யுகபாரதினு ஒருத்தன் இருக்கான்னு ஹீரோக்களுக்கு தெரியுமானு தெரியலை! | Yugabharathi Interview | Part 1

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • I Have seen Sivakarthikeyan Grow up in his Film Career: Lyricist Yugabharathi Opens up About his Film Career also the struggles he had been through
    Yugabharathi Interview | Part 2 : • ‘ஊதா கலரு ரிப்பன்’ பாட...
    Yugabharathi Interview | Part 3 : • AR Rahmanக்கு ஏன் பாடல...
    #Yugabharathi #LyricistYugabharathi #LyricistYugabharathiInterview #Vijay #Dhanush #Simbu #STR #Asuran #YugabharathiExclusive #Sivakarthikeyan
    subscribe and support us: / tamilnadunow
    Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
    CREDITS:
    Host & Executive Producer: Ma Pandiarajan
    Camera: Balaji.G, Varun Prasad
    Editor: Ajith Kumar
    Channel Manager: Ganesh R
    Creative Head: Ki.Karthikeyan
    Business Head: Ganesh Murugan
    Follow us on:
    Facebook : / thetamilnadunow
    Instagram : / thetamilnadunow
    Twitter : / thetamilnadunow

КОМЕНТАРІ • 176

  • @moonuparootaoruamblet
    @moonuparootaoruamblet Рік тому +9

    அர்த்தமே இல்லாமல் எழுதும் ஆர்வகோளாறுகளுக்கு மத்தியில் அழகிய தமிழ் கொஞ்சும் வரிகளை எழுதும் மனிதன்... ஆணாலும் எவ்வளவு எளிமை... தெளிவு.. ❤️❤️

  • @abstars9127
    @abstars9127 3 роки тому +85

    நடிகர்கள் எதற்காக கவிஞர் யுகபாரதியை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்? கவிஞர் யுகபாரதி என்ன அய்யரா? ஐயங்காரா? இல்லை அரசியல்வாதிகளை அண்டி பிழைக்கும் அட்டை புழுவா?
    கவிஞர் யுகபாரதி அவர்கள் மனிதம் உணர்ந்தவர், பொதுவுடைமை அறிந்த புன்னகை காரன். அண்ணலை பேணும் அறிவுள்ளவன். சுயமரியாதை தெரிந்த கழககாரன்.

    • @RajKumar-mo5pp
      @RajKumar-mo5pp 3 роки тому +5

      Super pa

    • @prabhakaranmani5047
      @prabhakaranmani5047 3 роки тому +7

      Nice vanja pugazhchi ani

    • @sridharandharan1445
      @sridharandharan1445 3 роки тому +5

      உங்கள் கண்ணோட்டம் மிகவும் தவறானது. கண்ணதாசனை இன்னமும் நினைவுகூர்ந்து பேசுகின்றனர். அவர் என்ன அந்தணரா. பாடலின் தரம் தான் உங்களை முன்னிறுத்தும்

    • @narasimmanl9164
      @narasimmanl9164 2 місяці тому

      இதில் அய்யர் அய்யங்கார் எதற்கு. நா.முத்துக்குமார் என்ன இச்சமூகத்தினை சேர்ந்தவரா. வார்த்தைகளில் ஒழுக்கம் தேவை.

  • @parthibanparthiban3173
    @parthibanparthiban3173 3 роки тому +73

    இதெல்லாம் யுகபாரதியின் பாடல்கள்னே பலருக்கு தெரியவில்லை,
    நானும் இப்போது இந்த காணொலி பாத்துதான் தெரிஞ்சுக்கிட்டேன் , வேதனையான ஒன்னுதான் இதெல்லாம் .....

  • @Dogs-v4g
    @Dogs-v4g 3 роки тому +63

    யுகபாரதி.... பழனி பாரதி... கபிலன்... அறிவுமதி.... தமிழ் சினிமாவின் ரத்தினங்கள்.

    • @SenthilKumar-oi8fp
      @SenthilKumar-oi8fp 3 роки тому +11

      நா.முத்துக்குமார்

    • @Sakthi0321
      @Sakthi0321 3 роки тому +7

      தாமரை

    • @hariprakash4604
      @hariprakash4604 2 роки тому +6

      பா. விஜய், விவேகா, சினேகன் ❤🤩

    • @sakthiammu7906
      @sakthiammu7906 Рік тому

      முத்துக்குமார விட்டுடீங்க பாத்தீங்களா

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 роки тому +34

    இந்த யுகத்தின் பாரதி என்று உங்களுக்கான பெயரை அன்றே தேர்வு செய்திருக்கிறார் உங்களின் தந்தை.

    • @pasupathipandian8369
      @pasupathipandian8369 2 місяці тому

      இவரது இயற்பெயர் பிரேம்குமார் எழுத்தாளர் ஆனபிறகு யுக பாரதி என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார் ஆனாலும் உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன் இந்த யுகத்திற்கு தேவையான பாரதி தான்!
      உள் உறுதி காண்பது தான் பூமியிலே உன் உயரம் போன்ற வரிகளின் சுவை சிறப்பு! 💪

  • @TamilzhanDurai
    @TamilzhanDurai 3 роки тому +28

    எனக்கு கவிஞர் யுகபாரதி அவர்களையும் அவரின் வரிகளையும் அவரின் நடத்தையும் எப்பொழுதும் பிடிக்கும்

  • @skthanioruvan7876
    @skthanioruvan7876 3 роки тому +108

    மனிதம் தாண்டி புனிதமில்லை வா...
    இதயம் தாண்டி இறைவனில்லை வா...
    #யுகபாரதி❤ அண்ணா 😍😍😍

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 роки тому +267

    நான் படமெடுத்தால் நிச்சயம் யுகபாரதி, அண்ணன்கள் அறிவுமதி, கபிலன் அவர்களை நாடுவேன் ! 🖤

    • @kanaraj1445
      @kanaraj1445 3 роки тому +8

      Super 🔥🔥🔥

    • @user-qc2gq3cp4b
      @user-qc2gq3cp4b 3 роки тому +8

      நீங்கள் யார் என்று சொல்லுங்க

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 3 роки тому +5

      @Elan Jaguvar
      ஆமாம் தோழா!

    • @user-nr1ve6pl8q
      @user-nr1ve6pl8q 3 роки тому +2

      Avanga unaku eluthanum da venna

    • @IlankaviArun
      @IlankaviArun 3 роки тому +7

      அய்யா அப்படியே புதிதாக வளரும் ஏதோ ஒரு கவிஞருக்கு வாய்ப்பு கொடுங்க....

  • @FireHeart0012
    @FireHeart0012 Рік тому +6

    இவ்வளவு சிறந்த வெற்றிப் பாடல்களை யுகபாரதி கொடுத்துள்ளாரா?
    You are really awesome bro !!

  • @sangeethbabu5962
    @sangeethbabu5962 2 роки тому +7

    தமிழாசிரியராக நான் ரசிக்கின்ற கவிஞர் நீங்கள் மட்டுமே.... உங்கள் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு.

  • @waransteelthunderbolt
    @waransteelthunderbolt 3 роки тому +35

    யுகபாரதி இந்த யுகத்தின் புதிய பரிணாமம் பாடலாசிரியர் 👍🏾

  • @gunasekar2774
    @gunasekar2774 2 роки тому +19

    சில பெரிய ஹீரோ ஹீரோயின் களுக்கு அவர்கள் வாயசைப்பது உங்கள் வார்த்தைகளுக்குத் தான் என்பது மட்டுமல்ல.. அந்த வார்த்தைகளின் பொருளும் புரியாமலே நடித்து விட்டு போயிருப்பார்கள்.

  • @kaarkuzhalitamil3928
    @kaarkuzhalitamil3928 3 роки тому +33

    எனக்கு பிடித்த பாடலாசிரியர் அண்ணன் யுகபாரதி அவர்கள்..

  • @pasupathivalluvadhasan4258
    @pasupathivalluvadhasan4258 2 роки тому +10

    யார் கையால் நீர் ஊற்றினலும் உரிஞ்சிகொள்கிறது வேர்... யுக. பா🔥

  • @smriti1614
    @smriti1614 3 роки тому +30

    எள்ளு வய பூக்கலையே
    இந்த பாடலை தினமும் கேட்பேன்
    அதில் வரிகள் ...... வார்த்தை இல்லை🙏

  • @pulisekar3901
    @pulisekar3901 3 роки тому +41

    பழனிபாரதி, அறிவுமதி,வரிசையில் யுகபாரதி சிறந்த பாடலாசிரியர்

  • @user-bs1xv5xg1m
    @user-bs1xv5xg1m 3 роки тому +11

    சிரப்பான பேட்டி வாழ்த்துக்கள் யுக பாரதி சார் மேன்மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள்

  • @RaviKumar-wq4vj
    @RaviKumar-wq4vj 3 роки тому +49

    யுகபாரதி அவர்கள் சிறந்த பாடலாசிரியர் ❤️❤️👍👍

    • @ndbinny70
      @ndbinny70 3 роки тому +3

      No doubt..! Very simple & poetic too..!!👍

  • @krbaskar7409
    @krbaskar7409 3 роки тому +13

    கும்கி ஆல் சாங்ஸ் சூப்பர்...காதலிக்காதவங்க கூட அந்த சாங்ஸ் கேட்டா காதலிக்க தோனும்

  • @rajeshkumaraliasselvavika3796
    @rajeshkumaraliasselvavika3796 3 роки тому +10

    என்ன கவிஞரே நலமா?
    பெரும் பந்தமான கவி நீங்கள்.. 🌹🦋

  • @rajeshkumaraliasselvavika3796
    @rajeshkumaraliasselvavika3796 3 роки тому +6

    மூளை சுரப்பியில்
    ரசாயன சொட்டுக்கள்!
    மகப்பேறுக்கான
    வகுப்பில்
    நயமான இருக்கையில்
    கோலம் அல்லிய
    தை வாசல் நிலை!
    உட் சலனம்
    பொங்கலோ பொங்கல் மயம்.
    நயமான கற்பு
    கதை பேசும்
    ஒளி வீசும் காகிதம் எல்லாம்
    நரம்பும் சதையுமா
    கொண்டுள்ளது?
    ♥️👌

  • @mankathada5901
    @mankathada5901 3 роки тому +16

    Yugabarathi avargaloda kadhal pisase padal story.. Always ultimate..

  • @MadhanBoopathy
    @MadhanBoopathy 3 роки тому +7

    யுகபாரதி, கவித்துவம் பெயரிலேயே உள்ளது. இன்றைய திரை இசை யுகத்தின் பாரதி.

  • @JCBking7
    @JCBking7 2 роки тому +2

    இந்த யுகத்தின் பாரதியே நம்ம யுகபாரதி 💐👌👏

  • @venba.v2212
    @venba.v2212 3 роки тому +22

    1s time ivaroda interview pakuran.. amazing lyrist...👏👏👏👏😍

  • @nothingworlds5989
    @nothingworlds5989 2 роки тому +3

    பாரதி யுகத்தில் ஒரு யுகபாரதி. ❤️❤️🙏🙏👍👍

  • @kaliyamoorthy6542
    @kaliyamoorthy6542 Рік тому +1

    எதார்த்த மானபேச்சி வெளிப்படைதன்மை படடகஷ்டத்தின் வெளிப்பாடு புறக்கணிப்பு ஏற்க்காதமனநிலை வாழ்த்துக்கள்

  • @hariprakash4604
    @hariprakash4604 2 роки тому +7

    Kavingar Yugabharathi About Thalapathy Vijay 13:21 🔥❤

  • @prasanthselvaraj3564
    @prasanthselvaraj3564 3 роки тому +18

    யுகபாரதி 😍😍😍😍அண்ணா

  • @Hello-nu347sm
    @Hello-nu347sm 2 роки тому +2

    ரம்மியமான கவிஞர் யுகபாரதி , Excellent

  • @arjuns6419
    @arjuns6419 2 роки тому +2

    இன்றைய சூழலை நிதர்சனமான நிலையை யதார்த்த மாக வரிகளில் அமைத்து முனுமுனுக்க வைக்கும் பாடல் ஆசிரியரில் நீங்களும் சிறப்பாக செய்கிறீர்...

  • @anandsantharaman3790
    @anandsantharaman3790 2 роки тому +4

    Yugha is the one of the hidden( Legend) in tamil cinema

  • @balrajk5672
    @balrajk5672 3 роки тому +12

    யுகபாரதி சிறந்த பாடலாசிரியர் எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் 🥰🥰.

  • @raisingstar6073
    @raisingstar6073 3 роки тому +10

    Every time sk on stage he mentioned yogabarathi for his hits

  • @vaanamchannel1862
    @vaanamchannel1862 Рік тому +2

    யுகபாரதி எனக்கு பிடிக்கும் ❤️❤️❤️

  • @jothimaniekambaram505
    @jothimaniekambaram505 3 роки тому +8

    எள்ளு வய பூக்களையே அசுரன் பட பாடல் மிக அருமை

  • @suganeshedits
    @suganeshedits 2 роки тому +4

    கூடை மேல கூடை வச்சு எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @balakarishanabala912
    @balakarishanabala912 2 роки тому +2

    எந்த ஹீரோக்கள் பாடலாசிரியர்களை அடையாளம் காண்கிறார்களோ இல்லையோ ஆனால் கிராமத்து ஆண்கள் பாடல் நன்றாக இருந்தால் கட்டாயம் பாடலாசிரியர் யாரென்று போஸ்டரில் பார்த்தாவது தெரிந்து கொள்வார்கள்

  • @user-wd2uh4re6x
    @user-wd2uh4re6x 3 роки тому +11

    யுக பாரதி 😍😍👌

  • @lovlylittlekrishnan6398
    @lovlylittlekrishnan6398 2 роки тому +7

    நல்ல மனிதர் யுகபாரதி

  • @bibletholkapiyamthirukural9881
    @bibletholkapiyamthirukural9881 2 роки тому +2

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    பாரதி...
    கவிஞரே..

  • @rahulrahul.rc2101
    @rahulrahul.rc2101 3 роки тому +7

    Amazing lyrics writer ... Many songs my playlist sir! 🙏🙏

  • @Rajkumar-ol3en
    @Rajkumar-ol3en 3 роки тому +5

    Yugabharathi most are favourite songs 👌👌👌🔥

  • @davidjanakiraman
    @davidjanakiraman 3 роки тому +6

    உங்கள் பாடல்கள் எல்லாமே சூப்பர் சார் காதல் பாடல்கள் அருமை 🌹

  • @KRISH-bp6bv
    @KRISH-bp6bv 2 роки тому +3

    21:25 கூடை காமெடி....இன்னும் கொஞ்சம் கூட போட்டு கொடுங்க சார்.....செம்ம டைமிங்😂👌..யாருய்யா அந்த டைரக்டர் 😂...dont miss

  • @rajs7735
    @rajs7735 3 роки тому +4

    26 minutes ponathea theriyala super interview sir 🏆🤝 thank u yugabharathi sir.

  • @binabdullangunalan2527
    @binabdullangunalan2527 3 роки тому +5

    முகம் தெரியாத நடிகர்களுக்கு வாய் அசைக்க உங்கள் பாடல் வரிகள் அவர்களுக்கு முகம் தந்தது ஆனால் இவர்தான் எனக்கு பாடல் எழுதினார் என்று எந்த நடிகரும் உங்கள் முகத்தை கண்டது இல்லை . ஆனால் பட்டு கோட்டை முதல் வைரமுத்து வரை பாடலாசிரியர்கள் mgr முதல் ரஜினி கமல் வரை தெரிந்து வைத்திருப்பது அவர்கள் தமிழ் மீது வைத்த பற்று இப்பொது உள்ள நடிகர்கள் தங்கள் நடித்த படத்தில் பாடல் ஓடினால் போதும் அதில் வரிகள் எப்படி கவனிப்பது இல்லையே ப்ரோ . நீங்கள் அருமையாக எழுதினாலும் இப்பொது நடிகர்கள் தெரிந்து கொள்வது இல்லை

  • @Raj_Alamanda_photography
    @Raj_Alamanda_photography 2 роки тому +1

    The interviewer has done a lot of research. His sensible questions are bringing the best information from the guest. The guest treats him with respect because of that. One of the best interviews I have seen recently.

  • @RajKumar-qj5ys
    @RajKumar-qj5ys 3 роки тому +14

    கொண்டாடப்பட வேண்டிய கவிஞர்

  • @balamuruganmadasamy1393
    @balamuruganmadasamy1393 Рік тому +1

    கவிஞர் யுகபாரதி..சினிமாவில் ஒதுக்கப்பட்டதற்கான முக்கிய காரணம்,சினிமாக்காரர்களின் சாதிய உணர்வு தான்..இப்படியாகத்தான் ஒதுக்கப்படுகிறார்கள் பல துறைகளில் ..

  • @selvakumar5663
    @selvakumar5663 3 роки тому +10

    யுக பாரதியின் யுகம்

  • @kaalabala
    @kaalabala 2 роки тому +4

    உள்ளதை உள்ளபடி சொள்ளுபவர் யுகபாரதி

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 2 роки тому +4

    அவர் கதைப்பதும் கவிதை.தான்
    நேரம் தான் போயிடுது
    மகன்
    இலங்கை

  • @saran6388
    @saran6388 3 роки тому +4

    Vera level yaa ivaru👌🏽👌🏽👌🏽😍😍😍

  • @tamilvidiyaltv
    @tamilvidiyaltv 2 роки тому +2

    மனிதம் தாண்டி புனிதமில்லை வா...
    இதயம் தாண்டி இறைவனில்லை வா...

  • @jeyakannansampath6383
    @jeyakannansampath6383 3 роки тому +6

    Admired on your songs! Wish you all success in your future endeavors! Keep entertaining us!

  • @laxmanmani3858
    @laxmanmani3858 3 роки тому +10

    படம் ரீலிஸ் முன்பே சிறப்பான பாடலாக இருந்த படம் கும்கி

  • @Rk-xv6zv
    @Rk-xv6zv 3 роки тому +6

    Nandri keta heroes...

  • @mohemmedazeez707
    @mohemmedazeez707 3 роки тому +4

    Very good good sri 🌷🌷🌷👌👌👌👌🤝🤝🤝🤝👍👍👍👍👍👍

  • @cheffcva8196
    @cheffcva8196 3 роки тому +6

    Yugabarathiii anna d. Imman comboo.. Myy fav comboo💕🌹

    • @cheffcva8196
      @cheffcva8196 3 роки тому +2

      Yella pattum hit'tuthannn.... He is underated kavinann🔥🔥

  • @vijay1192kumar
    @vijay1192kumar 2 роки тому

    We all know yugabharathi bharathi only because of Sivakarthikeyan after he doing movies with SK and SK never forget to mention his name in Stage

  • @nicksonpari2266
    @nicksonpari2266 3 роки тому +3

    மிகச்சிறப்பு அண்ணா 🤩

  • @RadioArivipalar
    @RadioArivipalar Рік тому

    அழகு அருமை பாடல்கள் கவிதை நீங்கள் தந்த புத்தகங்கள் எனக்கு பொக்கிஷம்.❤

  • @filmysubbu.m.tamizhan2398
    @filmysubbu.m.tamizhan2398 3 роки тому +4

    great questions❤hattsoff that guy

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 3 роки тому +1

    மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு 🔥🔥🔥🔥🔥🙏

  • @karthik2476
    @karthik2476 3 роки тому +2

    உங்களை போல ஒரு நல்ல கவிஞர் கார்த்திக்நேதா,

  • @krbaskar7409
    @krbaskar7409 3 роки тому +1

    கூட மேலும் கூட வச்சு ...கூட கூட இத்தன கூட போதுமா செம்ம சார்

  • @csrinivasan832
    @csrinivasan832 3 роки тому +4

    Vaalthukkal Bro New channel start 👍👍👍👍👍👍

  • @saravanakarthiram3640
    @saravanakarthiram3640 3 роки тому +23

    யுகபாரதி டி. இம்மான் கூட்டணி 👌

  • @vaspriyan
    @vaspriyan 3 роки тому +1

    அகஸ்மாத்தா...ஆச்சர்யமாயிருந்தது தமிழ்கவிஞர் வாயிலிருந்து இந்த வார்த்தை தற்செயலாய் வந்தபோது...!!

  • @whoisdis100
    @whoisdis100 3 роки тому +5

    Questions are good

  • @vickyrx1009
    @vickyrx1009 3 роки тому +3

    Interview eduththathukku Nandri naan magan song🎶yanakku pudikkum aiyya

  • @vinothkumar4518
    @vinothkumar4518 3 роки тому +3

    Well know that artist more songs writing in tamil cine industry super stands for ur job

  • @abdulrawoof2201
    @abdulrawoof2201 3 роки тому +1

    Yugabharathi sir very fantastic songs I prod of tamilan valthukal sir

  • @praneels5728
    @praneels5728 3 роки тому +4

    I love your all lyrics ❤️❤️❤️

  • @kamarajmasi2962
    @kamarajmasi2962 3 роки тому +4

    Iam waiting part 2

  • @B.H.A.FirthasSriLanka
    @B.H.A.FirthasSriLanka 3 роки тому +6

    STR

  • @tamilselvannagarajan9453
    @tamilselvannagarajan9453 3 роки тому +4

    Yagabharathukaga subscribe panren unga channela

  • @arunarunkumar7983
    @arunarunkumar7983 2 роки тому +1

    Awesome lyricst

  • @watsondhinesh3185
    @watsondhinesh3185 3 роки тому +2

    Na neriya time yugabharathi nu peru ketathu imman sivakarthikeyan solli tha theriyume avaru ipo tha songs la yezhuthuraru nu nenaicha ipo tha theriyuthu neriya songs yezhuthi irukaru nu

  • @shankershanker5170
    @shankershanker5170 3 роки тому +1

    அருமை வாழ்த்துக்கள் சார்

  • @karthikfineartkarthikfinea1111

    Very Clean Explain Anna..

  • @wilfredwiz
    @wilfredwiz 2 роки тому +2

    @13:10

  • @atchayaanand1816
    @atchayaanand1816 Рік тому

    சிறப்பு💐

  • @sbvsankar
    @sbvsankar 2 роки тому +1

    தலைவர் அவர்களுக்கு எழுதிய பாட்டு இராவணனுக்கு உவமை இராமன் பாட்டில்

  • @kalairams6090
    @kalairams6090 3 роки тому +1

    Super sir u r righting

  • @radhak9222
    @radhak9222 3 роки тому +8

    13.36 vijay start

  • @ragavspritz2625
    @ragavspritz2625 2 роки тому +4

    எள்ளு வய பூக்களயே....பாட்டை க்கேட்டால் நிச்சயம் சோகம் உங்களைத் தாக்கும்.💔

  • @klbharathirajaklbharathira6534

    கவிஞர் யுகபாரதி அவர்களின் முகவரி கொடுங்கள் தோழர் 🙏

  • @kannababa618
    @kannababa618 3 роки тому +8

    வைரமுத்தை கொண்டாடும் அளவிற்கு இவர்களை ஏன்? தவிர்க்கிறோம்.

  • @devedranswamy6728
    @devedranswamy6728 3 роки тому

    Ji you are a comrade Ji, no need to worry.

  • @karthicraja6820
    @karthicraja6820 2 роки тому

    Thiramaiyai valthuvom super na

  • @arunajay8269
    @arunajay8269 2 роки тому

    வாழ்த்துக்கள்

  • @nanmaransarathi8554
    @nanmaransarathi8554 3 роки тому +2

    adutha part eppo viduveenga

  • @mohanram1953
    @mohanram1953 3 роки тому +3

    Seekram part 2 aplord pannuya

  • @bharathponvel2474
    @bharathponvel2474 2 роки тому +2

    இவரை விட சோகத்தை பாடல் வழியில் சொல்ல முடியாது

  • @vibishaatimes6765
    @vibishaatimes6765 3 роки тому +2

    Enga ஊர் திருநெல்வேலி karan yugabarathi

  • @vigneshvijayakumar3194
    @vigneshvijayakumar3194 2 роки тому

    Super sir

  • @ecosiran4157
    @ecosiran4157 3 роки тому

    அருமை

  • @deepansanthohraj7503
    @deepansanthohraj7503 3 роки тому +1

    Best best