திரியேகத்தால் நினைவுகூரப்படும் பெண்மை| Femininity remembered by the Trinity | பெண்மையே எனது பெருமை

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • ஏசாயா உரைக்கிறார், "கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் அவளுடைய சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன்; அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள் (அன்பாய் கொஞ்சப் படுவீர்கள்); (தாயாகிய தேவனுடைய) முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்.” தேவனுடைய தாய்மையின் சாயலில் படைக்கப்பட்ட பெண்களே, திரித்துவத்திலே நீங்கள் ‌கொண்டாடப்படுவதுபோல நாங்களும் உங்களை கொண்டாடுகிறோம். ஆண்மையைப் போல பெண்மையும் கடவுட் தன்மையின் ஓர் அங்கமாகும். தேவன் நம்முடைய எல்ஷடாயாக இருக்கிறார், எல்ஷடாய் என்பதற்கு மார்பினையுடையவர் என்று பொருள். ஒரு தாய் தேற்றுவதைப் போல நித்திய ஆறுதலால் நம்மைத் தேற்றுகிறார். . . இங்கே பெண்கள் தங்கள் குடும்பத்திற்காக தங்களையே தியாகம் செய்கிறபடியினால் இந்த உலகம் ஒரு மிகச்சிறந்த இடமாக விளங்குகிறது.

КОМЕНТАРІ • 7

  • @kathirkiruba
    @kathirkiruba Місяць тому

    Amen

  • @johnisaac1283
    @johnisaac1283 2 місяці тому

    Excellent sister. You are definitely an encouragement to all women. Be blessed.

  • @ijohngabriel8302
    @ijohngabriel8302 4 місяці тому

    🙏🙏🙏👏👏👏👏👏

  • @PaulRajkumarBBN
    @PaulRajkumarBBN 4 місяці тому +1

    Well done

  • @rosyinbakanth9404
    @rosyinbakanth9404 4 місяці тому

    Beautiful sister. Yes we are designed by God and very special. useful message.Amen Amen.

  • @RangaRanga-ke1fr
    @RangaRanga-ke1fr 4 місяці тому

    Thank you 😊 daddy God ❤❤❤❤
    Thank you sharmi sister. Ugada words ellame egaluku romba use full a eruku 🎉🎉🙏🥰🫂

  • @ijohngabriel8302
    @ijohngabriel8302 4 місяці тому

    Praise the Lord please give me your phone number. Very good message sister.