Lottu Losuku
Lottu Losuku
  • 87
  • 2 961 915

Відео

ரொமான்ஸ் ரொம்ப முக்கியம் சார்! | Dr Shalini Exclusive | AR Rahman | Saira Banu | Dhanush | Aishwarya
Переглядів 85 тис.2 години тому
#lottulosuku #drshalini #arrahman #sairabanu #dhanush #aishwarya #jeyamravi ரொமான்ஸ் ரொம்ப முக்கியம் சார்! | Dr Shalini Exclusive | AR Rahman | Saira Banu | Dhanush | Aishwarya
ஹீரோ மாதிரி பண்ணா, ஜீரோ தான் ஆகணும்! | Dr Shalini Exclusive
Переглядів 21 тис.9 годин тому
#lottulosuku #drshalini ஹீரோ மாதிரி பண்ணா, ஜீரோ தான் ஆகணும்! | Dr Shalini Exclusive
ஜப்பானில் குத்து டான்ஸ்! குமுறும் அங்கிள்ஸ்! | Dr Shalini Exclusive | Nepoleon
Переглядів 25 тис.14 годин тому
#lottulosuku #drshalini #Nepoleon ஜப்பானில் குத்து டான்ஸ்! குமுறும் அங்கிள்ஸ்! | Dr Shalini Exclusive | Nepoleon
ஒரு பெண்ணின் வாழ்வை பாழாக்கினாரா நெப்போலியன்? | Dr Shalini Exclusive | Nepoleon
Переглядів 53 тис.19 годин тому
#lottulosuku #drshalini #Nepoleon ஒரு பெண்ணின் வாழ்வை பாழாக்கினாரா நெப்போலியன்? | Dr Shalini Exclusive | Nepoleon
ஜெயிக்கிற சிங்கம் எது? ஷாலினி சொல்லும் அறிவியல் விளக்கம்! | Dr Shalini Exclusive | Vijay | Seeman
Переглядів 45 тис.День тому
#lottulosuku #drshalini #vijay #seeman #tvk #naamtamilarkatchi ஜெயிக்கிற சிங்கம் எது? ஷாலினி சொல்லும் அறிவியல் விளக்கம்! | Dr Shalini Exclusive | Vijay | Seeman
நாங்க என்ன கேனையா? கொதித்த ஷாலினி | Dr Shalini Exclusive | Actress Kasthuri
Переглядів 105 тис.День тому
#lottulosuku #drshalini #kasthuri #madhuvanthi #arjunsampath #Mathivathani நாங்க என்ன கேனையா? கொதித்த ஷாலினி | Dr Shalini Exclusive | Actress Kasthuri
பாப்பாத்தி? கஸ்தூரி பேசிய கெட்ட வார்த்தை | Dr Shalini Exclusive | Actress Kasthuri | Mathivathani
Переглядів 110 тис.14 днів тому
#lottulosuku #drshalini #kasthuri #madhuvanthi #arjunsampath #Mathivathani பாப்பாத்தி? கஸ்தூரி பேசிய கெட்ட வார்த்தை | Dr Shalini Exclusive | Actress Kasthuri | Mathivathani
அந்த உறுப்புக்கு பூஜை போடுவது... | Dr Shalini Exclusive
Переглядів 27 тис.21 день тому
#lottulosuku #drshalini அந்த உறுப்புக்கு பூஜை போடுவது... | Dr Shalini Exclusive
விஜய் சேதுபதியின் விவேகம்! | Dr Shalini Exclusive | Vijay Sethupathi | Ranjith | Bigg Boss
Переглядів 38 тис.21 день тому
#lottulosuku #drshalini #vijaysethupathi #ranjith #biggboss #biggbosstamil விஜய் சேதுபதியின் விவேகம்! | Dr Shalini Exclusive | Vijay Sethupathi | Ranjith | Bigg Boss
ஏற்றமா? ஏமாற்றமா? என்ன செய்வார் விஜய்? | Dr Shalini Exclusive | Vijay | TVK Manadu
Переглядів 100 тис.21 день тому
#lottulosuku #drshalini #vijay #tvk #tvkvijay #tvkmanadu #tamilagavetrikazhagam #manadu #தமிழகவெற்றிக்கழகம் #tvkflag #mkstalin #udhayanidhistalin #dmk #admk #eps #modi #bjp ஏற்றமா? ஏமாற்றமா? என்ன செய்வார் விஜய்? | Dr Shalini Exclusive | Vijay | TVK Manadu
அடம் பிடிக்கும் குழந்தை மாதிரி... | Dr Shalini Exclusive | Madhuvanti
Переглядів 24 тис.21 день тому
அடம் பிடிக்கும் குழந்தை மாதிரி... | Dr Shalini Exclusive | Madhuvanti
கருப்பாய் இருப்பது இழிவானதா? | Dr Shalini Exclusive
Переглядів 13 тис.28 днів тому
கருப்பாய் இருப்பது இழிவானதா? | Dr Shalini Exclusive
சென்ட்ரல் ஜெயிலுக்கு போய் பாருங்க… | Dr Shalini Exclusive | RN Ravi
Переглядів 15 тис.28 днів тому
சென்ட்ரல் ஜெயிலுக்கு போய் பாருங்க… | Dr Shalini Exclusive | RN Ravi
ப்ளீஸ்! இத செய்ங்க! இல்லனா ஆபத்து! | Dr Shalini Exclusive
Переглядів 20 тис.28 днів тому
ப்ளீஸ்! இத செய்ங்க! இல்லனா ஆபத்து! | Dr Shalini Exclusive
ஒரிஜினல் வேட்டையன்'ஸ் யார் தெரியுமா? | Dr Shalini about Parenting
Переглядів 35 тис.Місяць тому
ஒரிஜினல் வேட்டையன்'ஸ் யார் தெரியுமா? | Dr Shalini about Parenting
பாய்ஸ்! இந்த வீடியோவை மிஸ் பண்ணாதீங்க! | Dr Shalini about Boys
Переглядів 36 тис.Місяць тому
பாய்ஸ்! இந்த வீடியோவை மிஸ் பண்ணாதீங்க! | Dr Shalini about Boys
துன்பம் தருமா சுய இன்பம்? | Dr Shalini about Masturbation
Переглядів 43 тис.Місяць тому
துன்பம் தருமா சுய இன்பம்? | Dr Shalini about Masturbation
தூம! கெட்ட வார்த்தையா? | Dr Shalini about Menstruation
Переглядів 23 тис.Місяць тому
தூம! கெட்ட வார்த்தையா? | Dr Shalini about Menstruation
பொம்பள எப்படி இருக்கணும் தெரியுமா? | Dr Shalini about Superstition
Переглядів 79 тис.Місяць тому
பொம்பள எப்படி இருக்கணும் தெரியுமா? | Dr Shalini about Superstition
பெண்களுக்குள் சண்டை வந்தால்... தப்பி ஓடும் ஆண்கள்? | Dr Shalini Exclusive
Переглядів 12 тис.Місяць тому
பெண்களுக்குள் சண்டை வந்தால்... தப்பி ஓடும் ஆண்கள்? | Dr Shalini Exclusive
ஆபாச படங்கள் பார்ப்பதால் பிரச்சனை வருமா? | Dr Shalini Exclusive
Переглядів 11 тис.Місяць тому
ஆபாச படங்கள் பார்ப்பதால் பிரச்சனை வருமா? | Dr Shalini Exclusive
விஜய் செய்த செயல்! சரியா? தவறா? Dr Shalini Exclusive | Vijay Periyar Thidal Visit
Переглядів 17 тис.Місяць тому
விஜய் செய்த செயல்! சரியா? தவறா? Dr Shalini Exclusive | Vijay Periyar Thidal Visit
தமிழ்ப் பொண்ணு Vs பம்பாய் பொண்ணு? | Dr Shalini Exclusive | Priyanka vs Manimegalai
Переглядів 57 тис.Місяць тому
தமிழ்ப் பொண்ணு Vs பம்பாய் பொண்ணு? | Dr Shalini Exclusive | Priyanka vs Manimegalai
லட்டு சர்ச்சை! அதிர்ச்சி கொடுக்கும் டாக்டர் ஷாலினி! | Dr Shalini Exclusive | Tirupati laddu Issue
Переглядів 73 тис.Місяць тому
லட்டு சர்ச்சை! அதிர்ச்சி கொடுக்கும் டாக்டர் ஷாலினி! | Dr Shalini Exclusive | Tirupati laddu Issue
அறிவா? அழகா? பெண்களுக்கு எது அவசியம்? | Dr Shalini Exclusive
Переглядів 16 тис.2 місяці тому
அறிவா? அழகா? பெண்களுக்கு எது அவசியம்? | Dr Shalini Exclusive
தமிழ் சினிமாவின் Cringe வசனங்கள்... | Dr Shalini Exclusive
Переглядів 42 тис.2 місяці тому
தமிழ் சினிமாவின் Cringe வசனங்கள்... | Dr Shalini Exclusive
காதல்! சபலம்! மட்டமான விஷயம் எது? | Dr Shalini Exclusive | Suchitra
Переглядів 90 тис.2 місяці тому
காதல்! சபலம்! மட்டமான விஷயம் எது? | Dr Shalini Exclusive | Suchitra
துப்பட்டாவை பிடித்து தொங்காதீங்க! | Dr Shalini Exclusive
Переглядів 128 тис.2 місяці тому
துப்பட்டாவை பிடித்து தொங்காதீங்க! | Dr Shalini Exclusive
அல்பமான டீச்சர்கள்! ஷாலினி விளாசல்! | Dr Shalini Exclusive | Paramporul Foundation Mahavishnu
Переглядів 19 тис.2 місяці тому
அல்பமான டீச்சர்கள்! ஷாலினி விளாசல்! | Dr Shalini Exclusive | Paramporul Foundation Mahavishnu

КОМЕНТАРІ

  • @MrPeriyachi
    @MrPeriyachi 2 хвилини тому

    Nice Interview. Very clear explanation Madam. A lesson learnt today by myself

  • @sridharankrish3541
    @sridharankrish3541 6 хвилин тому

    Neengal thaan dr. Aayitre. Bohra muslims and FMG has proved to be superstition in the light of current episodes yenru pesuveergala. Speak up.

  • @misterjerin
    @misterjerin 12 хвилин тому

    🥳

  • @kircyclone
    @kircyclone 13 хвилин тому

    இனிமேலாவது ஷாலினி ஒரு டுபாகூர் என்று பு‌ரி‌ந்து கொள்ளுங்கள்....

  • @arumugamb5844
    @arumugamb5844 16 хвилин тому

    Salary not equal for actors and actresses in tamilnadu also.amaran film sivakarthikeyan salary rs.30/ crores and heroin salary rs.3/ crore s

  • @u.kaleeswaranu.kaleeswaran7445
    @u.kaleeswaranu.kaleeswaran7445 20 хвилин тому

    Wonder support

  • @Anandhi-g6z
    @Anandhi-g6z 20 хвилин тому

    Who will arrest udhayanidhi for talking about Hinduism will he talk about all telgions

  • @misterjerin
    @misterjerin 22 хвилини тому

    🎉

  • @arumugamb5844
    @arumugamb5844 26 хвилин тому

    மணிசார்நீதிபதிமாதிரிவாதி பிரதிவாதிகீகுபொதுவானவர்.வாதிக்கோ அல்லது பிரதிவாதிக்கோவாதிடும்அட்வகேட்வேலைஈசி

  • @sudhaatmaram914
    @sudhaatmaram914 27 хвилин тому

    Very good talk dr.. More thananything society mindset should change and expectations regarding marriage..Then only there is freedom to live life on their own than struggling to please the society..

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 27 хвилин тому

    ஷாலினி மேடம் பேசறது சரியில்லைன்னே வைச்சுப்போம். அப்போ அதுக்கு equalஆ பேசின மத்தவங்களையும் கைது பண்ணனும் இல்லையா? அப்படி நடக்குதா இங்கே? கொசுவை அழிக்கிற மாதிரி அழிக்கனும்ன்னு சொன்னாக்க எல்லோரையும் கொல்லனும்ன்னு அர்த்தம் வருதே, அது சரியா? H.rajavai கொல்லுவேன் ஒருத்தன்.சொல்றானே அது, பிரதமரை துண்டாக்குவேன்னு சொன்னது. யாராவது இருக்கிங்களா? பதில் சொல்லவும்.

  • @sandyaarul-yn8he
    @sandyaarul-yn8he 35 хвилин тому

    What she said is 1000% correct...women we r expecting love attention care respect and emotional support...not more money or sex...but so many mens r not understanding whats the wi fe is expecting from him,...we r not set property like table chair in the house...we r living soul...

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 35 хвилин тому

    நீதிமன்றம் ஆளும் கட்சி சொல்வதைதான் கேட்கனும்.இது தெரியாதா?

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 36 хвилин тому

    மேடம் ஷாலினி அவுங்க கருத்தைதான் சொல்றாங்க. அதற்காக நாம நினைக்கிறதை அவுங்க சொல்லனும்ன்னு நினைக்கிறது தப்பு. கருத்து சொல்லும்போது நேர்மையான சட்டம் என்ன சொல்லுதோ அதைதான் சொல்றாங்க. சொல்ல போனால் இவுங்களுக்கு பிராமணர்களை பிடிக்கவே பிடிக்காது, இருந்தாலும் support ஆ பேசறாங்கன்னா அதெப்படி.biased ஆகும்?

  • @Rajraj45673
    @Rajraj45673 40 хвилин тому

    இவர் எப்படி இவ்வளவு தூரம் தரம் தாழ்ந்தார் .

  • @Tanya-go3uv
    @Tanya-go3uv 44 хвилини тому

    Keep up with the enlighting videos. It would be really useful if there are English subtitles so that everybody around the world can gain from it

  • @keezladitamizlantamizlan1700
    @keezladitamizlantamizlan1700 51 хвилина тому

    மணமுறிவை விரும்புவது அவரவர் உரிமை ஆனால் அத்தம்பதிகளின் குழந்தைகளும் அவர்களுக்கான அரவணைப்பும் அக்கறையும் வழிநடத்தலும் சிறுவயதில் குழந்தைகளுக்கு கிடைக்காமல் போனால் அடுத்த தலைமுறையினர்களின் ஒவ்வொரு வாழ்கையும் மிகப்பெரிய விச பரிட்சையாக மாறிவிடும்...எடுத்துக்காட்டு தற்போதைய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களின் பல பேர் வாழ்கை கதைகள் மிக கடுமையான படிகட்டுகளை கடந்து வந்துள்ளது...குறிப்பாக பெண் குழந்தைகளாக இருந்தெ போது அவர்கள் சமூகத்தில் கடந்து வந்த அச்சத்தோடிய வாழ்நாள்கள் மிக மிக ஆபத்தானதாக இருந்துள்ள கதைகள் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களின் கதைகள் கூறுகின்றனவே..ஆண்கள் வேலையை கட்டிப்பிடித்து அழுவது சாபக்கேடான வாழ்கைமுறை தான்...காரணம் பணமில்லாத ஆண்களை ஒரு பெண்கள் கூட ஏன் தனக்கு பிறந்த பெண் பிள்ளைகள் கூட மதிப்பதில்லை...உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த கணவர்கள் வாழ்கையென்பதோ சோகமான ஒரு ஓட்டை படகே அன்றும் இன்றும் என்றும் ..காரணம் நாங்கள் ஆண்கள் உழைத்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மிக மிக அதிகமாக எங்கள் பதின்பருவத்திலுருந்து சமுதாய் கட்டமைப்பும் வறுமையும் எங்களின் மீது திணிக்கப்பட்டுள்ளதே

  • @arul9260
    @arul9260 55 хвилин тому

    விவாகரத்து ஆகி இரண்டாவது திருமணம் ஆனால் அந்த திருமணமும் சக்சஸ் ஆகும் என்பதற்கு என்ன கேரண்டி? இக்கரைக்கு அக்கரை பச்சை என்று இக்காலத்தில் பெண்களோ ஆண்களோ பொறுமை தேவை

  • @Aquorious1111
    @Aquorious1111 Годину тому

    Ntk

  • @ramkikumar2820
    @ramkikumar2820 Годину тому

    இந்த விடையத்தில் இந்தம்மா பேசும் தோரணையே மிக நக்கலாக உள்ளது .. இவரே பிரச்சனையை உள்வாங்க வில்லை ...

  • @ramkikumar2820
    @ramkikumar2820 Годину тому

    கஸ்தூரி பேசினது கருத்தா ... எப்பா சாமி ... கஸ்தூரி சீமான் போன்றவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் வாழும் சகா தென்னிந்திய மொழி பேசுபவர்களை எதிரி போல காண்பித்து கொண்டிருக்கின்றனர் ... இதெல்லாம் வளர விடுவது யாருக்கும் நல்லதல்ல ...

  • @SaravananM-i6s
    @SaravananM-i6s Годину тому

    மனநலமில்லாத பெண் இவர்

  • @ramkikumar2820
    @ramkikumar2820 Годину тому

    சில சமயம் மனநல மருத்துவரும் மனநலம் பிழன்று பேசுவதுண்டு ... அப்படிப்பட்ட பேச்சு தான் இது ... அவரும் மனிதர் தானே ... நாம் பொருத்தருள்வோம் ...

  • @Jai-dx6eb
    @Jai-dx6eb Годину тому

    Shalini is basically feminist. Shalini always support female ..... But she is. Right ..... Here ... Kasturi only targeted one. Family .. not. Any community. Here DMK. Used it's power to keep opposition under threat

  • @Pilgili
    @Pilgili Годину тому

    சாலினி மேடம் ! இவ்வளவு வன்மத்தோடு கஸ்தூரி மீது பாய்கிறார்கள் என்றால் யாரும் தெலுங்கு ஆதிக்கத்தை பேசி விடக் கூடாது பேசினால் இதுதான் கதி என்பதை காண்பித்து தமிழர்களை மிரட்டத்தான் என்பதை நீங்கள் வெளிப்படையாக பேச வேண்டும்

  • @saravananr9370
    @saravananr9370 Годину тому

    தன்னை அடிமையாக நடத்தும் அல்லது தன் பேச்சை கேட்காத மனைவி தனக்கு வேண்டாம் என்று ஆண்களும் நினைக்க தொடங்கி விட்டனர் மேடம்...

  • @harivenkateshv6151
    @harivenkateshv6151 Годину тому

    Shalini the great , the host is always a mouth piece of DMK ideology.DMK minister said North Indian stabbed doctor blaming whole north of india

  • @krishnaswamysathyamurthy1586
    @krishnaswamysathyamurthy1586 2 години тому

    After Udayanidhi came to prominance, Doctor took a stance against DMK. That is her choice. But, her statement that, hate speech should be dealt with return speech is absurd. She may be having a reason for that, which only she knows.

  • @venkatpathipathi1471
    @venkatpathipathi1471 2 години тому

    She doesn't criticize other religions why very bad mentality

  • @krishnaswamysathyamurthy1586
    @krishnaswamysathyamurthy1586 2 години тому

    அண்மை காலமாக Dr. Shalini யின் பேச்சில் பிசுறு தட்டுகிறது. பேச்சை பேச்சால்தான் வெல்ல வேண்டும் என்று சொல்வது ஆச்சரியமாக உள்ளது. யார் வேண்டுமானாலும் யாரை பற்றி வேண்டுமானாலும் அவதூறாகவும், ஆபாசமாகவும பேசிவிட்டு போய்விடலாம் என்கிறாரா? Unintentional ஆக பேசினார் என்கிறார். இவர் எப்படி அறிந்தார்? திராவிடியா என்பதும் அப்படித்தான் சொல்கிறாரோ? கோட்டா சாதியினர்தான் கொலை, கொள்ளை போன்றவற்றை செய்கிறார்கள் என்றதும் அப்படித்தானோ? பிராமணர் அல்லாதவர்கள் பதவிகளில் அமர்ந்தபின்தான் லஞ்சம், திருட்டு எல்லாமே நடைபெறுகிறது என்றதும் அப்படித்தானோ? டாக்டருக்கே வெளிச்சம்.

  • @MeghaWonder-p1x
    @MeghaWonder-p1x 2 години тому

    கள்ளக்குறிச்சி சக்தி பள்ளி மாணவி Srimathi கற்பழித்து கொலை வழக்கில் சாலினியின் சாயம் வெளுத்து விட்டது. பணம் வாங்கிட்டு பள்ளிக்கு ஆதரவாக பேசியவள்

  • @Ilayarajfan
    @Ilayarajfan 2 години тому

    So she clearly told, women are the one who initiate divorce 😂😂😂😂 The problem I see in this whole conversation is that she is only talking about men understanding women, she never talked about women understanding men. My wife understood me and was with me in all my hardships, as long as I respected her and she respected me. The most important thing is that you should feel respected. Respect comes above all. No matter man or woman. What this lady saying are all bullshit. If a man respects you, automatically he will respect your choices and decisions. That’s it. Even a friendship thrives only because of respect. You stop respecting the other person, you will lose a friend.

  • @salamsoftyt
    @salamsoftyt 2 години тому

    AR Rahman bedroomla ivaru than thinam thinam yenna nadanthuchu patha mathiri thaan pesuvanunga.. ivanga veetu kootha ketten oorre serhtu kaari thuppalam ... pongada unga vela ____ pathuttu

  • @LiveHealthy-bm4wg
    @LiveHealthy-bm4wg 2 години тому

    Why is this person insulting God saying he is in rectum of an animal

  • @florenceprabhavathi9773
    @florenceprabhavathi9773 2 години тому

    Shalini mam talks insensibly.sorry,she has something against DMK.sophia said decently.kasthuri used dirty language.no one has the right to talk ill about any person or community.you are WRONG mam Shalini.she is biased.avoid interviewing her.

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 32 хвилини тому

      அப்போ சனாதனத்தை கொசு மாதிரி அழிக்கனும்ன்னு சொன்னதுக்கு யாரை கைது பண்ணினாங்க? கஸ்தூரி கைது நியாயம்ன்னா அதுவும் செய்யனுமே? ஏன் செய்யலை. அழிக்கறதுங்கறது ரொம்ப நல்ல வார்த்தையா? அத்தனை பேரையும்.கொல்லனுமா?

  • @arulprasathn165
    @arulprasathn165 2 години тому

    Dr I always support you, but here you are bit biased.

  • @FathimaFarhath-sj5rt
    @FathimaFarhath-sj5rt 3 години тому

    Dr Shalini ♥️♥️♥️♥️♥️♥️

  • @sujasrikarsrinidhi3244
    @sujasrikarsrinidhi3244 3 години тому

    How many men with muscular dystrophy have kids. It is dormant in females and that is why it is coming in next next generations

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 години тому

    ARR == pups வெ@@றியர் இப்படிக்கு பயில்வான் சேகுவாரா தமிழா தமிழா‌ பாண்டியன்😂😂😂😂

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 години тому

    😂😂😂😂 ARR == pups வெ@@றியர் இப்படிக்கு பயில்வான் சேகுவாரா தமிழா தமிழா‌ பாண்டியன்😂😂😂😂

  • @ZeeJee5
    @ZeeJee5 3 години тому

    I'm sorry Dr Shalini, with due respect . You are wrong , you can't defend Kasthuri at any way.. you have something personal against dmk I guess

    • @canonmark7078
      @canonmark7078 Годину тому

      Exactly

    • @rrao7963
      @rrao7963 41 хвилина тому

      ​@@canonmark7078paavadai arrest udaynidhi then thirumurugan gandhi for insulting sanatana dharma and Indian army

  • @dhanalakshmidhanalakshmi2726
    @dhanalakshmidhanalakshmi2726 3 години тому

    சிறப்பாயிருந்தது மேம்....சரியா சொன்னீங்க ...

  • @premagarments1842
    @premagarments1842 3 години тому

    Wow!!!! Super Madam

  • @tharmarlingam8231
    @tharmarlingam8231 3 години тому

    மதுவந்தி கணவர் ஜெமினி கணேசன் பேரன்.ஜெமினி கணேசன் இசை வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர்.அதனால் மது வந்தி என்ன பேசினாலும் தவறாக எடுத்து கொள்ள மாட்டார்கள்.dr.சாலினி பேசுவது அவருடைய கருத்து.அவரை எதிர்த்து பேசுவார்கள் sc st வன்கொடுமை சட்டபடி நடவடிக்கை எடுப்போம்.

    • @rsn1660
      @rsn1660 24 хвилини тому

      gemini gamesan is brahmin

  • @nagarajkaliappan9561
    @nagarajkaliappan9561 3 години тому

    Innum gents enna pannuvanga ipddi pesi pesitja pottaigala keduthi vachu irukkeenga kooda vela seirava plumber electrician Zomato boy rllam irukkangailla

  • @manojmadhavan2217
    @manojmadhavan2217 3 години тому

    This will boomerang😂😂😂😂

  • @manojmadhavan2217
    @manojmadhavan2217 3 години тому

    She did apologise.

  • @manojmadhavan2217
    @manojmadhavan2217 3 години тому

    It is personal vendetta. What is the meaning of Dravidiya?

  • @katekate5583
    @katekate5583 3 години тому

    சிங்க பெண்ணே கரடி பெண்ணேன்னு பெண்களை தூண்டிவிட்டு கடைசியில் அதே பெண்களால் அசிங்கப்படும் ஆண்கள் வரிசையில் நேற்று பலர், இன்று ரஹ்மான், நாளை யாருன்னு பார்ப்போம்.

  • @rushdyraheem8144
    @rushdyraheem8144 3 години тому

    Dr Shalini says in one point that this kind of people shouldn’t get married.. in a way it’s very true! Read below! While celebrities like A.R. Rahman are indeed human, marriage involves the partnership and mutual support between individuals. Women, like all partners, need attention and care, and a husband should also be a best friend. When this doesn't occur, it can create a growing disconnect. Although A.R. Rahman might have substantial financial resources, money can provide comfort but not happiness. True happiness stems from caring, sharing, and understanding. For these to flourish, couples must spend significant time together. In Rahman's case, his workaholic nature may benefit his global fans, but it could leave his spouse feeling neglected. In my opinion, individuals with such demanding careers may find maintaining a successful marriage challenging.