நல்லா இருந்துட்டு 😊 , இன்னைக்கு Road -ல இப்டி கடை வச்சிட்டு இருக்கது சங்கட்டமா இருக்கு 😰!

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @Praveenxml
    @Praveenxml 9 місяців тому +1044

    Virundhu video pathutu idha pakuravanga ❤️

  • @saranyas187
    @saranyas187 Рік тому +883

    இப்படி ஒரு மகன் இருந்தா எந்த வலியையும் , தடைகளையும் மீறி முன்னேற முடியும். வாழ்த்துக்கள் சகோதரி

    • @gersonmoses6665
      @gersonmoses6665 6 місяців тому +5

      நானு அப்டிதா ப்ரோ

  • @vijayalakshmi9075
    @vijayalakshmi9075 Рік тому +2150

    அழுகை வந்து விட்டது கண்டிப்பாக ஒரு நாள் கடை முதலாளி ஆக வாழ்த்துக்கள்

  • @raja807
    @raja807 Рік тому +579

    அம்மா + மகன் => நம்பிக்கை....... அம்மாவின் பாசம் , மகனின் பாசமும் => Goosebumps❤

  • @VijayR-vk3gd
    @VijayR-vk3gd 10 місяців тому +60

    That word : "Naa rmba kuduthu vacha Amma❤️🥹" itha vida vera ethuvum illaa

  • @musthuchennai5557
    @musthuchennai5557 11 місяців тому +27

    பெற்றால் இப்படி ஒரு மகனை பெற வேண்டும் அம்மாவாக இருந்தால் இப்படி ஒரு அம்மா அமையவேண்டும் வெகு விரைவில் நீங்கள் ஹோட்டல் திறக்க வாழ்த்துக்கள் ( சித்து அண்ணா வை வைத்து திறக்கவும் ) love you da thambi ❤

  • @peekaboo3152
    @peekaboo3152 Рік тому +651

    Her smile is addictive 😊
    Good family bond ❤️
    Dhristi suthi podunga pa 🤗

  • @sathishsangita6803
    @sathishsangita6803 9 місяців тому +37

    கண்ணின் ஓரம் கண்ணீரோடு தான் இந்த வீடியோவை பார்த்தேன்... நல்லதே நடக்கும்... உங்கள் மனதுக்கு... நன்றி...😊

  • @Vasu_Bro
    @Vasu_Bro Рік тому +120

    இந்த அம்மாவின் கடை பதிவு நான் 6 மாதம் முன்பே பார்த்துவிட்டேன் இதில் முக்கியமாக பாராட்ட வேண்டியது அவர்களின் ஆண் பிள்ளை அவனுக்கு அம்மா மீது இருந்த நம்பிக்கை பாராட்ட வேண்டும் ❤

  • @dhivakarvengat2685
    @dhivakarvengat2685 Рік тому +116

    பெரும்பாலான bachelor in பசியை தீர்க்கும் அக்கா கடைக்கு வாழ்த்துக்கள் ❤🎉

  • @madhanmohangopalakrishnan7375
    @madhanmohangopalakrishnan7375 Рік тому +365

    Real life Bhagiyalakshmi!!!! awesome son and mother duo!!!! ❤❤❤ innocent smile both mom and son!!!!

  • @ambethkumar7913
    @ambethkumar7913 Рік тому +26

    😢😢😢 மகன் இல்லைனா நான் இல்லை என்று சிரித்த முகத்துடன் சொல்லும் போது வலியும் மகிழ்ச்சியும் கலந்து சொல்லும் போது . எனக்கு வலியுடன் கூடிய மகிழ்ச்சி ❤❤❤🎉🎉🎉🎉

  • @hakkimkani4653
    @hakkimkani4653 10 місяців тому +28

    13:31 salute brother, Ella middle class pasangaloda aim ye athan,

  • @seetharamya8275
    @seetharamya8275 9 місяців тому +9

    ஜித்து அண்ணா உங்களுடைய நிரைய வீடியோ பாத்து இருக்கேன் ஆனா கமெண்ட் பண்ணது இல்ல ஆனா இந்த வீடியோ ரொம்பவே touchable ஆ இருக்கு..... இப்படி ஒரு பையன் கிடைக்க அந்த அம்மா ரொம்ப குடுத்து வச்சி இருக்கணும்

  • @gururajravichandran4121
    @gururajravichandran4121 Рік тому +358

    Siddu never failed to support hardworking and soft Nature guys

  • @gokulashok007
    @gokulashok007 9 місяців тому +47

    Akka kadaiku video paathutu oru 6 months munadi ponen first time. Aprom 2-3 times regular'ah poi saaptu oru naal kadaila yarum iladha apo saaptute veetla prachana amma kita pesradhu illanu sanda pathilam akka kita apde sonen. Apro 4 months kadaiku poga mudila. Thirumba pona vaaram pona apo first akka ketadhu veetla prachana mudinjudha? Amma kita pesitiya'nu. Kadaiku vara inoru aala nenachu apde marandhurukalam. But 4 vaati mattume kadaiku vandha saapta ena nyabagam vachu Veetla prachana mudinjudha'nu ketanga parunga. Inum yethana vaati venalum akka kadaiku poi saapduven 🥲

  • @justshare562
    @justshare562 Рік тому +552

    Amma irukum pothu intha mari santhosama vatchikidanum bro...irukurapo na chinna payan...epo nalla vatchi kidanum nu nanaikum pothu avanga illa bro....6th padikum pothu she is late.....amma illathavangaluku tha antha arumai therium bro.....I really miss my amma.....

    • @சூகபா
      @சூகபா Рік тому +8

      ❤️🫂💕

    • @ClementMoses.s
      @ClementMoses.s Рік тому +16

      Ennaku 8th padikumboothu she is passed away bro😭same feel from u brother 😭🙏

    • @SheikFareed-bm9fc
      @SheikFareed-bm9fc Рік тому +6

      Don't feel bro unnga amma yapoum unnga kudava erkaga

    • @karthikat6764
      @karthikat6764 Рік тому +4

      ​@@ClementMoses.s same brother my amma passed away Miss you mom

    • @ClementMoses.s
      @ClementMoses.s Рік тому +2

      @@SheikFareed-bm9fc ss bro🥺

  • @ananthichan
    @ananthichan 10 місяців тому +14

    Amma thali ya aruthu aachi kaasu kettu bike vangura intha kaalathula than ippidiyum oru paiyan amma kaga support panran.pakkavey avlo sandhoshamaa iruku 😍💝😊

  • @Dev-wg1lm
    @Dev-wg1lm Рік тому +162

    Romba rare ippadi oru paiyan kedaikurathu 2023 la.. world luckiest mom...❤❤

  • @Elango_Dharapuram
    @Elango_Dharapuram Рік тому +29

    13:33 தம்பி.....❤❤❤ நீ நல்லா வருவ தங்கமே ❤❤❤

  • @vimalamanikandan1189
    @vimalamanikandan1189 Рік тому +278

    இத பாத்துட்டு அழுதுட்ட 😭 சந்தோசமா இருங்க அக்கா 💐

  • @Ram-bz9fo
    @Ram-bz9fo Рік тому +49

    Kasu vangitu ஓசியில் sapitu video edupavargal mathiyl intha mathiri video eduthu avargaluku support panniyathuruku salute Mr.siddhu

  • @kaviipriya7325
    @kaviipriya7325 Рік тому +31

    இந்த வீடீயோ எனக்கு நந்தினியோட 'அக்கா கடை' ஞாபகப்படுத்துனுச்சு. அந்த பையன் கண்டிப்பா வாழ்க்கைல பெரிய நிலைக்கு வருவாங்க... கவலைப்படாதிங்க அக்கா.
    May god bless you #VJSiddhu bro. இதுவரைக்கும் நீங்க பண்ணுன Vlog-லயே இதுதான் Ultimate. Hats off to you.

  • @thenutamilvlogs6404
    @thenutamilvlogs6404 Рік тому +23

    கண்டிப்பா நீங்கள் நல்லா வரணும் உங்களுக்காக நான் சாய் அப்பாக்கிட்ட வேண்டிக்குறன் நீங்கள் நல்லா வருவிங்கள் தம்பி முயற்சி தான் மூலதனம் விட்டுறாத நீ நினைத்ததை அடைவாய்..🔥👏👏👏💪💪

  • @makansstory
    @makansstory Рік тому +719

    Evalavo peru food vlog panranga .. ana ni vera ragam anna 😘 .. 🔥🔥🔥

  • @RajeshRajesh-og4gh
    @RajeshRajesh-og4gh 11 місяців тому +7

    உங்களைபார்க்கும் போது அப்படியே என்னோட பேமிலியா பாக்குற மாதிரி இருக்கு நாங்களும் இந்த மாதிரி ஒரு டைம் லா கஷ்டபட்டோம் இப்போ நல்லா இருக்கோம் அதே மாதிரி நீங்களும் நல்லா வருவீங்க ♥️

  • @kogeelanselvaraj1050
    @kogeelanselvaraj1050 Рік тому +232

    When she told that she is so grateful to have him❤ that's everyone's dream to hear such thing from their mother... Thanks for capturing this kinda moment siddhu

  • @allwynjoel4869
    @allwynjoel4869 11 місяців тому +6

    பாத்த கொஞ்ச நேரத்திலேயே அழுகை வந்துட்டு. நிறைய நல்ல மனசோட வாழ்த்துக்கள் உங்களுக்கு உண்டு, நீங்கள் நன்றாய் முன்னேற உங்களை வாழ்தும் ஓர் நெஞ்சம் ❤

  • @vigneshkumar.g5083
    @vigneshkumar.g5083 Рік тому +108

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். One of the best vlog by siddhu..kudos

  • @Yennampolvaazkai
    @Yennampolvaazkai Рік тому +65

    ஆனந்த கண்ணீரோடு இந்த வீடியோவை பார்த்து முடித்தேன் ..❤❤❤

  • @velurajamanikkam8650
    @velurajamanikkam8650 Рік тому +144

    அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்... உங்கள் விருப்பம் போல உங்கள் மகன் உலகம் போற்ற வாழ்வர் அம்மா..💐💐💐😍

  • @shansaran5322
    @shansaran5322 9 місяців тому +6

    அடுத்த வாரம் சென்னை வந்ததும் அங்க தான் நைட்டு சாப்பாடு❤️❤️ மன நிறைவோடு என்றும் இருங்க அக்கா & சின்ன தம்பி… நன்றி சித்து அன்ணே…

  • @sanharini-g8j
    @sanharini-g8j Рік тому +82

    நிச்சயமாக நல்ல நிலைமைக்கு வருவ தம்பி முயற்ச்சி தோற்றத்தில்லை வாழ்க வளமுடன்

  • @cutesaravanan2842
    @cutesaravanan2842 Рік тому +14

    13:22 voice la antha middle class ooda vali theriyuthu bro.. life la nalla nilaimaikku varuva bro. Uzhaippu veen pogaathu 👍

  • @priyankasavari199
    @priyankasavari199 Рік тому +80

    Best mom & son❤. That innocent smile made my day❤.

  • @kanishkamahalakshmi7791
    @kanishkamahalakshmi7791 9 місяців тому +16

    Gem🥺💙💎 na atha paiyan🥺♥️

  • @bala8217
    @bala8217 Рік тому +49

    Siddhu bro.. unga manasuu veral level. Promoting vandi kadai people

  • @abishekk5381
    @abishekk5381 Рік тому +38

    I’m in the US right now, Missing my mom how she used to cook for me and how she is to me. Today I’m cooking on my own.. Aana Indha video paatha odaney kannu la irundhu Thanni vanthirchu Thanks Sidhu na 🥹🥹🥹❤️

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +31

    ஒரு காலத்துல இப்படித்தான் ஓடியாடி குடும்பத்த கரையேத்து னேன். இப்ப முடியல. ஆனாலும் ஏதோ ஒரு முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன்

  • @RosemaryAmal
    @RosemaryAmal Рік тому +18

    வாழ்த்துகள் மா. நீங்க சொன்னமாதிரி முன்னுக்கு வரனும்னு நினைச்சிட்டா நேர்மையும் இரக்கமும் முயற்சியும் எலாவற்றிற்கும் மேலாக உங்க பிள்ளைகள் போல நல்ல ஒழுக்கமுள்ள பாசமான பிள்ளைகள் இருந்தாலே சிறப்பாக முன்னுக்கு வந்திடலாம். வாழ்க வளமுடன். பள்ளைகள் உயர்வடைய எம் இறைவனை மன்றாடுகின்றேன். ❤❤❤❤❤

  • @mohammedmunawar3000
    @mohammedmunawar3000 Рік тому +157

    The smile in her face
    The responsibility of her son
    The off the screen hard word of her brother
    The most gifted family ever.
    Just a different level of feeling watching them.
    I wish him be in the higher position and take care of her mother with the abundance joy and happiness.

  • @ABDULRAJAKTB
    @ABDULRAJAKTB Рік тому +46

    வயசுக்கு வாழுற வாழ்க்கைக்கும் சம்மந்தமே இல்லை . Difficulties makes you mature❤️💫...

  • @Sureshkumar-mc7mg
    @Sureshkumar-mc7mg Рік тому +99

    தம்பி உன் ஆசை நிறைவேருடா தம்பி அம்மாவ நல்லா பாத்துக்கோ...❤❤❤

  • @Vijaypradeep330
    @Vijaypradeep330 Рік тому +9

    Avanga rendu peru face ah pakum pothey theriyuthu nalla person antha akkavum paiyanum❤

  • @noorulumar5673
    @noorulumar5673 Рік тому +148

    More than a vlog your video is hitting something inside bro. God Bless you and everyone. Finally we found a vlog without a business mind or revenue. We love you siddu bro ❤

  • @kalaisakthivel9723
    @kalaisakthivel9723 Рік тому +9

    ❤ அருமையான அம்மா மகன் அப்பா இன்னும் மேன் மேல வளர வாழ்த்துக்கள்❤🙏🙏🙏💐😍👍

  • @tubetamil744
    @tubetamil744 Рік тому +111

    எவ்வளவோ சேனல்ஸ் இருந்தாலும் உன்னோட சேனல்ல மட்டும் ஏதோ இருக்குதுயா.... நீ வேற லெவல் சித்து ப்ரோ ❤

    • @AaqilJD
      @AaqilJD Рік тому +3

      உண்மைதயா 🥹❤❤❤

  • @kohkalm8742
    @kohkalm8742 11 днів тому +3

    Super interview, thanks for your support and investigations.
    Valga valamudan.

  • @manjusivasubha4373
    @manjusivasubha4373 11 місяців тому +7

    அம்மா உங்கள பார்க்கும் போது எங்க அம்மா நியாபகம் வருது.
    அத தாண்டி கண்ணு ல இருந்து கண்ணீர் வருது

  • @suseelaaveluchandhar7456
    @suseelaaveluchandhar7456 6 днів тому +3

    தம்பி ❤அம்மாவை நல்ல பாத்தூக்க

  • @sathishsathish7338
    @sathishsathish7338 20 днів тому +1

    ப்ரோ ரிச்சா இருக்க உங்கள ரொம்ப கவிதா இருப்பாங்கபோ ஆனா கஷ்டப்படுறவங்க என்னைக்குமே சந்தோஷமா தான் ப்ரோ இருப்பாங்க

  • @yuvaraj5627
    @yuvaraj5627 Рік тому +18

    Seekiramea nenga oru hotel'ku mudhalaali aaganu'nu manasaara vaalthuren'ma 💯
    Edit : Vera level da thambi nee... nalla padi, manasuku pudicha velaiya sei... Appa Amma'va nee aasapadra maari nalla paathuka... All the best ra 👍🏼👍🏼👍🏼

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Рік тому +25

    தங்க மகளுக்கும் அருமை பேரனுக்கும் வாழ்த்துக்கள, வாழ்க வளமுடன் 🥰🥰🥰🙏🙏🙏

  • @SudhanMahakrishnan
    @SudhanMahakrishnan Рік тому +10

    His My Close Friend Kanish and Avanga amma um romba nallavanga endha kastathula irundhalum mathavangaluku avlo help pannuvaan ennaikum yarayum kasta paduthunadhu illa avanga Family ah avlo pudikum amma romba nallavanga epo ponalum kandippa sapdama thirupi anupa matanga 🥺❤️....
    I'm so proud of my Machan Kanish 🥺❤️...Avanuku irukura talent ku Serious he should go places my best friend forever 🥺🫂...School marunadhuku aprm romba miss pannan avana 🥺💔...
    So happy for you da and tnq Sidhu na for your Video 😭❤️

  • @NK-rz6rk
    @NK-rz6rk Місяць тому +1

    Seriousa sema emotional nalla paiyan avanga amma kuduthu vechava soldranga andha feel vera mari 🥹🙏🏻nalla varuvanga varanum ❤

  • @dream_vibes8187
    @dream_vibes8187 Рік тому +46

    ennah family da, such a inspiration! both son and mom are looking beautiful from their soul!

  • @LakshmiRekha-d1n
    @LakshmiRekha-d1n Місяць тому +1

    இந்த வீடியோ பார்த்துட்டு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது
    சிறந்த மகன் ❤❤ அம்மா

  • @naveennp_
    @naveennp_ Рік тому +68

    அந்த அம்மாவின் சிரிப்பு 😍💜💜 Siddu bro ✨

  • @mageshkumarjanakiraman832
    @mageshkumarjanakiraman832 Рік тому +12

    Myself and my family decided to visit akka kadai soon. Thanks Siddhu .. keep finding good hearted people.

  • @ShanmugaPriyan005
    @ShanmugaPriyan005 Рік тому +7

    உண்மையாக இந்த வீடியோ பார்த்த உடன் கண்கலங்கினேன்.மேலும் இந்த குடும்பத்திற்கு உதவும் எண்ணம் உள்ள மனிதர்கள் அந்த பையனின் படிப்பு செலவையோ அல்லது அந்த பையன் படிப்பு முடித்தவுடன் நல்ல வேலையோ அமைத்து கொடுங்கள்.மேலும் Food Truck வைத்து தர முடிந்தாலும் செய்யுங்கள்.இந்த உதவியே மிக சிறந்த உதவி.

  • @srimathi9149
    @srimathi9149 Рік тому +8

    விரைவில் ஹோட்டல் வைத்து ஓஹோ வென்று வருவீர்கள். வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍.

  • @balajic3823
    @balajic3823 Рік тому +4

    அந்த அம்மாவோட சிரிப்புக்கு 100 / 100 குடுக்கலாம்.🙏🙏🙏

  • @mubeenabanu1861
    @mubeenabanu1861 Рік тому +3

    Super da thambi...ne kandipa periya ala ah varuva .....Unga amma aasa patta madiri ne oru naal kanipda ava ...thanks Siddhu bro...u did great job....

  • @saravanasaravana8398
    @saravanasaravana8398 Рік тому +3

    இந்த காணொளியை பார்க்கும்போது என் மனதிற்குள் ஏதோ நெருடல்ஏன் என்றால் இந்த பிள்ளையை பார்க்கும்போது இதே வயதில் 2020 ல் டிச 16ல் என் மூத்த மகன் இறந்துவிட்டான் அப்பாவின் உடல்நிலை சரியில்லை அம்மா+மகன்+மாமா இவர்களின் உழைப்பு+அம்மா மகன் முகம் சிரித்த முகம்+மனதிற்குள் தன்னம்பிக்கை நிச்சயம் என் மனதில் பட்டதை சொல்கிறேன் இன்னும் சில காலத்திற்குள் பெரிய இடத்திற்கு வர போகிறார்கள் இது உறுதி முன்னேறி வர வேண்டும் என இவர்களின் மனதிற்க்குள் ஒரு வெறி இது நிறைவேறும் நான் பார்த்த காணொளிதான் எனக்கு பிடித்த படம்👍👍👍 இந்த காணொளியை எடுத்த நண்பருக்கு❤கனிந்த🙏🙏🙏👍🪔🪔🪔🪔.மீண்டும் இந்த பதிவை பார்த்த போது மீண்டும் என் மனதில் ஒரு வலி படம் எடுத்த நண்பருடைய குரல் அருமை அப்படியே Vijay TVல் வரும் கோபிநாத் வாய்ஸ்❤❤🙏👍👍👍

    • @gangapushanam5913
      @gangapushanam5913 9 місяців тому

      உங்கள் மகன் ஆன்மா உங்களிடமே வாழும்.

  • @Vicscafe_10
    @Vicscafe_10 4 місяці тому +1

    Siddhu brother yevlo down to earth person nega
    .. so sweet of you dear ❤... Kind ah pesi avangala comfort feel pana vakrega... God bless you 🙏

  • @SaravananSaravanan-vc8cu
    @SaravananSaravanan-vc8cu 10 місяців тому +5

    Intha oru video pothum ya 😢manusan thiruntha

  • @NeighbourKitchenVlogs
    @NeighbourKitchenVlogs Рік тому +2

    Intha kalathula eathana pasanga amma appa kastatha purinji nadakaranga pakava santhoshama iruku ne nala varuva thambi😢😢😢

  • @sathishsathish7338
    @sathishsathish7338 20 днів тому +1

    சந்தோஷமா வாழ்றாங்க ப்ரோ அவங்க கிட்ட தான் சிரிப்பு நல்லா சிரிப்பு பார்க்க முடியும்

  • @esenradio1719
    @esenradio1719 Рік тому +18

    சூப்பர் தம்பி. எங்களுக்கு பக்கம் தான். கண்டிப்பா visit பண்ணுவேன். கடைசியில் எவ்வளவு பெரிய விசயத்த இவ்வளவு எளிமையாக சொல்லிட்டாங்க....🎉🎉🎉

  • @pattas7376
    @pattas7376 Місяць тому +1

    இது போன்றவர்களை ஆதரியுங்கள் மக்களே 🎉🎉🎉

  • @poobalanpadmanaban4505
    @poobalanpadmanaban4505 Рік тому +50

    Bro such a meaningful video it bring tears in eye while watching ...Thanks Siddhu Bro

  • @KrishnaKumar-ud5no
    @KrishnaKumar-ud5no Рік тому +2

    அழுகையா வருது....நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும்.இறைவனிடம் கேட்பது ஒன்று மட்டும்தான் கஷ்டபடுறவங்களுக்கு உதவுற அளவுக்கு என்னை வையுங்கள்❤🙏😢

  • @bob_tattoos_tirunelveli
    @bob_tattoos_tirunelveli 9 місяців тому +3

    Unga irunthu video la ivungala paathutu thaa anna idha paaka vanthen...unmelaiye antha family periya level la varanum antha paiyan romba nalla varuvaan☪️✝️🕉

  • @ivankarthi
    @ivankarthi Рік тому +1

    அக்கா நீங்க வேணும்னா பாருங்க. உங்க வாழ்க்கை முழுக்க சந்தோசமா நல்ல ஒரு நிலமைல நிம்மதியா இருப்பீங்க. என்ன ஒரு அழகான வீடியோ ♥️♥️♥️ உங்களை பாக்க அவ்ளோ சந்தோசமா இருக்கு. Sidhhu தலைவா நீ இன்னா மனுசன் யா 🥹🥹🥹👌😘😘😘😘😘😘

  • @ajithkumarajithkumar9711
    @ajithkumarajithkumar9711 9 місяців тому +3

    அழுகையுடன் சேர்ந்த புன்னகை சிரிப்பு அம்மா முகத்தில் மட்டும் அல்ல இந்த vlogs பார்க்கும் ஒவ்வொரு மகன் மகள் கள் முகத்திலும் luv u so much maa ❤ and brother amma appa sister a nalla பாத்துக்கோங்க and sidhdhu Anna ur great anna 🫂🥹🙏❤️

  • @sathiyachitra
    @sathiyachitra 9 місяців тому +1

    நல்ல குழந்தை டா நீ தங்கம்.
    இந்த அம்மாவின் ஆசீர்வாதங்கள்.
    May God bless you with all happiness 🙏🎉🎉🎉

  • @priyaignatius8759
    @priyaignatius8759 Рік тому +11

    The young boy and his mother is very inspiring but what is more inspiring is when you support such small businesses🔥🔥

  • @PrakashHarrisprakash
    @PrakashHarrisprakash Місяць тому +1

    Bro ipdi oru Amma irukkum pothum ethayum jeikka mudium all the best siddhu Anna vlogs solla mudiyathu nenga ellaroda motivation vlogger anna

  • @sukesh_creationz
    @sukesh_creationz 9 місяців тому +3

    கண்ணு கலங்கி பாத்த ஒரு வீடியோ!♥️ The bond between mom and her beloved son❤ it's never ever getting old !♥️

  • @subharanims2587
    @subharanims2587 8 місяців тому +1

    நல்லா வருவீங்க பிள்ளை நல்லா வளர்த்து இருக்கீங்க குடும்ப சூழ்நிலை தெரிஞ்சு கஷ்ட எல்லாம் தெரிஞ்சு வளர பிள்ளைங்க ரொம்ப உயரத்துல நல்லா வருவாங்க வரணும்னு நானும் வாழ்த்துறேன் திரும்பியும் நீங்க ஒரு ஹோட்டல் கடை வைக்கணும்னு நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன் மனதார வாழ்த்துக்கள் சகோதரி🎉❤

  • @jgowtham2541
    @jgowtham2541 10 місяців тому +5

    Enaga amma mari iruka same life❤❤❤❤

  • @Harivignesh075
    @Harivignesh075 11 місяців тому +1

    கண்டிப்பா ஒருநாள் பெரிய ஆள வருவீங்க அக்கா. நீ படுற கஷ்டத்துக்கு கண்டிப்பா ஒரு நாள் வெற்றி பெறுவ தம்பி 💞💞💞

  • @testing5741
    @testing5741 Рік тому +4

    Sidhu ana....unga channel video elame pathuten but this video close to my heart.... avangaluku edhachu pananum nu thonudhu happy ah sapadu thara manasu iruke ❤ vera level .

  • @தமிழன்குரு-வ6ற

    உங்களுடைய மகன் மிகப்பெரிய உயரத்தை அடைய வாழ்த்துக்கள் அம்மா

  • @samprabhu06
    @samprabhu06 Рік тому +29

    Hi Bro,
    Your food reviews are far better than "Irfans view" youtube channel videos, who get lakhs of rupee for a food video and for name same sake he will tell food is so good.
    For your fame you can also support big top restaurants and get lakhs of rupees, but you didn't do that and supporting all upcoming people, antha manasu dhan kadhavul..
    All your food reviews looks very true and genuine👍👍..
    Bro, unga video's la heart and mind la etho pannathu ❤..
    Keep supporting upcoming people👍👍..
    That mom's smile is so precious❤, that boy surely will shine well in future❤️..

  • @ragappriyamahalingam6366
    @ragappriyamahalingam6366 Місяць тому +1

    Great.....ama payan bonding nice......lovely..... husband support ilanavey payan support irukum....athan fact....valzha valamudan

  • @deendeen5585
    @deendeen5585 9 місяців тому +86

    Kari Virunthu Vlogs pathuttu yaralam vanthinga 🙌

  • @venkatachalapathym9523
    @venkatachalapathym9523 Рік тому +1

    மிகவும் அருமையான மற்றும் மனதைக் கவர்ந்த பதிவு. இது போன்ற முகம் தெரியாத நிலையில் உள்ள மனிதர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தோடு சேர்ந்து உழைக்கும் மனிதர்களை தேடிப் பிடித்து உலகம் தெரிந்து கொள்ள தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.

  • @keerthitamil0402
    @keerthitamil0402 Рік тому +5

    Kannu kalangitu na...Amma....Amma than indha ulagame...❤ Indha mari paiyan kedaikanume nalla valathu irukenga ma..

  • @d.manikandanmani1232
    @d.manikandanmani1232 5 місяців тому +1

    அக்காவுக்கு அந்த பையனுக்கும் வாழ்த்துக்கள் தன்னம்பிக்கை கை குடுக்கும்❤❤❤

  • @vhtoni
    @vhtoni Рік тому +36

    You’re my stress buster annaa always happy to see you

  • @abees7914
    @abees7914 Рік тому +1

    Epaoyume siddu vlogs paathu sirichutu irupen.. iniku oru wholesome feel oda aluthutu pakuren.. bcz when i was 7 na and amma paniyaaram kadai potu than saptutu irunthom.. amma panni kudukura paniyaratha customer v2la poi kututu aprm than school poven..antha memories elam remind paniduchu intha video.. apdi en amma vum chinna chinna vela elam paathu ena padika vachanga, she is a single parent... Thankfully iniku na oru nalla corporate job la iruken.. am feeling very grateful.. kandipa ivanga family innum nala varanum..varuvanga❤❤ romba thanks anna intha video ku.. and my prayers and wishes to this family and siddu vlogs🥹

  • @shanthavignesh2593
    @shanthavignesh2593 Рік тому +8

    Dunno why I'm crying, can't express what made me emotional. Loads of love to the mother and son duo & kudos to Siddu to finding such gem of souls.

  • @sarath2415
    @sarath2415 Рік тому +1

    Bro naan ungaloda periya fan.. aana indha video ku apparam , idha pannanum nu thonuchi la andha oru karanathuku “big respect”. Avanga innum periya kadaiya vekka naan pray pannikren

  • @sharif4697
    @sharif4697 10 місяців тому +5

    Siddhu anna ❤️ intha edupi bro thana editing 😊 background music laiye manusa aluga vechutaaru🥹

  • @sathiyavathi5619
    @sathiyavathi5619 Місяць тому +1

    நிச்சயம்😅 சீக்கிரமா உன் ஆசைய கடவுள் நிறைவேற்றுவார்🎉🎉

  • @VenkatMarley
    @VenkatMarley 9 місяців тому +7

    after watching VJ siddhu Virundhu. .. 2024. This akka ❤❤❤

  • @seewill4287
    @seewill4287 Місяць тому +1

    இது எல்லாருக்கும் தெரியணும் நு நெனச்சா siddhu na உங்களுக்கு நன்றி

  • @shyamsankar1782
    @shyamsankar1782 Рік тому +6

    Evlo food reviewer video pathu iruka ana neenga vera level bro❤❤❤sema emotional bro😍

  • @SK-333.
    @SK-333. Рік тому +1

    சந்தோஷமா இருக்கு பாக்கவே . இறைவனின் அருளால் மிக பெரிய இடம் செல்வீர்கள் ❤