என்ன ஒரு என்ன ஒரு வாழ்க்கையடா😍/Morning to evening routine in my villagelife/Harvesting and cooking 🌿

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 330

  • @kavitha2967
    @kavitha2967 Рік тому +2

    அப்பகோவத்தலை 25:42

  • @bubsri3324
    @bubsri3324 Рік тому +16

    ஆகா என்ன ஒரு வாழ்கையடா உள்ளம் கொள்ளை போகும் இயற்கை அழகு

  • @periyaanna6024
    @periyaanna6024 Рік тому +10

    அக்கா அந்த பூ மிதுக்கம்பழம் என்பர் காய் வத்தல் செய்யது சாப்பிடால் நல்லது பழம் இனிப்பு சுவை மிகுந்தது காய் கசப்பாக இ௫க்கும் வெள்ளரி பிஞ்சு போல் இ௫க்கும் அக்கா அத்தி மரம் விதை கொண்டுங்க பணம் தரம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் தென்பழஞ்சி கிராமம் ஐந்து பை முன்னுறு இ௫பத்து அறு முன்பணம் செலுத்தி விடுகிரோம் மதுலை அறனுற்று இருபத்து ஒன்று

  • @ManishaSelvaraj-sf7uj
    @ManishaSelvaraj-sf7uj Рік тому +16

    Appakoovai flowers and leaves akka,very very beautiful and super harvest akka❤❤❤

  • @honeybeecreationz4041
    @honeybeecreationz4041 Рік тому +5

    அப்பகோவை punitha.. சலிக்கு ரொம்ப நல்லது...

  • @jayanthis1452
    @jayanthis1452 Рік тому

    Apakovai chedi flower 25:48

  • @santhanabarni3408
    @santhanabarni3408 Рік тому

    கீரை சமைக்கும் போது கடைசியாக தேங்காய் பால் விட்டு கடைந்து எடுத்தால் சுவையான இருக்கு
    அல்லது தேங்காய் துருவல் இட்டால் நன்றாக இருக்கும்

  • @meenakshiannamalai2612
    @meenakshiannamalai2612 Рік тому +5

    Appakovai flower. Happy farming sister.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому +9

    தோட்ட வேலை வீட்டு வேலை சாப்பாடு செய்து குடும்பமாக அமர்ந்து சாப்பிடுங்கள்😊❤😊❤அக்கா❤

  • @ChitraChitra-b8z
    @ChitraChitra-b8z Рік тому +1

    ஹாய் சிஸ்டர் நலமா.உங்கவீடியோ..சூப்பர்❤❤❤🎉😊

  • @Sabura-x6c
    @Sabura-x6c Рік тому

    Punitha sis Kalai sedigalai pidungi chinna chinnatha vetti thannila oora vachu antha thanniya athe yedathla oothivitta antha kalai varaathunu paamayan avargal sonnaanga sis try panni paarunga

  • @SUBASHINIPandi-zj3es
    @SUBASHINIPandi-zj3es Рік тому

    I love this kumuttu keerai and saranatthi kerai

  • @deivaskitchen2711
    @deivaskitchen2711 Рік тому

    Mithukangkai (vathal)chedi..
    .intha chedi oda kaai vachu vathal seivargal..small size kovakai Pola irukum..sugar patients ku romba nallathu...

  • @VidhyaK-wu6ks
    @VidhyaK-wu6ks Рік тому +1

    Appakovai flowers and leaves super cooking and super harvest

  • @Indumathi-u6p
    @Indumathi-u6p 2 місяці тому

    இற்கைய இருந்தால்அருமையக்காஇருக்கும்❤🎉😊❤

  • @yasoram1689
    @yasoram1689 Рік тому +3

    Appakovai flowers leaves akka nice

  • @kavithajaganathan6638
    @kavithajaganathan6638 Рік тому +1

    Appakoovai flowers & leafs. Vlog very very super. From erode.

  • @jayanthiprakash7071
    @jayanthiprakash7071 Рік тому

    வெள்ளரி பூ உன்னுடைய. வேலைகள் சூப்பர் தங்கச்சி

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Рік тому +12

    Wow, young lady, I have been watching other cooking channels as well, in India people cook “ Idiyappam” more. In Sri Lanka, some families cook “Idiyappam” daily., site dish is , chutney, kulambu, sothi ( more liquid dish) . The way you make Idiyappam looks very smooth and easy. All the Sri Lankan families have “Idiyappam Ural “ and small Idiyappa Thaddu made of cane or palmerapam leave. But your Idaypam is very big, but easy to cook on Idly cooker. Amazing ly you mix with Ragi flour and rice flour, I never try that. I will try next time, I tell you a combination for Idiyappam is fresh grated coconut , sprinkle on the top with sugar/ Nadusakari. T let it soak for a while, then mix and eat, that is divine. The problem with Idiyappam is quickly digesting, so will be hungry soon. Congratulations on your Cauliflower harvest. The dish you made with the Idiyappam looks nice, you can add couple egg omelette makes more taster.

  • @sathyasathi4238
    @sathyasathi4238 Рік тому +2

    அப்பக்கோவை கொடி ,பூ ❤

  • @sathiyack4147
    @sathiyack4147 Рік тому

    Aama nga sis 30 rs ku keatkuranga 8 seepu vaalaithaar nice sister ur video

  • @alavudeenalavudeen
    @alavudeenalavudeen Рік тому +1

    Appakovai flowers leaves akka video is very beautiful

  • @umabharathi6257
    @umabharathi6257 Рік тому +1

    காலை வணக்கம் அது வெள்ளரி காய் கொடி அதன் பூ மஞ்சள் நிறத்தில் இருக்கும் நன்றி வாழ்க வளமுடன்

  • @hajiravlogs7022
    @hajiravlogs7022 Рік тому

    Just visited your channel I liked your simple life living in nature having healthy food great enjoy

  • @kalaikalai2919
    @kalaikalai2919 Рік тому

    அப்பக்கோவை இலை அக்கா.... கிராமங்களில் எளிமையாக அனைத்து இடங்களிலும் கிடைக்கும்....குழந்தைகளுக்கு சளி இருமல் எனில் இதன் இலையை சாறு பிழிந்து ஊற்றுவார்கள்... இதில் சட்னி செய்யலாம்....குழந்தைகளுக்கு தெவலை அரைக்க அப்பக்கோவை இலை பயன் படுத்துவோம்....😊

  • @beexplore4467
    @beexplore4467 Рік тому +1

    Akka antha Last ragi recipe different ah irukku. Generally cauliflower flower ah 65 illana gravy than seivom. Butt, ithu unique ah irukku 👍👍

  • @p.b.natchathra243
    @p.b.natchathra243 Рік тому

    Appakovi flower.. Very healthy climbing plant

  • @tnpsc2910
    @tnpsc2910 Рік тому +1

    Appakovai flowers akka 🌸

  • @vasuvasuki9131
    @vasuvasuki9131 Рік тому +2

    அப்பகோவை செடி பூ ❤️

  • @homemadekitchenhealthfood6250
    @homemadekitchenhealthfood6250 2 місяці тому

    வெள்ளரிக்காய் பூ

  • @kaleeswarikaleeswari1955
    @kaleeswarikaleeswari1955 9 місяців тому

    இந்த கீரை ரொம்ப பிடிக்கும். நாங்க சென்னை இருக்கோம். ஊருக்கு போனா எங்க அம்மா கட்டபை நிரையா கொடுத்து விடுவாங்க...

  • @Caty-cg7pc
    @Caty-cg7pc Рік тому +1

    Appakovai flowers 💐 akka

  • @seethuable
    @seethuable Рік тому +3

    Mouse melon or cucamelon.. creeping cucumber...akka

  • @ayishayuvaraj
    @ayishayuvaraj Рік тому +1

    அப்பகேரவை பூ ❤sis

  • @paneerselvam5392
    @paneerselvam5392 Рік тому +1

    Kumti keerai romba super ah irukkum

  • @mohansa9022
    @mohansa9022 Рік тому +3

    Super 🎉வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @sivagamis6499
    @sivagamis6499 Рік тому

    Cucumis dipsaceus
    குகுமிஸ் டிப்சாசியஸ்
    One kind of cucumber

  • @Madhu-pp3pj
    @Madhu-pp3pj Рік тому +1

    Appakovai flowers akka✨

  • @Indumathi-u6p
    @Indumathi-u6p 2 місяці тому

    பப்பாளிஅருமையக்க இருக்கும்🎉😊❤❤

  • @atishap8748
    @atishap8748 Рік тому +1

    Appakovai plant sis
    Happy to see ur vidoes..... Keep going sis❤

  • @Indumathi-u6p
    @Indumathi-u6p 2 місяці тому

    ❤🎉😊good👍 sister👭❤❤

  • @Muneeswaran321
    @Muneeswaran321 Рік тому +1

    அக்கா சிறகு அவரை வளருங்க நல்ல healthy immunity power high

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e Рік тому

    WOW SUPERB SISTER SAKKAPODU CHENNAL AKKA THANKS FOR YOUR VIDEO TIPS VERYNICE VERALEVEL AND YOUR COOKING TIPS AND COOKING ALLSO VERYUSEFUL VALTHUKKAL NANIDI VANAKKAM WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN SISTER SAKKAPODU CHENNAL AKKA THANKS KEEPITUP VANAKKAM OAKY AKKA ❤🙏🙏🙏

  • @musicindia4112
    @musicindia4112 2 місяці тому

    Banana waste panama powder Pani sale panidunga sis....value addition process panunga

  • @Sanjaynarayanan2007
    @Sanjaynarayanan2007 Рік тому

    Appakovai flower sister harvest super akka. beautiful vlog
    🎉🎉🎉🎉

  • @nirmaladevi7053
    @nirmaladevi7053 Рік тому +1

    அப்பக்கோவை பூ

  • @kowsalya.k9759
    @kowsalya.k9759 Рік тому +2

    அப்பகோவை sis💛

  • @girigrace7906
    @girigrace7906 Рік тому

    எங்க ஊர்ல பழம் சீப்பு 30 ரூபலிருந்து 40ரூபா கரூர் சகோதரி

  • @SulthanSulthan-ut8oe
    @SulthanSulthan-ut8oe Рік тому +2

    Super❤

  • @abiramisivakumar5961
    @abiramisivakumar5961 Рік тому

    Appakovai leaf and flower.... Cold cough ku use panla

  • @theivamohan6247
    @theivamohan6247 Рік тому

    Sis appakovathalai sis.nanga cold timela chutney panni sapputuom .

  • @kirubasolomon5956
    @kirubasolomon5956 Рік тому

    Chediyila iruthu parikkum pothu avlo santhoshama irukku sis

  • @yogasusila338
    @yogasusila338 Рік тому

    மிதுக்கங்காய் கொடி, மிதுக்கம் பூ

  • @vanathipushparaj8911
    @vanathipushparaj8911 Рік тому +2

    Wonderful and super 👌 life ma

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju Рік тому +1

    அப்பக்கோவை.. குழந்தைகள் சளிக்கு மிகப்பெரிய மருந்து

  • @hemajesy-jj7ye
    @hemajesy-jj7ye Рік тому +2

    அப்பகோவை செடி பூ , அருமையான பதிவு ❤❤❤..

  • @megaladurai9912
    @megaladurai9912 Рік тому +1

    தும்பிட்டங்காய் பூ

  • @staywow2910
    @staywow2910 Рік тому +1

    அப்பகோவை பூ அக்கா ☺️✨

  • @NathinNathindharanish
    @NathinNathindharanish Рік тому

    Appakova leaves and flowers

  • @karthikaSeenuvasan
    @karthikaSeenuvasan Рік тому

    Sukkangai plant and flower

  • @madhumitha.d11thpsengmediu95
    @madhumitha.d11thpsengmediu95 Рік тому +4

    அப்பக்கோவை கொடி மற்றும் பூ வேறு பெயர்கள் :( அப்பர்கோவே மற்றும் பார்வைத்தலை ) மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது . சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல மருந்து .

  • @suganyasatheshkumar2798
    @suganyasatheshkumar2798 Рік тому

    அப்பக்கோவை பூ மற்றும் கொடி...

  • @geethapmg9902
    @geethapmg9902 Рік тому

    கசப்பு வெள்ளரிக்காய் பூ

  • @sjanakys6769
    @sjanakys6769 Рік тому

    Appakovai flowers sister

  • @PriyaDharshini-o9b9t
    @PriyaDharshini-o9b9t 9 місяців тому

    அப்பக் கோவை❤

  • @Neelukeshipriya
    @Neelukeshipriya Рік тому

    மிதுக்கு வத்தல் காய் கொடி .

  • @RSguhan-h6t
    @RSguhan-h6t Рік тому +1

    Appakoovi flower sis

  • @twoduogamers111
    @twoduogamers111 Рік тому

    அப்பகோவை பூ. மேம். கொடி

  • @rrama4569
    @rrama4569 10 місяців тому

    B. Beautifúl .harvestt

  • @kaviyuvi1960
    @kaviyuvi1960 Рік тому

    Name maranthutten aana athu red colour pazham palukkum sis ❤❤❤❤❤

  • @lakshmiraman6697
    @lakshmiraman6697 6 місяців тому

    How r u managing all these

  • @radhikaramya669
    @radhikaramya669 Рік тому

    அப்ப கோவை கொடி மற்றும் பூ

  • @VAmbiga
    @VAmbiga 7 місяців тому

    Amma.kali.ilaiyil.adavathu.aul.illamal.sappaddu.podakkudathu

  • @anithaa1213
    @anithaa1213 Рік тому

    மிதுக்கம்பழம் பூ

  • @AarthiPranesh-vq9tc
    @AarthiPranesh-vq9tc Рік тому

    Appakovai chedi akka.ithu salikku nallathu

  • @yasodhakittusamy4731
    @yasodhakittusamy4731 Рік тому

    Appakovai plant . Chutney and rasam vaikalam

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Рік тому

    Valthukal
    Naan uk la erunthu

  • @sivaeswar8064
    @sivaeswar8064 Рік тому

    Appakovai thalai poo sis...saliku rmba nalathu

  • @amsavicky.6986
    @amsavicky.6986 Рік тому

    அப்பகோவை பூ மற்றும் தலை

  • @mahalakshmiv8473
    @mahalakshmiv8473 Рік тому

    Appakovai flower sis❤

  • @nidhufarmingchannal4669
    @nidhufarmingchannal4669 Рік тому

    அப்பகோவ பூ

  • @BharathiBharathi-rd5lz
    @BharathiBharathi-rd5lz Рік тому

    கடப்கல்லில்‌. வைத்து நின்று கொண்டு தேங்காய் துருவி உள்ளது வாங்கவும்

  • @ramyar1629
    @ramyar1629 Рік тому

    Appakovai plant flower sister

  • @kalpana9564
    @kalpana9564 Рік тому

    அப்பக்கோவை கொடியின் பூ.

  • @ModernVivasayam
    @ModernVivasayam Рік тому

    Appakovai flower and leaves

  • @sangeetha9500
    @sangeetha9500 10 місяців тому

    வல்லாரை கீரை பூ

  • @thanvanthnaturecure
    @thanvanthnaturecure Рік тому +1

    Appakoovai flowers and leaf sis🤩🥰

    • @vijis1803
      @vijis1803 Рік тому

      அப்பா ‌கோவை

    • @vijis1803
      @vijis1803 Рік тому

      அப்பா ‌கோவை

  • @kalpukrish5619
    @kalpukrish5619 Рік тому

    Appakovai flower sister

  • @poorniman6090
    @poorniman6090 Рік тому +2

    Akka Enga v2 LA iruku appakovai mosumosukan sluvanga Sis 😍

  • @AllisWellSasikala
    @AllisWellSasikala Рік тому

    அப்பகோவை பூ

  • @KaleelAhamed-p9o
    @KaleelAhamed-p9o 6 місяців тому

    Aruvadai seitha kaigali yenna senginga

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 11 місяців тому

    அம்மா நீங்கள் சென்னை வாசியாக இருந்தால் எனக்கு கொஞ்சம் மருத்துவத்திற்கு கண்டங் கத்திரிக்காய இருந்தால் கொடுக்க முடியுமா

  • @selvip9822
    @selvip9822 Рік тому

    Appakoovai flower sis❤

  • @ramcool5756
    @ramcool5756 Рік тому

    good morning ka . akka parkku thoppu kuthaikku vidura mathari irruntha sollunga ka naney pudichikkuren .......?

  • @lathalatha7014
    @lathalatha7014 11 місяців тому

    கொம்பட்டி பூ

  • @MuthuPandi-fh1xi
    @MuthuPandi-fh1xi Рік тому +1

    👌👌👌 sister

  • @jeyaexports1332
    @jeyaexports1332 11 місяців тому

    வெள்ளரிசெடி மா

  • @kanimalariwar4854
    @kanimalariwar4854 11 місяців тому

    Sis vegetables seeds kedaikuma, rats problem ku enna pannuvega

  • @gsbkarthik91
    @gsbkarthik91 11 місяців тому

    என்ன ஒரு காட்சி உங்க கணவருக்கு பெரிய வணக்கம் பொறுமையா வீடியோ எடுத்து கொண்டு இருக்கார். இந்த சூழ்நிலை வாழ்க்கை என்னை பொறுத்தவரை நோய் வராது Mind Stress இருக்காது. கொடுத்து வைத்த பெண் அம்மா நீ பேசும் விதம் மென்மை சொல்லும் விளக்கம் அழகு வீடு கோவில் போல இருக்கு. வாழ்க வாழ்க வளமுடன்.

  • @kavithajayakumar2944
    @kavithajayakumar2944 Рік тому

    Tanjore. Kumbakonam side kummitikkai soluvanga