yugabharathi speech about ambedkar song and parai - yugabharathi interview - aran sei

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 44

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 4 роки тому +15

    யுக பாரதி நீங்கள் யுகம் அறிந்த பாரதியாய் வர வாழ்த்துக்கள் !

  • @SivaBSP
    @SivaBSP 4 роки тому +39

    உச்சத்திலே ஒரு சூரியன்
    யுக பாரதி அண்ணனின் மணி மகுடம்

  • @shanmugasundaramkaliappan4095
    @shanmugasundaramkaliappan4095 4 роки тому +15

    ஆக சிறந்த ஆளுமையோடு பாடல்கள் எழுதி இவ்வளவு எளிமையாக இயல்பாக இனிமையாக பேசும் சகோ யுக பாரதிக்கு வாழ்த்துக்கள், நெறியாளரும் அழகாக கேள்விகளை எடுத்து வைப்பதும் வரவேற்கத்தக்கது, இந்திய சமூகத்தில் பெரியாரையும், அம்பேத்கரையும், மார்க்சியும் தவிர்க்கமுடியாது என்பதை ஆணித்தரமாக பதிவுசெய்துள்ளார், நன்றி.

  • @IQbal_Ahmed_TRZ
    @IQbal_Ahmed_TRZ 4 роки тому +15

    தேன் வந்து பாயுது காதினிலே....
    அருமை!

  • @vempunila9622
    @vempunila9622 4 роки тому +14

    நல்ல கலந்துரையாடல்...
    அம்பேத்கார் இல்லாத இந்தியாவை கற்பனை கூட பண்ண முடியது.

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 4 роки тому +15

    கவிஞர் அவர்களின் நேர்காணல் அருமை , நேர்காணல் செய்த தோழர் மகிழ்நன் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!

    • @alagesanalagesan9
      @alagesanalagesan9 3 роки тому +1

      அம்பேத்கர் நடத்திய பத்திரிகை யின் பெயர் மூக் நாயக் ( ஊமை ஜனங்களின் நாயகன்) என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன்.🙏🏻

  • @rajamohamed9210
    @rajamohamed9210 4 роки тому +11

    சிறப்பான கலந்துரையாடல்

  • @கார்த்திக்கந்தையா

    கீழ் தஞ்சையின் பெருமை என் அண்ணன் யுகபாரதி.. ❤️
    பேரன்பு ண்ணா..

  • @anbudhoss4957
    @anbudhoss4957 4 роки тому +2

    நல்லதொரு காணொளி காண்பதற்க்கு வாய்ப்பு வழங்கிய அரண் செய் வலைதளத்திற்க்கு மிக்க நன்றி

  • @bavabahrudeen
    @bavabahrudeen 4 роки тому +9

    வாழ்த்துகள் ஹசீப்...

  • @மு.முருகேசன்
    @மு.முருகேசன் 3 роки тому +1

    மனம்துளைத்த ஆழமான உரையாடல்,ஆச்சரியமான விவரிப்பு , பிரமிப்பாய் உணர்ந்தேன்.தொடருங்கள் உரையாடலை.அரண்செய்யுங்கள் அய்யாக்களே 💪🏻

  • @sankaranpurushothaman2517
    @sankaranpurushothaman2517 2 роки тому

    தோழர்! SPB பற்றி மஞ்சப்பை படப்பாடலை சிலாகித்தீர்கள்! அதேபோல், பொக்கிஷம் படத்தில் பாடகி சின்மயீன் குரல் "அன்புள்ள மன்னா "என்று துவங்கும் பாடல் என் மனதை துளைத்தது!

  • @malinvck8465
    @malinvck8465 4 роки тому +5

    அருமையான உரையாடல் தோழர்

  • @mahendravarma6690
    @mahendravarma6690 4 роки тому +6

    சிறப்பு

  • @venkateshalwar5436
    @venkateshalwar5436 4 роки тому +2

    அருமையான பதிவு... அண்ணன் உரையாடல் அருமை

  • @madasamym75
    @madasamym75 Рік тому

    அருமையான பாடலாசிரியர்

  • @rameshs6326
    @rameshs6326 3 місяці тому

    Ugabharathi Annan..

  • @yamunadevi3185
    @yamunadevi3185 4 роки тому +1

    Migach sirappu. Nantri. ♥️🔥🔥🔥🔥🔥🔥♥️

  • @gowthamr28
    @gowthamr28 4 роки тому +5

    Much needed, thanks aran sei team.😍

  • @dhavaseelankattumannarkoil2526
    @dhavaseelankattumannarkoil2526 4 роки тому +2

    அருமையான பதிவு

  • @suryaburns
    @suryaburns 4 роки тому +3

    அருமை

  • @sureshmumoorthy6248
    @sureshmumoorthy6248 4 роки тому +1

    வாழ்த்துக்கள் தோழர்...

  • @sakthiranjani4214
    @sakthiranjani4214 4 роки тому +1

    இந்தபாடலஇந்தபாடலை கேட்டு அழுதவிட்டேன்

  • @venkatcrime
    @venkatcrime 3 роки тому

    அருமையான கலந்துரையாடல்

  • @AbdulHameed-qr7nq
    @AbdulHameed-qr7nq 4 роки тому +1

    EXCELLENT SPEECH SUPER BRO

  • @rajeswaran8208
    @rajeswaran8208 4 роки тому +1

    சிறப்பு...

  • @jayasrichinni6113
    @jayasrichinni6113 4 роки тому +1

    Ennoda amaidhi..
    Vendra alavu..
    Ungaluku irukka anbu
    Naalaku naal pergattum..
    Unga pattula..
    Nalla gaandha nilai irukku..
    Pallaanguliyin vattam paarthen
    Song super.. Yuga.. 🌹😎

  • @grandpamy1450
    @grandpamy1450 4 роки тому +1

    அன்புடன்,,,,,நல்லவனோ,,,கெட்டவனோ,,,,,சரியானவனோ,,,,
    சரியில்லாதவனோ,,,,,,,தராசை அவனவனே எடுத்துக்கொள்
    கிறார்கள்,,,,,நாம் சமுதாயத்துக்கு,,,ஒடுக்கப்பட்ட,,,பிற்படுத்தப்பட்ட
    பின்தங்கிய,,,வாழ்வாதாரமற்ற மக்களுக்கான கருத்துக்களை பதிவு
    செய்து கொண்டே இருக்க வேண்டியதுதான்,,,

  • @Fnn895
    @Fnn895 4 роки тому +4

    ❤❤❤❤❤❤

  • @jasheelj
    @jasheelj 4 роки тому +6

    Congratulations brother for starting youtube channel.

  • @premlanson845
    @premlanson845 4 роки тому +3

    👏👏👏

  • @RAPTOR2014
    @RAPTOR2014 4 роки тому +1

    👍👍👍

  • @ashokp7155
    @ashokp7155 4 роки тому +1

  • @ledg2495
    @ledg2495 2 роки тому

    ❤️

  • @dharani7782
    @dharani7782 4 роки тому +2

    Pls interview with lyricist snehan sir

  • @Jaikumar-vr9wl
    @Jaikumar-vr9wl Рік тому

    Ambedkar pattriya puridhal பலருக்கு இல்லை

  • @PraveenKumar.07
    @PraveenKumar.07 3 роки тому

    20:04

  • @paramagurushivam247
    @paramagurushivam247 4 роки тому

    13.18 எள்ளு வய பூக்களையே பாடல் குறித்து

  • @tubelite3316
    @tubelite3316 4 роки тому

    Aggasa nilavu Song semma mokka,

  • @sivapoovarasi6070
    @sivapoovarasi6070 3 роки тому

    Poda