Pallikattu Sabarimalaikku | பள்ளிக்கட்டு | HD Tamil Video | K. Veeramani | Ayyappan Devotional Songs

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • பிரபல பாடகர் கே .வீரமணி பாடிய 'பள்ளிக்கட்டு சபரிமலைக்கு' என்ற ஐயப்பன் பக்தி பாடல்.
    Lord Ayyappan is a popular Hindu deity worshiped mainly in South India. Ayyaappa is believed to be born out of the union between Lord Shiva and the mythical enchantress Mohini, who is regarded as an avatar of Lord Vishnu. Therefore, Ayyappa is also known as 'Hariharan Puthiran' or 'Hariharputhra,' which literally means the son of both 'Hari' or Vishnu and 'Haran' or Shiva.
    Saregama brings the very special Ayyappan song Pallikattu Sabarimalaikku Sung by K. Veeramani.
    Song: Pallikattu Sabarimalaikku
    Singer: K. Veeramani
    Music: Somu - Gaja
    Lyrics: Sivamani
    Album: Magarapponnoli Volume 1 - Tamil Ayyappan Songs
    Label: Saregama India Limited, A RPSG Group Company
    To buy Carvaan, visit www.saregama.c...
    To buy virus free original tracks, visit www.saregama.c...
    Follow us on: UA-cam: / saregama. .
    Facebook: / saregamatamil
    Twitter: / saregamasouth​​
    #PallikattuSabarimalaikku #Ayyappansong #saregamatamil

КОМЕНТАРІ • 748

  • @SaregamaTamil
    @SaregamaTamil  Місяць тому

    ▶ua-cam.com/video/tPGHoOMKkuI/v-deo.html
    Unleash The Flames Of Yore!🔥The #FireSong From #Kanguva is Out Now!🌋💥

  • @jeevithak7066
    @jeevithak7066 Рік тому +103

    2023 ல் இந்த பாடலை கேட்டவர்கள் ஒரு ☝️லைக் போடுங்கள். ஐயப்பன் ஸ்வாமிக்கு ஆயிரம் பாடல்கள் வந்தாலும் இந்த ஒரு பாட்டுக்கு ஈடு இணை ஆகாது

  • @Arun-fy4zx
    @Arun-fy4zx 3 роки тому +630

    ஐயனை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க பிரதர்

    • @leovinith1997
      @leovinith1997 Рік тому +11

      இவரை மட்டுமே பிடிக்கும் ......

    • @sarath6662
      @sarath6662 Рік тому +16

      Brother ayyapana vechi like vanganuma brother

    • @g.rathinavelganesh2106
      @g.rathinavelganesh2106 10 місяців тому +1

      ​@@leovinith1997😅o 4:12

    • @DelipKumar-vr2hy
      @DelipKumar-vr2hy 10 місяців тому +2

      Ayyappana pidikathavanga yaaravathu iruppangala bro

  • @Balaj133
    @Balaj133 3 роки тому +302

    முருகனுக்கு ஒரு TMS
    அல்லாவுக்கு ஒரு Haniba
    ஐயப்பனுக்கு இந்த வீரமணி😘😘😘

  • @prabuprabu2367
    @prabuprabu2367 Рік тому +338

    நாங்க 90s la கையில் செல் இல்லாத போது, இந்த பாடலை கேட்க ரொம்ப ஏங்குவொம்...... ஆனால் கேட்க முடியாது..... ஆனால் தினமும் காலையில் 6 மணிக்கு விஜய் tv il இந்த பாடல் ஒலிக்கும்...அதனை மனம் உருக மகிந்து கேட்போம்....

  • @MuralidharanVenkataraman1817
    @MuralidharanVenkataraman1817 2 роки тому +42

    இறைவா, நீயன்றால் வேறொன்றுமில்லை என அய்யப்பன்மார் தொழுதால் அவர் பிரச்சினை ஒன்றுமில்லாமல் மறைவதைக் கண்ட அனுபவம் உண்டு.

  • @naankarthik-u7997
    @naankarthik-u7997 4 роки тому +81

    இருமுடி தாங்கி ஒரு மனதாகி
    குருவெனவே வந்தோம்
    இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியைக் காண வந்தோம்
    பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
    கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
    ஸ்வாமியே ஐயப்போ
    ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்!
    நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கே
    கற்பூர தீபம் ஸ்வாமிக்கே
    ஐயப்பன் மார்களும் கூடி கொண்டு
    ஐயனை நாடி சென்றிடுவார்
    சபரி மலைக்கு சென்றிடுவார்
    ஸ்வாமியே ஐயப்போ
    ஐயப்போ ஸ்வாமியே!
    கார்த்திகை மாதம் மாலை அணிந்து
    நேர்த்தியாகவே விரதம் இருந்து
    பார்த்த சாரதியின் மைந்தனே
    உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து
    பார்த்த சாரதியின் மைந்தனே
    உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து
    இருமுடி எடுத்து எரிமேலி வந்து ஒரு மனதாகிப் பேட்டைத் துள்ளி
    அருமை நண்பராம் வாவரை தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார்
    ஸ்வாமியே ஐயப்போ
    ஐயப்போ ஸ்வாமியே!
    அழுதை ஏற்றம் ஏறும் போது ஹரிஹரன் மகனை துதித்து செல்வார்
    வழி காட்டிடவே வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்
    கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணை கடலும் துணை வருவார்
    கரிமலை இறக்கம் வந்த உடனே திருநதி பம்பையை கண்டிடுவார்
    ஸ்வாமியே ஐயப்போ
    ஐயப்போ ஸ்வாமியே!
    கங்கை நதிப் போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி
    சங்கரன் மகனை கும்பிடுவார்
    சஞ்சலமின்றி ஏறிடுவார்
    நீலிமலை ஏற்றம் சிவ பாலனும் ஏற்றிடுவார்
    காலமெல்லாம் நமக்கே அருட்
    காவலனாய் இருப்பார்
    தேக பலம் தா பாத பலம் தா
    தேக பலம் தா பாத பலம் தா
    தேக பலம் தா என்றால் அவரும்
    தேகத்தை தந்திடுவார்
    பாத பலம் தா என்றால் அவரும்
    பாதத்தை தந்திடுவார்
    நல்ல பாதையைக் காட்டிடுவார்
    ஸ்வாமியே ஐயப்போ
    ஐயப்போ ஸ்வாமியே!
    சபரி பீடமே வந்திடுவார் சபரி
    அன்னையை பணிந்திடுவார்
    சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும் சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்
    சபரி மலைதனில் நெருங்கிடுவார்
    பதினெட்டு படி மீது ஏறிடுவார்
    கதியென்று அவனை சரணடைவார்
    மதி முகம் கண்டே மயங்கிடுவார்
    ஐயனைத் துதிக்கையிலே
    தன்னையே மறந்திடுவார்
    பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
    கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
    ஸ்வாமியே ஐயப்போ
    ஐயப்போ ஸ்வாமியே!

  • @mahendranmahendran7190
    @mahendranmahendran7190 2 роки тому +170

    வீரமணி அய்யாவின் குரலில் ஐய்யப்பன் பாடலை கேட்டால் கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வருகின்றது

  • @vishnu.e6815
    @vishnu.e6815 2 роки тому +443

    எத்தனை பாடல்கள் வந்தாலும் இந்த பாடலுக்கு நிகர் எதுவுமில்லை

    • @nandhu3345
      @nandhu3345 2 роки тому +23

      Yes because the first ayyappa song is a kind of GPS to sabrimala it's released on 1969 August

    • @sowndhasowndhu695
      @sowndhasowndhu695 Рік тому +6

      Crctu

    • @ganeshofficial7678
      @ganeshofficial7678 Рік тому +9

      ரொம்ப சரியா சொன்னீர்கள் 👍👍, சரணம் ஐயப்பா 🙏🙏🙏

    • @Melodylover1151
      @Melodylover1151 Рік тому +7

      Unmaithan bro

    • @RajeshRajesh-cd2zf
      @RajeshRajesh-cd2zf Рік тому +1

      True

  • @ganeshofficial7678
    @ganeshofficial7678 Рік тому +35

    பார்த்தசாரதியின் மைந்தனே உன்னை பார்க்க வேண்டியே தவம் இருந்தோம்❤️🙏🙏🙏

  • @arshaththiru9042
    @arshaththiru9042 Рік тому +180

    ஏதோ மணம் கவலையில் இருக்கும் போது இந்த பாடல் இதம் தருகிறது

  • @MuralidharanVenkataraman1817
    @MuralidharanVenkataraman1817 2 роки тому +17

    திருவாசகம் பற்றி சொல்வதுபோல் இந்த பாடலுக்கு உருகாதார் உணர்வு அற்றவராவார்

  • @sivaranjanigurupatham7489
    @sivaranjanigurupatham7489 2 роки тому +30

    என் மனதுக்கு பிடித்த பாடல். வரிகள் ஒவ்வொன்றும் ஐயனை துதிக்க தோன்றும்.

  • @ullamuruguthaiyya3731
    @ullamuruguthaiyya3731 4 роки тому +46

    என்மனக் கோவிலில் குடியிருக்கும் ஐயப்பா... இந்த கொரோணாவை ஒழித்து மக்களை காப்பாற்ற வேண்டும் ஐயனே.....{ கந்தசாமி sri

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 роки тому +43

    சுவாமியே சரணம் ஐயப்பா பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சுவாமியே ஐயப்போ ...ஐயப்போ சுவாமியே..கே வீரமணி ஐயா அவர்களின் குரலில் பாடிய பாடல் எத்தனை காலம் ஆனாலும் மறக்க முடியாத பாடல்

  • @ThalapathyVideos123
    @ThalapathyVideos123 Рік тому +16

    கங்கை நதி போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி 🙏 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @murugesasp7887
    @murugesasp7887 Рік тому +14

    தினமும் நான் பயணிக்கும் கடினமான படிகளில் ஏறி இறங்கும் பொழுது இந்த பாடல் வரிகள் தான் நினைவுக்கு வரும். கொஞ்சம் நகைச்சுவையாக அந்த தருணத்தை கடக்க... சற்று யோசித்துப் பார்த்தால் தினமும் அய்யனை நினைக்க வைக்கின்ற அந்த படிகளுக்கு நன்றி சொல்ல தோன்றுகிறது.
    "காலமெல்லாம் நமக்கே அருள் காவலனாய் இருப்பார்"
    சுவாமி சரணம் ❤️

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 4 роки тому +62

    தெய்வ குரல் வீரமணி அவர்களின் குரலில் எட்தனை முறை கேட்டாலும் நிச்சயம் மணமுருகும் பாடல்.

    • @rakulxavier9782
      @rakulxavier9782 3 роки тому

      Ll9 Lo

    • @nagalingamshree7637
      @nagalingamshree7637 2 роки тому +3

      இந்தபாடலுக்குநிகர்ஏதும்இல்லை.ஓம்சுவாமியேசரணம்
      ஐய்யப்பா.சரணம்

  • @ranjithranju6248
    @ranjithranju6248 Рік тому +55

    ഇ പാട്ട് കേൾക്കുമ്പോൾ എന്തെന്നില്ലാത്ത ഒരു സന്തോഷം കണ്ണ് നിറയുന്നു. അയ്യപ്പ സ്വാമിയേ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aravindaravind7911
    @aravindaravind7911 3 роки тому +24

    அனந்த கண்ணீர் வருது ஐயப்பா உன்னை நினைத்தாலே

  • @chinjuchinji8430
    @chinjuchinji8430 4 роки тому +30

    Tamil le famous song,also like malluz,my favourite 🙏🙏🙏🙏🙏🙏🙏, UA-cam il tappi nokki kandavar undo,lock down time il

  • @shivasakthiful
    @shivasakthiful 3 роки тому +36

    Saami saranam! My best experience ever! Thankful for the blessing. I was only 10years but I never found any difficulty in the fasting. Truly was a calling by Ayyapan swamy itself. ❤️

  • @Nimmie111
    @Nimmie111 2 роки тому +92

    My mother tongue is Hindi but still I love this song ❤

  • @vimalkumar9788
    @vimalkumar9788 Рік тому +9

    இந்த பாடலை கேட்கும் போது நான் என்னை மறந்து இறைவனடி சரணடைகிரென்.சாமியே ஐய ப்பா.🙏🙏

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 4 роки тому +65

    பதினெட்டு படி மீது ஏறிடுவார்
    கதி என்று அவரை சரணடைவார்
    மதிமுகம் கண்டே மயங்கிடுவார்
    அய்யனை துதிக்கயிலே
    தன்னையே மறந்திடுவார் 🙏🏻🙏🏻

  • @raghavendrahegde123
    @raghavendrahegde123 4 роки тому +90

    My child hood lovable song,forever

    • @sreevidkumar9363
      @sreevidkumar9363 3 роки тому

      Ur relative of pooja hedge aa broo

    • @raghavendrahegde123
      @raghavendrahegde123 3 роки тому +2

      @@sreevidkumar9363 just neighborhood,

    • @arockiaflorance2374
      @arockiaflorance2374 3 роки тому +2

      ஐய்.... எனக்கும் தான்.... இந்த பாட்ட கேட்டாலே நான் எங்க கிராமத்துல சர்ச்க்கு பக்கத்துல உள்ள மாரியம்மன் கோயில்ல மார்கழி மாதத்துல ரிக்கார்டு போட்ட ஞாபகம் வந்துடும். அப்போ நான் விளையாடின நண்பர்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வந்து மனச கனக்கச் செய்யும்.

    • @Vin_5680m
      @Vin_5680m 3 роки тому

      Jayasridhar

    • @srishanth654rv5
      @srishanth654rv5 Рік тому +1

      Same my childhood favourite song

  • @aravindhvs3974
    @aravindhvs3974 2 роки тому +21

    Irumudi Thaangi Oru Manathaagi Guruvenave Vandhoom
    Iruvinai Theerkkum Yemanaiyum Vellum Thiruvadiyai Kaana Vandhoom
    Pallikattu Sabari Malaikku
    Kallum Mullum Kaalukku Methai
    Swaamiyee Ayyappoo
    Swaami Saranam Ayyappaa Saranam (x2)
    Pallikattu Sabari Malaikku
    Kallum Mullum Kaalukku Methai
    Swaamiyee Ayyappoo Ayyappo Swamiyee
    Neeiyabhishekam Swamikke
    Karpoora Dheepam Swamikke
    Ayyappan Maargalum Koodikkondu
    Ayyanai Naadi Chenriduvaar
    Sabari Malaikku Chenriduvaar
    Swaamiyee Ayyappoo Ayyappo Swamiyee
    Kaarthigai Maatham Maalaiyanindhu
    Neerthiyaagave Viradhamirundhu
    Paartha Saarathiyin Maindhane Unai
    Paarkka Veendiye Dhavamirundhu (x2)
    Irumudi Yedutthu Yerumeeli Vandhu
    Oru Manathaahi Peettai Thulli
    Arumai Nanparaam Vaavarai Thozhuthu
    Ayyanin Arul Malai Eeriduvaar
    Swaamiyee Ayyappoo Ayyappo Swamiyee
    Azhuthai Eetram Eerum Poothu
    Ariharan Maganai Thuthithu Selvaar
    Vazhi Kaattidavee Vandhiduvaar
    Ayyan Vanpuli Eeri Vandhiduvaar
    Karimalai Eetram Kadinam Kadinam
    Karunai Kadalum Thunai Varuvaar
    Karimalai Irakkam Vandhavudane
    Thirunathi Pambaiyai Kandiduvaar
    Swaamiyee Ayyappoo Ayyappo Swamiyee
    Gengai Nathi Pool Punniya Nathiyaam Pambaiyil Neeraadi
    Sangaran Maganai Kumbiduvaar Sangadamindri Eeriduvaar
    Neelimalai Eetram Sivabaalanum Eetriduvaar
    Kaalamellam Namakke Arul Kaavalanaai Irruppaar
    Deha Balam Thaa Paada Balam Thaa
    Deha Balam Thaa Paada Balam Thaa
    Deha Balam Thaa Endral Avarum
    Dehathai Thanthiduvaar
    Paada Balam Thaa Endral Avarum
    Paathattai Thanthiduvaar
    Nalla Paathayai Kaattiduvaar
    Swaamiyee Ayyappoo Ayyappo Swamiyee
    Sabari Peedame Vandhiruvaar
    Sabari Annaiyai Panindhuduvaar
    Saranguthi Aalil Kannimaargalum
    Saratthinai Poottu Vanangiduvaar
    Sabarimalai Thanai Nerungiduvaar
    Pathinettu Padi Meethu Eeriduvaar
    Gathi Endru Avarai Saranadaivaar
    Mathi Mugam Kannde Mayangiduvaar
    Ayyanai Thuthikkaiyile
    Thannaiye Marandhiduvaar
    Pallikattu Sabari Malaikku
    Kallum Mullum Kaalukku Methai
    Swaamiyee Ayyappoo
    Swami Saranam Ayyappa Saranam
    Pallikattu Sabari Malaikku
    Kallum Mullum Kaalukku Methai
    Swaamiyee Ayyappoo Ayyappo Swamiyee
    Swaamiyee Ayyappoo Ayyappo Swamiyee
    Saranam Saranam Ayyappa, Swami Saranam Ayyappa (x6)

  • @ooru_suthalam_vanga_
    @ooru_suthalam_vanga_ 4 роки тому +62

    எல்லாம் அவன் மகிமை..
    சுவாமியே சரணம் ஐயப்பா..🙏🙏

  • @pudugaitamilan425
    @pudugaitamilan425 Рік тому +7

    எத்தனை ஐயப்பன் பாடல் இருந்தாலும் கார்த்திகை 1 மாலை அணிந்ததும் முதல் பாடல். இது.. 🙏🙏🙏🙏

  • @Shiva_Sakthi
    @Shiva_Sakthi 4 роки тому +109

    👌கார்த்திகை ளா இந்த பாட்டு போட்டாலே போதும் அந்த ஐயனே வருவார்

  • @sowndhasowndhu695
    @sowndhasowndhu695 Рік тому +62

    Pullarikithu 😇🔥💕Swamiye saranam ayyapppaaaaa😇

  • @manimanigandan7230
    @manimanigandan7230 4 роки тому +37

    பாடலை கேட்கும் போது மனதில் ஒரு விதமான அமைதி

  • @mohanraj-sm5zz
    @mohanraj-sm5zz Рік тому +4

    சிறு வயதில் மாலை போடும்போது, BPL tape recorder ல rewind பண்ணி அடிக்கடி கேட்டப்பாடல். பழைய பசுமையான பக்தி நினைவு.

  • @manish3587
    @manish3587 4 роки тому +36

    aanandha kaneer confirm
    swamiyae saranam ayyappa 🤲🏻🙇🏻‍♂️

  • @ahamedyasir9873
    @ahamedyasir9873 4 роки тому +228

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் அருமையான பாடல்.

    • @Mr-pr2nx
      @Mr-pr2nx 4 роки тому +4

      Super Ji

    • @Mr-pr2nx
      @Mr-pr2nx 4 роки тому +3

      Isaiku Jadhi Madam kadiyathu

    • @mapjoy8045
      @mapjoy8045 4 роки тому +2

      Thank bro

    • @sivvu_siv
      @sivvu_siv 3 роки тому +1

      @majid haroun nee ethuku inga vantha

    • @badphsyco3693
      @badphsyco3693 2 роки тому

      @@sivvu_siv ketavangla alik

  • @happeningaroundtheworld8120
    @happeningaroundtheworld8120 Рік тому +15

    இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம்
    இருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியை காண‌ வந்தோம்
    பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
    கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
    சுவாமியே ஐயப்போ
    சுவாமி சரணம் அய்யப்ப‌ சரணம்
    பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
    கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
    சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
    - Advertisement -
    நெய்யபிஷேகம் சுவாமிக்கே
    கற்பூர‌ தீபம் சுவாமிக்கே
    ஐய்யப்பன்மார்களும் கூடிக்கொண்டு
    அய்யனை நாடி சென்றிடுவார்
    சபரி மலைக்கே சென்றிடுவார்
    சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
    ayyappan
    கார்த்திகை மாதம் மாலையணிந்து
    நேர்த்தியாகவே விரதமிருந்து
    பார்த்த‌ சாரதியின் மைந்தனே உனை
    பார்க்க‌ வேண்டியே தவமிருந்து(2)
    இருமுடி எடுத்து எருமேலி வந்து
    ஒரு மனதாகி பேட்டை துள்ளி
    அருமை நண்பராம் வாவரைத் தொழுது
    ஐயனின் அருள் மலை ஏறிடுவார்
    சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
    அழுதை ஏற்றம் ஏறும்போது
    அரிஹரன் மகனை துதித்து செல்வார்
    வழிகாட்டிடவே வந்திடுவார்
    அய்யன் வன்புலி ஏறி வந்திடுவார்
    கரிமலை ஏற்றம் கடினம் கடினம்
    கருணைக் கடலும் துணை வருவார்
    கரிமலை இறக்கம் வந்தவுடனே
    திருந‌தி பம்பையை கண்டிடுவார்
    சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
    கங்கை நதி போல் புண்ணிய‌ நதியாம் பம்பையில் நீராடி
    சங்கரன் மகனை கும்பிடுவார் சங்கடமின்றி ஏறிடுவார்
    நீலிமலை ஏற்றம் சிவபாலனும் ஏற்றிடுவார்
    காலமெல்லாம் நமக்கே அருள் காவலனாய் இருப்பார்
    iyyappan
    தேக‌ பலம் தா பாத‌ பலம் தா
    தேக‌ பலம் தா பாத‌ பலம் தா (சத்தம் குறைவாக‌)
    தேக‌ பலம் தா என்றால் அவரும்
    தேகத்தை தந்திடுவார்
    பாத‌ பலம் தா என்றால் அவரும்
    பாதத்தை தந்திடுவார் நல்ல‌
    பாதையை காட்டிடுவார்
    சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
    சபரி பீடமே வந்திருவார்
    சபரி அன்னையை பணிந்திடுவார்
    சரங்குத்தி ஆலில் கன்னிமார்களும்
    சரத்தினை போட்டு வணங்கிடுவார்
    சபரிமலைதனை நெருங்கிடுவார்
    பதினெட்டு படி மீது ஏறிடுவார்
    கதி என்று அவரை சரணடைவார்
    மதிமுகம் கண்டே மயங்கிடுவார்
    அய்யனை துதிக்கயிலே
    தன்னையே மறந்திடுவார்
    பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
    கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
    சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
    பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
    கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
    சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
    சரணம் சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா(6)
    Pallikattu Sabarimalaikku Song Lyrics
    Irumudi thaangi oru manathaagi guruvenave vandhoom
    Iruvinai theerkkum yemanaiyum vellum thiruvadiyai kaana vandhoom
    Pallikattu sabari malaikku
    Kallum Mullum Kaalukku Methai
    Swaamiyee Ayyappoo
    Swaami Saranam Ayyappaa Saranam
    Swaami Saranam Ayyappaa Saranam
    Pallikattu sabari malaikku
    Kallum Mullum Kaalukku Methai
    Swaamiyee Ayyappoo Ayyappo Swamiyee
    Neeiyabhishekam Swamikke
    Karpoora Dheepam Swamikke
    Ayyappan maargalum Koodikkondu
    Ayyanai naadi chenriduvaar
    Sabari malaikku chenriduvaar
    Swaamiyee Ayyappoo Ayyappo Swamiyee
    ayyappan
    Kaarthigai Maatham Maalaiyanindhu
    Neerthiyaagave Viradhamirundhu
    Paartha saarathiyin Maindhane unai
    Paarkka veendiye dhavamirundhu (2)
    Irumudi yedutthu yerumeeli vandhu
    Oru manathaahi peettai thulli
    Arumai nanparaam vaavarai thozhuthu
    Ayyanin Arul malai Eeriduvaar
    Swaamiyee Ayyappoo Ayyappo Swamiyee
    Azhuthai Eetram Eerum Poothu
    Ariharan maganai thuthithu selvaar
    Vazhi kaattidavee Vandhiduvaar
    Ayyan vanpuli Eeri Vandhiduvaar
    Karimalai Eetram kadinam kadinam
    Karunai Kadalum thunai Varuvaar
    Karimalai Irakkam Vandhavudane
    Thirunathi Pambaiyai Kandiduvaar
    Swaamiyee Ayyappoo Ayyappo Swamiyee
    Gengai nathi pool punniya nathiyaam Pambaiyil Neeraadi
    Sangaran Maganai Kumbiduvaar Sangadamindri Eeriduvaar
    Neelimalai Eetram Sivabaalanum Eetriduvaar
    Kaalamellam Namakke Arul Kaavalanaai Irruppaar
    Ayyappan nei abishegam
    Deha balam thaa Paada balam thaa
    Deha balam thaa Paada balam thaa (lower tone)
    Deha balam thaa endral avarum
    Dehathai thanthiduvaar
    Paada balam thaa endral avarum
    Paathattai thanthiduvaar nalla
    Paathayai Kaattiduvaar
    Swaamiyee Ayyappoo Ayyappo Swamiyee
    Sabari Peedame Vandhiruvaar
    Sabari annaiyai panindhuduvaar
    Saranguthi Aalil kannimaargalum
    Saratthinai poottu vanangiduvaar
    Sabarimalai thanai nerungiduvaar
    Pathinettu padi meethu Eeriduvaar
    Gathi endru avarai Saranadaivaar
    Mathi mugam Kannde Mayangiduvaar
    Ayyanai thuthikkaiyile
    Thannaiye marandhiduvaar
    Ayyappan
    Pallikattu sabari malaikku
    Kallum Mullum Kaalukku Methai
    Swaamiyee Ayyappoo
    Swami Saranam Ayyappa Saranam
    Pallikattu sabari malaikku
    Kallum Mullum Kaalukku Methai
    Swaamiyee Ayyappoo Ayyappo Swamiyee
    Saranam Saranam Ayyappa Swami Saranam Ayyappa (6)

  • @r.savuralimadurai4532
    @r.savuralimadurai4532 11 місяців тому +28

    I'm Muslim but I like this song ❤all time favourite

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 4 роки тому +35

    ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

  • @vgajendiran1745
    @vgajendiran1745 2 роки тому +18

    Beautiful song from veeramani ayya,powerful song for powerful ayyappan. Samiye saranam ayyappa.

  • @krishnbimanagar
    @krishnbimanagar 6 років тому +55

    Thank you Saregama for the original soundtrack without the disgusting Digital Remastering, that you otherwise did to this album in a Revival series.

  • @RandomPerson-vx7qe
    @RandomPerson-vx7qe Рік тому +7

    Missing my late appa , he went to Sabarimalai for more than 18 yrs taking long route , Ayyappan songs reminds me of my dad, maalai potthila irunthu he will talk only Ayyappan for 2 months , I am listening to this song and crying thinking of my appa

  • @nathunviswanath2922
    @nathunviswanath2922 3 роки тому +9

    Annum innum veendum veendum kelkan ishtappedunna paaattu.ee song kelkathe malakupookunna oru swamiyum ondaakillaa🥰🥰🥰🥰😍😍😍😍

  • @sivaomm85
    @sivaomm85 Рік тому +7

    இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் கண்களில் நீர் பெருகுவதை தவிர்க்கவே இயலவில்லை. பாடகரின் குரலா, பாடல் வரிகளா, பக்தியா என புரியவில்லை.

  • @sriranganathanar
    @sriranganathanar 2 роки тому +4

    Na year full ha Ayyappa songs ketpen Life la neraiya matram frds negalum kaelunga life nalla matrum SWAAMIYAE SARANAM AIYAPPAA❤️❤️❤️❤️❤️❤️

  • @arockiaflorance2374
    @arockiaflorance2374 3 роки тому +9

    எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுல இது ஒன்னு.
    நான் கிறிஸ்டியன். ஆனா எங்க ஊர்ல பிள்ளையார், மாரியம்மன், த்ரௌபதை அம்மன், சிவன், முருகன் இது தவிர ஊர் எல்லைக் கோவில் மதுரை வீரன், ஐயப்பன், முனியாண்டவர் இன்னும் சில கோவில்கள் உள்ளன. அந்தோணியார், செபஸ்தியார் சர்ச்இருக்கு. எனவே எனக்கு நிறைய ஹிந்து பாடல்கள் 10 வயதிலேயே அத்துபடி. ஹிந்து கோயில்கள்ல விழானா இரவு முழுதும் உக்காந்து பார்ப்பேன். ஒரிருவர் இருந்தாலும் அங்க நானும் இருப்பேன். ஆனாலும் என் முகநூல் பாத்துட்டு யாராவது ஹிந்துக்கள் என்னைய கேவலமா (கிறிஸ்டியன் என்பதற்காக) பேசும்போது நேர்ல இருந்தா எதை எதையோ எடுத்து அடிக்கனும்னு தோனும்.
    பள்ளி, கல்லாரி, வேலை செய்த இடங்கள் அனைத்தலும் ஹிந்து நண்பர்கள் ஏராளம். அவங்க சாமிக்கு என்ன ஜெபம் சொல்றாங்களோ அதையெல்லாம் நானும் சொல்லனும்னு நினைச்சு மனனம் செய்து அவங்களோட சேர்ந்து சொல்வேன். தஞ்சை பெரிய கோயில் பிரதோஷத்துக்கு என் ஃப்ரண்டுகூட எவ்வளவோ நாள் போயிருக்கேன். அதே மாதிரி எங்க சர்ச்சுக்கு அவங்கள அழைச்சுகிட்டு போறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். ஒரு சிலர் வரமாட்டாங்க. ஆனா அதுல எனக்கு துளியும் வருத்தம் இருந்ததில்ல.
    சில பொறுக்கிங்க மட்டும் மதவெறி புடிச்சு அடுத்தவங்க மனஷ கஷ்டபடுத்தறதே வேலையா வச்சிருக்கானுங்க. இவனுங்களையெல்லாம் என்ன பண்றது....?

  • @RajaRaja-rn7rr
    @RajaRaja-rn7rr Рік тому +10

    என் மனதில் ஊறிய ஐயப்பன் பாடல் நன்றி வீரமணி ஐயா

  • @ajithunniunni6589
    @ajithunniunni6589 Рік тому +30

    സ്വാമി ശരണം അയ്യപ്പ🙏❣️
    എരുമേലിക്കാരൻ......

    • @singlefighter2808
      @singlefighter2808 Рік тому +1

      ❤️❤️❤️മുക്കൂട്ടുതറക്കാരൻ

  • @srisha17
    @srisha17 2 роки тому +6

    En amma appa en uyir ellame en appan ayyappan than 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ndhashna2203
    @ndhashna2203 4 роки тому +29

    சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

    • @rajaraja9071
      @rajaraja9071 4 роки тому

      Varalavell

    • @dhanushv3700
      @dhanushv3700 4 роки тому

      @@rajaraja9071 87h87 tu un

    • @vengadeshvengadesh2441
      @vengadeshvengadesh2441 3 роки тому +1

      ஐயப்பன் என்றாலே மனதிற்கும் உடலுக்கும் எனர்ஜி அது இந்தப் பாடலில் எனர்ஜி அதிகம்

    • @velauthamperiyasamy5637
      @velauthamperiyasamy5637 3 роки тому

      புழுஏழேழேசநெநலெஙஃ🙂💜🖤🧠🦴💤💀💀💀

    • @velauthamperiyasamy5637
      @velauthamperiyasamy5637 3 роки тому

      ஊங

  • @SaregamaTamil
    @SaregamaTamil  5 місяців тому +1

    ▶ua-cam.com/video/erbDH8YoZnU/v-deo.html
    The MEGA MASS BLAST is here 💥 #Jaragandi from #GameChanger is out now ❤

    • @babuks3589
      @babuks3589 3 місяці тому

      A b and b are you doing on ok aa aaaaaa aaa aa aaaaaaqw you q ok ok q sir I have completed my aa q ok ok ok ok ok

  • @brindhakumaran5059
    @brindhakumaran5059 3 роки тому +6

    Mind upset la irutha ketuparungaaa.....avlo aruthala irukkum........swamiyae saranam iyyapppa🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshmaragatham6183
    @rameshmaragatham6183 3 роки тому +2

    ஐயப்பனின் பாடல்களை பாடுவதற்க்காகவே அவதரித்தவர் வீரமணி ஐயா அவர்கள் அவர் பாடிய பாடல்களுக்கு ஈடு இனை ஏது உலகம் உள்ளவரை இவர் பாடல்களும் நிலைத்து நிற்கும் சுவாமி யே சரணம் ஐயப்பா

  • @mshari7611
    @mshari7611 5 років тому +137

    My all time favorite song ❤ 🙏🏻🙏🏻🙏🏻

  • @mariyappansekar4290
    @mariyappansekar4290 4 роки тому +13

    என் 💓💓💓💓 இதயம் பாடல் 💖💖💖💖💖💖💝💝💝💝💝💗💗💗💗🌺🌺🌷🌷🌼🌼🌸🌸🌹🌹🌹🌹

  • @kpkabeer
    @kpkabeer 4 роки тому +39

    Thank you Saregama for the original soundtrack

  • @saas5845
    @saas5845 2 роки тому +3

    Namballkuu oru kastam erukurappa Eintha song ketta romba alugaiya varuthuu appram kongam jolliyavum erukku ellama sariyagidunnuu🙏☺️

  • @MohanKumar-qm7rf
    @MohanKumar-qm7rf 2 роки тому +4

    சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம்‌ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjaykannan3144
    @sanjaykannan3144 Рік тому +2

    Enakku intha song kekkum pothellaam en kangalil Kannear varugirathu,

  • @bhavaravi2544
    @bhavaravi2544 3 роки тому +63

    Very powerful and positive energy song swamy charanam ayyapa charanam 🙏🙏🙏🙏🙏.

    • @sidaramnavi2152
      @sidaramnavi2152 2 роки тому +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gnaneswarann7812
    @gnaneswarann7812 2 роки тому +5

    மணத்துக்கு இந்த பாடல் ஒரு இதமான பாடல் வரிகள் இந்த பாடல் மணதை இனிமையக்கும்

  • @havitha9904
    @havitha9904 Рік тому +5

    சுவாமியே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏 ...மெய் சிலுக்கிறது என் அப்பனை நினைக்கையில் 😘😘😘😘😘😘😘😘😘😘

  • @arockiaflorance2374
    @arockiaflorance2374 3 роки тому +1

    இருமுடி தாங்கி ஒரு மனதாகி
    குருவெனவே வந்தோம்
    இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியைக் காண வந்தோம்
    பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
    கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
    ஸ்வாமியே ஐயப்போ
    ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்! - 2 முறை
    நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கே
    கற்பூர தீபம் ஸ்வாமிக்கே
    ஐயப்பன் மார்களும் கூடி கொண்டு
    ஐயனை நாடி சென்றிடுவார்
    சபரி மலைக்கு சென்றிடுவார்
    ஸ்வாமியே ஐயப்போ
    ஐயப்போ ஸ்வாமியே!
    கார்த்திகை மாதம் மாலை அணிந்து
    நேர்த்தியாகவே விரதம் இருந்து
    பார்த்த சாரதியின் மைந்தனே
    உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து
    பார்த்த சாரதியின் மைந்தனே
    உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து
    இருமுடி எடுத்து எரிமேலி வந்து ஒரு மனதாகிப் பேட்டைத் துள்ளி
    அருமை நண்பராம் வாவரை தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார்
    ஸ்வாமியே ஐயப்போ
    ஐயப்போ ஸ்வாமியே!
    அழுதை ஏற்றம் ஏறும் போது அ(ஹ)ரிஹரன் மகனை துதித்து செல்வார்
    வழி காட்டிடவே வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்
    கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணை கடலும் துணை வருவார்
    கரிமலை இறக்கம் வந்த உடனே திருநதி பம்பையை கண்டிடுவார்
    ஸ்வாமியே ஐயப்போ
    ஐயப்போ ஸ்வாமியே!
    கங்கை நதிப் போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி
    சங்கரன் மகனை கும்பிடுவார்
    சஞ்சலமின்றி ஏறிடுவார்
    நீலிமலை ஏற்றம் சிவ பாலனும் ஏற்றிடுவார்
    காலமெல்லாம் நமக்கே அருட்
    காவலனாய் இருப்பார்
    தேக பலம் தா பாத பலம் தா
    தேக பலம் தா பாத பலம் தா
    தேக பலம் தா என்றால் அவரும்
    தேகத்தை தந்திடுவார்
    பாத பலம் தா என்றால் அவரும்
    பாதத்தை தந்திடுவார்
    நல்ல பாதையைக் காட்டிடுவார்
    ஸ்வாமியே ஐயப்போ
    ஐயப்போ ஸ்வாமியே!
    சபரி பீடமே வந்திடுவார் சபரி
    அன்னையை பணிந்திடுவார்
    சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும் சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்
    சபரி மலைதனில் நெருங்கிடுவார்
    பதினெட்டு படி மீது ஏறிடுவார்
    கதியென்று அவனை சரணடைவார்
    மதி முகம் கண்டே மயங்கிடுவார்
    ஐயனைத் துதிக்கையிலே
    தன்னையே மறந்திடுவார்
    பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
    கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
    ஸ்வாமியே ஐயப்போ
    சுவாமி சரணம் ஐயப்ப சரணம்
    ஐயப்போ ஸ்வாமியே! - 2
    சரணம் சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா - 6

  • @aravindms4936
    @aravindms4936 Рік тому +4

    അടിപൊളി പാട്ട്. എന്ത് ഭംഗിയാണ് ദൃശ്യങ്ങൾ.വരിയും പാടിയ വ്യക്തിയുo കൊള്ളാം.

  • @Arun-fy4zx
    @Arun-fy4zx 3 роки тому +1

    கார்த்திகை பிறந்தால் பாடல் கேட்கும் போது ஐயனே நேரில் பார்த்த இன்பம் வரும் பாருங்கபக்தியின் சொல்றதா இல்ல முக்தி என்று சொல்வதா எனக்கே தெரியாது நான் மெய்மறந்து போய் விடுவார்கள்

  • @karthickl8193
    @karthickl8193 Рік тому +8

    Ayyappan paattu kettale oru thani santhosam🥰

  • @ssinivasan8055
    @ssinivasan8055 3 роки тому +14

    ஸ்ரீ சரணம் ஐயப்பா ❤❤❤

  • @shivaranjithshiva694
    @shivaranjithshiva694 Рік тому +15

    My favourite song veeramani iyya voice god gift

  • @chairmanarunachalam9046
    @chairmanarunachalam9046 3 роки тому +21

    I like ayyapan song super song 👍👍

  • @cazadorgaming6503
    @cazadorgaming6503 Рік тому +11

    സ്വാമിയേ ശരണം അയ്യപ്പ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajeshKumar-ye9eg
    @RajeshKumar-ye9eg 2 роки тому +16

    Ayyappan die heart fans💗

    • @sarath6662
      @sarath6662 Рік тому

      Fans aa ennanga ellathayum ipdi mathuringa devotee nu sollunga

    • @arjun4730
      @arjun4730 Рік тому

      Dei lusu

  • @speedsuresh2012
    @speedsuresh2012 6 років тому +26

    சாமி சரணம்

  • @abdulvajib8155
    @abdulvajib8155 2 роки тому +6

    Nice song ethana time kettalum semmaya irukkum

  • @051_priyadharshinit4
    @051_priyadharshinit4 3 роки тому +5

    ஐயப்பா உன்னை புகழாத வார்த்தையே இல்லை

  • @gokulakrishnan5020
    @gokulakrishnan5020 2 роки тому +8

    When I heard the song mychildhood and tears...... Evergreen wonderful song

  • @sparthi18
    @sparthi18 Рік тому +9

    சரணம் ஐய்யப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayKumar-xo1ll
    @VijayKumar-xo1ll Рік тому +11

    My favourite song my favourite God ayappan

  • @pranitirh1296
    @pranitirh1296 Рік тому +28

    Irumudi Thaangi..
    Oru Manadhaagi..
    Guruvenave Vandhoam..
    Iruvinai Theerkkum
    Yemanaiyum Vellum
    Thiruvadiyai
    Kaana Vandhoam
    Pallikkattu
    Sabari Malaikku
    Kallum Mullum
    Kaalukku Meththai
    Swaamiyae
    Ayyappo
    Swaami Sharanam
    Ayyappa Sharanam
    Pallikkattu
    Sabari Maalaikku
    Kallum Mullum
    Kaalukku Meththai
    Swaamiyae
    Ayyappo
    Swaami Saranam
    Ayyappa Saranam
    Pallikattu Sabari Malaikku
    Kallum Mullum Kaalukku Meththai
    Swaamiye Ayyappo
    Ayyappo Swaamiye
    Pallikattu Sabari Malaikku
    Kallum Mullum Kaalukku Meththai
    Swaamiye Ayyappo Ayyappo Swaamiye
    Neiyyabhishekam Swaamikke
    Karpoora Dheepam Swaamikke
    Ayyappan Maargalum Koodikkondu
    Ayyanai Naadi Chendriduvaar
    Sabari Malaikku Chendriduvaar
    Swaamiye Ayyappo Ayyappo Swaamiye
    Swaamiye Ayyappo Ayyappo Swaamiye
    Kaarththigai Maadham Maalaiyanindhu
    Naerththiyaagavae Viradhamirundhu
    Paarththa Saaradhiyin Maindhane
    Unai Paarkka Veandiye Thavamirundhu
    Paarththa Saaradhiyin Maindhanae
    Unai Paarkka Veandiyae Thavamirundhu
    Irumudi Yedutthu Yerumeali Vandhu
    Oru Manadhaahi Peattai Thulli
    Arumai Nanbaraam Vaavarai Thozhuthu
    Ayyanin Arul Malai Eeriduvaar
    Swaamiyae Ayyappoa Ayyappoa Swaamiyae
    Swaamiyae Ayyappoa Ayyappoa Swaamiyae
    Azhudhai Eattram Earum Poadhu
    Hariharan Maganai Thudhiththu Selvaar
    Vazhi Kaattidavae Vandhiduvaar
    Ayyan Vanpuli Yeari Vandhiduvaar
    Karimalai Eattram Kadinam Kadinam
    Karunai Kadalum Thunai Varuvaar
    Karimalai Irakkam Vandhavudanae
    Thirunadhi Pambaiyai Kandiduvaar
    Swaamiyae Ayyappoa..
    Ayyappoa.. Swaamiyae
    Swaamiyae Ayyappoa..
    Ayyappoa.. Swaamiyae
    Gangai Nadhi Poal Punniya Nadhiyaam
    Pambaiyil Neeraadi..
    Sankaran Maganai Kumbiduvaar
    Sangadamindri Eariduvaar
    Neelimalai Yeattram
    Sivabaalanum Yeaettrriduvaar
    Kaalamellam Namakke
    Arul Kaavalanaai Iruppaar
    Dheha Balam Thaa
    Paadha Balam Thaa
    Dheha Balam Thaa
    Paadha Balam Thaa
    Dhaeha Balam Thaa Endraal Avarum
    Dhaehaththai Thandhiduvaar
    Paadha Balam Thaa Endraal Avarum
    Paadhatthai Thandhiduvaar
    Nalla Paadhayai Kaattiduvaar
    Swaamiye Ayyappo Ayyappo Swaamiye
    Swaamiye Ayyappo Ayyappo Swaamiye
    Sabari Peedame Vandhiduvaar
    Sabari Annaiyai Panindhuduvaar..
    Saranguththi Aalil Kannimaargalum
    Saratthinai Poattri Vanangiduvaar
    Sabarimalai Thanai Nerungiduvaar..
    Pathinettu Padi Meethu Yeeriduvaar
    Gadhi Endru Avanai Saranadaivaar
    Madhi Mugam Kande Mayangiduvaar
    Ayyanai Thudhikkaiyile
    Thannaiye.. Marandhiduvaar
    Pallikkattu
    Sabari Malaikku
    Kallum Mullum
    Kaalukku Meththai
    Swaamiyae
    Ayyappoa
    Swaami Saranam
    Ayyappa Saranam
    Pallikkattu Sabari Malaikku
    Kallum Mullum Kaalukku Meththai
    Swaamiye Ayyappo
    Ayyappo Swaamiye
    Swaamiyae Ayyappoa
    Ayyappoa Swaamiyae
    | Sharanam Sharanam Ayyappaa
    Swaami Sharanam Ayyappaa | 6 |

    • @nithishtrulytelugu9338
      @nithishtrulytelugu9338 Рік тому

      ua-cam.com/video/D2ThzztUUR8/v-deo.html ayyappa bhajan must watch swamiye sharanam ayyappa

    • @vishnutn9228
      @vishnutn9228 Рік тому

      Super thanks swamiya ayappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Karn_surya
      @Karn_surya Рік тому

      Thanks swami🧡
      Iam a Telugu guy now i can read it

    • @keeran5450
      @keeran5450 8 місяців тому

  • @nishakrishnakumar878
    @nishakrishnakumar878 Рік тому +7

    എന്റെ അയ്യപ്പസ്വാമി..... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vadivelk9687
    @vadivelk9687 Рік тому +7

    என் மனம் எங்கோ செல்கிறது

  • @noushuchnr
    @noushuchnr Рік тому +2

    ഈ song ഇങ്ങേരുടെ ശബ്ദത്തിൽ തന്നെ കേൾക്കുന്നതാണ് ഇഷ്ടം....❤

  • @tharun3976
    @tharun3976 Рік тому +2

    Irumudi thaangi oru manathaagi guruvenave vandhoom
    Iruvinai theerkkum yemanaiyum vellum thiruvadiyai kaana vandhoom
    Pallikattu sabari malaikku
    Kallum Mullum Kaalukku Methai
    Swaamiyee Ayyappo
    Swaami Saranam Ayyappa Saranam (2nd time with low voice)
    Pallikattu sabari malaikku
    Kallum Mullum Kaalukku Methai
    Swaamiye Ayyappo Ayyappo SwamiyeeNeeiyabhishekam Swamikke
    Karpoora Dheepam Swamikke
    Ayyappan maargalum Koodikkondu
    Ayyanai naadi chenriduvaar
    Sabari malaikku chenriduvaar (Swaamiyee Ayyappoo Ayyappo Swamiyee)
    Kaarthigai Maatham Maalaiyanindhu
    Neerthiyaagave Viradhamirundhu
    Paartha saarathiyin Maindhane unai
    Paarkka veendiye dhavamirundhu (2)
    Irumudi yedutthu yerumeeli vandhu
    Oru manathaahi peettai thulli
    Arumai nanparaam vaavarai thozhuthu
    Ayyanin Arul malai Eeriduvaar (Swaamiyee Ayyappoo Ayyappo Swamiyee)
    Azhuthai Eetram Eerum Poothu
    Ariharan maganai thuthithu selvaar
    Vazhi kaattidavee Vandhiduvaar
    Ayyan vanpuli Eeri Vandhiduvaar
    Karimalai Eetram kadinam kadinam
    Karunai Kadalum thunai Varuvaar
    Karimalai Irakkam Vandhavudane
    Thirunathi Pambaiyai Kandiduvaar (Swaamiyee Ayyappoo Ayyappo Swamiyee)
    Gengai nathi pol punniya nathiyaam Pambaiyil Neeraadi
    Sangaran Maganai Kumbiduvaar Sangadamindri Eeriduvaar
    Neelimalai Eetram Sivabaalanum Eetriduvaar
    Kaalamellam Namakke Arul Kaavalanaai Irruppaar
    Deha balam thaa Paada balam thaa
    Deha balam thaa Paada balam thaa (lower tone)
    Deha balam thaa endral avarum
    Dehathai thanthiduvaar
    Paada balam thaa endral avarum
    Paathattai thanthiduvaar nalla
    Paathayai Kaattiduvaar (Swaamiyee Ayyappoo Ayyappo Swamiyee)
    Sabari Peedame Vandhiruvaar
    Sabari annaiyai panindhuduvaar
    Saranguthi Aalil kannimaargalum
    Saratthinai poottu vanangiduvaar
    Sabarimalai thanai nerungiduvaar
    Pathinettu padi meethu Eeriduvaar
    Gathi endru avarai Saranadaivaar
    Mathi mugam Kannde Mayangiduvaar
    Ayyanai thuthikkaiyile
    Thannaiye marandhiduvaar
    Pallikattu sabari malaikku
    Kallum Mullum Kaalukku Methai
    Swaamiyee Ayyappoo
    Swami Saranam Ayyappa Saranam
    Pallikattu sabari malaikku
    Kallum Mullum Kaalukku Methai
    Swaamiyee Ayyappoo Ayyappo Swamiyee
    Saranam Saranam Ayyappa Swami Saranam Ayyappa (6)

  • @rengarajanmanikkam6063
    @rengarajanmanikkam6063 2 роки тому +7

    ஓம்..சாமியே சரணம் ஐயப்பா

  • @RameshBabu-yx1rd
    @RameshBabu-yx1rd 4 роки тому +15

    Tamil பத்தி பாடல்கள் என்றும் அருமை .🙏🙏🙏♥️

  • @subashpandiyanpandiyan5261
    @subashpandiyanpandiyan5261 2 роки тому

    ஐயா ஐயப்பா எனக்கு ஒரு வழி விடு இல்லை என் வாழ்க்கையை உனக்காக விடுகிறேன்

  • @VelliMalai-rg5yv
    @VelliMalai-rg5yv Рік тому

    90 லவ் நாங்கள் இந்த ஐயப்பன் பாடலை எங்கள் ஊர் வினாயகர் கோவிலில் மார்கழி மாதம் மைக் செட்டில் ஒலிக்கும் அப்போது நாங்கள் மனம் உருகி கேட்டு மகிழ்வோம்.

  • @karmukilan3167
    @karmukilan3167 2 роки тому +6

    I love this song 'Swamiye saranam aiyyapa'

  • @ajeshnv9861
    @ajeshnv9861 2 роки тому

    മലയാളികൾ ആരും അഭിപ്രായം പറഞ്ഞില്ലേ എന്ന് നോക്കാൻ വന്ന ഈ പാട്ടിന്റെ കട്ട ആരാധകൻ ആയ ഞാൻ 😁🙏🙏🙏🙏🙏

  • @ragavendraragavendra9605
    @ragavendraragavendra9605 3 роки тому +12

    My child memory's song wow what a time

  • @saravananviji11
    @saravananviji11 3 роки тому +9

    🙏சாமியே சரணம் ஐயப்பா🙏

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 4 роки тому +3

    Manikanda prabhuvae saranam ayyappa🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🎺🎺🎺📯📯📯📯🎷🎷🎷🎷💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🤲🤧🙏👌👌👌👌 song Devine voice swamyae iyyappo iyyappo saranam iyyappo pamba Vasa saranam iyyappo 🙏

  • @abubakarsiddiq801
    @abubakarsiddiq801 Рік тому +4

    I am Muslim but I love this song

    • @scr_scr
      @scr_scr Рік тому +1

      Who care if u like or not if u mulism doesn't matter 🤣 ..

    • @sreerajms5480
      @sreerajms5480 Рік тому

      ❤❤❤

  • @ktarjun6517
    @ktarjun6517 3 роки тому +15

    സ്വാമിയേ ശരണമയ്യപ്പ 🙏

  • @selvamraj4092
    @selvamraj4092 Рік тому +9

    My Evergreen favorite lord iyyappa song superb

  • @ViswanathanOPVISW-th1ft
    @ViswanathanOPVISW-th1ft 24 дні тому

    ഇത് വയനാട്ടിലെ.. ജി വൻ രക്ഷാപ്രവർത്ത വർക്ക്........ പ്രാർത്ഥനയോടെ....🙏🏻🙏🏻🙏🏻🕉️

  • @Ibrahim-bu8sv
    @Ibrahim-bu8sv 4 роки тому +23

    One of my favourite song for life time...💗💗💗💗💗💗

  • @nagenthirannagu288
    @nagenthirannagu288 Рік тому +10

    ஐய்யனின் அருளுக்கு இணை ஐய்யன் ஒருவரே சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏

  • @swapnachettiar9861
    @swapnachettiar9861 3 роки тому +15

    My fav song of Ayappa❤️

  • @sundarishwara2001
    @sundarishwara2001 3 роки тому +11

    ಸ್ವಾಮಿಯೇ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ...
    ಪಳ್ಳಿಕೆಟ್ ಅದ್ಬುತ ಗೀತೆ....

  • @lahoribhargavnayak4480
    @lahoribhargavnayak4480 5 років тому +12

    My favourite song in tamil language superbbb

  • @monishamonisha4497
    @monishamonisha4497 2 роки тому +5

    சுவாமிய சரணம் ஐயப்பன் 🙏🙏🙏🙏🙏🙏