0355 - சனி-ராகு சேர்க்கை.

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • சனி-ராகு சேர்க்கை.#adityaguruji
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 361

  • @NANDHITHIRUVADI
    @NANDHITHIRUVADI 5 років тому +11

    ஆழமான சிந்தனை அதிகமான விளக்கம் உண்மையில் அதிக ஆராய்ச்சி செய்து உள்ளீர்கள், வாழ்க அய்யா .

    • @user-uu6px9vh8d
      @user-uu6px9vh8d 7 місяців тому

      சனி. இருக்கும் இடம் புனிதம் இதை புரிய தெரியாதவன் மிருகம்

  • @rajajoseph8464
    @rajajoseph8464 5 років тому +9

    வணக்கம் குருஜீ ,
    எந்தவொரு ஜோதிடரும் கூறாத ,
    நிபுணத்துவமான விளக்கத்தை ,
    மிக மிக அருமையாக , எளிமையாக விளக்கியுள்ளீர்கள் ..,
    நெஞ்சார்ந்த நன்றி

  • @EvanshreeViews
    @EvanshreeViews 3 роки тому

    வணக்கம் குருஜி, என் பெயர் இவன்ஸ்ரீ, பல ஏகலைவர்களின் துரோணாச்சாரியார் நீங்கள், நானும் ஓர் ஏகலைவன்.!!!. பிறந்த தேதி: 22. 3. 1976, பிறந்த நேரம்: 8:30 a.m. பிறந்த இடம்: வேலூர். குருஜி நான் ஜோதிடத்தில் ஜெயிக்க முடியுமா?... ஜோதிடம் மூலம் பொருளாதாரத்தில் வெற்றி பெறுவேனா?... முடியும் என்றால் அது எந்த தசையில் நடக்கும்.? நான் நடிகனாக உள்ளேன் ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை, நான் ஜோதிடனாக வெற்றி பெறுவேனா அல்லது நடிகனாக வெற்றி பெறுவேனா.? என்று கூறவும். அது எப்போது நடக்கும்.

  • @nandakumarrajamanickam7812
    @nandakumarrajamanickam7812 Рік тому +1

    "சோதிட அட்சய கலம்* திரு. ஆதித்ய குருஜீ அண்ணாவிற்கு கோடனு கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏

  • @user-ly2ql6nm3r
    @user-ly2ql6nm3r 2 роки тому +2

    ஐயா நான் உங்கள் video தொடர்ந்து பார்த்து வருகிறேன்.மகர லக்னம்.9 ம் இடத்தில் புதன் ஆட்சி,உட்சமாய்இருக்கிறார்.இப்போது ராகு திசை புதன் புத்தியில் எனக்கு ஜாதகத்தில் ஆர்வம் வந்துள்ளது நீங்கள் கூறுவது 100க்கு 100 ஆக இருந்தது நன்றி

  • @pcgopi
    @pcgopi 4 роки тому +4

    மிகவும் சிறந்த விளக்கம் குருஜி. மிக்க நன்றி

  • @gurusamyramasamy1000
    @gurusamyramasamy1000 5 років тому +5

    குருஜி சார் சனி ராகு கேது இணைப்பு பற்றி ஒரு ஆய்வு முழுவதும் தந்துவிடீர்கள். நன்றிகள் ஐயா.

  • @vijayaramamurthy5802
    @vijayaramamurthy5802 4 місяці тому

    Fantastic explanation Guruji.
    The effort you take to make the followers understand is extraordinary. Thanks

  • @KrishnanKrishnan-qh1ci
    @KrishnanKrishnan-qh1ci 5 років тому +7

    Dear guřuji.your pridiction is correct .my wife have sani ragu joint in simmam.we have good family and children.but lakna combination creaņt mentally and health side.she have two behavior one very good lovly and another is behave like ghost.i manage my life with stuggle.but children are good.şhe behve like hiddler .i know astrology i always manage my lovely married life because my horoscobe meshalagnam mars joint with ragu in same simmam .
    Thanks
    Sundar

    • @Gurunamaha
      @Gurunamaha 5 років тому +1

      Same jadhagam our also

    • @agnisudar7694
      @agnisudar7694 3 роки тому

      I have Same combination my wife got government job

    • @anuradha-xu3op
      @anuradha-xu3op 3 роки тому

      27/3 /1979 Same my sister she is blessed with very good family

  • @rajajoseph8464
    @rajajoseph8464 5 років тому +7

    ஜோதிடத்தின் குருவாகிய எங்கள் குருஜீ அவர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  • @savithrithirumal5271
    @savithrithirumal5271 2 роки тому +1

    Excellent explanation on degree of happiness also all borne to b happy not cursed...i agree with u💯 brother

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 5 років тому +8

    கடகத்தில் குரு, சிம்மத்தில் ராகு சனி, கும்பத்தில் சுக்கிரன் கேது ,மீனத்தில் சூரியன் செவ்வாய் புதன், மேஷத்தில் சந்திரன் பரணியில்

  • @tamilselvam2577
    @tamilselvam2577 5 років тому +3

    சனி, ராகு விளக்கம் அருமை குருஜி!

  • @deepa1242
    @deepa1242 3 роки тому +1

    Sir your explanation about astro is very nice...it make me more interesting to learn astro....

  • @t.gparasuraman1251
    @t.gparasuraman1251 5 років тому

    நன்றிகள் கோடி ஜு. மிகவும் அருமையான விளக்கம். நான் கேட்க வேண்டும் என்று நினைத்தை அந்த நண்பர் கேட்டு விட்டார்.

  • @Siddhargalthunai
    @Siddhargalthunai 5 років тому +6

    Extraordinary Explanation Sir

    • @maatraam8009
      @maatraam8009 3 роки тому

      @@hat_awesome21 nope... as departing each other....

  • @mohananaidu1870
    @mohananaidu1870 4 роки тому +1

    Idhu oru video pothum ungalaku nalla jothidar endru solvatharku.ennoda thambiku simma lagnam .lagnathil sani ragu.thirumanam agamal samipathil accident la irandhu vitaan.avan irandha piragu indha video va pathu thudithu kondu irukiren .enuku oru vaipu kidaithal ungalidam jathagam parka vendi kolgiren.enaku ore magal mattumthan ungalal mudithal avaluku jathagam solavum.5.9.2002.time 3.17 am.birth place karur .

  • @inbaminbam3846
    @inbaminbam3846 3 роки тому +1

    9 ல் சனி ராகு விளக்கம் சூப்பர்100% உண்மை சார்

  • @srilakshminarayana7875
    @srilakshminarayana7875 5 років тому +1

    டிகிரி அளவுகளை மிக துல்லியமாக குறிப்பிட்டு உச்ச நீச்ச நிலை ...அஸ்தங்கம் இவற்றை தெளிவாக விளக்கங்கள் குருஜி்்

  • @muruganvinoth158
    @muruganvinoth158 4 роки тому +1

    Arumai arputham paramporul ungalai 100 vayathu varaikum melaga vazha vaika vendum.......enudaya ayulayum ungaluku param porul kuduka vendum....

  • @murugaperumal2819
    @murugaperumal2819 5 років тому +2

    ஐயா எனக்கு லக்கனம் சிம்மம் ,மிதுன ராசி திருவாதிரை 3ம் பாகம் ராகு+சனி சாதக, பாதக பலன்களை கூறவும்

  • @cheranbalu
    @cheranbalu 3 роки тому +1

    வணக்கம் குருஜி பல வாருடகளுக்கு பிறகு இப்போது உங்கள் வீடியோவை பார்த்து காண்ட பிறகு தான் வோத ஜோதிடதின் உன்மை தன்மை, மாகிமை, மறு பக்கம் தொளிவகா புரிந்து கொன்டு இருக்கிறது, புரியவைத்து கொண்டு இருக்கும் எங்கள் குருஜிக்கும், இதை அளித்தா எனது முன்னேர் ஆகிய ஜயா மாகா மோதை பாரசரமகரிசிக்கும், மற்ற ஜோதிட குருக்களுக்கும்
    பல கோடி நன்றிகள் ! வாழ்த்துக்கள்.

    • @dailynewfuns
      @dailynewfuns 4 місяці тому

      Ealei lusa ni ni sonnatha nite padi evlo mistake panra ni.😢

  • @randycellavel2472
    @randycellavel2472 4 роки тому +1

    கன்னி ராசி
    உத்தரம நட்சத்திரம் பாதம் 2
    மகர லக்னம்
    லக்னத்தில் ராகு சனீ
    2ல் சூரி புத
    3ல் சுக்
    5ல் செவ்வாய்
    7ல் குரு கேது
    9th சந்

  • @chandrasekaran6145
    @chandrasekaran6145 3 роки тому +1

    மீன நண்டிர் பிறந்தவர் தங்கட்கு மானின் மங்கையின் வந்திடு மைந்தட்கு கானராகு சிகிதிசை ஆகுங்கால் ஆணசோபண செல்வம் உண்டாகுமே என்று யவணகாவிய பாடல் சொல்கிறது குருஜி இந்த பாடலின் படி ராகு அமர்ந்து வீடு கொடுத்தகிரஹம் ராகுவின் சாரத்தில் அமர்ந்தால் ராகு திசை விளையாட்டில் சாதிக்கும் அளவிட்கு நண்மையை செய்யுமா குருஜி(இதை ஒரு வீடியோவாக பகிர வேண்டுகிறேன் )

  • @sadhanandhan5074
    @sadhanandhan5074 5 років тому +1

    பயனுள்ள தகவல் ஐயா...
    நன்றி...🙏

  • @prabhakaran4531
    @prabhakaran4531 4 роки тому +1

    Romba Nalla Explanation Sir

  • @leelavathyr7027
    @leelavathyr7027 Рік тому +1

    என் தங்கையின் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாமிடத்தில் செவ்வாய் சனி ராகு சேர்க்கை உள்ளது. திருமணமாகி இரண்டு வருடத்தில் வாழ்க்கை முறிந்து போனது. அந்த இரண்டு வருட வாழ்க்கையும் நரக வாழ்க்கை. எவ்வளவு முயற்சித்தும் இரண்டாவது திருமணமும் அமையவில்லை. ஏதேனும் பரிகாரம் உண்டா

  • @tarakamantra
    @tarakamantra 4 роки тому +1

    கடக லக்னம் சிம்ம ராசியில் 11 ஆம் இடத்தில் சனி ராகு சேர்க்கை உள்ளது இதன் மூலம் எனது தொழில் எவ்வாறு அமையும் என்று கூறுங்கள் , சமீபத்தில் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஐயா ?

  • @kgopinathan2148
    @kgopinathan2148 4 роки тому +2

    Nicely explained, thanks.

  • @selvaraja5439
    @selvaraja5439 5 років тому +4

    Marana mass explanation👌👌👌👌👌👏👏👏👏👏.sani,raghu serkai etha Vida yarum better ah sola chance yea Ila...

  • @balaciviler8950
    @balaciviler8950 3 роки тому +2

    குருஜி ஐயா வணக்கம், வயது 29. திருமணமாகவில்லை,தனுசு குரு வீட்டில் 7 ல் சனி ராகு இருந்து 3 ல் குரு அமர்ந்து 5 ம் பார்வையாக குரு பார்த்தாலும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இரண்டாம் திருமணம் நடந்தே ஆகுமா?.

  • @rameshkannavelarameshkanna5698
    @rameshkannavelarameshkanna5698 5 років тому +4

    ஜோதிடத்தில் மாமன் பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பாவகம் 5,6 மிடமா கூறுங்கள் ஐயா.

  • @sankaralingamm6634
    @sankaralingamm6634 4 роки тому +1

    ஒரு மூல நூலில் கூறியுள்ள விதியின் படி கேது எட்டாம் வீட்டில் அமர்ந்து கேது விற்கும் ஏழாம் வீட்டில் பாபக் கிரகங்கள் இருந்தால் நன்மைகள் தரவல்லது அப்போது கேது விற்கும் ஏழாம் வீட்டில் சனி ராகு சேர்க்கை இருந்தால் நன்மைகள் தருமா ?

  • @sivasathiamoorthy7642
    @sivasathiamoorthy7642 4 роки тому

    ஐயா வணக்கம் வணங்குகிறேன் தங்கள் பதிவு மிக அருமை

  • @manivannan.g8836
    @manivannan.g8836 4 роки тому +1

    Sani 348 ragu153 ketu 333 simma rasikku sani ketu house 12 ragu house 6 navamsa sani house 9 ragu house 11 house 5 house puthan guru ketu

  • @Balakrishnan-vq3do
    @Balakrishnan-vq3do 4 роки тому

    அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி ஐயா 🙏 🙏 🙏

  • @jayaramaniyer1192
    @jayaramaniyer1192 4 роки тому +1

    👍🙏☀️⚛️🙏👌 Thanks for explaining the situation and best process

  • @senthoor28
    @senthoor28 5 років тому +6

    Great Explanation. Only Guruji can give such a detail.

  • @LalithaPrasath
    @LalithaPrasath 3 роки тому +1

    மிக்க நன்றி ஐயா.

  • @narayananvijayakumar2954
    @narayananvijayakumar2954 4 роки тому +1

    கன்னி லக்னம் 12ல் சனி, ராகு சிம்மத்தில் உள்ளதால், சிம்ம ராசி காரகம் முற் றி லும் பிரச்சினையா? குருஜி விளக்கம் தாருங்கள்

  • @sakthivel-de8iz
    @sakthivel-de8iz 5 років тому +4

    சேர்க்கை டிகிரி 8,12,21, இந்த அமைப்பு விளக்கம் பற்றிய பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஐயா நன்றி

    • @geekysukila7530
      @geekysukila7530 4 роки тому

      விரைவில் எதிர்பாரக்கிறோம்

  • @dhanasekaranp3752
    @dhanasekaranp3752 5 років тому +5

    Sir good presentation

  • @ttt55468
    @ttt55468 Рік тому

    தனுசு லக்கினம் 11 யில் உச்ச சனி ராகு சேர்க்கை 5 யில் வளர்பிறை சந்திரன் சுக்கிரன் செவ் வாய் கேது (அதாவது சுக்கிரன் பார்வை சனி ராகு )please answer

  • @fearlesslaughing
    @fearlesslaughing Рік тому +1

    குரு ஜு எனக்கு 5ல் சனி ராகுவும் இருக்கிறது, செவ்வாய் 12ல் இருக்கிறது எனக்கு குழந்தை பாக்கியம் உண்டா?

  • @narayananamm7782
    @narayananamm7782 5 років тому +1

    one small doubt,rahu great friend of saturn,he will help saturn positive or negative depends on lagna

  • @dhandapanin4627
    @dhandapanin4627 4 роки тому +1

    அருமை அய்யா நன்றி

  • @kunaraja4204
    @kunaraja4204 5 років тому +6

    சனி ராகு செவ்வாய் சேர்க்கை இருந்தால் என்ன பலன்.

    • @shane7205
      @shane7205 3 роки тому

      I too have this combination 😭😭

  • @sengaijay5883
    @sengaijay5883 4 роки тому

    Your video all very use full ma.. I am staying in Singapore for past 15 years but every day facing problems.. I want peace

    • @godssoulsaisai2070
      @godssoulsaisai2070 4 роки тому +1

      Check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be ok problem due to negative placement of the planets will solve day by day

  • @crazydhanu9236
    @crazydhanu9236 Рік тому

    குருஜி எனக்கு சிம்ம லக்கனம் கன்னியா ராசி அஸ்த நட்சத்திரம் லக்னத்தில் ராகு குரு சனி இரண்டில் சந்திரன் மூன்றில் சுக்கிரன் சூரியன் புதன் 7 கேது 12 செவ்வாய் என்னுடைய ஜாதகம் எப்படி இருக்கும் சொல்லுங்கள் ஐயா

  • @Thalaak47268
    @Thalaak47268 6 місяців тому

    மேஷ ராசி துலாம் லக்கினம் கிருத்திகை நட்சத்திரம் 8ம் இடத்தில் சனி.ராகு இணைந்தால் ராகு திசையில் என்ன பன்னும்.

  • @065_rajagopalant8
    @065_rajagopalant8 5 років тому

    குருஜி வணக்கம்
    கண்ணிகா லக்கணம் 7ம் இடத்தில் சனியும். ராகுவும் இருக்கிறது. லக்கணத்தில் செவ்வாய். குரு. கேது இருக்கிறது. பிறந்ததிலருந்து ஒரே அவமானமும் அசிங்கமும் தான் வாழ்க்கை இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் .
    .தயவு செய்து ஏதாவது பரிகரம் சொல்லுங்க குருஜி.

  • @anandbarath8869
    @anandbarath8869 5 років тому

    ஐயா,
    எனக்கு 8ல் கேது சதயம்3 சாரம், கடக லக்னம், 1ல் சூரியன் சுக்ரன் குரு , சிம்மத்தில் சனி,ராகு 2° தான் . துலா ராசி, 12ல் செவ்வாய், புதன் வாக்கிய பஞ்சாங்கபடி புதன் கடகத்தில் திருக்கணிதப்படி..
    கேள்வி 1: ஆயுள் எப்படி? தசை எப்படி?
    தெளிவு படுத்தவும்.

  • @bchitra6824
    @bchitra6824 Рік тому

    என்னுடைய பெண் குழந்தையின் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து நான்காம் வீட்டில் ராகு உள்ளது.தசா புத்தி படி பார்த்தால் அவளுக்கு ராகு வரும் போது எனக்கு சனி நடக்கும் இதனால் என் உடல் நலனில் ஏதேனும் பாதிப்புகள் வருமா .மகள்-சிம்மம்ராசி-பூரம் நட்சத்திரம்,நான்-ரிஷபராசி-மிருகசீரிஷ நட்சத்திரம்.

  • @astrosimmamsiva5318
    @astrosimmamsiva5318 5 років тому

    வணக்கம குருஜி
    சனி ராகு இனைவு விளக்கம்
    மிகவும் அற்புதம்
    ஐயா எனக்கு 11ம்பாவத்தில்
    ராகு சூரியன் இனைவு
    ராரு திசை நடப்ப. எப்படி
    திசை பலன் ,அமையும்
    மிதுன லக்
    2ல் குரு
    3ல் சந்
    4ல் செ
    5ல்கேது
    10ல் சனி புதன்
    11ல் ராகு சூரி
    12ல் சுக்
    பி.தேதி 20-4-1967
    பி.நட்சத்திரம் மகம்
    பி நேரம் காலை 10-15
    தயவு செய்து பலன்
    சொல்லுங்களேன்
    வாழ்க வளமுடன்

  • @iamimhp
    @iamimhp 3 роки тому

    Sir, thulaam lagnam 11 th house simmam, pathagaathipathy veettyl sani and Rahu. .but baavam paarththaal Rahu 12 th paavaththil varuhuraar. 8 degree difference. Sani pooram 3. Rahu vuththiram 1.. appady enil raahu 12 th paavaththai keduppaara or 11th paavaththai keduppaara? Intha vilakkam neengal sollavillai guruji sir. Vilakkam sollungal sir?

  • @superpatthunn6261
    @superpatthunn6261 5 років тому +2

    Wow nalla vilakkm sar

  • @gfdsarewq
    @gfdsarewq 3 роки тому

    In my friend's horoscope. Sani in Rahu saaram in 4th baavam + sevvai paarvai. DOB: 18-12-1994 Time: 5:40 a.m. His mother died in Rahu dhasai Rahu Bukthi. Marupadium Sani dhasai la enna mari problem varum.

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 5 років тому +3

    ஐயா இரு கிரகங்கள் பரிவர்த்தனை அடையும் போது அதன் டீகிரகளும் பரிவர்த்தனை அடையுமா

  • @kuttyentertainment77
    @kuttyentertainment77 5 років тому

    அருமையான விளக்கம் குருஜி...

  • @nithikasn
    @nithikasn 5 років тому

    வணக்கம் குருஜீ ,
    கேது உத்திராடம் நட்சத்திர காலில் சூரியன் சாரத்தில் ,பூராடம் நட்சத்திர காலில் சுக்கிரன் சாரத்தில்,மூலம் நட்சத்திர காலில் சுய சாரத்தில் சஞ்சரிக்க போகிறார்
    நட்சத்திர சாரம் இதை எப்படி கண்டுபிடிப்பது ?
    விளக்கம் தரவும்

  • @deepalaksmi353
    @deepalaksmi353 4 роки тому

    குரு அவர்களுக்கு வணக்கம்
    ஐயா கடக லக்னம் ரிசபத்தில் ராகு சனி சேர்க்கை
    ராகு 11' 21'
    சனி 28' 32'
    தனுசுவில்
    சுக்கிரன் 4' 55' இருக்கும் போது
    சுக்கிரன் சனி யை பார்ப்பாரா?
    சுக்கிரன் ஒளி சனியை அமையுமா

  • @indiranis420
    @indiranis420 12 днів тому

    ராகு.சனி தசா முடிந்து விட்டால்

  • @lathag1867
    @lathag1867 3 роки тому

    அருமை குருவே ...நன்றி ...

  • @chokkankumaran
    @chokkankumaran 5 років тому +6

    அருமை.. குருஜிக்கும் அவரது குழுவுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்...

  • @relax2266
    @relax2266 5 років тому

    Thanks guruji
    மிதுன லக்கினம் லக்கினத்தில் குரு 9 இல் சந்திரன் 1-9 பரிவர்த்தனை சுக்கிரன் 7 இல் 11 il சனி ராகு இணைவு 7-11 பாரிவர்தனை இது எந்த மாதிரி பலன்

  • @jsaravanavignesh8976
    @jsaravanavignesh8976 5 років тому +1

    Super guruji. Clearly explained

  • @ramachandrandamodaran8832
    @ramachandrandamodaran8832 5 років тому +1

    ராகு-செவ்வாய் 7ல்

  • @subhashinisj9756
    @subhashinisj9756 6 місяців тому

    Super I got d answer

  • @sathish7rsk
    @sathish7rsk 4 роки тому +2

    ஐயா சந்திரன் + ராகு சேர்க்கை பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @murugeapillaiuthayakumaran9470

    Hello sir guruji 20 02 1956 pm 4.18 Time Sri-Lanka 5house sat et Rugu m'y life Thank so merci beaucoup France yers 35 life good morning sir guruji

  • @Padmavenu
    @Padmavenu 2 роки тому

    Sir I have a very basic confusion. When Kethu joins it increases a planets nature example Kela yogam ! This is straight forward. Using this principle of Kethu joins with Saturn why he doesn’t increase Saturns nature !? Instead he influences to become spiritual Can you kindly explain how this effect changes

  • @lathabalu2004
    @lathabalu2004 5 років тому +1

    மகர லக்னம் அதில் ராகு 5 ல் சனி 11ல் சூ, பு, கு, சு, தனுசு ராசி எப்படி இருக்கும் ?

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 4 роки тому

    Om Nama Shivaya Om Thank you

  • @sivaramasamy6103
    @sivaramasamy6103 5 років тому +4

    ஐயா தனுசு லக்னம்
    சிம்மத்தில் குரு சனி ராகு ஐயா

  • @gujjar0801
    @gujjar0801 3 роки тому

    குருவே சரணம் 🙏 ராகுவுடன் சேர்ந்த, திக் பலம் பெற்ற சனி, கும்ப லக்னத்திற்கு, அவரது தசையில் என்ன மாதிரியான பலன்களை தரும்?

  • @umamaheswari3132
    @umamaheswari3132 5 років тому +1

    Kanni lagnam, in the first house that is in lagnam guru and kethu, in the 7th house sani, ragu and sukran. 2nd house chevvai, 5th house suriyan and buthan, 10th house chandiran that is mithuna rasi. Palan Pl sir

    • @karthikvenkat5975
      @karthikvenkat5975 5 років тому +1

      துலாம் ராசியில் சனியும் ராகு இருந்தால் என்ன நடக்கும்

  • @apadmasr2548
    @apadmasr2548 5 років тому

    Dear Sir
    Good luck with diwali compliments
    After long and deep thoughts my self placing following general common questions for u r kind reply.
    1.why karma or carrier /job selection role given to sani and surya.? if they are PAVAR
    2.if SANI and SEV VAI karagam and speed is different -WHY thai pusam festival given more important at palani?
    3.why sevvai is utcham at sani house?
    4.why each bavagam have different star ,ex -mesam is sevvai house-where aswini,barani and karthika star mixed to make complex play role -why own sevvai star avittam,chitrai and mirga not give place to make sevvai more strong ?
    5.No one is good or pavar -everybody designed to perform their role as they placed,all astrologer just throw negative or mishaps to public.no one predicted exactly about right time /day to buy lottery ticket,investment advise /place,right education ,earlier signal in health issues,dress colour etccc which is tomotivate to public
    After my research all millionaire /wealth created only in san,rahu,sukara ,sevvai desa only.no one became comfort/luxuary in guru/su/moon/buth desa
    ASHURAS given more comfort than SUBARS at present huma life.
    request to note and please give reply at your busy time.
    thanks

  • @snambirajan8659
    @snambirajan8659 4 роки тому

    LAKNAM DANUSU VARKOTHAMUM.SUN SUKARAN PUTHAN IN LAKNAM. PUTHAN VAKIRAM. 4TH PAVA MEENAM MOON MARS MONTHI. KETHU IN 6TH PAVA. GURU IN KANNI 10 TH PAVA. IN 12TH PAVA VIRICHI CAM SANI AND RAGU. RAGU DESAI SANI PUTHI. SANI IN ANUSAM3. RAGU IN VISAGAM4. IS THIS JATHAGAM SANYASI JATHAGAM? THANK YOU. GOOD.

  • @r.uperumal5910
    @r.uperumal5910 5 років тому +1

    Sir, My laknam is katagam. In the 9th house meenathil Sani with ragu. I suffering alot. What's the solution?

  • @snambirajan8659
    @snambirajan8659 4 роки тому

    GOOD. SANI PLUS RAGU.

  • @ezhilbharatham8197
    @ezhilbharatham8197 4 роки тому

    Raagu sani 12am edathil ullathu kumba lakkanam. Lakkanathil chukuran.ethu virayasthanathirku vali vagukuma.12am edathil suriyan+puthan serkayum irunthal antha kirangangal pathika paduma mattram virayangal kooduthal aguma

  • @praveenav3130
    @praveenav3130 3 роки тому +1

    Sir yanaku rishaba lakanam sir thanush Rasi moola nakchatharam ya jathagathula (lakanam, ragu, sani) munuma vonna irruku sir

  • @AK-ex5wi
    @AK-ex5wi 3 роки тому +1

    சனி ராகு சந்திரன் சேர்க்கை எப்படி இருக்கும் விருச்சிக லக்னம் ரிஷப ராசி க்கு குருஜி

  • @velumurganmurgan6557
    @velumurganmurgan6557 5 років тому

    வணக்கம் குருஜீ .லக்குநத்தில் புதன்.2ல் சூரியன் பரிவர்த்தனை இருக்குபோது என்ன பலன் நடக்கும் .உதார்ணத்துக்கு பிறந்தகலத்து லக்குநத்தில் புதன் விட்டில் சூரியன் சூரியன் விட்டில் புதன் இப்படி பரிவர்த்தனை இருக்கும் பச்சத்தில் தொளிவான விளக்கம் கூருங்கல் போதுவக பரிவர்த்தனை என்றல் என்ன நான் ஊங்களிடம் என் ஏதிகளத்தில் ஜோதிடம் கற்க ஆசைபடுகிறேன் இப்படிக்கு உங்கள் ரசிகன் 😊☺👌💐👍

  • @priyarajendhiran3261
    @priyarajendhiran3261 2 роки тому

    Sooriyan+puthan+ragu+Sani serkai in magaram...epdi irukum ayya??good or bad ayya?

  • @skarunagaran7378
    @skarunagaran7378 4 роки тому

    நன்றி சிறப்பு

  • @menagamenaga57
    @menagamenaga57 5 років тому

    magara laknam 5il Sani ragu Irunthal; 7il guru, 10 il sevvai+sukran, 11il suriyan+kethu, 12 il santhiran+puthan, thanusu rasi moolam star Puthira thosam iruku ma Sir please

  • @licpksamy4684
    @licpksamy4684 4 роки тому

    துலா லக்னம் பதினோராம் இடம் சிம்மத்தில் குரு சனி ராகு செவ்வாய் இருக்க சூரியன் எட்டாம் இடமான ரிஷபத்தில் புதனுடன் சேர்ந்து இருக்கிறார் ரவுத்ரி வருஷம் வைகாசி ஏழாம் தேதி செவ்வாய்க்கிழமை பிறந்த ஜாதகம் இது நன்மையா?

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 3 роки тому +1

    Sir kethu is more dangerous I feel I am totally collapsed in kethu desa

  • @gamingtech3501
    @gamingtech3501 4 роки тому +2

    Excellent ❤️❤️❤️❤️❤️

  • @viswanathans1781
    @viswanathans1781 5 років тому +1

    அருமை குருவே

  • @meena-hu3js
    @meena-hu3js 5 років тому +1

    Arumaiyana velakkam ji

  • @ganesarajuprabakaran2261
    @ganesarajuprabakaran2261 3 роки тому

    6 ஆம் பாவகம் என்பது அடிமை வேலையை குறிக்கக்கூடியது தானே. அப்படி என்றால் சனி ராகு ஆறாம் பாவகத்தில் இருந்தால் அடிமை வேலை ( office work) பாதிக்கப்படுமா ? எங்கும் வேலை செய்ய முடியாதா ??

  • @creativei3394
    @creativei3394 5 років тому +1

    சனி ராகு சேர்க்கை வாழ்நாள் நோயாளி என்கிறார் பராசரர் ....... life long illness ..

  • @thamilselvan86
    @thamilselvan86 3 роки тому

    Sir, My son DOB 09.03.2013, 4.01pm. Kulithalai. Kadaga laknam, Sani & Ragu in fourth house in Thulam, Sani vakkram in Swathi, health & education issues Varuna sir?

  • @tttddd5008
    @tttddd5008 5 років тому +1

    எனக்கு 4 ம் பாவத்தில் சனிராகு சேர்ந்து உள்ளது........நான் பிறந்ததில் இருந்தே நிம்மதி என்பதையே உணர்ந்தது இல்லை........சீக்கிரம் செத்துடலாம்னு இருக்கேன்

    • @selvamkathirvel1434
      @selvamkathirvel1434 5 років тому

      எனக்கும் அதே நிலைமைதான்.கவலை கொள்ளாதீர்கள்.இறைவனை நம்புங்கள்,எனக்கும் நான்கில் சனி ராகு சந்திரன்,எட்டில் உள்ள வக்கிர செவ்வாயின் பார்வையில்.

  • @summerwind3217
    @summerwind3217 5 років тому +1

    Sir enaku Sani,sukran,rahu meenathula iruku . Ithu varaikum no problem Sir.

  • @narayananramasamy9372
    @narayananramasamy9372 3 роки тому

    Sir avery good explanation

  • @JaisriramJanuary2024
    @JaisriramJanuary2024 5 років тому

    namasthe guruji.ur vedios are very useful to us.thanx.guru chandhran sani serkai palan eppadi irukkum guruji

  • @sankaralingamm6634
    @sankaralingamm6634 4 роки тому

    ஐயா இந்த சேர்க்கை பற்றி மேலும் விளக்கம் அளிக்க வேண்டும் .இந்த சேர்க்கை பற்றி பலர் விளக்கம் அளிக்க தடுமாறுகின்றனர்.