Mostly cannibal that Highlands so is Reno backless mostly you know that in the people'show many is in the people who want the good cannot trust in these people the mind don't understand the people it can good in me in the people so some people god cannot trust the lady so I know no better the skeletal translate any people so everybody set
சரவணன் சகோதரா கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் கடந்த பழங்குடியினரை பற்றிய தகவல்கள் அறிய உமது திறமைவாய்ந்த விசாரணை மூலம் கண்டறிந்தோம் எண்ணற்ற வழக்குகளின் இன்றைய உண்மைகளை உலகிற்கு எடுத்து கூறும் உங்களது திறமையான கண்டுபிடிப்புக்கு என்னுடைய பாராட்டுகள் ❤ வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ❤
I was waiting for a different story from you. You didn't disappoint either, you gave a great video today. The way you tell the story and the unique words you use are very special. I thought Michael would have been alive somehow. But in the end i became worried. In this video, we learned that we need to be careful with the words we speak in a new place. Thank you saravanan brother. Stay blessed ❤❤
Broo ungala enaku romba pudikum.... Unga video paatha dha thookame varum... Romba nalla video pandringa.... Keep it up bro....Ungala naan manamaara vaazhthugiren.... Aprm Haunted or Unsolved ghost cases panna try pannunga bro ....
இந்த காணொளியில் நிறைய குழப்பங்கள் உள்ளன... மைக்கேல் யை பழங்குடியினர் கொன்று விட்டதாக கூறினீர்கள்.. அதற்கு முன்னர் ஒரு புகைப்படத்தில் அவரை போல ஒருவர் இருப்பதாகவும் கூறினீர்கள்... கொஞ்சம் குழப்பமாக உள்ளது...
Hii I am Ragavan Na ithu varaikkum unga cases la vara content ahh mattum thaan kettutu irundhen ippo enga orla Erode la ravanan doctor oruthara car la accident panni carukku adila iluthurtea 2km iluthuttu poitan marupadiym antha body yahh marupadiym avnoda carlayea yeduthu pottutu accident panna edathukkea podalanu vanthu mattikittan avan doctor perundhurai sandoriam hospital la work pandra erode fullahh body ahh vanga ❤ kalavaram pandranga indha case ahh neenga unga 🎉 style ahh investigation panni video podunga 😊❤😢😢😢 tq saro broo❤
Hii bro. im 38years women Enaku veetle thaiyaga irrukum pothu, oru payam, pathattam irrukum. But appo ugga video eduthu paarpen. Appozthu oru thairiyam varum . Thank you pa
Saravanan you really Rock... The way you screenplay the situation is really great... You are the extended version of #Anuragkashyap and Mr. Bhagyaraj .. Way to go... #saravananSDIs
Bro ungal narration nalla irukku, I got chilled about michael Rockefeller, Anneliese Michel pathi oru horror mystery video podunga bro, two to three time suggest panniten please Anneliese Michel pathi oru video podunga bro because I can't accept about her death 💔 pathu pannunga saravanan bro
Saravanan bro, I'm really happy to see that you make contents from the past years so that it makes everyone to know how the things were happening then, kindly focus on past years contents from 60's and 70's
Hii anna... Unga video ellame onnu vidama paathuruken😊.. nalla interesting and informative ah erukum anna.. oru request anna.. mostly ella cases la yum evidences erunthalum judgement vara romba late aaguthula ethunala neraiya criminal ku thandanai kedaika late aagiruku but at the same time ethuvum thappe pannathavanga criminal ah frame panna pattu entha time delay naala unmai veliya teriya vantha mathiriyana cases eruntha atha ellam sethu oru thani video va podunga anna.. because neraiya time namaku kovam varuthu judgements late ah varathu nala but athulayum oru nallathu erukunu kaaturathuku na plss..
Hi bro unga vedios eppavume vera level bro... Vera yarum ippadi perfect ah vedio panna matanga... Voice example pictures ellame super... Unga vedios kankal theriyathavunga, vaai pesathavarkalukum purium bro....🎉🎉🎉🎉
Hi அண்ணா நா உங்க வீடியோவ ஒரு வருடமா பார்த்துட்டு வரேன் 3 நாட்களுக்கு முன்னாள் நான் வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வரும்போது நேரம் இரவு 9.30 இருக்கும் அப்போ இரண்டு பேர் தனித்தனி பைக்ல வந்தாங்க என்கிட்ட நீங்க எங்க போகணும்னு சொல்லுங்க நாங்க போய் விட்றோம்னு சொன்னாங்க அதுக்கு நா இப்போ போறிங்களா இல்ல போலீஸ்க்கு போன் பண்ணவா சொன்னே அடுத்த நிமிஷமே போய்ட்டாங்க நா இருந்த இடத்துல யாருமே இல்ல அப்டி இருந்தும் நா தைரியமா பேசுனதுக்கு காரணம் உங்க வீடியோ பார்த்துதான் 🙏🙏அண்ணா நீங்கதான சொல்லி இருக்கிங்க Stranger Danger
Till last I waited that you will tell about the white man in the photo. I still hope in next video you will tell. Suspense thaangala 😮 Or that means they didn’t kill him and he started to live with them 🤔🤔
Morning la irundhu unga video notification eppo varum nu wait pannitey irunden bro😊... One request vettaiyadu vilayadu movie la rani charector la act panna Bidushi Dash Barde actress death case podunga sir..🙏
ஒரு video ஆரம்பிச்சி இவ்ளோ videos ஒரே நாளில் பார்ப்பேன்னு நினைக்குல,என் 8 வயசு பையன் உங்க சேனல் Name videos வந்தாலே interest ஆகிடுறான். அவன் கதை கேட்டுக்கிட்டே தினமும் தூங்குறான்.
சரவணன் அண்ணா, உங்கள் வீடியோக்கள் எப்போதும் தனித்துவமான தகவல்களையும் ஆழமான விளக்கத்தையும் கொண்டிருக்கும். மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் பற்றிய ஒரு வீடியோ எடுத்து, அந்த நிகழ்வின் பின்புலம், வீரோட்சாகம் மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்காக போராடிய வீரர்களின் தியாகங்களை பேசினால் மிகவும் தாக்கமளிக்கக்கூடிய ஒரு காணொளியாக இருக்கும். உங்கள் பார்வையில் அந்த சம்பவத்தை பார்க்க மிகுந்த ஆவலாக உள்ளோம். தயவாக இதையும் உருவாக்குங்கள்!
வணக்கம் சகோ , கண்டிப்பாக நீங்கள் கூறும் காணொளியை மிக அருமையாக விளக்க முடியும் , விறுவிறுப்பாகவும் சொல்ல முடியும் ஆனால் பிரச்சனை என்னவென்றால் , UA-cam உடைய community guidelines படி அந்த வீடீயோவிற்கு age restriction வந்துவிடும் ... அப்படி வந்தால் அந்த வீடியோ யாருக்குமே recommendation இல் காட்டாது . மேலும் அதற்கு monetization இருக்காது . அப்படி தான் இப்பொழுது வரை நான் போட்ட வீடியோக்களில் சிறந்த documentary வீடியோ எது என்று கேட்டால் , அது Thailand Cave Rescue விற்கு அடுத்த படியாக நான் மிகவும் விரும்பி உருவாக்கிய , ஒவ்வொரு வார்த்தையாக செதுக்கி பல நாட்கள் உக்காந்து script எழுதிய , உங்களை சம்பவம் நடந்த இடத்திற்கே கூட்டி செல்கின்ற அளவிற்கு மிகவும் விறுவிறுப்புடன் இருக்க கூடிய காணொளி தான் அமெரிக்காவுடைய 9/11 இரட்டை கோபுர தாக்குதல் வீடியோ ... ஆனால் UA-cam அதற்கு restriction கொடுத்து விட்டது ... எனது மொத்த உழைப்பும் வீணாகிவிட்டது ... வேறு வழி இல்லாமல் இப்பொழுது அந்த வீடீயோவை membership இல் போட்டு இருக்கிறேன் ...அதனால் தான் இந்த மாதிரியான வீடீயோக்களை தவிர்க்கிறேன் . சகோ ...
@@SaravananDecodes வணக்கம் சகோ, உங்கள் விளக்கத்துக்கு மனமார்ந்த நன்றி. நீங்கள் கூறியதிலிருந்து, உங்கள் உழைப்பின் மீது எவ்வளவு அன்பும் அர்ப்பணிப்பும் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. UA-cam-இன் guidelines மற்றும் restrictions காரணமாக உங்கள் சிறந்த படைப்புகள் எதிர்பார்த்த அளவிற்கு பலருக்கு சென்றடைய முடியாதது மிகவும் வருத்தமளிக்கிறது. உங்களைப் போன்ற content creators இன்றைய சமூகத்திற்கு மிக முக்கியமானவர்கள். உங்களின் தரமான மற்றும் விறுவிறுப்பான நிகழ்வுகளை மேலும் தொடர உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும். நன்றி சகோ!"
உண்மையிலே அவரு நெனச்சது அவரு மனசுல அந்த என்னம் கொண்டு போயிருக்காரு பட் அங்க அந்த தீவு ல இருந்த ஆளுங்க அவர தப்பா புரிஞ்சிட்டு இப்டி பண்ணது இந்த வீடியோ பார்க்கும் போது கண்ணுல தண்ணீர் வர அளவுக்கு சோகம் தான் வந்துச்சு என்க்கு வீடியோ இன்ட்ரெஸ்ட் ஆஹ் விரு விருப்பாகவும் இருந்துச்சு 🙏❤🎉
எந்த காரியத்திலும் சற்று சிந்தித்திட்டு செயல் படுவது மிகவும் நல்லது.. எவ்வளவு நன்றாக பழகினாலும் ஒரு நாள் தவறுதல் வார்த்தை மூலம் உயிரே போக நேரிடும்.. அதனால் எந்த காரியத்திலும் கண்ணாக இருக்க வேண்டும்...
Photo la iruntha tall white guy yaru?? Report kita oruthavaru sonnarula apo avar yara patharu?? Eppothum perfect ah irukum unga video..but intha case la naraya miss panirkinga...
வணக்கம் அண்ணா போன வீடியோவான மாதவி கேஸ்ல நீங்க ஒரு வீடியோல blue star method வெளிநாட்டில் பயன்படுத்தியது பத்தி சொல்லிருக்கீங்க . அண்ணா நம்ப நாட்டில் அந்த தொழில்நுட்பம் இல்லையா என்பதை கூறவும். உங்கள் பதிவுகள் மூலம் நான் அதிக தகவல்களை தெரிந்து கொண்டுள்ளேன் . நன்றி அண்ணா 👍
வணக்கம் அண்ணா, உங்க எல்லா videos உம் பார்த்திருக்கிறன் அண்ணா. இப்பலாம் என்ன நடந்தாலும் முழுமையா விசாரிச்சு முடிவெடுக்கனும் என்ற பக்குவம் வந்திருக்கு அண்ணா. உங்க videos எங்க life'ல ஒரு part ஆவே மாறிட்டு அண்ணா. வாழ்க்கை மீதான நீங்கள் அறிவூட்டலுக்கு தரும் மிக்க நன்றிகள் அண்ணா❤🙏🏼 இந்த video'ல ஒரு சந்தேகம் அண்ணா. Michael ah அவங்க உடனே கொன்னுட்டாங்க என்றால், அப்போ அந்த video'ல இருந்தது யாரு..?🤔
To know more and invest in ICICI NFO 👉🏻 tinyurl.com/bdzfwkb7
Spanish; VALLECAS CASE bro.
1 hr ku vara maadhiri video podunga bro please. Time poradhe theriyala... it's my humble request...
4 year old case Delphi double murder case update vanthirukku antha case detaila podunga 😮😮😮😮
Video upload panni 7 hrs aagudhu.. but how do someone comment even before that .. are there any options ??
Mostly cannibal that Highlands so is Reno backless mostly you know that in the people'show many is in the people who want the good cannot trust in these people the mind don't understand the people it can good in me in the people so some people god cannot trust the lady so I know no better the skeletal translate any people so everybody set
Saravanan anna voice fans irukingla ❤
Me
Voice ku mattum illa lastla avunga sollum massage ku nan fans
ila
Yess
Na irukken
Appo photo le irundha dhu yaru?? White tall man?
Same question
Same doubt
Answer plz
Same doubt 🧐
Same doubt 😅
சரவணன் சகோதரா கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் கடந்த பழங்குடியினரை பற்றிய தகவல்கள் அறிய உமது திறமைவாய்ந்த விசாரணை மூலம் கண்டறிந்தோம் எண்ணற்ற வழக்குகளின் இன்றைய உண்மைகளை உலகிற்கு எடுத்து கூறும் உங்களது திறமையான கண்டுபிடிப்புக்கு என்னுடைய பாராட்டுகள் ❤ வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ❤
Thanks!
Thanks a lot ! For your support 🥰
@SaravananDecodes you replied to me🥹🥹🙈🙈💜
Very mysterious! But explained everything in a very clear and detailed way. Good work!
Antha theevu la irukavanga dhan Michele ah konnutangale apram epdi michel photo la iruka mudiyum....
Intha varushathoda muthal case.. Thank You Anna🥰.. Hope everyone likes my work❤
Nenga script writter ra?
I was waiting for a different story from you. You didn't disappoint either, you gave a great video today. The way you tell the story and the unique words you use are very special. I thought Michael would have been alive somehow. But in the end i became worried. In this video, we learned that we need to be careful with the words we speak in a new place. Thank you saravanan brother. Stay blessed ❤❤
Broo ungala enaku romba pudikum.... Unga video paatha dha thookame varum... Romba nalla video pandringa.... Keep it up bro....Ungala naan manamaara vaazhthugiren.... Aprm Haunted or Unsolved ghost cases panna try pannunga bro ....
On of Best you tube Chanel 👍👍👍👍
Anna, who is the white man in the image? Any explanation on this?
நானும் அதே குழப்பத்துலதான் இருக்கன். அந்த வெள்ளை மனிதனப் பத்தின எந்த விளக்கமும் குடுக்கலையே 😵💫
Adhu avaru than..last ah parthurukamga..tirumba avaru ponapa edutha image ah kooda irukalam..adhuku aprm avaru yeranthatu than yarukum terile..pole
அண்ணா 😢😢. கர்மா வீரர் காமராஜர் அய்யாவின் வாழ்கை வரலாறு பற்றி ஒரு Video போடுங்கனா 😢😢. 🙏🏼🪽🙏🏼🙏🏼
Ama Brother kamarajar iyya history podunga
Don't ask these type of suggestions because it's not entertaining so you search for that in UA-cam. Crime and thriller stories are only entertainment
Yes please do a video on Kamaraj Sir. I'm a Singaporean and went to see Kamaraj Sir memorial hall. Such a great personality. Thank you 🙏
Na evlo videos munnadi pathurken, analum unga video pathapram vera entha videovum paaka thonala. Enga veetu chinna pon kulanthaingata nanga solla thayangura visyangala unga videos ah kamichu sollitu varom. Tnk u bro....🎉🎉🎉 Inum menmelum valara vaalthukkal😊❤
Anna Los Angeles HOLLYWOOD fire accident pathi video podunga bro
இந்த காணொளியில் நிறைய குழப்பங்கள் உள்ளன... மைக்கேல் யை பழங்குடியினர் கொன்று விட்டதாக கூறினீர்கள்.. அதற்கு முன்னர் ஒரு புகைப்படத்தில் அவரை போல ஒருவர் இருப்பதாகவும் கூறினீர்கள்... கொஞ்சம் குழப்பமாக உள்ளது...
SDI Nenga Sollunga! ❤🔥
💯🔥
SDI army 🔥
Neenga enna case vena podunga, we are ready to watch🎉🎉
Hii I am Ragavan Na ithu varaikkum unga cases la vara content ahh mattum thaan kettutu irundhen ippo enga orla Erode la ravanan doctor oruthara car la accident panni carukku adila iluthurtea 2km iluthuttu poitan marupadiym antha body yahh marupadiym avnoda carlayea yeduthu pottutu accident panna edathukkea podalanu vanthu mattikittan avan doctor perundhurai sandoriam hospital la work pandra erode fullahh body ahh vanga ❤ kalavaram pandranga indha case ahh neenga unga 🎉 style ahh investigation panni video podunga 😊❤😢😢😢 tq saro broo❤
19:25 Thug 😿😂🔥
Sravana nanba real Mikkel story baigara thrilling ga iruthuchi saravana nanba😮images veralevel nanba😍😍🥰🥰😇
Oh my god itha epdi panninga😮😮😮😮
Hii bro. im 38years women
Enaku veetle thaiyaga irrukum pothu, oru payam, pathattam irrukum. But appo ugga video eduthu paarpen. Appozthu oru thairiyam varum . Thank you pa
Saravanan you really Rock... The way you screenplay the situation is really great... You are the extended version of #Anuragkashyap and Mr. Bhagyaraj .. Way to go... #saravananSDIs
Cartoon images and Saravanan anna voice is always ultimate 🎉🎉too terrific ❤❤
Bro ungal narration nalla irukku, I got chilled about michael Rockefeller, Anneliese Michel pathi oru horror mystery video podunga bro, two to three time suggest panniten please Anneliese Michel pathi oru video podunga bro because I can't accept about her death 💔 pathu pannunga saravanan bro
Saravanan bro, I'm really happy to see that you make contents from the past years so that it makes everyone to know how the things were happening then, kindly focus on past years contents from 60's and 70's
Excellent narration akka..🎉🎉🎊🎈 entrepreneurs to come together 🎊🎈 and 🎊🎈 grow together IAM from coonoor anu....
எல்லாம் சரி தம்பி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் முகப்பு தமிழில் இருந்தால் மிக சிறப்பு ஈழ தமிழன் ❤❤❤
Hii anna... Unga video ellame onnu vidama paathuruken😊.. nalla interesting and informative ah erukum anna.. oru request anna.. mostly ella cases la yum evidences erunthalum judgement vara romba late aaguthula ethunala neraiya criminal ku thandanai kedaika late aagiruku but at the same time ethuvum thappe pannathavanga criminal ah frame panna pattu entha time delay naala unmai veliya teriya vantha mathiriyana cases eruntha atha ellam sethu oru thani video va podunga anna.. because neraiya time namaku kovam varuthu judgements late ah varathu nala but athulayum oru nallathu erukunu kaaturathuku na plss..
All is money...with Politics only .... No one is true in this world...... We should be true to ourself ever
Sila visayangal marmagalagave nadakudhu but saravanan bro neenga andha visayangalai nalla interest ah thrilling ah solldringa keakura namakkum andha sambavam nadakura place la erukkamadhiriye erukkum nice experience and adhoda Unga videos nala naangalum Neraya visayam therinjukittu echarikkayai eruppom thank you.
Hi bro unga vedios eppavume vera level bro... Vera yarum ippadi perfect ah vedio panna matanga... Voice example pictures ellame super... Unga vedios kankal theriyathavunga, vaai pesathavarkalukum purium bro....🎉🎉🎉🎉
தீவுகள் மற்றும் பழங்குடி மக்கள் பற்றிய தகவல்கள் புனைவுகள் ஆகவே உள்ளன...youtube ல் முதன்முதலாக பகிர்ந்த காணொலி நம்ம சரவணன் bro video....
Addicted for ur videos....from Malaysia
Anna unga video parthalthan daily thukkamea varuthu. Excellent 👌👍
Hi Saravanan ❤❤❤
Always love ❤❤❤
Notification vndathum letchures a mudichitu vndutom❤saravanan decodes keakka
இப்படியும் நடக்குமா என்று ஆச்சரியமாக இருந்தது ❤
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்தது ❤🎉
Hi I'm 🇱🇰 .I'm proud of you saravanan Anna.
Me too bro❤
இன்னும் ஏதேனும் பழங்குடியினர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் போடுங்கள் அண்ணா.
Hi அண்ணா நா உங்க வீடியோவ ஒரு வருடமா பார்த்துட்டு வரேன் 3 நாட்களுக்கு முன்னாள் நான் வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வரும்போது நேரம் இரவு 9.30 இருக்கும் அப்போ இரண்டு பேர் தனித்தனி பைக்ல வந்தாங்க என்கிட்ட நீங்க எங்க போகணும்னு சொல்லுங்க நாங்க போய் விட்றோம்னு சொன்னாங்க அதுக்கு நா இப்போ போறிங்களா இல்ல போலீஸ்க்கு போன் பண்ணவா சொன்னே அடுத்த நிமிஷமே போய்ட்டாங்க நா இருந்த இடத்துல யாருமே இல்ல அப்டி இருந்தும் நா தைரியமா பேசுனதுக்கு காரணம் உங்க வீடியோ பார்த்துதான் 🙏🙏அண்ணா நீங்கதான சொல்லி இருக்கிங்க Stranger Danger
🎉 Super ❤️ Maaa 🎊
Till last I waited that you will tell about the white man in the photo. I still hope in next video you will tell. Suspense thaangala 😮
Or that means they didn’t kill him and he started to live with them 🤔🤔
Love u bro from tenkasi........
20:33 doubt kettu badhil solraaru brother😊
Bro Peter Scully pathi video podunga na please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Morning la irundhu unga video notification eppo varum nu wait pannitey irunden bro😊... One request vettaiyadu vilayadu movie la rani charector la act panna Bidushi Dash Barde actress death case podunga sir..🙏
ஒரு video ஆரம்பிச்சி இவ்ளோ videos ஒரே நாளில் பார்ப்பேன்னு நினைக்குல,என் 8 வயசு பையன் உங்க சேனல் Name videos வந்தாலே interest ஆகிடுறான். அவன் கதை கேட்டுக்கிட்டே தினமும் தூங்குறான்.
Bro ungaloda videos notification UA-cam la varutho illayo ennoda ullurnarvu video vandhudhichunu solluthu.because 20minutes munadiye ennaku phone eduthu parunu enoda manasu solluchi.neenga enoda manasula neenga idampudichitinga anna❤.
அப்போ அந்த தீவுல மைக் மாதிரி இருந்த நபர் யாரு?
Love you narration anna❤😊
அவசர முடிவு அவர்கள் தீர விசாரித்து இருக்கலாம் 😢😢😢😢
Nenga soldra vithamae romba nalla iruku anna.... 🥰
Ethuthan 18:13 😎
Anne onga video kku than wait pannitu irunthen ❤
Anna unga videos ellame unique and interesting ah irukkum 🎉❤
Hi bro unga video ku thsb wait panitu irundhen love frm sivakasi 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
சரவணன் அண்ணா, உங்கள் வீடியோக்கள் எப்போதும் தனித்துவமான தகவல்களையும் ஆழமான விளக்கத்தையும் கொண்டிருக்கும். மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் பற்றிய ஒரு வீடியோ எடுத்து, அந்த நிகழ்வின் பின்புலம், வீரோட்சாகம் மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்காக போராடிய வீரர்களின் தியாகங்களை பேசினால் மிகவும் தாக்கமளிக்கக்கூடிய ஒரு காணொளியாக இருக்கும். உங்கள் பார்வையில் அந்த சம்பவத்தை பார்க்க மிகுந்த ஆவலாக உள்ளோம். தயவாக இதையும் உருவாக்குங்கள்!
வணக்கம் சகோ , கண்டிப்பாக நீங்கள் கூறும் காணொளியை மிக அருமையாக விளக்க முடியும் , விறுவிறுப்பாகவும் சொல்ல முடியும் ஆனால் பிரச்சனை என்னவென்றால் , UA-cam உடைய community guidelines படி அந்த வீடீயோவிற்கு age restriction வந்துவிடும் ... அப்படி வந்தால் அந்த வீடியோ யாருக்குமே recommendation இல் காட்டாது . மேலும் அதற்கு monetization இருக்காது . அப்படி தான் இப்பொழுது வரை நான் போட்ட வீடியோக்களில் சிறந்த documentary வீடியோ எது என்று கேட்டால் , அது Thailand Cave Rescue விற்கு அடுத்த படியாக நான் மிகவும் விரும்பி உருவாக்கிய , ஒவ்வொரு வார்த்தையாக செதுக்கி பல நாட்கள் உக்காந்து script எழுதிய , உங்களை சம்பவம் நடந்த இடத்திற்கே கூட்டி செல்கின்ற அளவிற்கு மிகவும் விறுவிறுப்புடன் இருக்க கூடிய காணொளி தான் அமெரிக்காவுடைய 9/11 இரட்டை கோபுர தாக்குதல் வீடியோ ... ஆனால் UA-cam அதற்கு restriction கொடுத்து விட்டது ... எனது மொத்த உழைப்பும் வீணாகிவிட்டது ... வேறு வழி இல்லாமல் இப்பொழுது அந்த வீடீயோவை membership இல் போட்டு இருக்கிறேன் ...அதனால் தான் இந்த மாதிரியான வீடீயோக்களை தவிர்க்கிறேன் . சகோ ...
@@SaravananDecodes வணக்கம் சகோ, உங்கள் விளக்கத்துக்கு மனமார்ந்த நன்றி. நீங்கள் கூறியதிலிருந்து, உங்கள் உழைப்பின் மீது எவ்வளவு அன்பும் அர்ப்பணிப்பும் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. UA-cam-இன் guidelines மற்றும் restrictions காரணமாக உங்கள் சிறந்த படைப்புகள் எதிர்பார்த்த அளவிற்கு பலருக்கு சென்றடைய முடியாதது மிகவும் வருத்தமளிக்கிறது.
உங்களைப் போன்ற content creators இன்றைய சமூகத்திற்கு மிக முக்கியமானவர்கள். உங்களின் தரமான மற்றும் விறுவிறுப்பான நிகழ்வுகளை மேலும் தொடர உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும். நன்றி சகோ!"
@@SaravananDecodesபிராச்சனை வருது என்று தெரிந்த பின்னும் அதனை தவிர்ப்பது மிகவும் நல்லது அண்ணா
ஹாய் அண்ணா உங்க மிகப்பெரிய fan நங்க ❤❤❤
உண்மையிலே அவரு நெனச்சது அவரு மனசுல அந்த என்னம் கொண்டு போயிருக்காரு பட் அங்க அந்த தீவு ல இருந்த ஆளுங்க அவர தப்பா புரிஞ்சிட்டு இப்டி பண்ணது இந்த வீடியோ பார்க்கும் போது கண்ணுல தண்ணீர் வர அளவுக்கு சோகம் தான் வந்துச்சு என்க்கு வீடியோ இன்ட்ரெஸ்ட் ஆஹ் விரு விருப்பாகவும் இருந்துச்சு 🙏❤🎉
❤🎉 super BGM 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Side actress Abarna case podunga bro... ( Poojai movie sode actress)
Anna unga voice kagavey narration kekalamm bro ❤❤😊❤❤
Va thalaiva va thalaiva.... 🔥
Hi bro big fan❤
Waiting for your video Anna. ❤🎉
Good morning guys and Saravanan bro ❤🎉
❤❤❤
விறுவிறுப்பான பதிவு 😢....அருமை !
Sir voice is charming ❤
Video vanthuruchu ❤
Hi dear Saravanan Anna..🎉❤
Images super 👌
Interesting
Bro topic super for my request tell about recent happened ghost storie plz
🎉❤nice voice bro
❤😂I daily hear ur voice bro ...
Attractive voice good narration
Hi bro good morning ❤❤❤❤❤ Saravana
சென்டினல் தீவை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ப்ரோ
எந்த காரியத்திலும் சற்று சிந்தித்திட்டு செயல் படுவது மிகவும் நல்லது.. எவ்வளவு நன்றாக பழகினாலும் ஒரு நாள் தவறுதல் வார்த்தை மூலம் உயிரே போக நேரிடும்.. அதனால் எந்த காரியத்திலும் கண்ணாக இருக்க வேண்டும்...
Lovely 🎉🎉🎉🎉🎉
Photo la iruntha tall white guy yaru?? Report kita oruthavaru sonnarula apo avar yara patharu?? Eppothum perfect ah irukum unga video..but intha case la naraya miss panirkinga...
Yes aamaa same question
Prince Dyana pathina video podugga Saravanan bro
வணக்கம் அண்ணா போன வீடியோவான மாதவி கேஸ்ல நீங்க ஒரு வீடியோல blue star method வெளிநாட்டில் பயன்படுத்தியது பத்தி சொல்லிருக்கீங்க . அண்ணா நம்ப நாட்டில் அந்த தொழில்நுட்பம் இல்லையா என்பதை கூறவும். உங்கள் பதிவுகள் மூலம் நான் அதிக தகவல்களை தெரிந்து கொண்டுள்ளேன் . நன்றி அண்ணா 👍
Hai Saravanan bro ⭐⭐⭐⭐⭐👍
Anna vanthachu joly 🥳🥳🥳🥳
Welcome Anna 🌟🌟🌟🌟🌟🌟🌟
Hi saravanan Anna❤
Anna kallakurichi Sri Mathi case podunga 🙏🙏
En da😂... 10 crore school ah gali pants ennum maa
hi bro, i love your decodes.. 'Gwangju Inhwa School for the Deaf' case podunge bro
வணக்கம் அண்ணா, உங்க எல்லா videos உம் பார்த்திருக்கிறன் அண்ணா. இப்பலாம் என்ன நடந்தாலும் முழுமையா விசாரிச்சு முடிவெடுக்கனும் என்ற பக்குவம் வந்திருக்கு அண்ணா.
உங்க videos எங்க life'ல ஒரு part ஆவே மாறிட்டு அண்ணா. வாழ்க்கை மீதான நீங்கள் அறிவூட்டலுக்கு தரும் மிக்க நன்றிகள் அண்ணா❤🙏🏼
இந்த video'ல ஒரு சந்தேகம் அண்ணா. Michael ah அவங்க உடனே கொன்னுட்டாங்க என்றால், அப்போ அந்த video'ல இருந்தது யாரு..?🤔
Photo le irunda anda white tall man yaru 😅bro
First like pannittu than video pakka varven bro
Saravanan anna😻
Anna ghost video podunga urban legend stories podunga please 🙏 🙏 🙏 🙏 🙏 👻 👻 👻 👻 👻
Vanakkam nanba...1 year munnadi Lisa and avenge daughter case part 2 video illai... please konjam upload pannunge nanba
Good morning saravanan anna
Hi saravanan அண்ணா இப்போ தான் வேளைக்குக்கு போய்ட்டு வந்தேன் இப்போ தான் வீடியோ பாக்குறேன் ❤
Oru hi solunga anna❤
Hi ❤❤
Very interesting sir this sotry
Anna kumbamela pathina history video podunga please anna ❤❤❤❤❤
Oru finishing illama intha story a mudichutenga bro