என்னவெல்லாம் வாங்கி வந்தாய் என்று கேட்ட ஆங்கிலேயனிடம் அவனது தமிழ் பணியாள் பையில் இருந்த பொருட்களின் பெயர்களை சொல்லத் தெரியாமல் திணறிய போது ஆங்கிலேயன் தமிழ் பணியாளர் இடம் சொன்னான் "Let it on desk" என்று. அதைத்தான் லொட்டு தொகுக்கும் என்கிறார்கள்
Oh my goodness. Nicely analysed by Dr Shalini. Very intellectual person with wider knowledge. E. V. Ramasamy Naicker stood for women empowerment, - and she is an amazing example.
தெளிவான விளக்கம் ஆதாரத்துடன் அனைவரும் புரிந்து பார்ப்பன பெண்களுக்கு சுயமரியாதை சுதந்திரம் வேண்டும் என்று ஆணித்தரமாக கூறிய டாக்டர் ஷாலினி அவர்களின் கருத்து உண்மை.
we got lot of information from Dr Shalini madam. Thanks... and thanks to anchor, because இதற்கு முன்னர் இவர் Dr அவர்களை பேச விடாமல் இடைமறிப் பார் , இந்த interview வில் அது இல்லை ... நன்றி ...
You are how much brilliant ... Informative mam.... ❤❤❤❤❤❤❤❤❤❤❤really I love you mam...... Historically u telling some point...... If all understand this.... There will not b any quarells.... ..... Hats of u mam🎉🎉🎉🎉🎉🎉🎉
I greatly appreciate and admire the awakening of the extremely scholarly speeches of Mathivathani like people.I pray for their prosperity and success in our society!
Dr Shalini is a treasure trove of information 😍 always clear and precise in her speeches. Kasturi, uma and maduvanthi are class-less hooligans that are fame hungry. They are empty vessels that make a lot of noise! 😂😂
டாக்டர் ஷாலினி அவர்களே! நான் பிறந்து வளர்ந்தது சென்னையாக இருந்தாலும் எங்கள் தந்தை பூர்வீகம் மன்னார்குடி. ஆனால், எங்கள் குலதெய்வக்கோவில் தஞ்சை நகரின் புறத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டை. அந்த கோவில் (கலியகூத்த அய்யனார்) கள்ளர் ஜாதி வழிபடும் கோவிலாக இருந்தாலும் அங்கு பூஜை செய்பவர்கள் பறையர்கள் என்பது இன்றும் நடந்து வருகிறது. நீங்கள் சொல்லும் வாதத்திற்கு மிக சரியான சான்று இது என்பதில் சந்தேகமில்லை. ஆதிக்க ஜாதி என்றும் ஒடுக்கப்பட்ட ஜாதி என்றும் சொல்லப்படுகிற ஜாதிகள் இப்படி கோவிலில் இருப்பது மிக, மிக அரிது என்றே இருப்பினும், இறைவனிடம் பறைசாற்ற அவர்களே (பறையர்களே) இன்றும் இருக்கிறார்கள், இடைநிலை ஜாதியும் அதை ஏற்றிருக்கிறார்கள் என்பது மிக சிறப்பான ஒன்றாகும். இது போல வேறு எங்கும் உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை. ஆய்விற்கு உரியது.
நானும் மன்னார்குடி தான், same Chennai வாசி.படித்தது,குடும்பம்,all Chennai. And also for me too my husband kuladeivam is tanjavur valllam aiyanaar thaan.
*“கடவுளை கண்டவர் யார்?” கண்டவர் விண்டதில்லை! விண்டவர் கண்டதில்லை! காணத கடவுளுக்கு உருவம் இல்லை! உருவமில்லா கடவுள் என்ற பரம்பொருளுக்கு உருவம் கொடுத்து, இது தான் கடவுள் எள கூறியவன் யார்? இன்று இந்த கடவுளை தான் வணங்கவேண்டும் என்று நிர்பந்திக்க யாருக்கு உரிமை உள்ளது? யார் அந்த தகுதியை அவருக்கு கொடுத்தது! இந்த கேள்விகளுக்கு பதில் இல்லை என்பதே நிதரசனமான உண்மை. ஆகவே யாரும் அவர்களுக்கு எது கடவுள் என்று அவரவர் உள்ளத்தில் தெளிவு பிறக்கின்றதோ அவர் அந்த கடவுளை வணங்க தனிமனித உரிமை உள்ளது. யாரும் இந்த உருவில் தான் வணங்க வேண்டும் என்று கூறமுடியாது.*

எல்லோரும் சமம் என்ற நிலை வந்தால் கடவுளுக்கு அங்கு வேலை இல்லை. தேவையும் இல்லை. காணாத பரம்பொருளை காண வேண்டிய அவசியமும் இல்லை. கோவில் இல்லை என்றால் மதங்கள் இல்லை.. சண்டையும் இல்லை சச்சரவுகளும் இல்லை... மனிதனுக்கு மனிதனே துணை.. இதுவே சமூக நீதி..
Thanks for mentioning "Parai" word. It means say in our language. The word denotes drum / grain mesrement bowl. Another meaning is "announce". Before making an announcement they use to beat the drum. In Telugu corresponding word is "Matta"
Mam mater is they not giving opportunities in govt sector and eligibility for study mark is higher than other but we all equal studies in same schools but we have to get more mark for normal survival pls tell about that
அது பிராமணர்களுக்கு மட்டும் அல்ல முன்னேறிய வகுப்பினர் அனைவருக்கும் தான் அதுதான் பொது பிரிவு, ஒரு முதுநிலை பட்டதாரி யும் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒரே தேர்வு நடத்த முடியுமா, வாய்ப்பு அனைவருக்கும் சமமாக இருந்தால் நல்லது
What you're saying is correct. But others have not even got the opportunity in the past centuries. That's the reason the reservation system came after a lot of campaigns. But you see now within a short period EWS 10% came with 8 lakhs per annum as a weaker income group.
Subscribe Lottu Losuku to get more updates: www.youtube.com/@LottuLosukuTV/videos
Ma'am do u take online appointment?
என்னவெல்லாம் வாங்கி வந்தாய் என்று கேட்ட ஆங்கிலேயனிடம் அவனது தமிழ் பணியாள் பையில் இருந்த பொருட்களின் பெயர்களை சொல்லத் தெரியாமல் திணறிய போது ஆங்கிலேயன் தமிழ் பணியாளர் இடம் சொன்னான் "Let it on desk" என்று. அதைத்தான் லொட்டு தொகுக்கும் என்கிறார்கள்
சரியான தெளிவான பேச்சு நன்றி சகோதரி
மேடம் ஷாலினி தெளிவான தகவல்களை பாமரனும் புரியும்படியாக,,
பதியவைப்பார்கள்,,,வாழ்க வளமுடன்,,,
நன்றி சகோதரி ஏன் வாழ்நாளில் இப்படி ஒரு அறிவார்ந்த தர்க்கம் கேட்டதில்லை உங்களின் நிதானமான பேச்சு உங்கள் பலம் அதை நானும் பின்பற்ற முயலுவேன்
அருமையான பதிவு
Oh my goodness. Nicely analysed by Dr Shalini. Very intellectual person with wider knowledge. E. V. Ramasamy Naicker stood for women empowerment, - and she is an amazing example.
yeap, he had a power rod, which he inserted into the women he wanted to empower
Padichavanga pesurathukum aravekadunga pesurathukum yevlo diffrence... This is why i am always being the fan of your speech mam 👏👏👏
100% correct Dr.mam. ms.mathivathani really rocks. I admired her speech.
தரமான செய்க 👌👌👌 வரலாற்று தரவுகளோடு தெளிவுபடுத்தியிருக்கிறார் 👏👌👌
Wow super speech.
ஆராய்ச்சிப் பொழிவு. வாழ்க டாக்டர் ஷாலினி.
தெளிவான விளக்கம் ஆதாரத்துடன் அனைவரும் புரிந்து பார்ப்பன பெண்களுக்கு சுயமரியாதை சுதந்திரம் வேண்டும் என்று ஆணித்தரமாக கூறிய டாக்டர் ஷாலினி அவர்களின் கருத்து உண்மை.
இப்ப பார்ப்பன பெண்கள் எங்கடா பாதிக்கப்படுறாங்க
அருமை அம்மா உங்களை வணங்குகிறேன்
Beautiful explanation. Spantenous answers for all questions. Dr. Has in-depth knowledge on the subject. Sanghis must follow Madam footsteps.
What an intellectual speech 21:09 with enormous knowledge Dr.. Shalini.. Hats off dear♥️
Excellent Explanation Dr Shalini.
மிகவும் தெளிவான சிறப்பான பதிவுகள் நன்றி அம்மா மகிழ்ச்சி வாழ்க வளமுடன் 🙏
Excellent speech by dr. Shalini
Dr. Shalini is great woman
அவர் கிரேட் இல்லையென்றால் இந்த உலகத்தில் யாருமே கிரெட் இல்லை மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.
மிக அருமையான வரலாற்று ஆதாரங்களுடன் விளக்கிய அம்மையாருக்கு வணக்கங்களும் நன்றியும் மரியாதையும் உரித்தாக்குகிறேன்🙏
Thank you so much Dr. It's always a pleasure to listen.
Excellent explanation, brilliant lady,your speech always admirable
Hats off dr.shalini🎉
Ma'am your knowledge is mind blowing!!! Although primarily a doctor, you know so much knowledge on so many different topics!
நீங்கள் சொல்வது உண்மை!
Nice information Doctor...
Thank you.
Awesome speech. Thank you so much Dr.Shalini mam.
Superb Dr. Shalini, in every talk of yours, there is always something new i could be aware of. Your balanced talk i appreciate the most
19:44 அருமை mam
மேடம் ஷாலினி வணக்கம். நன்றி தெளிவு
we got lot of information from Dr Shalini madam. Thanks... and thanks to anchor, because இதற்கு முன்னர் இவர் Dr அவர்களை பேச விடாமல் இடைமறிப் பார் , இந்த interview வில் அது இல்லை ... நன்றி ...
You are how much brilliant ... Informative mam.... ❤❤❤❤❤❤❤❤❤❤❤really I love you mam...... Historically u telling some point...... If all understand this.... There will not b any quarells.... ..... Hats of u mam🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையான விளக்கவுரை...🙏
Very informative speech. Thank you Dr. Shalini ❤
Always you'll give new information & 1868 case clearly says Dravidian word used way before it's worth saying even today. Thank you Maam ❤
அருமையான விளக்கம் மேம்❤🎉🎉🎉
அருமை!தெளிவு!புரியாதவர்க்கு புரிந்தால் சாதி இருக்காது!மேல், கீழ் இருக்காது!வழிபாடு அவரவர் வழக்கம்போல் இருக்கும்!!
உண்மையிலேயே சரியான பதில் அக்கா
I greatly appreciate and admire the awakening of the extremely scholarly speeches of Mathivathani like people.I pray for their prosperity and success in our society!
உண்மையான விளக்கம்
Excellent Speech.. Mam..
Well explained by Dr Shalini 👏
What a excelent information enlighted about dravident as well MANASTHURITHI. Great madam
I love you your speech And way of speaking ❤
Need more Shalini Mam interview 🎉
Excellent explanation by Dr Shalini
I have been waiting for Dr 's speech and view on this topic 👍
Well said Dactor.❤
Supper examble for womens empoverment supper madam
Dr Shalini… neenga super.
இவர் குறிப்பிடும் வரலாறு சார்ந்த செய்திகள் உள்ள புத்தகங்கள் பெயர் குறிப்பிட்டால் உதவியாக இருக்கும். நன்றிகள்.
Knowledge is treasure, wisdom. Knowledge means Goddess Saraswati also, now new definition for knowledge is Dr. Shalini Mam. Live Long Mam. 🎉
Wondered Shalini mam read my mind,what she says is absolutely right and great
டாக்டர் ஷாலினி பேசுவதை அரை மணி நேரம் கேட்பது 10 புத்தகங்கள் படித்ததற்கு சமம்
We want to know more about this kind of thinking on Dravidian aspects,to know more positive thinking from you madam doctor and thank you
Thanks Dr Shalini
உண்மையோ பொய்யோ நல்லாதான் இருக்கு
அரிதான தகவல்கள்... நன்றி.
Very nice medam old massage 🤝
Learnt new things .. inspiring mam
நாம் விழித்துக்கொண்டோம் எனவே இது போல் பாதுகாப்பு இல்லை என்று சொல்கிறார்கள்
13:50 excellant Dr...🙏🏻
Good speech keep it up 👍🏿
Arumai
அருமை
Great explanation as usual.
Mam....!
I am your regular follower. Your voice is little bit changed. I think affected by cold. Pls use hot water.
Dr. Best as usual...
Nanri
Dr Shalini is a treasure trove of information 😍 always clear and precise in her speeches.
Kasturi, uma and maduvanthi are class-less hooligans that are fame hungry. They are empty vessels that make a lot of noise! 😂😂
Very good explanation
Beautiful explanation!.
fantistic,it is realy great for bringing to light the Dravidian school of thought.such information should taken to all tamils at all cost,immediately.
டாக்டர் ஷாலினி அவர்களே! நான் பிறந்து வளர்ந்தது சென்னையாக இருந்தாலும் எங்கள் தந்தை பூர்வீகம் மன்னார்குடி. ஆனால், எங்கள் குலதெய்வக்கோவில் தஞ்சை நகரின் புறத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டை. அந்த கோவில் (கலியகூத்த அய்யனார்) கள்ளர் ஜாதி வழிபடும் கோவிலாக இருந்தாலும் அங்கு பூஜை செய்பவர்கள் பறையர்கள் என்பது இன்றும் நடந்து வருகிறது. நீங்கள் சொல்லும் வாதத்திற்கு மிக சரியான சான்று இது என்பதில் சந்தேகமில்லை. ஆதிக்க ஜாதி என்றும் ஒடுக்கப்பட்ட ஜாதி என்றும் சொல்லப்படுகிற ஜாதிகள் இப்படி கோவிலில் இருப்பது மிக, மிக அரிது என்றே இருப்பினும், இறைவனிடம் பறைசாற்ற அவர்களே (பறையர்களே) இன்றும் இருக்கிறார்கள், இடைநிலை ஜாதியும் அதை ஏற்றிருக்கிறார்கள் என்பது மிக சிறப்பான ஒன்றாகும்.
இது போல வேறு எங்கும் உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை. ஆய்விற்கு உரியது.
கண்டுப்பட்டி (சிவகங்கை அருகில்) காளி கோவிலுக்கு பூசாரி பறையர் களே! கண்டர மாணிக்கம் அருகில் பறைநாச்சி என்ற தெய்வத்துக்கும் அவர்களே பூசாரிகளாக இருக்கலாம்.
நானும் மன்னார்குடி தான், same Chennai வாசி.படித்தது,குடும்பம்,all Chennai. And also for me too my husband kuladeivam is tanjavur valllam aiyanaar thaan.
Enba then vanthu paayuthu kaathiniley
En husband veetukulatheivam tanjur dt. Kantharvakottai pakkathula sothupalai urla ula andiyappan samikkum paraiyar inathai sarnthavargaltha Pooja seivanga. Innum intha pazhakkam iruku
Dr V Good Madam How ❤
Dr. Your reference starts with British era!
Shalini mam vanakkam, second marriage women pathi oru doctor pesirukar konjam atha pathi enanu kelunga mam
டாக்டர் பேசுவதே சரி...
Excellent mam 🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையோ அருமை எல்லாம் உண்மை இந்துக்கள் அறியேவண்டியாது.
watch all videos of mam worth the time
Wow wat a explanation super mam
Super nice congratulation
Super 🎉🎉
Awesome explanation
Your voice Sweet mam
Madam great I like you very much
*“கடவுளை கண்டவர் யார்?” கண்டவர் விண்டதில்லை! விண்டவர் கண்டதில்லை! காணத கடவுளுக்கு உருவம் இல்லை! உருவமில்லா கடவுள் என்ற பரம்பொருளுக்கு உருவம் கொடுத்து, இது தான் கடவுள் எள கூறியவன் யார்? இன்று இந்த கடவுளை தான் வணங்கவேண்டும் என்று நிர்பந்திக்க யாருக்கு உரிமை உள்ளது? யார் அந்த தகுதியை அவருக்கு கொடுத்தது! இந்த கேள்விகளுக்கு பதில் இல்லை என்பதே நிதரசனமான உண்மை. ஆகவே யாரும் அவர்களுக்கு எது கடவுள் என்று அவரவர் உள்ளத்தில் தெளிவு பிறக்கின்றதோ அவர் அந்த கடவுளை வணங்க தனிமனித உரிமை உள்ளது. யாரும் இந்த உருவில் தான் வணங்க வேண்டும் என்று கூறமுடியாது.*
*“கடவுளை கண்டவர் யார்?” கண்டவர் விண்டதில்லை! விண்டவர் கண்டதில்லை! காணத கடவுளுக்கு உருவம் இல்லை! உருவமில்லா கடவுள் என்ற பரம்பொருளுக்கு உருவம் கொடுத்து, இது தான் கடவுள் எள கூறியவன் யார்? இன்று இந்த கடவுளை தான் வணங்கவேண்டும் என்று நிர்பந்திக்க யாருக்கு உரிமை உள்ளது? யார் அந்த தகுதியை அவருக்கு கொடுத்தது! இந்த கேள்விகளுக்கு பதில் இல்லை என்பதே நிதரசனமான உண்மை. ஆகவே யாரும் அவர்களுக்கு எது கடவுள் என்று அவரவர் உள்ளத்தில் தெளிவு பிறக்கின்றதோ அவர் அந்த கடவுளை வணங்க தனிமனித உரிமை உள்ளது. யாரும் இந்த உருவில் தான் வணங்க வேண்டும் என்று கூறமுடியாது.*
எல்லோரும் சமம் என்ற நிலை வந்தால் கடவுளுக்கு அங்கு வேலை இல்லை. தேவையும் இல்லை. காணாத பரம்பொருளை காண வேண்டிய அவசியமும் இல்லை. கோவில் இல்லை என்றால் மதங்கள் இல்லை.. சண்டையும் இல்லை சச்சரவுகளும் இல்லை... மனிதனுக்கு மனிதனே துணை.. இதுவே சமூக நீதி..
❤❤❤❤awesome
Dr Shalini has a clear and intellectual explanation, Hats off to her and ARR and Rehana for exposing perverted poet
I wish to know the source from where she is explaining about Parayar Iyyar.
Also Dravidian school of thought and law.
Blown away with this perspectives. Sadly its seen by few. Some shorts will make her views viral
Thanks for mentioning "Parai" word. It means say in our language. The word denotes drum / grain mesrement bowl. Another meaning is "announce". Before making an announcement they use to beat the drum. In Telugu corresponding word is "Matta"
Yes Dr. Dravidam is an ideolgy (kotpadu). People are pushed to confuse it with languages
Ama nadikai mixed,ippo yaarukku lamp pidigra avalu thimiruku adakka
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Pengal evvalavu thairiyamga veli ulagathirkku vanthu kasttathaiyo,nanmaiyaiyo pesa vaithathu Thanthai periyarthane sir thangalin karuthai solvatharkku
Mam mater is they not giving opportunities in govt sector and eligibility for study mark is higher than other but we all equal studies in same schools but we have to get more mark for normal survival pls tell about that
Here everything is not equal everyone is not equal
அது பிராமணர்களுக்கு மட்டும் அல்ல முன்னேறிய வகுப்பினர் அனைவருக்கும் தான் அதுதான் பொது பிரிவு, ஒரு முதுநிலை பட்டதாரி யும் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒரே தேர்வு நடத்த முடியுமா, வாய்ப்பு அனைவருக்கும் சமமாக இருந்தால் நல்லது
What you're saying is correct. But others have not even got the opportunity in the past centuries. That's the reason the reservation system came after a lot of campaigns. But you see now within a short period EWS 10% came with 8 lakhs per annum as a weaker income group.
Advocate madhivadhini
Lawyer kasturi
Women's are Brahmin or non Brahmin please explain it