TRB அனைத்து தேர்விலும் முறைகேடு CBI விசாரணை வழக்கு

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 42

  • @chinnasamy2582
    @chinnasamy2582 14 днів тому +4

    எனக்கு தொரிந்து எங்க பக்கத்து வீட்டில் 2017யில் மூன்று பேர் ஒரே வீட்டில் TRBயில் தேர்வு.

  • @VetriVenthan-u9o
    @VetriVenthan-u9o 14 днів тому +2

    Muthalla padichi velaikku ponga sir

  • @seethalakshmit8372
    @seethalakshmit8372 12 днів тому

    Go and write the ug trb exam

  • @ganeshk9013
    @ganeshk9013 14 днів тому +2

    இவர்கள் இதே வேலையாக அழைகிறார்கள் யாரையும் வேலை பார்க்க விட மாட்டார்கள்

  • @Tamila8549
    @Tamila8549 14 днів тому +3

    TET 2013 தேர்வு , யாரால் நடத்தப்பட்டது என்பதை திரு. இளங்கோவன் விளக்கவும்.

    • @Sellaism
      @Sellaism 13 днів тому

      @@Tamila8549 விசாரித்து 2013 பாஸ் செய்தவர்கள் அனைவரையும் cancel செய்ய வேண்டும்

  • @shanmugavadivelt701
    @shanmugavadivelt701 14 днів тому

    Wish you all the best sir

  • @rameshchinnakannu526
    @rameshchinnakannu526 14 днів тому +1

    2012 TET exam to இப்போ வரைக்கும் விசாரித்தால் நன்றாக இருக்கும்....😂😂😂

  • @gowrisanthi6168
    @gowrisanthi6168 14 днів тому +1

    2013-இல் மட்டும் தேர்வு முறைகேடு இல்லை. என்று கூற வேண்டாம்.

  • @jayaseelanp8725
    @jayaseelanp8725 14 днів тому +2

    கஷ்டப்பட்டு விதைத்து வெள்ளாமை பண்ணறது வெள்ளையப்பன் அத நோகாம தின்கிறது திண்ணையப்பன் கதையாக இருக்கிறது.
    1.டெட் தேர்வில் தேர்ச்சி.
    2.மொழிதேர்வில் தேர்ச்சி
    3.பாடபிரிவில் தேர்ச்சி பெற்று
    சி.வி முடித்து பணியானைக்காகஅரசின் கொள்கை படி நடந்து காத்து கொண்டு இருப்பவர் தேர்வை ரத்து செய்து விட்டு
    1.டெட் தேர்ச்சி
    மட்டுமே பெற்று இருப்பவர்களை பணியமர்த்த வேண்டுமாம் என்னடா உங்கள் நியாயம்.
    வயது அடிப்படையில் உங்களைவிட எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தரவுகளை பெற்று பேசவும்.சும்மா வந்து தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் மனங்களை நொந்து கொள்ள செய்யாதீர்கள்.

  • @SaraipsSmoon
    @SaraipsSmoon 14 днів тому +1

    Trb activity transparent ila

  • @SureshBabu-zn6en
    @SureshBabu-zn6en 14 днів тому +1

    2013 tet தேர்வும் trb ஆள் நடத்தப்பட்டது தானே அதையும் கேன்சல் செய்ய வேண்டும் அதில் மட்டும் முறைகேடு நடக்கவில்லையா?

  • @kramamoorthy2174
    @kramamoorthy2174 14 днів тому +2

    2013 tet batch ku கண்டிப்பாக வேலை கொடுக்க மாட்டாங்க அரசுக்கு எதிராக இவர் தொடர்ந்து பேசி வருகிறார்

  • @vramaraj107
    @vramaraj107 13 днів тому

    அனைத்து தேர்விலும் முறைக்கேடு என்றால் நீங்க எழுதிய தேர்விலும் முறைக்கேடு நடந்தது தானே

    • @vramaraj107
      @vramaraj107 13 днів тому +1

      உங்களுக்கு வந்தால் இரத்தம்.மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா. இப்படி பேசுறதை விட்டுவிட்டு பரீட்சைக்கு படிச்சு பாஸ் ஆகிற வழிய பாருங்க

  • @vazhgatamizhtnpsc
    @vazhgatamizhtnpsc 14 днів тому +2

    வேலை வாய்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30 ஆண்டுகளாக காத்திருந்து வாழ்வை தொளைத்தார்களே ! அவர்களுடை வாழ்வாதரம் வெற்றிடமா போனதே! எந்த அரசாங்கமும், அரசியலும் செவிசாய்க்காமல் போய்விட்டதே அவர்களும் மனித இனம்தான் பதிவுமூப்பு அடிப்படையில் வேலை வழங்கினால் எந்த பிரச்சனைகளும் இருக்ககாது ?

    • @Sellaism
      @Sellaism 13 днів тому

      அது இந்த பணம் பிரித்து பெண்களிடம் சல்சா பண்ணுபவர்களுக்கு புரியாது

  • @mathivathan
    @mathivathan 14 днів тому

    வாழ்த்துக்கள் sir

  • @malaravimalaravi9669
    @malaravimalaravi9669 14 днів тому

    சார் உங்களை போல் இது மாதிரி கேட்டா தான் சார் வேலை ஒழுங்காக நடக்கும் சார். இவர்களெல்லாம் திருந்தவே மாட்டார்கள் சார். பலருடைய உழைப்பில் விளையாடுகிறார் சார். கடவுள் இருக்காரா? இல்லையா? தெரியவில்லை சார் 😢

  • @VinothKumar-hz5mk
    @VinothKumar-hz5mk 14 днів тому +1

    Yenda unkaliku vera velaiyea illayaaa

  • @sivajancy5264
    @sivajancy5264 14 днів тому +8

    நீங்க திறமையா நியமனத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாமல் மற்றவர்களை குறை கூறுவது என்ன நியாயம்?

    • @nrnr2217
      @nrnr2217 14 днів тому +12

      எங்களுக்கு பணம் கொடுத்து பணி வாங்கும் திறமை இல்லை .......முறைகேடுகளை தோலுரிக்கும் திறமை உண்டு.

    • @sathyastudio7158
      @sathyastudio7158 14 днів тому +3

      விரைவில் காட்டுகிறோம் உங்கள் திறமைகளை....

    • @charlesjo1659
      @charlesjo1659 14 днів тому

      நீங்களும் ஒரு நபர். பணம் தந்து வேலை வாங்கிய திறமை சாலிகள்

    • @Rimatrix
      @Rimatrix 14 днів тому

      ​@@nrnr2217போராட்டம் பன்னலயா நீங்க..சீக்கிரம் போய் போராட்டம் பன்னுங்க .. அப்பத்தான் எங்களுக்கு சீக்கிரம் போஸ்டிங் போடுவாங்க....

    • @meenachitthan
      @meenachitthan 14 днів тому +1

      Iyya 101 / maths ug trb no cutoff 45 mark sc st candidate ulla irrukkanka 17 * star mark state first maths 130/150 question read pannA proper time illa but 130 (illangovan sir (pesupavar)SET,NET ,2013,2017,paper 1 paper 2 clear) naan 2013,2017,2019 paper 2 clear pg 97 no cutoff mhc 154 mark innum ,,,,

  • @jayaseelanp8725
    @jayaseelanp8725 14 днів тому +1

    2800 ஆசிரியர்கள் தேர்வு முடித்து பணிக்கு காத்திருக்கும் தேர்வை ரத்து செய்து விட்டு வெறும் ted தேர்வு எழுதிய உங்களை பணியமர்த்த வேண்டுமா நல்லா இருக்கு உங்க நியாயம்.எந்த விதத்தில் ஊழல் நடந்துள்ளது என்று நிருபிக்க வேண்டும்.

  • @perumalk8203
    @perumalk8203 14 днів тому +1

    Waste of time sir neengalum pass panna mattinga pass pannavangalum velaiku poga kudathu nu ungaludaiya ennam

  • @charlesjo1659
    @charlesjo1659 14 днів тому +3

    Kallakurichi மாவட்டத்திலும் நிறைய பேர் இவ்வாறு பணி வாங்கியுள்ளனர். இங்குள்ள அரசு பள்ளியில் ஒருவ‌ர் 2014 ல 1 மாதம் சம்பளம் வந்த பின்னர் கண்டுபிடிக்க ப‌ட்டு பணி நீக்கம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். விசாரித்தால் நிறைய பேரை கண்டுபிடிக்கலாம்

  • @ganeshk9013
    @ganeshk9013 14 днів тому +3

    இவர்களுக்கு வேலை கிடைக்க வில்லை என்ற விரத்தி

    • @shanmugavadivelt701
      @shanmugavadivelt701 14 днів тому +1

      2013 tetpass maths my mark 106 Do you know our pain any suffering I Will score 100% for 12th students

    • @navasakthi3706
      @navasakthi3706 13 днів тому

      ​@@shanmugavadivelt701100 percent 12 th student na niyamana thervu eluthi 100 percent vangalamey yen eluthavillai

    • @Sellaism
      @Sellaism 13 днів тому +1

      ​@@shanmugavadivelt701அதான் உங்க அண்ணன் 2013 ஃபுல்லா பிராட் nu சொல்லிட்டாரே

  • @murugangmurugang2037
    @murugangmurugang2037 14 днів тому +2

    உனக்கு வேற வேலயே இல்லைய 😮

    • @Sellaism
      @Sellaism 13 днів тому

      ₹200 fees பார்க்கும் வேலை