கிரகங்களின் நட்பு ,பகை ,சமம் ,காணும் எளிய முறை

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • சுக்ரன் ஜோதிட பயிற்சி மையம் புதுக்கோட்டை 9688207070---9965748565

КОМЕНТАРІ • 101

  • @g.dhandayuthapani1618
    @g.dhandayuthapani1618 3 роки тому +4

    நிங்கள் நடத்த கூடிய வீதம் அருமை அருமை வணக்கம் ஐயா

  • @keerthi.k5382
    @keerthi.k5382 3 роки тому +5

    தெளிவான விளக்கம் அளிக்கும் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. ஜோதிடம் தெரியாதவர்கள் கூட புரிந்து கொள்ள முடிகிறது.

  • @senthilruthirapathi1419
    @senthilruthirapathi1419 3 роки тому +7

    தங்களுடைய இந்த பதில் எளிய முறையில் பனிரெண்டு ராசியில் நட்பு, பகை, சமம், பற்றிய விளக்க உரை நன்றாக இருந்தது. எனது குருவுக்கு வணக்கம்.

  • @palaniappanramasamy2840
    @palaniappanramasamy2840 Рік тому +2

    மிக எளிய முறையில் புரிந்துகொள்ளும் வகையில் பாடம் இருந்தது நன்றி ஐயா

  • @karthicnarean2042
    @karthicnarean2042 3 місяці тому

    தெய்வமே நீண்ட கால பிரச்சினை உங்கள் ஞானத்தால் சரி செய்யப்பட்டது மிகவும் நன்றி ❤

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 Рік тому

    ஐயனே மிக்க நன்றி.மிகவும் எளிமையாக புரியவைத்து விட்டீர்கள்

  • @drivings7652
    @drivings7652 2 роки тому +2

    நன்றி ஐயா 🙏. அருமையான எளிமையான விளக்கம்.

  • @chellamuthu2751
    @chellamuthu2751 3 роки тому +5

    தெளிவான வழிகாட்டுதல்... வாழ்த்துக்கள் அய்யா 🙏🏼🙏🏼

  • @manoharanramanujam7943
    @manoharanramanujam7943 Рік тому

    அருமையான, தெளிவான விளக்கம். மிக்க நன்றி அய்யா.

  • @ezhilarasiumapathy8262
    @ezhilarasiumapathy8262 Рік тому +1

    தெளிவான விளக்கம் தருகிறீர்கள் சார் நன்றி வாழ்த்துக்கள்

    • @JayaKumar-jf3jz
      @JayaKumar-jf3jz Рік тому

      வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது அருமை.
      அது பொது வானது ஆனால்
      ஜாதகத்தில் தசை நடக்கும் போது நற்பலன் சமம் துற்பலன் கண்டுப்பிடிப்பது எப்படி ஐயா.

  • @viveknagarajan4484
    @viveknagarajan4484 3 роки тому +4

    Super explanation sir thanks a lot .ivlo naal puriyama kolapama irundhuchu.today all clarified.

  • @rnareshxiia3247
    @rnareshxiia3247 3 роки тому +1

    இப்போதுதான் புரிந்தது. தெளிவான விளக்கம் நன்றி.

  • @ParanidossKothandaraman
    @ParanidossKothandaraman 6 місяців тому

    Teaching expressions with patients very good sir i will appreciate you sir

  • @S.Kconstruction2
    @S.Kconstruction2 2 місяці тому

    செம்ம சூப்பரா சொன்னிங்க அருமை

  • @svenkataramansviyer3748
    @svenkataramansviyer3748 Рік тому +1

    அருமையான விளக்கம்
    குரு நமஸ்காரம் 🙏

  • @vinothyogesh
    @vinothyogesh 3 роки тому +4

    Very good explanation... மிக்க நன்றி ஐயா...

  • @rnareshxiia3247
    @rnareshxiia3247 Рік тому

    யாரும் இப்படி சொல்லி தரவில்லை மிகவும் நன்றி ஐயா

  • @maamoolan
    @maamoolan 3 роки тому +3

    Best way to learn basics !

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 3 роки тому +2

    Sir am your student from 3 A class i miss sunday class due to power cut. Big salute sir. Thank you for your post.

  • @SrivariYogaPadma
    @SrivariYogaPadma 8 місяців тому

    மிகவும் அருமையாக உள்ளது ஐயா

  • @A.B.C.58
    @A.B.C.58 24 дні тому

    22.9.2024. வணக்கம் சார். இது சிரமம் என நினைத்து இருந்தேன். ஆனால் 🐒🦍🦧🐕🐈🐈‍⬛🦁🐅🐆🐎🦓🦌🦬🐂🐃🐄🐖🐏🐪🐘🦣🦏🦛🐁🐀🐇🐇🦫🦔🦇🦥🦦🦨🦘🦡🦃🐔🐓🐤🐥🐦🐧🕊🦅🦆🦢🦉🦤🦩🦜🐊🦚🐊🐢🦎🐍🐲🐟🦭🐬🐋🐳🦖🐉🐡🦈🐙🐙🦀🦞🦐🦑🐞🪲🐝🐜🐛🦋🐌🦗🕷🪳🕸🦂🦟🪰 இவை அனைத்தும் உங்கள் வகுப்பில் சேர்ந்து படித்தால் நன்கு புரிந்துகொண்டு அஸ்ட்ரோ ஜீனியஸ் ஆகிவிடுவார்கள். உங்கள் வகுப்பு மிக அருமை. உங்கள் மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.வாழ்த்துக்கள். ❤🥰💯💯💯💯💯👌👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏🤲🤲🤲🤝🤝🤝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saraswathisundararajan2241
    @saraswathisundararajan2241 Рік тому

    நன்றி சார். மிகச் சுலப வழி

  • @meenasrinivasan2074
    @meenasrinivasan2074 3 роки тому +1

    Very great very much usefull sir

  • @udhayamarasu8662
    @udhayamarasu8662 7 місяців тому

    மிகவும் அருமையான விளக்கம் 👏👏👏👏👏

  • @shaliniramakrishnan2593
    @shaliniramakrishnan2593 3 роки тому +2

    Chandranuku 8-il neesam matrum 12 il natpu vanthal = natpu endru sollivitu ezhuthumpothu samam endru ezhuthi irukireergal vidhi meeri ullthu ithil edhu sari ? Thelivu paduthungal sir

  • @kmani5020
    @kmani5020 6 місяців тому

    அருமையாக புரிகிறது சார்

  • @sureshbabu5687
    @sureshbabu5687 3 роки тому +3

    Awesome……. ❤ 🙏🙏🙏🙏🙏

  • @gsupt3325
    @gsupt3325 Рік тому +1

    ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @vijayaraghavan7395
    @vijayaraghavan7395 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 8 місяців тому

    நன்றி வணக்கம் அருமை ஐயா.

  • @sujatharangarajan8455
    @sujatharangarajan8455 3 роки тому +1

    Excellent explanation. To so much

  • @rajag6694
    @rajag6694 2 роки тому

    நன்றி. என் ஆசான் ஒருவராக ஏற்கிறேன்.

  • @srimoolanathankrishnan609
    @srimoolanathankrishnan609 3 роки тому +1

    ஓம் குருவே நமஹ
    ஓம் குருவே சரணம் 🙏
    அகத்தியமே ஜெயம்
    நற்பவி நற்பவி நற்பவி
    சுபமஸ்து சுபமஸ்து சுபமஸ்து

  • @samytailor1977
    @samytailor1977 3 роки тому +2

    அருமையான விளக்கம்

  • @palanisamysuresh9156
    @palanisamysuresh9156 6 місяців тому

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா

  • @annaibharathtailoringinsti7512
    @annaibharathtailoringinsti7512 2 роки тому

    அருமை 👍 மிக்க நன்றி ஐயா...

  • @rajamsaminathen6062
    @rajamsaminathen6062 3 роки тому +4

    Very simple excellent explanation Aya thank you

  • @mageshb7277
    @mageshb7277 3 роки тому +1

    சூப்பர்.நன்றி ஐயா

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar8898 2 роки тому +1

    Nandri ayya

  • @jeyamalara9576
    @jeyamalara9576 Рік тому

    Sir in chandran picture
    12 place natbu as per your formula but u put samam how?
    Which is correct?
    Thank you sir

  • @jayakumarguruarulsiddhamar3023
    @jayakumarguruarulsiddhamar3023 3 роки тому +1

    ஐயா அருமை

  • @selvaselva5845
    @selvaselva5845 3 роки тому +1

    Vanakkam guruve

  • @shanmugasundaram9954
    @shanmugasundaram9954 9 місяців тому

    அருமை

  • @nagappanjayaraman5132
    @nagappanjayaraman5132 5 місяців тому

    Excellent explanation Sir

  • @sriniseenu7667
    @sriniseenu7667 3 роки тому +1

    Excellent sir

  • @prakashs2033
    @prakashs2033 3 роки тому +2

    ஐயா புதன் தனுசில் நட்பு வருவது தானே சரி உங்கள் கருத்து படி.

  • @jeyamalara9576
    @jeyamalara9576 Рік тому

    Sir vanakkam again in puthan
    4&7’ needsam- natbu = natbu
    In 4 you put samam how?

  • @thendralthendral2623
    @thendralthendral2623 3 роки тому +4

    மிகவும் அருமை குருவே!!!!!

  • @muniraja2753
    @muniraja2753 Рік тому

    நீசம்‌.நட்பு-நட்புஎன்றுஉள்ளதுஆனால்கட்டத்தில்சமம்என்றுபதிவிட்டுள்ளதுஇதில்எதுசரியானதுஎன்றுதயவுசெய்துதெரிவிக்கவும் நன்றி

  • @dhasnamorthy4671
    @dhasnamorthy4671 3 роки тому +1

    Valgavalmudan

  • @devidevi3225
    @devidevi3225 3 роки тому +1

    Ayya lakkanathil santhiran mathu eruthal enna palan kojum solluga ayya pls

  • @snplaying2522
    @snplaying2522 3 роки тому

    அற்புதம் அய்யா .
    எனக்கு ஜதகம் பாக்கனும், இராசி மேஷம்.
    அடுத்து 15 ஆண்டு எப்படி இருக்கு என்று. உங்கள் விதிமுறை கொஞ்சம் சொல்லுங்க அய்யா.

  • @shivu3
    @shivu3 Рік тому

    குருவடிசரணம்🙏🙏🙏🙏🙏சிவசிவ

  • @ramusaravan1786
    @ramusaravan1786 3 роки тому +1

    குருபகவான் பகை 6&10 ஆக புதன் வீட்டில் இருக்கிறார்
    பரிகாரம் என்ன செய்யவேண்டும்
    தயவு செய்து கூறுங்கள் ஐயா

  • @aiyavummouruhan6558
    @aiyavummouruhan6558 3 роки тому +1

    அருமை 👍

  • @tohussain6642
    @tohussain6642 2 роки тому

    Super ayya

  • @RaviKumar-ny1my
    @RaviKumar-ny1my 2 роки тому

    Super explanation

  • @ezhilbharatham8197
    @ezhilbharatham8197 2 роки тому

    ஓரை நேரம் பார்க்கும் போது நமது ராசியுடன் கிழமையும் கிரகங்களையும் ஒப்பிட வேண்டுமா.? ராசிக்கேற்ற நட்பு கிரகங்களை மட்டும் சுப ஓரைகள் ஆக எடுத்துக் கொள்ள வேண்டுமா

  • @pushpalatha2005
    @pushpalatha2005 9 місяців тому

    Thank you sir

  • @ramasamys2068
    @ramasamys2068 3 роки тому +1

    Super Sir

  • @kalpalatha5537
    @kalpalatha5537 3 роки тому +1

    கடகம் சந்திரன் மூலதிரிகோணம் பெண் வீடு . ( சந்திரனும் புதனும் பெண் ராசியில் மூலதிரிகோணம் அடையும் மற்றவை ஆண் ராசியில் மூலதிரிகோணம் அடையும் .)

  • @arkg3746
    @arkg3746 3 роки тому +1

    Audio clear

  • @sureshR-xh3br
    @sureshR-xh3br Рік тому

    Sir, Chandran belongs to rishaba rasi also female graha

  • @nalayinioorloff1642
    @nalayinioorloff1642 Рік тому

    Veryclear

  • @logasadhasivam6041
    @logasadhasivam6041 Рік тому

    Superb sir

  • @LEO_1981
    @LEO_1981 3 роки тому +1

    Super guruvae

  • @ramachandranvenkidusamy5250
    @ramachandranvenkidusamy5250 2 роки тому

    தெழிவுசுப்பர்

  • @krishnaveni7423
    @krishnaveni7423 2 роки тому

    Sir kiragankalin natpu, bagai, samam . Chat bottu vitunga sir.

  • @shanmugamthirumoorthi4999
    @shanmugamthirumoorthi4999 3 роки тому +2

    Easily understandable explanation

  • @PrabaKaran-yf1eh
    @PrabaKaran-yf1eh 3 роки тому

    வணக்கம் ஐயா இந்த பாடத்தில் மிதுனம் கன்னி யில் எப்படி சம் வந்தது என்று புரியவில்லை ஐயா.அந்த நேரத்தில் ஆடியோ சரியாக கேட்க வில்லை. சிவாயநம

  • @jeyamalara9576
    @jeyamalara9576 Рік тому

    Sani formula is also differ in mesham viruchiham

  • @aravindr928
    @aravindr928 3 місяці тому

    🙏

  • @rsomu5535
    @rsomu5535 4 місяці тому

    ஐயா நட்பு மற்றும் பகை புரிந்தது ஆனால் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உச்ச வீடு நீச்ச வீடு எப்படி வந்தது இது ஏற்கனவே சித்தர்கள் எழுதி வைத்த குறிப்பாக.....

  • @MugeshMugesh-qf1oe
    @MugeshMugesh-qf1oe 5 місяців тому

    Adiyantham eppadi pathivu podungal

  • @santhanakrishnansanthanakr3521

    சனியைக் கணக்கிடும்போது
    1 நீசம் 1பகை -(செவ்வாயின் வீட்டில்).- பகை என்கிறீர்கள்.
    அதே வேறு ஒரு இடத்தில் 1பகை 1நீசம்-சமம் என்று குழப்புகிறீர்கள்.

  • @santhanakrishnansanthanakr3521

    1 பகை -1 நீசம் உண்மையில் என்ன? தெளிவுபடுத்துங்கள்.

  • @PupsthathanurThathanursc-jp5qu

    Natpu

  • @mendeleffsiva4970
    @mendeleffsiva4970 3 роки тому +1

    கிரகங்களின் (உச்சம்,ஆட்சி,நட்பு,சமம், பகை,நீசம்) எதற்கு தெரிந்திருக்க வேண்டும்

  • @vadiveluchinnaiah6718
    @vadiveluchinnaiah6718 3 роки тому +2

    ராகு,கேதுக்களுக்கு எவ்வாறு கண்டறிவது?ஐயா!

  • @Kannan-kq1dd
    @Kannan-kq1dd 10 місяців тому

    ராகு கேது எப்படி

  • @gangadharansammandham6985
    @gangadharansammandham6985 2 роки тому

    ராகு கேது உச்சம் நீச்சம் பகை எவ்வாறு பார்பது

  • @gokilarani4038
    @gokilarani4038 Рік тому

    Chandran moola thirigonam pen veedu aiya

  • @sathyamanikandan428
    @sathyamanikandan428 11 місяців тому

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @amir-cd8ug
    @amir-cd8ug 2 роки тому

    சூரியனுக்கு சுக்கிரன் நட்பு என்று ஒரு சிலர் கூறுகின்றனர்
    ஒரு சிலர் சூரியனுக்கு சுக்கிரன் பகை என்று கூறுகிறார் எது உண்மை

  • @ramanujamparthasarathy8592
    @ramanujamparthasarathy8592 3 роки тому

    Pagai kadagam

  • @subramaniannaachimuthu1598
    @subramaniannaachimuthu1598 Рік тому

  • @uusdo
    @uusdo 8 місяців тому

    Nee solradhu onnumae puriyala neeye edho manapadam pannitu vandhirukka maari irukku

  • @Ilangeerankeeran
    @Ilangeerankeeran 4 місяці тому

    நீண்ட நாள் குழப்பம் , ஒரே வீடியோவில் தீர்ந்தது.

  • @muthuxs
    @muthuxs 8 місяців тому

    Very nice

  • @rajamanigr9031
    @rajamanigr9031 2 роки тому

    அருமை

  • @srinivasaanpbtasst.teacher6787
    @srinivasaanpbtasst.teacher6787 2 роки тому

    அருமை ஐயா

  • @bharathirajanud8116
    @bharathirajanud8116 2 роки тому

    Thank you sir

  • @muthuselvi6320
    @muthuselvi6320 2 роки тому

    Super iyya

  • @selvarani3209
    @selvarani3209 3 роки тому

    Natpu

  • @ramasamys2068
    @ramasamys2068 3 роки тому +1

    அருமை

  • @vasudevanastrologer2721
    @vasudevanastrologer2721 3 роки тому +1

    சூப்பர்