதான். ஆனால், எந்தெந்த செயல்கள் பாவம் என்றும், சக மனிதனுக்கு அவை எப்படி தீங்கு இழைக்கின்றன என்றும் மக்களுக்குத் தெளிவாக சொல்லிப் புரியவைக்காமல், அவர்களுக்கு எப்படி அவை தவறு என்று தெரியும்? நாம் செய்யும் பல செயல்களால் பிறர் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரியாமலேயே அச் செயல்களைத் தொடர்ந்து செய்கிறோம். ஆனால், நாம் அவற்றைத் தெரிந்தே செய்கிறோம் என்று பிறர் தவறாக நினைக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் சமூகத்தில் சண்டைகள் வருவதைப் பார்க்கமுடிகிறது. சிலநேரம் அது வாய்ச் சண்டையில் தொடங்கி அடிதடி வழியாகப் பயணித்து வழக்காடுமன்றத்தில் போய் நிற்கிறது.

  • @HolyGospelOfChrist
    @HolyGospelOfChrist Місяць тому

    பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் என்பனவற்றை ஊனியல்பின் செயல்கள் (கலா. 5:21) என்று எதற்காக மறைநூலில் எழுதவேண்டும்? "அன்பாயிருங்கள்" என்று மட்டும் போதித்தால் போதுமே!

  • @HolyGospelOfChrist
    @HolyGospelOfChrist Місяць тому

    "யாரையும் தீட்டுள்ளவர் என்றோ, தூய்மையற்றவர் என்றோ சொல்லக்கூடாது எனக் கடவுள் எனக்குக் காட்டினார்" (தி.ப. 10:28) என்று திருத்தூதர் பேதுரு கொர்நேலியுவின் வீட்டில் கூறினார். புறவினத்தாரையும் பேதுரு கிறிஸ்துவுக்குள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்த கடவுள் அவருக்கு துப்பட்டி தரிசனத்தைக் காட்டினார். "அன்பு செய்யுங்கள்" என்ற கொள்கையை மட்டும் சொன்னாலே போதுமென்றால் அந்த தரிசனம் தேவையில்லையே!