mApAla velasi ika mamu-asAvEri-tyAgarAja - Ramakrishnan Murthy

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 6

  • @pbs7164
    @pbs7164 2 роки тому +1

    Superb rendition supported by legendary veterans.

  • @viswambharanviswambharan9471
    @viswambharanviswambharan9471 4 роки тому +1

    Nice, beautiful Asaveri...🙏🙏🙏

  • @ctnarayanannamboothiri2346
    @ctnarayanannamboothiri2346 4 роки тому

    Super

  • @balasingamthujayanthan1289
    @balasingamthujayanthan1289 8 місяців тому

    தியாகராஜ கிருதி - மாபால வெலஸி - ராக அஸாவேரி - Mapaala Velasi - Raga Asaveri
    பல்லவி
    மாபால வெலஸியிக மமு
    ப்3ரோவக3 ராதா3 ஸ்ரீ ராமசந்த்3ர
    அனுபல்லவி
    நீ பாத3முல ப4க்தி நிண்டா3ரக3னிச்சி
    காபாடு3 ஸ1க்தி நீ கரமுனனுண்ட3க3 (மா)
    சரணம்
    சரணம் 1
    பாப ஸம்ஹார நா பரிதாபமுலனு துனுமனே பாடிரா
    கருணா பயோ-நிதி4வைன ஸ்ரீ பதி வித்4ரு2த சாப பா3ண ஈ
    பாப மதி நருலாபத3லனு நேனே பனி ஜூதுனு
    ஆபத்3-பா3ந்த4வ காபாட3 நீகீ பராகேல (மா)
    சரணம் 2
    தீ3ன ரக்ஷக ப4க்தாதீ4ன ஸாகேத நக3ரீஸ1 நா மதி3
    பத3ரின ஸுஜன மானாபி4மான பாலன ஸமான ரஹித
    1ரோஸான நீது3 தா3ஸானு-தா3ஸுட3னு தா3னவாந்தக
    முதா3ன நாரத3 ஸு-கா3ன லோல த3ரி கான ஸந்ததமு (மா)
    சரணம் 3
    2நாகா3தி4ப வினுத நாகா3ரி ரத2 நினு வினா க3தினெருக3
    2நாக3 ராஜ ஹ்ரு2த்-ஸாக3ராப்3ஜ ப4வ ஸாக3ராந்தக
    ஸுராக4 ஹர கனகாக3 தீ4ர ஸுர நாக3 க3மன
    ஸ1ரணாக3தாப்த ஸ்ரீ 3த்யாக3ராஜ நுத (மா)
    பொருள் - சுருக்கம்
    இராமசந்திரா!
    பாவம் களைவோனே! மா மணாளா! வில்லம்பு ஏந்துவோனே! இடர்கண் சுற்றமே!
    தீனரைக் காப்போனே! தொண்டர் வயப்பட்டோனே! சாகேத நகரீசனே! நல்லோர் மானம், கௌரவம் காப்போனே! நிகரற்றோனே! அரக்கரையழித்தோனே! நாரதரின் இனிய இசை விரும்புவோனே!
    அரவரசன் போற்றும், அரவுபகை ரதத்தோனே! கரியரசன் இதயக் கடலின் மதியே! பிறவிக்கடலினை அழிப்போனே! தேவர் இடர் களையும், பொன்மலை தீரனே! தேவர் கரி நடையோனே! சரணடைந்தோருக்கு இனியோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
    கருணைக் கடல் நீ.
    எமது காவல்தெய்வமாக ஒளிர்ந்து, இனி எம்மைக் காக்கலாகாதா?
    உனது திருவடிகளின் பக்தியினை நிரம்ப வழங்கி, காக்கும் திறமை உனது கரங்களிலுள்ளது.
    எனது துன்பம் களைய எத்தனைக் கடினமய்யா?
    இந்தப் பாவ உள்ள மனிதர்கள் இடர்களிடை நானென்ன பணி நோக்குவேன்?
    காப்பாற்ற உனக்கிந்த அசட்டையேனோ?
    எனதுள்ளம் பதறினாலும், என்றும் உனது அடியாருக்கடியேன்;
    உன்னையன்றி கதியறியேன்;
    புகல் காண, மகிழ்வுடன், எவ்வமயமும் எமது காவல்தெய்வமாக ஒளிர்ந்து, இனி எம்மைக் காக்கலாகாதா?
    சரிவர விளங்கவில்லை. தமிழில் 'ரோசம்' (சினம்) எனப்படும் சொல், தெலுங்கிலும் அதே பொருளில் வழங்கும். அந்தப் பொருள், இவ்விடத்தில் சரிவரப் பொருந்தவில்லை. 'ரோஜான' (rOzAna) என்ற உருது சொல்லுக்கு 'அனுதினமும்' என்ற பொருள். அத்தகைய பொருள், இவ்விடத்தில் பொருந்தும். தியாகராஜர், தமது கீர்த்தனைகளில், பல உருது சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். இதுவும் அப்படியா என விளங்கவில்லை. இங்கு 'அனுதினமும்' என்ற பொருள் ஏற்கப்பட்டது.
    2 - நாகா3தி4ப வினுத : நாக3 ராஜ ஹ்ரு2த்-ஸாக3ராப்3ஜ - 'நாக' என்ற சொல்லுக்கு 'பாம்பு' என்றும் 'யானை' என்றும் பொருளாகும். இந்த இரண்டில் ஒன்று 'அரவரசன்' சேடனையும், மற்றொன்று, கரியரசனையும் குறிக்கும். முற்கூறியதற்கு, 'அரவரசன்' என்றும், பிற்கூறியதற்கு 'கரியரசன்' என்று பொருள் கொள்ளப்பட்டது.
    Top
    எத்தனைக் கடினமய்யா - கடினமல்லவென பொருள்
    அரவரசன் - சேடன்
    அரவு பகை - கருடன்
    அரவு பகை ரதம் - கருட வாகனம்
    பொன்மலை - மேரு
    பொன்மலை தீரன் - மேரு நிகர் தீரன் என
    தேவர் கரி - அயிராவதம்

  • @kschami
    @kschami 7 років тому

    Violin is also superb ..Can you please list the names of the accompanying artists

    • @sanmathivaranasi07
      @sanmathivaranasi07 4 роки тому +1

      Vid. Ramkrishnan Murthy - Vocal, Vid. M.A. Sundareshwaran - Violin and Vid. K.V. Prasad - Mridangam