சுதர்ம சேனை கருப்பெற்று உரு பெரும்போது, கட்டியம் கூற வருகிறது தூம கேது

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 8

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he Місяць тому +3

    வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏.
    அறம்பாடி சித்தர் பாடல் 209.
    🌸 காவல் பூனைகளுள் கள்ளப் பூனையொன்று வெள்ளை யானை உள்ளில் வீற்றிருந்தபடி வேந்தனை குறி வைத்து வேட்டையாட வந்து வெல்ல முடியாமல் விரயமானது தான் விதைத்த குண்டுகளின் வெறியுடை கைகளுமே வீழ்ந்தது வலுவின்றி. எண்ணம் உறைந்தவண்ணம் இருளில் இயலாமல் இருந்த இழியோனின் இயல்பை யானறிவேன். அடுத்த அவன்கூட அழலாய் வீற்றிருந்தும் அஞ்சா நெஞ்சோனை அதிர்ந்திட வைத்தவனே அஞ்சன் அரவணிந்தோன். காலன் கைக்கருவி கக்கும் குண்டுகளை கைத்தலம் ஏந்தியதோர் கயமை சேனைகளுள் கனியை காணாது கழிவை கண்டதுமே கன்னல் கற்கண்டாய் கரந்து சுவைக்கின்ற கருமான் இயல்புற்ற வெருகை விலை பேசி வினையை விதைத்தாலும் வீணாய் ஆனதுவே ! கற்கி கனலென்று கருதா மனமுற்றோன் காலனுக்குணவாக காத்திருப்பதுவும் கடையில் கதிர் காமன் காலம் வரும்போது கழுத்தில் கயிறேறி காவுக்கிரையாகும் கருமம் தவறாது கண்டு நின்றேனே. எவருமறியாத இரும்பு கவசத்தில் இணைந்த எண்களை யான் எடுத்து இயம்புவதால் முன்னம் மொழிய வரும் முத்தமிழ் பரப்பு தன்னை சின்னம் ஆக்கிய பின் செத்த எழுத்துக்களால் சிறப்பு மொழி அமைத்தே பெற்ற பரங்கியரின் பீடுடை எழுத்துக்களில் பெருமை ஏழமைத்தும் முத்தம் முன்னமிட்டு முட்டையொன்றெழுந்து முடிவில் மூன்று நிற்கும் முன்னே முட்டை நின்று முன்னம் நான்கமையும். எல்லாமறிந்தவனின் இயல்பை அறியாமல் வெல்வோம் என்றெண்ணி வினையால் அழிவதுதான் விதியின் செயலென்று வேடன் விழி விதைத்தும் விரும்பி அதை தடுத்த நாதனவனுக்கே நாடி நலம் புரிந்த நாழிகை யானுரைப்பின் நடுநசி நன்று செய்ய நற்றமிழ் நல்லுறவின் நாக்காய் யானிருந்து நன்றி நவின்றேனே !

  • @ThirunavukkarasanR
    @ThirunavukkarasanR Місяць тому

    👍👍👍👍👍👌👌👌👌👌

  • @BalaDhandapani-u8g
    @BalaDhandapani-u8g Місяць тому

    கல்கி அவதாரம் நிகழபோகுது

    • @GopA-jz5yo
      @GopA-jz5yo Місяць тому

      எப்போது நிகழும்