Jodha Akbar Palace | Fatehpur Sikri | Agra Tamil Travel Vlogs | Gypsy Born To Travel

Поділитися
Вставка
  • Опубліковано 6 сер 2020
  • Jodha Akbar Palace is currently located in Fatehpur sikri an abandoned city near Agra. This city was active during a small period under the mughal king Akbar.
    The total life time of this city was only 16 years later it was abandoned.
    The history covered in this video was reigned in the time line of 1571 AD to 1585 AD.
    So enjoy and experience the monumental palace of Jodha Akbar in tamil.
    Location - 37 km away from Agra City, Uttar Pradesh.
    - Gypsy born to travel.
    * Instagram ID - / gypsy_tamil
    * Additional sfx - www.zapsplat.com

КОМЕНТАРІ • 814

  • @thee1653
    @thee1653 3 роки тому +529

    அரசர்கள் கீழ் வாழற வாழ்கையே நல்லாருக்கும்போல, ஜனநாயகம்ன்ற பேர்ல அரசியல்வாதிங்க பண்ற அட்டூழியத்த தாங்க முடியல.

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 3 роки тому +141

    நீங்கள் தகவல்களோடு சேர்த்து இவற்றைக் காட்டுவது மிகவும் நன்றாக இருக்கிறது. Really, a Good job 👏🏻👏🏻👏🏻 and continue doing more like this.

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому +2

      Thanks for your love and support bro

    • @manju.mithu1016
      @manju.mithu1016 3 роки тому

      😍iiiiii.... Sabari sister 😀

    • @menagam7883
      @menagam7883 2 роки тому +1

      Hi sabari Akka.

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 3 роки тому +51

    கடைசியில் அந்த சிறுவனிடம் பொருள் வாங்கி அவனை சிரிக்க வைத்து அருமை,இது தான் நம் தமிழரின் பெருமை... வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பலதும் பக்குவம் பெற்று

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 3 роки тому +31

    இது போன்ற பல நினைவு சின்னங்கள் பல ஆயிரம் குடும்பங்களுக்கு உணவு அளிக்கிறது..

  • @Monisri143
    @Monisri143 3 роки тому +231

    என்னோட பள்ளிப்பருவ நேரத்தில் ஜோதா அக்பர் நாடகம் பார்த்த நினைவுகள் என் கண் முன்னாடி வந்து வந்து போகுது

  • @Yamini.R21
    @Yamini.R21 3 роки тому +29

    One day kandipa jodha akbar place ah visit pannanum❤️

  • @fathimaafna144
    @fathimaafna144 3 роки тому +155

    I love jodha Akbar.. wanna visit one day Insha Allah

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому +12

      One of the best historical place to visit ☺👍

    • @dharunya1
      @dharunya1 3 роки тому +1

      @@Gypsy... Build your dream home at best price.. we do all our construction work at reasonable cost. Reply for more details

    • @dharunya1
      @dharunya1 3 роки тому

      Build your dream home at best price.. we do all our construction work at reasonable cost. Reply for more details

    • @dharunya1
      @dharunya1 3 роки тому

      @UCWmF04o4ddQAvIaub1G7dZw where?

    • @meyyaragri2445
      @meyyaragri2445 3 роки тому

      Hii

  • @mariakousalya5037
    @mariakousalya5037 3 роки тому +163

    நீங்க ஜோதா பாய் அரண்மனையை இன்னும் நன்றாக பொறுமையாக காண்பித்து இருக்கலாம் மேலே கீழே அறைகள் எல்லாத்தையும் காண்பித்து இருக்கலாம்

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому +18

      உங்கள் பரிந்துரைக்கு நன்றி எனது அடுத்த வீடியோக்களில் இதை சரிசெய்வேன்
      🙏☺

    • @mariakousalya5037
      @mariakousalya5037 3 роки тому +5

      மிக்க நல்லது

    • @parlogamary9739
      @parlogamary9739 3 роки тому +2

      When is next video more interested say

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому +1

      @@parlogamary9739 soon

    • @dharunya1
      @dharunya1 3 роки тому

      @@mariakousalya5037 Build your dream home at best price.. we do all our construction work at reasonable cost. Reply for more details

  • @devekiram6560
    @devekiram6560 3 роки тому +21

    Jodha's Palace had almost 200 designs carved around the walls and it was really good beautiful. Visited this place 3 times

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому +2

      Thanks for this information 😇

  • @SusiSara2
    @SusiSara2 3 роки тому +32

    Well explained. I visited these places six years ago after watching the famous jodha akbar serial.i was mesmerized by the mogul architecture. I want to visit again

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому

      Wow super 🎥☺👍

  • @mahalakshmirajendran3786
    @mahalakshmirajendran3786 3 роки тому +3

    மிக்க நன்றி மேலும் உங்களின் இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க கானொளி அதிகம் எதிர்பார்க்கிறேன்

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому

      நிச்சயமாக நான் இன்னும் வரலாற்று பயண வீடியோக்களை போடுவேன் நன்றி.

  • @kasthurichandramohan118
    @kasthurichandramohan118 3 роки тому +39

    Ur the best travel video blogger...in Tamil.......I love ur explanation..... awesome.......no one can explain as u do...

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому +3

      A ton of thanks for your kind words🙏. Really this made my day. Your words are motivating and encouraging me to deliver quality videos. Once again thanks for love and support Mam.🙂👍🎥📸

  • @renukadevi2767
    @renukadevi2767 3 роки тому +106

    Tamizh la azhaga solli irukeenga thambi. Vazhthukkal

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому +4

      Thank you akka 🎥☺👍🙏

  • @vimalavelan1464
    @vimalavelan1464 3 роки тому +5

    It's true....My daughter was born just to pray in this temple

  • @ushananthagopal2426
    @ushananthagopal2426 3 роки тому +23

    நன்றி தம்பி.சீக்கிரம் ஆக்ரா கோட்டையைப் பார்க்க ஆவலாக உள்ளேன்.

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому +2

      உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோதரி. ஆக்ரா கோட்டை வீடியோவை விரைவில் பதிவேற்றுவேன்.
      🙏☺

  • @exploringwonders3895
    @exploringwonders3895 3 роки тому +15

    I don't understand tamil but it's a nice vlog. I'm from UTTAR PRADESH and I will gladly invite south Indians to visit our state and see how hospitable we are and enjoy our cuisine and places influenced by Turks and Persians and also visit Lucknow, Allahabad, Jhansi and Sarnath etc.

  • @lojiflix7906
    @lojiflix7906 3 роки тому +7

    மிக மிக அருமையான பதிவு .. இவ்வித பதிவுகளை இன்னும் எதிர்பார்க்கிறேன்....
    ஈழத்தில் இருந்து லோஜிதன் 😃
    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்👋

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому

      🥰😊😊 thanks

  • @NanduKumar-nt2qi
    @NanduKumar-nt2qi 3 роки тому +23

    Jodha Akbar is live in this palace.love is never died.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sivaranjanirajagopal5189
    @sivaranjanirajagopal5189 3 роки тому +8

    My favorite movie jodha akbar😘

  • @clairdelune6234
    @clairdelune6234 3 роки тому +30

    A very good video, especially the Jodha Akbar series loved by many people, a lot of love from Indonesia:)

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому +1

      Thank you so much for your support ☺

  • @arunvijay4470
    @arunvijay4470 3 роки тому +4

    Actually school days la lessons la padikumpothu onnum therila bro but ippo neenga view oda explain pannumpothu romba super ah and knowledgeable ah iruku bro romba thanks

    • @harinikrishnan4945
      @harinikrishnan4945 2 роки тому

      Apadi ila bro...apo namaku kavanikka thonadhu...eppadi oru video irukadhu...epo video oda pakavum manasula set aguthu...

  • @ullamkollaipoguthadarampri8570
    @ullamkollaipoguthadarampri8570 3 роки тому +40

    Jodha akbar My most fav Legendary Couples Jokber

    • @renganathanr1392
      @renganathanr1392 3 роки тому

      ஆக்ரா பதேபூர் சிக்கி இரண்டுமே பார்த்தேன் 30வருஷம் முன்பு

  • @abiramime7550
    @abiramime7550 2 роки тому +6

    Still it's my most favorite place in India as long as I went😍❤️ Fatehpur Sikri is the Beautiful place than Taj Mahal😊

  • @rajendranmalaiyalan7566
    @rajendranmalaiyalan7566 3 роки тому +3

    மிக அருமை சகோ உங்கள் பதிவும், ஒளிபதிவும் ...❤❤👏👏

  • @acvs5647
    @acvs5647 3 роки тому +3

    1984 ஆம் ஆண்டு நான் ஆசிரியர் பயிற்சி (T.கல்லுப்பட்டி - TT | மதுரை (Dt) படித்தபோது அகில இந்திய சுற்றுலா சென்ற போது நான் இவ்விடத்தை (பதேபூர் சிக்ரி) பார்த்தேன். கிட்டத்தட்ட 37 ஆண்டு கால நினைவை நினைவூட்டியதற்கு நன்றி.

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому

      நன்றி ஐயா😇

  • @suncom4378
    @suncom4378 3 роки тому +5

    ungal video all semma super enaku history roomba pidikum madhan sir vanthargal vendrargal book arumai neengal padiththu unda?

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому

      Thanks for you support bro☺

  • @AS-qy4hw
    @AS-qy4hw 3 роки тому +4

    Such a beautiful place to see brother... thank u so much... I like akbar very much... this s a chance to see his big heart....

  • @mariakousalya5037
    @mariakousalya5037 3 роки тому +54

    உங்களுக்கு மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் நான் நிறைய வீடியோஸ் பதேபூர்சிக்கிரி பத்தி பார்த்தேன் அது எல்லாமே ஹிந்தில தான் இருந்தது ஒன்றும் புரியவில்லை இப்போ இருக்குர ட்ரென்டிங்லசொல்லனும்ன்னா ஹிந்தி தெரியாது போடா ரொம்ப நாள் நான் ட்ரை பண்ணினேன் தமிழ்ல வீடியோ கிடைக்குமா என்று இன்று கிடைத்து விட்டது நல்ல தெளிவான குரல் வீடியோவும் தெளிவாக இருந்தது இது போல ஆக்ரா fort பத்தியும் வீடியோஸ் போடுங்க... பிறகு நீங்க tourist agency வெச்சிருக்கீங்களா? வெச்சிருந்தா சொல்லுங்க.. நாங்க குடும்பத்தோடு டூர் போவோம்...

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому +7

      உங்கள் மிகப்பெரிய ஆதரவுக்கு முதல் நன்றி. எதிர்காலத்தில் நான் Agra கோட்டை வீடியோவைப் பதிவேற்றுவேன், மன்னிக்கவும் எனக்கு எந்த சுற்றுலா நிறுவனமும் இல்லை. நீங்கள் விரைவில் வட இந்திய சுற்றுப்பயணத்திற்கு செல்ல விரும்புகிறேன்.
      நன்றி🙏☺

    • @mariakousalya5037
      @mariakousalya5037 3 роки тому +2

      நன்றி

    • @mageswari4374
      @mageswari4374 3 роки тому

      ஆமா ரொம்ப நண்றி

  • @kamatchimurugan3440
    @kamatchimurugan3440 3 роки тому +6

    I love jodha akbar... Thank you anna super explanation 🥰

  • @sathya1623
    @sathya1623 3 роки тому +13

    Luckily before covid 19 time i saw this palace, really its suprb

  • @ammuammzz7141
    @ammuammzz7141 3 роки тому +7

    Iam history student ...Great explaining so helpful 👌🏻keep it up 👏🏻

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому

      Thanks for supporting ma

  • @_k_k_kings_54200
    @_k_k_kings_54200 3 роки тому +11

    Thanks for sharing in tamil 👌👌🙏

  • @FairyDollCreation
    @FairyDollCreation 3 роки тому +3

    Super bro.. JodhaAkbar is my fav couple nd wanna visit one day

  • @renugadevi3669
    @renugadevi3669 3 роки тому +4

    Naa already inga poiruken... one of my favourite place....unga video enoda past beautiful travel memory uh remind pana maathri irunchu... thanks

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому +1

      Thanks for your support☺

  • @jivithaks6276
    @jivithaks6276 3 роки тому +4

    I just love jodha akbar!! Thank you for this information!!

  • @Punnakaimagal
    @Punnakaimagal 3 роки тому +1

    Enlifela indhamari edathukellam poga chance a illa thank you anna..for this video

  • @mahalakshmisarangan1686
    @mahalakshmisarangan1686 3 роки тому +7

    Swt and neat explain.i love j❤️a forever

  • @rajeshwari1130
    @rajeshwari1130 3 роки тому +2

    Really jodha akber serial nijaa kadhaiya super intha video pottadharku romba tq ☺☺again zee Tamil channel la jodha akber serial poduvalaga 🥺🥺

  • @miyamedia4115
    @miyamedia4115 3 роки тому +2

    Nan agraa poi erukkan enga ponathu illa thariyathu so next time pona poganum i love akbar

  • @allinallinraj9389
    @allinallinraj9389 3 роки тому +35

    My aim is go to Agra to see the Jalil din Muhammad Akbar and the Joda begam

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому +3

      Super ☺👍

    • @allinallinraj9389
      @allinallinraj9389 3 роки тому +3

      @@Gypsy... thanks anna

    • @allinallinraj9389
      @allinallinraj9389 3 роки тому +3

      Anna one request please aplod the video clear take the video full of the palace please Anna next clear your mistakes please Anna please

    • @savithas5952
      @savithas5952 3 роки тому +2

      Me too

    • @kevinprakath3659
      @kevinprakath3659 3 роки тому +2

      Meeeee toooo

  • @Padmagandhi
    @Padmagandhi 3 роки тому +2

    Yanakku migavum pidytha mathikkira mugalaya Arasar Akpar avarathu kuna nalankaz migavum parattukkuryathu
    Very beautyful Jotha Akpar Palace

  • @balac2464
    @balac2464 3 роки тому +4

    Super Sir Hats of to u n JODHA AKBAR. Great History.

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 3 роки тому +1

    அருமையான விளக்கம் பா , நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் சூப்பர்

  • @uthirauthira7083
    @uthirauthira7083 3 роки тому +3

    Video fabulous history also explain wonderful. 👍

  • @nithikaayyammal2017
    @nithikaayyammal2017 3 роки тому +1

    I am a lover of jotha akbar story but first time seeing this. ... .......

  • @elakiyalk6842
    @elakiyalk6842 3 роки тому +3

    Wow! Story narration superb ....

  • @natureworld8574
    @natureworld8574 3 роки тому +1

    Iam one of a history student.. Ungaloda sernthu nanum travel pani intha palace patha santhosam enaku... 😀iam so happy athar kula tour mudinju poiduche nu kavalai yaha iruku frnd

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому

      Your words are motivating me to continue this work happily
      Thank you so much

  • @jaishree8250
    @jaishree8250 3 роки тому +2

    Its awesome...your explanation is wonderful hats off 👏

  • @vijayar9982
    @vijayar9982 3 роки тому +7

    I love story joatha .

  • @rekalai8893
    @rekalai8893 3 роки тому +1

    அருமை... சொல்வதற்கு வார்த்தை இல்லை...

  • @vidiyaljoy2152
    @vidiyaljoy2152 2 роки тому +1

    Woooow ennama vazhndurukanga amazing

  • @TNTREND
    @TNTREND 3 роки тому +27

    Very nice bro..❤️ unga camera details solunga.... Rompa alaga kaamichi irukinga....❤️👍 all the very best

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому +3

      Gopro bro
      Thanks for your support ❤

    • @how2tamil
      @how2tamil 3 роки тому +2

      @@Gypsy... gopro 9 or 8

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 3 роки тому +1

    அருமையான.. முயற்சி

  • @SahanaAnanth
    @SahanaAnanth 3 роки тому +30

    I wish I would be born on those days,Mughals are famous for their architecture,India is best country for its Rich Heritage and History

    • @selviganesh6257
      @selviganesh6257 3 роки тому +4

      Hindu kings are the best for their Royal architecture, culture nd customs

    • @ankitarani2868
      @ankitarani2868 3 роки тому +2

      Famous for converting other's monuments and architecture into their own monuments and architecture.the architecture made by Hindus are devine and unique.

  • @premelat3089
    @premelat3089 3 роки тому +2

    Super bro!! Valthukal

  • @shanno3210
    @shanno3210 3 роки тому +3

    Rmba nala video..u know we'll explained!
    Very large and super aaranmanai..!
    Nala paramarikiranga Ida marukave mudiyadu..
    Tn kazhugu Malai lam periya tourist idam aakalam..Ana pana matrangale.!

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому +1

      Thanks for your support 😇

  • @keerthiunlockmygoal8867
    @keerthiunlockmygoal8867 3 роки тому +1

    Anna semma videoo......very great information 🎈 do more historical place video....💕💕

  • @fawazjana7241
    @fawazjana7241 3 роки тому +4

    Thank you so much anna...my favourite jodha akbar 😍😍😍😍😍😍😍😍

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому

      Welcome ☺👍 thanks for your support ☺

  • @banubanu4245
    @banubanu4245 3 роки тому +4

    Insha allah one day i will come here

  • @lizasamuel589
    @lizasamuel589 3 роки тому +5

    I love Jodha and Akbar , best couple in history, I got so mad and addicted to them .
    I also like ur videos so much better I help u to get a house there so I can visit often😊😆😜❤

  • @priyavijayvijayanand2217
    @priyavijayvijayanand2217 3 роки тому +8

    I like jodha... Ivanga irandu perum avlo love pannanga but adhuku aprom kuda akbar inoru marriage pannikitaru adhu matum than pidikala... Otherwise romba nalla king 🌹🌹🌹🌹🌹andha period life semmaaaa

  • @GopalaKrishnan-gl9ue
    @GopalaKrishnan-gl9ue 3 роки тому +7

    Jalal uyirai kaapatrinadhukkaga Jodha Akbar kaga creatana city I love Jodha Akbar life story naa innum avangala pathi niraiya therinjikanum ninaikkiren

  • @mageshwarinarayanan2332
    @mageshwarinarayanan2332 3 роки тому +2

    Very fabulous video and u also bro ..... Indiala irukura indha madhri places pathi nariaya vdo podunga bro........ur so very Interesting and vdo also

  • @manishasagila7046
    @manishasagila7046 3 роки тому +4

    Dream palace to visit✨✨✨

  • @lathasabari4623
    @lathasabari4623 3 роки тому +2

    I visited these places one year ago.... Oh my god it's rly rly ammmmmmmazingg..... Jii...

  • @bhuvanapalani3682
    @bhuvanapalani3682 3 роки тому +2

    My fav story jodha akbar 😍😍👌👌👌👌

  • @onlyformusic6995
    @onlyformusic6995 3 роки тому +1

    2013 pona nyabagam varuthu. Thank you brooo

  • @amrithaamru3031
    @amrithaamru3031 3 роки тому +2

    Super this is a real story 👍

  • @earatvasudevan9480
    @earatvasudevan9480 3 роки тому +1

    Brother I r video and ur narration fantastic . ALL.the best.

  • @balajikannan5146
    @balajikannan5146 3 роки тому +4

    Brother I saw your video its so pleasant to watch and know about history. Please continue this type of travel vlogs. Hope you got more subscribers.

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому +1

      Thank brother for your response and support ☺❤
      Defently i will continue this work 🎥☺👍

  • @lakshmivaidyanathan2254
    @lakshmivaidyanathan2254 3 роки тому +1

    Wow very grand and royal construction

  • @marimuthumalavikha9417
    @marimuthumalavikha9417 3 роки тому +5

    Great work brother! Hats off to your way of explaining and editing . Really appreciable . I watched all your videos , great content 👍.I wish, that you should accomplish your dream as mentioned in your introduction video.👍

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому +1

      Thank you soooo much 😇

  • @nauman_kabir
    @nauman_kabir 3 роки тому +1

    I have gone there, it's a best tourist place, I have seen

  • @viswanathanm9713
    @viswanathanm9713 3 роки тому +3

    so thanks bro.becose i love akbar&jodha somache

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому

      Welcome bro and thanks for your support 😇

  • @abebala14
    @abebala14 3 роки тому +3

    Beautiful..🥰 azhaga picturize panirkinga.. beautiful narration.. fatehpur ke pona feeling.. thanks a lot.. awesome work.. all the best 👍❤️

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому +1

      Thank you so much

  • @YogiYogi-dx2zu
    @YogiYogi-dx2zu 3 роки тому +1

    Super ji itha Tamil voice la fist pakkuran Tq ji

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому

      Haha thanks for your support ji ☺🙏

  • @auliyaszakhrakh7338
    @auliyaszakhrakh7338 3 роки тому +1

    Really love your shoot ❤

  • @zaheerkhan-zr3zc
    @zaheerkhan-zr3zc 4 роки тому +3

    I visited this place ✋ took a picture and comeback . When I listen the big story behind it 👀 it's surprise me 🧠. Top to bottom explained 👍 . video quality at its best 📷 . Keep going . End word"save water , respect nature' ❤️❤️ nothing to say. Always ultimate 💯

    • @Gypsy...
      @Gypsy...  4 роки тому

      Thanks bro 📹🎥☺👍❤

  • @rockit9255
    @rockit9255 3 роки тому +1

    Bro unga Ella videos kum naan big fan unga ella videos layum neenga supera antha edatha pathi solldringa

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому

      Thank you soo much bro ☺☺☺❤

  • @dhanalakshmim8461
    @dhanalakshmim8461 3 роки тому +3

    😘 doing good gypsy channel .... Info Useful for an upsc aspirant / travel lover👍

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому

      ☺ thank you soo much 👍

  • @ponvani1923
    @ponvani1923 3 роки тому +11

    Jodha Akbar❤😘

  • @suchithraBalamurugan
    @suchithraBalamurugan 3 роки тому +1

    I got Lively experience . Tnx u.. Furthur explore more places...

  • @divyapriyaharinarayanan3046
    @divyapriyaharinarayanan3046 3 роки тому +4

    Your voice nd the way of conveying the details Nice Bro

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому

      Thankyou so much sis

  • @sivaneswariyogaraj1950
    @sivaneswariyogaraj1950 3 роки тому +1

    Great work bro. Jodha Akbar palace ku nerla pona mathiriye irunthuchu. Innum niraya historical place ku poi video podunga

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому +1

      Thanks for your support sis kandiapa future la post pandran ☺👍

  • @sheerinhenna
    @sheerinhenna 3 роки тому +1

    Awesome ... Veral level... Nerla la poi paartha madri appadiye irudhuchu... Naan indha place ku 2012 la poi irundhen appo naan 10th std... Paarthadhu ellam konja konjam dhaan niyabagam.. But ipo indha video paarthadhuku apram old memories laam apaadiye kannu munnadi vandhutu poguthu.. Jaama mosque oda steps ellam slanting uh irukadhu .. Padi erave romba kastama irukum.. Jaama masjid ulla last la oru tunnel irku athu nera pakisthan la irukura lahore varaikum pogudhu nu tourist guide sonna niyabagam... Definitely indha place ku innoru thadava poanumnu irken..

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому

      Thanks ma
      This comment made my day 😇😇😇😇

  • @rithikakannan6309
    @rithikakannan6309 3 роки тому +1

    நானும் இந்த மாதிரி அழகான இடங்களை பார்க்கனும் . ரொம்ப ஆசையா இருக்கு.

  • @lizasamuel589
    @lizasamuel589 3 роки тому +2

    Best video!!!ever

  • @kowsalyaarumugam5846
    @kowsalyaarumugam5846 3 роки тому +2

    Kandipa ennala intha maari place ku en life time la poga chance eh illa.unga moolamatha intha place ah ennala paaka mudinjuthu. really thank you from the bottom of my heart bro😊.ippotha unga channel ah subscribe panniruka.ini en support eppavume ungaluku irukum bro.videos ellame mass ah 🔥 irukum pola.ippo irundhu videos paaka start panra😺..

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому +1

      Thanks ma 😇😇😇😇

  • @t.ananthasekaradvocate2507
    @t.ananthasekaradvocate2507 3 роки тому +1

    Superb, the ending word is best, welldone

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому

      Thank you so much for your support 😇😇😇😇

  • @vishnubarathi2020
    @vishnubarathi2020 3 роки тому +2

    Impressed by your crisp explanation. Subscribed 😊

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому +1

      Thanks for your support

  • @jassim_ali_
    @jassim_ali_ 3 роки тому +2

    Semaya eduthurkinga bro 🔥🔥🔥❤

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому +2

      Thank you so much ❤👍

  • @kalidass9438
    @kalidass9438 4 роки тому +3

    Suprb da 👌 all the best da fabulous explorer 👏

    • @Gypsy...
      @Gypsy...  4 роки тому

      Thanks kali ☺👍📹🎥📷

  • @user-zo2hx5xm6w
    @user-zo2hx5xm6w 3 роки тому +5

    மகாராணி ஜோதாஅகபர் அரண்மனை சுவர் முழுதும் விதை விதமான ஜிமிகிகள் வடிவமைதிருக்கும் அதை இன்னுமொரு முறை இந்த வீடியோவில் எதிர்பார்த்தேன்.

  • @johnsiranirani8765
    @johnsiranirani8765 3 роки тому +3

    அரிய தகவல் நன்றி

  • @Indianbiker
    @Indianbiker 3 роки тому +1

    Beautiful editing bro. Calm music and good information.

  • @kalaiselvi5581
    @kalaiselvi5581 3 роки тому +1

    Super bro I love jodha akbar history .... And avaga vazindha places pakum podhu so happy ... Thanks for this video

  • @abdulkhadar1075
    @abdulkhadar1075 3 роки тому +1

    Nice and excellent video.. you took us virtual experience..

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому +1

      Thanks bro your words are motivating ❤

  • @srikavichandran6799
    @srikavichandran6799 3 роки тому +13

    My fav pare jodha💖akbar

  • @manojpramila6319
    @manojpramila6319 3 роки тому +1

    Nice video.Really good job ,the person who can't get an opportunity to visit this place can feel happy through ur videos.little more patiently u can show some important places if u can.ur really lucky and keep njoying ur life.

    • @Gypsy...
      @Gypsy...  3 роки тому

      Thank you so much for your kind support 😇

  • @archanaarchana8607
    @archanaarchana8607 3 роки тому +2

    Super Bro 👍I love jodha akbar❤