100% இயற்கை வேளாண்மை சாத்திய படுத்தும் கோயம்பத்தூர் விவசாயி | Smart Vivasayi

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 18

  • @Smart_Vivasayi
    @Smart_Vivasayi  6 місяців тому +4

    இரண்டாம் பாகம் காணொளி அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு வெளியாகும், உங்கள் ஆதரவுக்கு நன்றி.

  • @karthikeyaanar
    @karthikeyaanar 4 місяці тому

    நன்றி அய்யா. தங்களின் அனுபவமும் அறிவும் விலை மதிப்பற்றது. நீங்கள் எங்களின் வழிகாட்டி. இந்த நாட்டின் சொத்து. உங்கள் பணி சிரக வாழ்த்துகள்.🎉❤

  • @chandrasekar1271
    @chandrasekar1271 6 місяців тому +2

    அனுபவ அறிவு மிக்க விவசாயி ஐயா அவர்கள். இளைய தலைமுறையினர் கற்று கொள்ள வேண்டும்.

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 6 місяців тому +1

    வாழ்கவளமுடன்!!!வாழ்க உயிரிப்பண்மய பனைவள நீர்வள வனமுடன்!!!

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 6 місяців тому +1

    excellent question made towards farmer..result in knowledge to viewers.thanks🎉

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 6 місяців тому +1

    பதிவிற்குநன்றிநன்றி நன்றிங்க

  • @jothiveleasymaths5916
    @jothiveleasymaths5916 6 місяців тому

    மிக அருமை நன்றி அய்யா

  • @nithyasgarden208
    @nithyasgarden208 6 місяців тому +1

    அருமையான சேவைங்க. வாழ்க வளர்க.
    Companion plants பத்தி கொஞ்சம் விரிவான விளக்கம் வேண்டுங்க ஐயா

    • @Smart_Vivasayi
      @Smart_Vivasayi  5 місяців тому

      கண்டிப்பாக வரும் நாட்களில் பதிவிடுகிறோம்

  • @ravika4929
    @ravika4929 6 місяців тому

    Great service!

  • @vc.selvam
    @vc.selvam 6 місяців тому +2

    💚💚💚

  • @vinitha_shivan
    @vinitha_shivan 6 місяців тому

    idhea pondru video podunga vivasaya payichi pattri 🎉🎉🎉

  • @jaiball8039
    @jaiball8039 6 місяців тому +3

    இங்கே நிரந்தரமாக தங்கி பயிற்சிகள் பெற முடியுமா அண்ணா 🙏🏽

    • @vc.selvam
      @vc.selvam 6 місяців тому +2

      முடியும்

    • @jaiball8039
      @jaiball8039 6 місяців тому +1

      ​@@vc.selvam இவர்களுடைய தொடர்பு எண் தெரிந்தால் சொல்லுங்கள் அண்ணா

    • @vc.selvam
      @vc.selvam 6 місяців тому

      @@jaiball8039 காணொளி description 'லயே முழு தகவலும் கொடுக்கப்பட்டுள்ளது

  • @umamaheswari604
    @umamaheswari604 6 місяців тому

    ❤🎉

  • @tamilkalai3138
    @tamilkalai3138 6 місяців тому