கல்லீரல் சிரோசிஸ் பிரச்சினை இதனாலதான் வருதா? | how to reverse alcoholic related liver damages

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #liverdiseases #alcohol #liverfailure
    கல்லீரல் நோய்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் பெரும்பாலானவை அதிகமாக மது அருந்துவதால் ஏற்படுகிறது. மதுப்பழக்கம் அதிகமாக இருப்பவர்கள் கல்லீரல் பாதிப்பு ஏற்படுவது மட்டும் அல்லாமல் இதயம், நுரையீரல் உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்படும். முக்கியமாக கல்லீரல் சிரோசிஸ் என்னும் பிரச்சினை அதிகம் பேரை பாதிக்கிறது. இந்த பிரச்சினையை சரிசெய்ய வேண்டுமென்றால் முதலில் செய்ய வேண்டியது மதுப்பழக்கத்தை நிறுத்துவது தான். மதுவை நிறுத்தினாலே கல்லீரல் தன்னைத்தானே சரிசெய்து கொள்ள ஆரம்பிக்கும். இன்னும் என்ன மாதிரி வாழ்க்கை முறை மாற்றங்கள் செய்ய வேண்டும், சிகிச்சை முறைகள் என்ன என்பது குறித்து கல்லீரல் சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் விவேகானந்தன் சண்முகம் விரிவாக விளக்குகிறார்.
    #healthtips #liverchirosis #ஆரோக்கியம் #கல்லீரல்நோய்கள் #கல்லீரல்செயலிழப்பு #கல்லீரல்செயலிழப்பு #மதுஅருந்துவதன்விளைவு
    மேலும் படிக்க : tamil.samayam....
    எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamT...
    எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
    எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
    மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam....

КОМЕНТАРІ • 2