அன்று சொல்லிய சீமான்; இன்று வந்த இதமான செய்தி.. குஷியில் நாம் தமிழர் கட்சியினர் | Seeman | Ntk | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • அன்று சொல்லிய சீமான்; இன்று வந்த இதமான செய்தி.. குஷியில் நாம் தமிழர் கட்சியினர் | Seeman | Ntk | PTD
    #PuthiyaThalaimuraiTV #seeman #seemanlatest #ntk
    #GeneralElections2024 #Electionresult2024 #LokSabhaElections2024 #IndiaElection2024 #ElectionNews #Electionresults #LokSabhaElectionResult #LokSabhaElection #ElectionsWithPT #ptelectionnews #PTElectionBus #Electionresult
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 153

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 3 місяці тому +249

    வாழ்த்துக்கள். இது பெரிய வெற்றி. தேர்தல் ஆணையத்துக்கு சவால் விடும் கட்சி. நாம் தமிழர்❤❤❤❤

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 3 місяці тому +55

    சீமான் தனித்து நிற்று வெற்றி பெற்றதை வாழ்த்தத்தான் வேண்டும்

  • @தமிழன்.ழ
    @தமிழன்.ழ 3 місяці тому +46

    18 நாட்களில் புதிய சின்னத்தை வைத்து இத்தனை இலட்சம் வாக்குகள்.. அசாத்தியமான சாதனைதான். வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @muruganmani6023
    @muruganmani6023 3 місяці тому +34

    இந்த இவக்கை அடைய உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல❤ நாம் தமிழர்

  • @Jeeva-gr
    @Jeeva-gr 3 місяці тому +50

    🌷🌹 நீங்கள் ஒவ்வொரு தடவையும் தோற்கும் போது
    நாம் இன்னும் பெரிய செயல்களில் வெற்றி பெறப் போகிறோம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் 🌹🌷

  • @NLKMemes
    @NLKMemes 3 місяці тому +164

    தமிழ்நாட்டில் 3வது பெரிய கட்சி நாம் தமிழர் 35 லட்சம் 8.22% வாக்குகளை பெற்று சாதனை❤

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam9631 3 місяці тому +138

    சீமான் அண்ணனா மக்களிடம் கட்சியை கொண்டு செல்ல சரியான ஆட்களை நியமியுங்கள்

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam9631 3 місяці тому +71

    உறுப்பினர்களை இணையுங்கள்

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 3 місяці тому +43

    ❤❤❤ நாம் தமிழர் கட்ச்சி பெற்ற வாக்கில் மட்டுமே உண்மை நேற்மை தேசபக்த்தி சுயநலமற்ற உழைப்பு காந்தி காமராஜர் கண்ட அரசியல் கனவு, ஆகிய அனைத்தும் அடங்கி உள்ளது, தமிழ்தாயின் நல்ல புதல்வர்கள் வாழ்க

    • @D.ThirumalaikumarKumar
      @D.ThirumalaikumarKumar 3 місяці тому +1

      Nota= Ntk.

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 3 місяці тому

      @@Indian-js4nh நீ கண்டிப்பாக இந்தியன் கிடையாது தெலுங்கன் கண்ணடன் இந்தி கார்ன் அல்லது எச்ச காசுக்கு ஆசை படுர தமிழ்நாட்டை சேர்ந்த சாதி வெறினா இருப்ப

    • @AnithaP-ec6lh
      @AnithaP-ec6lh 3 місяці тому

      😂

    • @mohanamoorthia6564
      @mohanamoorthia6564 3 місяці тому +1

      நேர்மையானவர்களின் தேர்வு நாம் தமிழர் 🔥🔥🔥

    • @muthukumarasamy.c113
      @muthukumarasamy.c113 3 місяці тому +1

      ஒம்மாள திரவிடியா பயலே​@@Indian-js4nh

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 3 місяці тому +10

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉🎉

  • @thaaitamilsonthangal2908
    @thaaitamilsonthangal2908 3 місяці тому +45

    நாம் தமிழர் ❤❤

  • @dhanabalansrisundar9619
    @dhanabalansrisundar9619 3 місяці тому +11

    வாழ்த்துக்கள் அண்ணா
    வாழ்க தமிழ் மொழி💪💪💪
    வாழ்க தமிழ் இனம்💪💪💪
    வெல்க நமது அண்ணன் செந்தமிழன் சீமான்💪💪💪

  • @mohanamoorthia6564
    @mohanamoorthia6564 3 місяці тому +84

    விவசாயி‌ சின்னத்தை தட்டறோம் தூக்குறோம்❤️

  • @NagaTamilnadu
    @NagaTamilnadu 3 місяці тому +21

    மைக் சின்னமே நன்றாக உள்ளது.

  • @senthilkrishnan1273
    @senthilkrishnan1273 3 місяці тому +50

    என்ன சொன்ன first come first serve வ
    விவசாய சின்னத்த எடுத்து வைடா ******

  • @sathiyarajsathiyaraj888
    @sathiyarajsathiyaraj888 3 місяці тому +28

    இதுதான் கட்சி.வாழ்த்துகள்
    எங்க அய்யா பணம் பதவி னு சாதியால் பிரிச்சி கட்சியை வளரவிடாமல் தடுக்கிறார்

  • @kaviyarasu6
    @kaviyarasu6 3 місяці тому +3

    புதிய சின்னத்தில் போட்டியிட்டு இவ்வளவு வாக்கு உண்மையில் பாராட்ட வேண்டியது👏👏👏

  • @ManojvmpManojvmp-l4n
    @ManojvmpManojvmp-l4n 3 місяці тому +105

    Dmk, admk, pjp முதலில் நேர்மயான முறையில் வாக்கு % வாங்குங்க டா 😡 அப்பறோம் ntk வ பேசலாம்

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 3 місяці тому

      fool CRIES! (95% VOTERS RESPECT DEMOCRACY AND DO NOT GET MONEY)
      MEDIA NADAR BROKER PROMOTES ANOTHER MALAYALEE NADAR POLITICAL BROKER1
      NTK CLAIMED DOUBLE DIGIT PERCENTAGE BUT IN REALITY INCREASED FROM 5.94 TO 8.1%
      THAT IS 91.9% VOTERS DO NOT RESPECT OR WISH TO VOTE ntk!
      iT TOOK 15 YEARS TO REACH 8% VOTES AND UNTIL THIS DATE NO CANDIDATE RETAINED DEPOSIT
      tO WIN A MINIMUM OF 40% OF POLLED VOTES REQUIRED!
      aLREADY SAIMON IS A GRAND OLD DAD!
      ntk IS AN UNDEMOCRATIC PARTY
      NO PRINCIPLES
      THE PRINCIPLES CLAIMED ARE 1. TAMIL DESIYAM - IN ITS TRUE MEANING AN INDEPENDENT COUNTRY FOR TAMIL SPEAKING DRAVIDIANS AND TAMIL SPEAKING ARYANS _ IT IS NOT BECOMING CM OF A STATE - SO IT IS NOTHING BUT A LIE1
      iNDEPENDENT CONTEST - ANOTHER LIE ; NO ONE IS READY TO JOIN IN ALLIANCE WITH NTK
      REASON
      PMK - PROMOTING ANBUMANI FOR CM - CONFLICT OF INTEREST -ALLIANCE NOT POSSIBLE
      DMDK BATS FOR ITS OWN CM - SO ALLIANCE NOT POSSIBLE
      MDMK - OPPPOSITE PARTY
      AIADMK WILL NOT GIVE UP CM POST
      BJP WILL NOT GIVE UP CM POST
      SO NTK SAIMON USING INDEPENDENT CONTEST TACTICS TO GET POLITICAL BROKERAGE FROM BIGGER PARTIES TO LIVE A LUXURIOUS LIFE WITHOUT SPENDING ANY MONEY FROM HIS POCKET!
      ANOTHER 10 YEARS CRY - FRUSTRATED NTK CADRES WILL LEAVE THE PARTY!
      MEDIA BROKER CRIES! HIS PREDICTIONS WILL NEVER BECOME TRUE! HE IS A RSS GUY ALWAYS GOING FOR GREEN PASTURES!

  • @mohanamoorthia6564
    @mohanamoorthia6564 3 місяці тому +23

    நாம் தமிழர் னா கெத்து 🔥🔥🔥

  • @BalaChandran-zh2vy
    @BalaChandran-zh2vy 3 місяці тому +6

    இனி மற்றவை இல்லை
    நாம்தமிழர்

  • @ramouramou5274
    @ramouramou5274 3 місяці тому +1

    புதுச்சேரி மாநிலத்தில் நாம் தமிழர் செந்தமிழ் சீமான் கால்பதிந்துவைக்க உணர்வு கொண்ட தமிழ் உறவுகள் அனைவருக்கும் நம் நாட்டின் தேசிய வணக்கம்
    நாம் தமிழர் 💪💪💪👍👍👍🙏🙏🙏

  • @AmulkaranKaran
    @AmulkaranKaran 3 місяці тому +3

    செந்தமிழ் சீமான் அண்ணன் வாழ்க வளமுடன்

  • @nallammalalagu-xh2vu
    @nallammalalagu-xh2vu 3 місяці тому +2

    சூப்பர் 👍👍👍👍 வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐வெற்றி 💐💐💐💐💐💐💐

  • @Helps-nostalgic-maind-06
    @Helps-nostalgic-maind-06 3 місяці тому +13

    Seeman anna 🔥💕

  • @poornimasanjeev2707
    @poornimasanjeev2707 3 місяці тому +1

    நம் தமிழர்கள் எல்லோரும் நாம் தமிழராக ஒன்றிணைய வேண்டும்.
    நாம் தமிழர்❤

  • @CeciliaCroos
    @CeciliaCroos 3 місяці тому +1

    செய்திக்கு நன்றி புதிய தலைமுறை🙏🏻

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 3 місяці тому +9

    தேமுதிக 5இடங்களில் நின்று 3சதவீதம் நாம் தமிழர் 40இடங்களில் நின்று 8சதவீதம் சூப்பர்

    • @jeyanthikalpana
      @jeyanthikalpana 3 місяці тому +7

      தேமுதிக thaniyaa nikaladaa kootani vachu thaandaa ninaanunga😂

  • @RajKumar-zs4wc
    @RajKumar-zs4wc 3 місяці тому

    கட்சி தொடங்கி 14 வருடங்களில் ஒரே ஒரு வார்டு கவுன்சிலர்ஷீட் கூட சீமான் ஜெயிக்கவில்லை. மாநில கட்சி என்று அங்கீகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி.
    நாம் தமிழர் ஹங்கேரி

  • @thavasiyar12345
    @thavasiyar12345 3 місяці тому

    2026 நாம்தமிழர் ஆட்சிதான்💯👌

  • @scspolitical
    @scspolitical 3 місяці тому +26

    Please stop the stupid Allaya ad

  • @milkywaygalaxy-tf5gj
    @milkywaygalaxy-tf5gj 3 місяці тому +9

    தனியாக நின்று 8.5% வாக்குகள் ! இது சாதனை தான். வாழ்த்துக்கள். ஆனா இந்த அண்ணாமலை மற்றும் அவங்க சங்கிங்க, கூட்டணி கட்சிக்காரன் ஓட்டை எல்லாம் சேர்த்து 11% னு கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம அடிச்சு விடுறானுங்க.

  • @ashokp1238
    @ashokp1238 3 місяці тому +4

    Naan NTK vuku vote pannen enbathil perumai padukiren...

  • @PRATHAPB-v3e
    @PRATHAPB-v3e 3 місяці тому +2

    Ntk ❤

  • @thenpalama
    @thenpalama 3 місяці тому

    முத்தமிழ் அறிஞர் சீமான்

  • @sasisasi1259
    @sasisasi1259 3 місяці тому +1

    Seemaan! "Annaa Aduththa muthalvar neenga thaan!

  • @Tamil-Murugan
    @Tamil-Murugan 3 місяці тому

    Great NTK

  • @loverofsolitary
    @loverofsolitary 3 місяці тому +1

    Vote panna ellarukum big thanks

  • @arul944
    @arul944 3 місяці тому +1

    MY FAMILY VOTE ALWAYS NTK
    I AM TAMILAN

  • @chandrasekarj7407
    @chandrasekarj7407 3 місяці тому

    நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

  • @parkkavanpark7501
    @parkkavanpark7501 3 місяці тому

    வெற்றி ஒன்றே இலக்கு

  • @RamachandranContractor-cx5yn
    @RamachandranContractor-cx5yn 3 місяці тому

    தம்பி எனது குடும்ப ஒட்டு உனக்குத் தான் போட்டோம்

  • @venkateshwaran2931
    @venkateshwaran2931 3 місяці тому

    நாம் தமிழர்.....🎙️🐯🔥

  • @PRABHUPSPKS
    @PRABHUPSPKS 3 місяці тому

    வாழ்த்துக்கள்

  • @sathisht303
    @sathisht303 3 місяці тому

    நாம் ❤❤❤ தமிழர் ❤❤❤

  • @SecretQUEEN456
    @SecretQUEEN456 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @rahulasal18
    @rahulasal18 3 місяці тому

    NTK 🎙️🎙️🎙️ Kanyakumari district Nagercoil

  • @425walmer7
    @425walmer7 3 місяці тому

    Thalapathy Vijayin Puniyaththil Naam Thamilar அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ந்தது. THANKS TO THALAPATHY VIJAY.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HarishIndia123
    @HarishIndia123 3 місяці тому

    Awesome awesome

  • @Tamilveerapandi1769
    @Tamilveerapandi1769 3 місяці тому

    தனித்து நின்று பெறும் போது தான் ஒரு கட்சிக்கு என்று இருக்கும் வாக்கு சதவீதம் எவ்வளவு என்று தெரியும் ஆனால் கூட்டணி வைத்து வாங்கிய வாக்குகளை ஒரு கட்சிக்கு கிடைத்த வாக்குகள் என்று சொல்வது எந்த வகையில் ஏற்புடையது என்று தெரியவில்லை அறிவார்ந்த மக்கள் தான் இந்த ஊடக வணிக அரசியலை புரிந்து கொள்ள வேண்டும்

  • @Kumaran847
    @Kumaran847 3 місяці тому +4

    15% next target 🎯 after congress dmk admk bjp illatha tamil nadu ,

  • @ffriders8470
    @ffriders8470 3 місяці тому

    Naam tamizhar ❤❤❤

  • @வருங்காலமன்னர்களே

    ஆமாம். மெசினில் மைக் சின்னத்தை கண்டுபிடிப்பதே கஷ்டமாக இருந்தது

  • @sharoont2845
    @sharoont2845 3 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉

  • @gbabug5829
    @gbabug5829 3 місяці тому

    ❤🎉

  • @ashok_ntk
    @ashok_ntk 3 місяці тому +1

    💪🇰🇬

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 3 місяці тому +1

    🔥🔥🔥🔥🐅❤️💯✍️👏👏🙏

  • @melqussavarirajan1498
    @melqussavarirajan1498 3 місяці тому

    NTK ✅💚💚💚✅💚

  • @n.vijayan8000
    @n.vijayan8000 3 місяці тому

    60 வயசுக்கு மேல ஓட்டு இல்லை னு சொன்ன பழம்பெறும் கட்சிகள் இருக்காது

  • @manikandan-qn8ty
    @manikandan-qn8ty 3 місяці тому

    4 option Mr.Annamalai

  • @HarishIndia123
    @HarishIndia123 3 місяці тому

    That 36 thousand votes for farmers symbol should also be given to NTK… total 37 lakhs votes

  • @Mutmut-bj1qp
    @Mutmut-bj1qp 3 місяці тому

    🍌🦴🐺யார் ஒட்டி

  • @johnsamuel1435
    @johnsamuel1435 3 місяці тому

    Vaipilla Raja Vaipilla Seeman 😮😮😮only in the Year of 2031 may be second place Try to Do Good for your people's Don't make them FOOLISH PEOPLES 🤯🤯🤯🤯🤯

  • @SanjayKumar-rq2gs
    @SanjayKumar-rq2gs 3 місяці тому

    Aduthu thaamarai chinnathai thaaki urimai kural ezhupi
    Neethi mandram selvom
    Ini iruku da ellaruku

  • @rabrab8207
    @rabrab8207 3 місяці тому

    PEEMANdi

  • @புரட்சியாளர்-ள9ய

    சமூக வளைதளத்தில் உள்ள கட்சி 😂

    • @LakshManan-of2ul
      @LakshManan-of2ul 3 місяці тому +2

      நடக்கறத பேசுங்க ப்ரோ

  • @sakayarajm2382
    @sakayarajm2382 3 місяці тому +6

    ஒரு சீட் கூட வாங்கல டூபாக்கூரே

  • @marvellousads6024
    @marvellousads6024 3 місяці тому

    Ungaluku vai kolupu eridicha adithan Adi mel adi

  • @manikandangurusamy741
    @manikandangurusamy741 3 місяці тому

    இதனால் சில்லறை சீமான்டி முதலமைச்சராக ஆகிடுவாரா ?
    கடைசி வரைக்கும் கவுன்சிலர் ஆக முடியலயே😂😂😂

    • @kumarayya9998
      @kumarayya9998 3 місяці тому

      நீ கடைசி வரை அடிமையாக இரு.

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 3 місяці тому

    Simen Sebastian mukku nondi malayalee 🐢🐢🐢🐢🐢🐢🐢🐢

    • @ffriders8470
      @ffriders8470 3 місяці тому

      ₹100 pools oombiya😂😂😂

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    3535548 இது எத்தனை சதவீதம்? வாக்கு 8.21% வாக்குகள் நீங்கள் 8.1 விழுக்காடு என்று போறப்போக்குல ஆட்டுக்குட்டிக்கு சாதகமா அடிச்சி விடறீங்க.

  • @dhayanithin3022
    @dhayanithin3022 3 місяці тому

    என்னடா நியூஸ் சேனல்ல படிச்சிட்டு வேலை பாக்குறிய எச்சை
    ..

  • @govin555
    @govin555 3 місяці тому

    12 தொகுதில மூணாவது இடம் முதேவி

  • @dominickennedyanthony8397
    @dominickennedyanthony8397 3 місяці тому

    Total waste bro.,
    He is à bjp B team

    • @muralisaba796
      @muralisaba796 3 місяці тому

      Yes you are right you have a brain which is no capable for analysing anything properly

  • @LakshManan-of2ul
    @LakshManan-of2ul 3 місяці тому +8

    ஏண்டா நீங்க வேற குறுக்கா மறுக்கா ஓடீட்டு அலையறீங்க

  • @Tmsview
    @Tmsview 3 місяці тому +23

    நேர்மையான கட்சிக்கு கிடைத்த நேர்மையான வாக்குகள் 👍

  • @siva.kumar15
    @siva.kumar15 3 місяці тому

    நாம் தமிழர்❤❤❤❤

  • @sathishpattu167
    @sathishpattu167 3 місяці тому +1

    Ntk❤

  • @jebaharcharles6340
    @jebaharcharles6340 3 місяці тому +2

    நாம் தமிழர் 🔥 🔥

  • @aravinthprem2358
    @aravinthprem2358 3 місяці тому +12

    *🔥Naam Thamizhar katchi is the only party in Tamil Nadu which can able to win more than 8% of the votes by contesting in Elections without its own symbol, without financial strength and without alliance.🔥*

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu 3 місяці тому +21

    நாம் தமிழர்

  • @anusuyap623
    @anusuyap623 3 місяці тому +22

    NTK❤

  • @popboy2651
    @popboy2651 3 місяці тому +6

    நாம் தமிழர் ❤

  • @VivekVivekan
    @VivekVivekan 3 місяці тому +5

    Srilankavil irunthau tamilan NTK vaalthukkal

  • @rydsstatusworld3465
    @rydsstatusworld3465 3 місяці тому +7

    இந்த பயம் இருக்கட்டும்

  • @jelestinpaulrajm6735
    @jelestinpaulrajm6735 3 місяці тому +1

    நாட்டின் மீது அதிக அக்கறை கொண்ட 350000 ஓட்டுகள்.

  • @Tamilan436
    @Tamilan436 3 місяці тому +6

    நல்ல விசயம்

  • @Ram-mo7se
    @Ram-mo7se 3 місяці тому +1

    Thalapathy + anna seeman 2026 sattamandram namathea ......

  • @n.vijayan8000
    @n.vijayan8000 3 місяці тому

    இந்த election la இருக்குற சின்னம் அடுத்த election ல இருக்கக்கூடாது election கு மட்டும் சின்னம் முடிஞ்சுதும் சின்னம் ஏதும் இல்லாமல் தமிழ்நாட்டின் சிறப்பில் ஒன்றை (பனை மரம்) அப்படி எதாவது ஒன்றை சுழற்சி முறையில் கொடுத்தால் நல்லது யாருக்கும் நிரந்தர கொடியோ சின்னமோ இருக்ககூடாது

  • @poongothaierode9070
    @poongothaierode9070 3 місяці тому

    வாக்கு பதிவு இயந்திரத்தை வைத்து சாதித்து கொண்டு இருக்கிறது. தேர்தல் ஆணையம். நாம் வெரும் சவால் விட்டு என்ன செய்வது.

  • @tamaraimalar3710
    @tamaraimalar3710 3 місяці тому

    Valthu Nambi oddu poddah malukku ena seiya porengganu barkalam.Andavan tunai.

  • @mgrider139
    @mgrider139 3 місяці тому +2

    #@நாம் தமிழர்🌾🎙🌾🎙🌾🎙

  • @نبيذه
    @نبيذه 3 місяці тому

    தமிழர்ஒன்றுபடவேனும்வெற்றிவகைசூடவாழ்கவழமுடன்

  • @Kanavu_kavithai23
    @Kanavu_kavithai23 3 місяці тому +1

    Seeman anna🤗💛🤗💛🤗💛🤗💛🤗💛🤗💛

  • @Informationgathering
    @Informationgathering 3 місяці тому +1

    ntk💚💚💚💚💚💚💚💚

  • @lingeswaranvaithilingam6702
    @lingeswaranvaithilingam6702 3 місяці тому

    நாம்தமிழர்கட்சி தோழர்களே செந்தமிழன் சீமான்அண்ணனை கண்ணைஇமை காப்பதுபோல்காத்து நிற்பதோடுமூன்றடுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் ஏனெனில்தமிழினத்தில் தூரோகிகள்அதிகமாக இருப்பதால் வீறுநடைபோடட்டும் நாம்தமிழர் இனி வெற்றி நமதே

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 3 місяці тому +8

    ❤❤❤❤

  • @c.mathipraveen4636
    @c.mathipraveen4636 3 місяці тому

    Ntk மாஸ் 👍👍👍👍

  • @justindasan5778
    @justindasan5778 3 місяці тому

    Annan seeman Valka Ntk ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @thirusundaram3085
    @thirusundaram3085 3 місяці тому

    How many % for the fake vivasayee?

  • @maninaza2152
    @maninaza2152 3 місяці тому

    ,,🐯🐅🐯