தந்தைமை என்ன அழகான வார்த்தை. திவசத்தின் நிகழ்வுகளை விவரித்த பாங்கு மிக நேர்த்தி. எனது தந்தை திரு விசுவநாத ஐயர் அவர்கள் தெய்வபதம் எய்தி 23 வருடங்கள் ஆகிறது.இன்றும் பித்ருக்களுக்கு எங்கள் கைகளாலேயே சமைக்கிறோம்.சிரார்த்தம் செய்து முடித்ததும் ஒரு திருப்தி ஏற்படும்.அது இந்த கதையை கேட்டதும் ஏற்பட்டது. பழக்கங்கள் சடங்காய் எஞ்சியிருக்கிறது என்று எத்தனை பெரிய உண்மையை எவ்வளவு எளிதாய் எடுத்துச் சொல்கிறார் கதையாசிரியர்.
National award placed ❤❤
தந்தைமை என்ன அழகான வார்த்தை. திவசத்தின் நிகழ்வுகளை விவரித்த பாங்கு மிக நேர்த்தி.
எனது தந்தை திரு விசுவநாத ஐயர் அவர்கள் தெய்வபதம் எய்தி 23 வருடங்கள் ஆகிறது.இன்றும் பித்ருக்களுக்கு எங்கள் கைகளாலேயே சமைக்கிறோம்.சிரார்த்தம் செய்து முடித்ததும் ஒரு திருப்தி ஏற்படும்.அது இந்த கதையை கேட்டதும் ஏற்பட்டது.
பழக்கங்கள் சடங்காய் எஞ்சியிருக்கிறது என்று எத்தனை பெரிய உண்மையை எவ்வளவு எளிதாய் எடுத்துச் சொல்கிறார் கதையாசிரியர்.
நெகிழ்வான கதை
Award winning
S..
இத்தகைய கதை
Amazing reading! What a story it was, thank you for introducing the author
Very nice story very nice voice
Nantre nalla vaseppu vazga nalla store
Sahitya yuva puraskhar 🎉
Abaram
Abaram
Pale
Vanakathudan
Arasu
Srardham pannina kramam brought my father's way of doing it to my grandpa. 🙏🙏🙏🙏
Got Sahitya Award for 2024
தத்ரூபமாக வாசிப்பு