பிரசாந்தைப் பார்த்ததை பற்றி 15 நாட்கள் சொல்லிக் கொண்டிருந்தேன் -Director Nithilan Saminathan

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 83

  • @vinothp1850
    @vinothp1850 2 місяці тому +40

    கேப்டன் பிடிக்கும் என்று சென்னதுக்கு வாழ்த்துக்கள்
    குரங்கு பொம்மை & மாகராஜான் மிகவும் அருமை வாழ்த்துக்கள்

    • @shankarraj3433
      @shankarraj3433 2 місяці тому +3

      'மாகராஜான்' இல்லை 'மகாராஜா' .

  • @livynwalive6075
    @livynwalive6075 2 місяці тому +22

    இவரது படம் மகாராஜா மலேசியாவில் மலாய்காரர் மத்தியில் மிக வெகுவாக பாராட்டு கிடைத்துள்ளது... வாழ்த்துக்கள் மகாராஜா டீம் அனைவருக்கும்

  • @Ragaviproductions
    @Ragaviproductions 2 місяці тому +12

    இயக்குனர் நித்திலன் அவர்கள் உண்மையிலேயே ஒரு எதார்த்தமான கலைஞன்,👍👍👍 மகாராஜா

  • @Nirmalcb
    @Nirmalcb 2 місяці тому +35

    தமிழ் சினிமாவை உலக மக்களின் பார்வைக்கு எடுத்துச் சென்ற தம்பி நீ வாழ்க.

  • @SenthilSa5141
    @SenthilSa5141 2 місяці тому +6

    கேப்டன் பேர் சொன்னதுக்கு நன்றி

  • @karthikeyan7731
    @karthikeyan7731 2 місяці тому +10

    இயல்பான மனிதராக இருக்கும் உங்களுக்கு மேலும் பல வெற்றிகள் வந்து சேரும், வாழ்த்துக்கள்.💐💐💐

  • @shankarraj3433
    @shankarraj3433 2 місяці тому +5

    It's a long awaited interview.
    Thanks 'Touring Talkies'. 💐 👍

  • @adanallairukuya1277
    @adanallairukuya1277 2 місяці тому

    Iduthaan chitra sir experience... Young anchor uggala paathu kathukanum ... Ellaraiyum pesa vittu keturadhu awesome sir❤

  • @thalapoongodi6335
    @thalapoongodi6335 2 місяці тому +3

    வேலூர் மண்ணின் மைந்தர் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் சிறப்புடன் ❤❤❤❤❤
    என் மகளும் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று தமிழ் பெண்ணாக போராடி வருகிறார்....
    அவரும் உங்களைப் போல் ஓரு நாள் ஜெயிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது

    • @Ragaviproductions
      @Ragaviproductions 2 місяці тому

      உங்கள் மகள் ஜெயிக்க வாழ்த்துக்கள்💅

    • @kavithamohan8236
      @kavithamohan8236 2 місяці тому

      Vazhthukal.🎉🎉🎉🎉🎉🎉

  • @Disha87
    @Disha87 2 місяці тому +12

    'மகாராஜா' தமிழ் சினிமாவில் ஒரு மகுடம்.
    கதை மட்டுமல்ல அந்த திரைக்கதை அமைப்பும் கூட❤❤

    • @shankarraj3433
      @shankarraj3433 2 місяці тому

      உண்மை தான் .

    • @shankarraj3433
      @shankarraj3433 2 місяці тому

      சிறு குறைகள் இருந்தாலும், 'மகாராஜா' திரைப்படம் ஒரு நல்ல படம்.

  • @footballtops5998
    @footballtops5998 2 місяці тому +2

    Anna pls. Top stars Pakkam mattum poiraatheenganaa. Ungalai mudichu vitruvaanuga. ❤😢

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 2 місяці тому

    சூப்பர் நித்தி ❤
    வாழ்த்துகள் 👍👍👍
    Thank you Chithra Laxmanaan sir🙏

  • @madhusoodhanan182
    @madhusoodhanan182 2 місяці тому +5

    Captain❤❤❤

  • @captain_levi_askeladd
    @captain_levi_askeladd 2 місяці тому

    Maharaja fire 🔥🔥 movie. Congratulations Nithilan anna. Your hardwork paid off ❤

  • @subikikisworld8127
    @subikikisworld8127 2 місяці тому +2

    Captain captain great

  • @venstomon931
    @venstomon931 2 місяці тому

    Maharaja was too good. I need to watch Kurangu Bommai

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 2 місяці тому +2

    மகாராஜா அருமையான திரைக்கதை அமைப்பு. வாழ்த்துக்கள் தம்பி❤.

  • @shankarraj3433
    @shankarraj3433 2 місяці тому +5

    சிறு குறைகள் இருந்தாலும், 'மகாராஜா' திரைப்படம் ஒரு நல்ல படம் தான்.

  • @rajuvaidyanathan5838
    @rajuvaidyanathan5838 2 місяці тому +1

    Im from UK. Maharaja is now creating waves beyond South Indian audiences and since its Netflix debut has crossed over to non Asian audiences. Mark my words. China and possibly European film makers will remake this film.

  • @priyaqueen4041
    @priyaqueen4041 2 місяці тому +1

    நானும் கேப்டன் விஜயகாந்த் ரசிகன்

  • @muthumari9294
    @muthumari9294 2 місяці тому +1

    கதை திரைக்கதை வசனம் இயக்கம் பாக்கியராஜ் இயக்கம் போன்று ஒவ்வொரு கதை நகர்வும் செல்வது அந்த கால நினைவுக்கு வருகிறது

  • @sandiinno
    @sandiinno 2 місяці тому +1

    Super ji.. 🎉 nithilan sir..

  • @jodanjd3725
    @jodanjd3725 2 місяці тому

    Very innocent director

  • @Santhosh-999
    @Santhosh-999 2 місяці тому +2

    எங்க ஏரியா Director & பிரேமலதா விஜயகாந்தும் எங்க பக்கத்து ஊரு👍💐🤝 (வேலூர் மாவட்டம்)

    • @ahambrahmasmi9776
      @ahambrahmasmi9776 2 місяці тому

      ஏரியா எதுவா இருந்தா என்ன? ரெண்டே பாயிண்ட்.. நல்ல திறமை வேண்டும், அவர் நல்லவராக இருக்க வேண்டும்.

    • @Santhosh-999
      @Santhosh-999 2 місяці тому

      ​​@@ahambrahmasmi9776
      S Bro, u r 💯% Correct 👌👍நன்றி🙏
      🙌அஹம்பிரம்மாஸ்மி🤝

  • @adinecadarmogayadine2988
    @adinecadarmogayadine2988 2 місяці тому

    My favorite director. Thozhar,nithilan. The Best screenplay in #MAGARAJA movie.❣️🎥❣️

  • @karnan4483
    @karnan4483 2 місяці тому +2

    Vaanga bossu......

  • @keyankarthi9951
    @keyankarthi9951 2 місяці тому +1

    Top star ⭐ Prasanth 🎉 mass

  • @shankarraj3433
    @shankarraj3433 2 місяці тому +1

    Best performance of Anurag Kashyap.

  • @Ammukutti1019
    @Ammukutti1019 2 місяці тому +1

    Captain❤❤❤❤❤❤❤❤

  • @venkateshjackson3112
    @venkateshjackson3112 2 місяці тому +2

    Screen play king director

  • @anbususi
    @anbususi 2 місяці тому

    What a screen play bro.. vera level

  • @ranga-sj4qv
    @ranga-sj4qv 2 місяці тому +1

    captain ❤❤❤❤

  • @BalajiBalaji-zz5gh
    @BalajiBalaji-zz5gh 2 місяці тому +2

    Hardworking man

  • @ahambrahmasmi9776
    @ahambrahmasmi9776 2 місяці тому

    இடையில் எந்த வெட்டிப்பயலுகளையும் பேசவிடாமல், சித்ரா மட்டுமே நடத்திய நேர்காணல் அருமை👍🏼

  • @shankarraj3433
    @shankarraj3433 2 місяці тому +2

    வன்முறை காட்சிகளை சற்று குறைத்துக் கொள்ளுதல் நன்று.

  • @marimuthuas4165
    @marimuthuas4165 2 місяці тому

    Nithilan is so smart. His Maharaja is an excellent film with many unexpected and riveting twists and turns in an interesting screen play.

  • @naveenrefuge5663
    @naveenrefuge5663 2 місяці тому +1

    Chitra sir first arambikumpothu guest ta entha oru and families pathi ketu arambinga sir...Nala irukum...

  • @balakrishnan65
    @balakrishnan65 2 місяці тому +1

    நிதிலன் - வன்முறையை குறைத்துக் கொண்டு படம் எடுங்கள். பெரிய நிலைக்கு வருவீர்கள்.

  • @chandrasekharkalaselvi
    @chandrasekharkalaselvi 2 місяці тому +9

    விஜயகாந்த் 3.30min

  • @VigneshKumar-dg6ns
    @VigneshKumar-dg6ns 2 місяці тому

    I hope nikilan will direct with kamal sir

  • @alliswellbysanthosh
    @alliswellbysanthosh 2 місяці тому

    His movie maharaja appreciated in north India also.

  • @chellakand7714
    @chellakand7714 2 місяці тому +1

    குரங்கு பொம்மை பார்தேன இல்லையான்னு நினைவு இல்ல. திரும்பி பார்க்கணும். ஆனால் மகாராஜா பிரீமியர் சோ பார்த்தேன். தமிழ் அல்பசினோ விஜய் சேதுபதியின் முக்கிய ரசிகன் நான். மகாராஜா போல் வித விதமா படம் பண்ணுங்க. உங்களுக்கு என்று ஒரு ஆடியன்ஸ் செருவாங்க. சூப்பர் இயக்கம். அப்ப அப்ப டவுட் வந்தால் விஜய் சேதுபதி போன்ற ஆட்களிடம் கேளுங்க. என்னோட மலையாளி நண்பருக்கு மிஷ்கினின் சவரகத்தி படம்ம் பார்க்கும் படி சொன்னேன். அவர் எதாவது நல்ல வித்தியாசமான படம் கேட்டார். அதற்கு பிறகு மிஷ்கின் படம் எல்லாவற்றையும் கேட்டு என்னை 2 மாதம் தொல்லை படுத்தினார். போன வாரம் போன் போட்டு அடுத்து மிஷ்கின் என்ன செய்கிறார் என்று கேட்டார். நான் train ஓடிக்கிட்டு இருக்கு. வரும. கொஞ்சம் பொறுமையா இருங்க என்று சொல்லி இருக்கேன்.. நீங்க வேற லெவல் இயக்குனர். அவசர படாம நிதானமா நல்ல படம் எடுங்க.

  • @manojkumar-pt8xj
    @manojkumar-pt8xj 2 місяці тому

    கேப்டன் ❤❤❤

  • @alagupandi1781
    @alagupandi1781 2 місяці тому +5

    நானும் சின்ன வயதில் ரஜினி,விஜயகாந்த் வெறியன் தான்...

  • @sansan-if8vv
    @sansan-if8vv 2 місяці тому

    captain ❤ 3:20

  • @AlaguVal
    @AlaguVal 2 місяці тому

    Director sir enn mahanku age 10 avanku act pana chance irrundha sollunga sir

  • @thiruveltv9471
    @thiruveltv9471 2 місяці тому

    Super

  • @shankarraj3433
    @shankarraj3433 2 місяці тому

    நித்திலன் அவர்களே, கமற்சியல் சினிமா பக்கம் நீங்கள் செல்ல வேண்டாம். 👍

  • @shankarraj3433
    @shankarraj3433 2 місяці тому

    இயக்குனர் 'மகேந்திரன்' போல் நீங்கள் புகழ் பெற
    என்னுடைய வாழ்த்துக்கள். 👍 💐

  • @AkdAkd-f5u
    @AkdAkd-f5u 2 місяці тому +1

    Thalaivar Rajinikanth ❤🎉

  • @saravanan.k4547
    @saravanan.k4547 2 місяці тому

    Ar rahman voice mari iruku. Pesurathum apdi than iruku

  • @saravananpalani2944
    @saravananpalani2944 2 місяці тому +1

    Chitra sir tr sir interview panuka...plz

  • @mohamedABU13
    @mohamedABU13 2 місяці тому

    படம் சூப்பரோ சுப்பர் ஹிந்திகாரான் 20 டிகோட்டி பன்னி சொல்லுறான்😮

  • @MuthuKumar-yf3tv
    @MuthuKumar-yf3tv 2 місяці тому

    சித்ரா சார் லவ் you

  • @muthumarimgm8023
    @muthumarimgm8023 2 місяці тому

    Enakkum rajini sir and captain vijayakanth sir than romba romba pudikkum.

  • @dhanasekarannagarajan2706
    @dhanasekarannagarajan2706 2 місяці тому

    Thala collegela padukkum podhu irundhe eppa pathalum kamal and manirathinam patthi thaan pesite iruparu...

  • @kumartamil6
    @kumartamil6 2 місяці тому +5

    Innocent guy

  • @babukbabuk8503
    @babukbabuk8503 2 місяці тому

    இவரு நம்ம பக்கம் இயக்குனர்

  • @kollywoodbytes6471
    @kollywoodbytes6471 2 місяці тому

    For some reason trying hard to avoid kamal's name
    Once he was saying kamal fan !! Now?!?!

  • @babukbabuk8503
    @babukbabuk8503 2 місяці тому

    ஆரணி பாபு

  • @narayanasamya8869
    @narayanasamya8869 2 місяці тому

    நீ நம்ம 80s கிட்ஸ் இனமடா.. எதுவும் புரியாம ஊருக்காக, எல்லாமே புரிஞ்சமாதிரி கெத்துகாட்டி
    சுத்துவோம்ல.. ஆனா நாம ஒரு அனுமார் மக்குனு நமக்கு மட்டுமே தெரியும்.. நம்ம திறமை நமக்கே தெரியாது..😂

  • @shankarraj3433
    @shankarraj3433 2 місяці тому

    பண்பட்ட இயக்குனர்.

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 2 місяці тому

    ❤❤❤❤🎉🎉

  • @mvpanneer
    @mvpanneer 2 місяці тому

    நல்ல வேளை....

  • @Mr-loyal-Ravi
    @Mr-loyal-Ravi 2 місяці тому

    Nice director

  • @truehonestcritic3856
    @truehonestcritic3856 2 місяці тому

    INDIAS NO 1 MASTERPIECE ACE DIRECTOR NITHILAN💪
    DEFINITELY NOT MANISANGHIRATNAM😂