உன்னை அதிசயம் கான செய்வேன். Unnai athisayam kaana seiven keyboard music

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • Audio Link : • Unnai Athisayam Kanna
    உன்னை அதிசயம் காணச் செய்வேன்
    நீ அற்புதம் கண்டிடுவாய் - 2
    என்று வாக்களித்தார் தேவன்
    இன்று நிறைவேற்ற வந்துவிட்டார் - 2
    உன்னை அதிசயம் காணச் செய்வேன்
    நீ அற்புதம் கண்டிடுவாய் - 2
    வழி திறக்கும் அதிசயம் நடந்திடுமே
    செங்கடலும் பிளந்தே வழிவிடுமே - 2
    தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
    இடர்களெல்லாம் இன்றே மறைந்திடுமே - 2
    உன்னை அதிசயம் காணச் செய்வேன்
    நீ அற்புதம் கண்டிடுவாய் - 2

КОМЕНТАРІ • 13