1000 MILLION | NEW SONG | LYRIC SIRANJEEVI ANIS | VAA MUSIC

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025
  • #newsong #trending #music #million views #1000 million views songs #1000 million subscribers #1000 million views video
    பாடல் சிரஞ்சீவி அனீஸ்
    ஆயிரம் மில்லியன் விழிகளில் பூத்து குலுங்கும்
    இந்த பாடல் இசையின் விழித்திரைதான்........
    ஆயிரம் மில்லியன் விழிகளில் பூத்து குலுங்கும்
    இந்த பாடல் இசையின் விழித்திரைதான்........
    மின்னல்கள் போல் ஒளி தருமே
    இந்த வார்த்தைகள் மழையாகத்தான்.....
    நட்சத்திரங்கள் இரவில் கண் விழித்து,
    ஒவ்வொன்றும் ஒரு கதையை சொல்லுமே...
    சொல்லாத வார்த்தைகளின் மௌனத்தை.
    மில்லியன் நினைவுகள் கொண்டு வருமே...
    அது மண்ணின் வாசனைதான்...
    ஆயிரம் மில்லியன் விழிகளில் பூத்து குலுங்கும்
    இந்த பாடல் இசையின் விழித்திரைதான்........
    மின்னிதழ் காற்றினில்
    மில்லியன் இதயங்கள் ஒன்றிணையும்,
    சத்தம் இல்லாமல் நேசம் கொள்ளும்
    இந்த உலகம் வியந்திடுமே..
    அதில் நம்பிக்கை தந்திடுமே.....

КОМЕНТАРІ •